பணிநியமன ஆணை

பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் கலந்தாய்வு நடந்த இடத்தில்

வழங்கப்படும்


pls contact ur ceo office

thank u

Post a Comment

146 Comments

  1. please all of you collect your appointment order from ceo office where you attended the counselling in your own district

    ReplyDelete
    Replies
    1. MY HEARTY THANKS TO......
      MR.MANIARASAN
      MR.SELECTED MADURAI TET
      MR.PRATHAP . N
      MR.SURULI VEL
      MR.23RD PULIKESI
      MR.GREAT GOUNDER
      MR.HAI SURESH
      MR.MANI VBR
      AND ALL SUPPORT SELECTED CANDIDATES......I WISH YOU ALL THE BEST.......

      Delete
    2. Just Now I made a call to TRICHY CEO Office.....

      They replied, They also waiting for the Intimation mail from Education Dept. Chennai........

      & they told to make a call again After 5 Pm or 6 Pm

      Delete
    3. FOR ME ALSO GOT SAME INFORMATION........

      Delete
    4. from coimbatore also told like that only

      Delete
    5. and Thanks to Mr.Sri......

      Delete
    6. UN SELECTED TEACHERS ELLARUM VANGA SAGALAM..............................

      VELAI ILLAI, MARRIAGE ILLAI, NIMATHI ILLAI, VITIL MARIYATHAI ILLAI, NAN YEN VALANUM SAGANUM APPA THAN ELLARUM NALLA IRUPANGA......

      ENAI PONDRA ETHANAIYO PER SAGA PORANGANU THERIYALA

      Delete
    7. Paper2 Sc maths 2nd list ku wait pandra candidates iruntha mail panunga undertakerd09@gamil.com

      Delete
    8. Vellore dt. Holy cross school orders going give at 5pm

      Delete
    9. பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்.என்றும் உங்களின் சேவை இனிதாய் அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

      Delete
    10. அடேய் நாமெல்லாரும் கவர்மென்டு டீச்சராயிட்டம்டோவ்
      எல்லாரும் ஒடுங்கடா போய் சீக்கிரம் ஆர்டர வாங்குங்கடோவ் வாங்குங்கடோவ்
      ஜயோ இந்த நேரம் பார்த்து பேன்டுக்குள்ள கால் போக மாட்டே்குதே
      வன்டி வேற டிரை அடேய் யாராவது எனக்கு லிப்ட் குடுங்கடோவ்

      Delete
    11. புதிதாக ஆசிரியராக பணியேற்க உள்ள நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மணியரசன் சார் ஸ்ரீ சார் விஜயகுமார் சென்னை சார் மனி விபிஆர், பெயர் குறிப்பிட மறந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

      Delete
    12. ஆசிரியர்கள் ஆகும் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள் குருகுலம்.காம் கார்த்திக் பரமக்குடி

      Delete
    13. I RECEIVED THE APPOINTMENT ORDER HAPPY HAPPY

      Delete
    14. அரசானை என் 25 ரத்து பாலிமர் மற்றும் புதியதலைமுறை செய்தியில்.

      இந்த அரசானை ரத்தால் தற்பொழுது தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு பொருந்தாது. இனிவரும் காலங்களில் மதிப்பெண தளர்வு கூடாது என்றும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

      Delete
    15. அதிரடி உத்தரவு!!!!
      5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!!!!

      சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிப்பெண் தளர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

      இதனிடையில் பள்ளிகல்விதுறை உடனடியாக பணி நியமண ஆணை பெற்று பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளது. ஆகவே வேலையில் சேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

      மதியம் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆணை காப்பி வாங்குவதற்காக நண்பர்கள் கோர்ட்டில் காத்திருக்கிறார்கள்.

      இந்த தீர்ப்பின் நகல் இன்று இரவு பதிவேற்றம் செய்யப்படும்.

      அரசானை என் 25 ரத்து பாலிமர் மற்றும் புதியதலைமுறை செய்தியில்.

