தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து - தினமலர்

மதுரை : ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மாற்றுதிறனாளிகளுக்காக தமிழக அரசு 5சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த நிலையில் பிற இனத்தவர்களின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Post a Comment

8 Comments

  1. Dear friends,
    Atleast any one can tell who have conscience Is this justice?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் தேரந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்
      தகுதியானவர்கள்
      தரம்வாழ்ந்தவர்கள்
      வல்மைப்படைத்தவர்கள்
      பேரறிவு உடையவர்கள்
      என்று இந்த சமுகத்திற்கு காட்ட வேண்டும்
      அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன்
      மாணவர்களை வழிநடத்துங்கள்
      பாடங்களை மட்டுமே போதிக்காமல்
      சிந்தனைக்கு சிறிது உணவு கொடுங்கள்
      சிறந்த மாணவனை உருவாக்குவேன்
      சிறந்த கல்வி சமுதாயத்தை
      நான் உருவாக்குவேன்
      நாங்கள் உருவாக்குவோம் என்று உறிதிமொழி எடுத்துக்கொல்வோம்

      நாளை நமதே

      என்று நாளை புறப்படுங்கள்
      வாழ்த்துகள

      Delete
  2. இனி நீ வயசுக்கு வந்தா என்ன வரலானா என்ன.

    ReplyDelete
  3. இதனால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமா நண்பர் ஸ்ரீ அவர்களே?

    ReplyDelete
  4. மாப்பிளை இவர்தான் .ஆனா பொண்ணுகூட வாழக்கூடாது

    ReplyDelete
  5. மதுரை உயர்நீதிமன்றம் கிளை ரத்து செய்த 5% இட ஒதுக்கிடு ஆணையை,சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அரசின் கொள்கை முடிவு ஏன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையிட்டால் ரத்து செய்த ஆணையை ரத்து செய்துவிடலாம்.....

    ReplyDelete
  6. MADURAI COURT KODUTHA THEERPAI MADRAS COURT CANCEL PANNITHUM. MADURAIYUM MADRASUM MAMIYAR MARUMAGAL SIR FIGHT VARUM SIR

    ReplyDelete
  7. PG TRB TAMIL B SERIES MADURAI COURT KODUTHA THEERPU CHENNAI HIGHCOURT CANCEL PANNITUM SIR. SO DONT WASTE MONEY TO COURT. DRAMA DRAMA DRAMA ......(tet case drama in one day 2 various judgement and chennai court kodutha govt. policy judgement ku madurai court cancel pannitar

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..