      இந்த அரசானை ரத்தால் தற்பொழுது தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு பொருந்தாது. இனிவரும் காலங்களில் மதிப்பெண தளர்வு கூடாது என்றும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

      Delete
    16. நாளை பணியில் இணையவிருக்கும் நண்பர்களுக்கும்... எதிர்காலத்தில் எங்களுடன் இணையவிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

      என்றென்றும் உங்கள் பணி சிறக்கட்டும்....

      Delete
    17. நண்பர் கார்த்தி அவர்களுக்கு நன்றி....

      Delete
    18. thanks india tamizhan n karthi sir

      Delete
  2. GOD THANK YOU SO...............................................MUCH.

    ReplyDelete
    Replies
    1. Definitely Selected Candidates Must Be Win.

      Innamal Ahmal Biniyath.

      நம் எண்ணங்கள் போல்தான் நம் வாழ்வும் அமையும்.

      Delete
    2. I am in trichy nobody is there

      Delete
  3. thank u very much sir, but there is no response from their

    ReplyDelete
  4. anybody get d newws from ceo office

    ReplyDelete
  5. MY HEARTLY WISHES TO ALL SELECTED FRIENDS.
    GOD ALWAYS WITH US.

    ReplyDelete
  6. I MISS MY GRANDMA.
    I MISS MY GRANDMA.
    I MISS MY GRANDMA.
    I MISS MY GRANDMA.
    I MISS MY GRANDMA.

    ReplyDelete
  7. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    அதனினும் அரிது ஆசிரியராய் ஆதல் அதனினும் அரிது
    பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் பிறர் வாழ்த்துவது போல நல்ஆசிரியராய் திகழ எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்கட்டும்
    நல்வாழ்த்துக்களுடன் உங்களில் ஒருவன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தேவரை போல் வாழ்வீர்

      Delete
    2. தேவரை போல் வாழ்வீர்

      Delete
    3. தேவரை போல் வாழ்வீர்

      Delete
    4. NANRI NANRI...............

      Delete
  8. I called tiruvannamalai CEO office they told that still we didn't get any information about appointment..

    ReplyDelete
    Replies
    1. Just Now I made a call to TRICHY CEO Office.....

      They replied, They also waiting for the Intimation mail from Education Dept. Chennai........

      & they told to make a call again After 5 Pm or 6 Pm

      Delete
    2. Again I called to there they told that come at today 5PM

      Delete
  9. HAPPY....THANKS TO GOD.....AND OUR HONORABLE CM AMMA..................

    ReplyDelete
  10. Congrate to all selected guys. All u go fast. I wil join with u in next year. My(ex) friend also selected. I wants to convey my wishes to that guy via this site.

    ReplyDelete
    Replies
    1. Medical fitness certificate இல்லாம சாயின் பண்ணமுடியாதா

      Delete
  11. Thank u Amma u deserve it thanks a lot

    ReplyDelete
  12. Thanks to kalviseithi... I love so very much

    ReplyDelete
  13. யம்மாடி எவ்ளாே போரட வேண்டி இருக்குது வாழ்க்கைய ஆரம்பிக்க........!!!!!!!

    ReplyDelete
  14. Just Now I made a call to TRICHY CEO Office.....

    They replied, They also waiting for the Intimation mail from Education Dept. Chennai........

    & they told to make a call again After 5 Pm or 6 Pm

    ReplyDelete
  15. Ssssss I got it....

    ReplyDelete
  16. All the best to all selected teachers (haaza min fazli rabbi) idu nam iraivanin arutkodai aagum .

    ReplyDelete
  17. My heartly wishes and thanks to mani bro,madurai bro,prathap bro ,sri bro vijyakumar sir,bala muthu sir,mani vbr bro and gounder

    ReplyDelete
  18. in DINDIGUL they told me go to the counseling place

    ReplyDelete
  19. goundare where are you????we are missing you........engappa irukka???

    ReplyDelete
  20. In jeya plus news ,they told,after geetting appointment order,everybody join quickly to their school.I think tomorrow we must join school

    ReplyDelete
  21. TRICHY DIST LA SONNA SAME DETAILA THAN THANJAVUR CEO OFFICELAYUM SONNANGA

    ReplyDelete
  22. CEO informed to go to the school where counseling took place by 5pm.
    Ramanathapuram - Syed Ammal Hr. sec. School

    ReplyDelete
  23. Paper2 Sc maths 2nd list ku wait pandra candidates iruntha mail panunga undertakerd09@gamil.com

    ReplyDelete
  24. Friends nalikku join panna mudiyalana next yeppo join panna mudiyum

    ReplyDelete
  25. I m in C.E.O ofc wth my fmly but C.E.O i kaanavillai

    ReplyDelete
  26. MANI VBR SIR UNGA MOTTAIKKU PALAN KEDAICHURUCHU ... UNGA BIRTHDAY ENGA YARUKKUM MARAKKAVEY MARAKKATHU ... NEENGA SONNATHU SONNAPADI NADANTHURUCHU

    ReplyDelete
  27. I can reach theni tomorrow only to get order and can reach the school next working day only. So when s the next working day friends

    ReplyDelete
  28. Chennai candidate who attended attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to office. Come to ebbas school.

    ReplyDelete
  29. Chennai candidate who attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to CEO office. Come to ebbas school.

    ReplyDelete
  30. First give the names in Hall no.3 chennai Ebbas Grl Hr school. they will download and call.

    ReplyDelete
  31. Monday all Minority Language [Urdu,
    Telugu, Malayalam] candidates going to
    TRB to force them to publish our
    Selection list. please all minority
    Language Candidates participate. If we
    delay than TRB wont publish quickly.
    Contact: cm_mubarakali@yahoo.co.in

    ReplyDelete
  32. No urgent come slowly safely take care. Started issuing. All candidates are getting happiness in his face. All this credit goes to God ,Trb, CM , Judges and selected candidates Web Admin. Be happy .

    ReplyDelete
  33. Chennai candidate who attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to CEO office. Come to ebbas school.

    ReplyDelete
  34. Chennai candidate who attended counsel in ebbas girls hr school. Come to ebbas school. Started issuing at 1600 hrs. Come with CV call letter. Don't go to CEO office. Come to ebbas school.

    ReplyDelete
  35. Candidates must join with in 30 days....

    ReplyDelete
  36. Candidates got appointment order should join within 30 days..otherwise u ll b rejected..

    ReplyDelete
    Replies
    1. Sir tomo join panna mudilaina quarterly holidays mudinchutha join panna mudiuma...

      Delete
    2. you can join saturaday or even monday dont worry about holidays

      Delete
  37. Candidates got appointment order should join within 30 days..otherwise u ll b rejected..

    ReplyDelete
  38. Bring Trb certificate and I'd proof.

    ReplyDelete
  39. Bring TRB certificate and I'd proof. Anything.

    ReplyDelete
  40. Purali lingam published a news...5%relaxsation is cancelled???wht can we do with him?

    ReplyDelete
  41. I am in Namakkal CEO Office waiting.

    ReplyDelete
  42. MY HEARTY THANKS TO......
    MR.MANIARASAN
    MR.SELECTED MADURAI TET
    MR.PRATHAP . N
    MR.SURULI VEL
    MR.23RD PULIKESI
    MR.GREAT GOUNDER
    MR.HAI SURESH
    MR.MANI VBR
    AND ALL SUPPORT SELECTED CANDIDATES......I WISH YOU ALL THE BEST.......

    ReplyDelete
    Replies
    1. அடேய் நாமெல்லாரும் கவர்மென்டு டீச்சராயிட்டம்டோவ்
      எல்லாரும் ஒடுங்கடா போய் சீக்கிரம் ஆர்டர வாங்குங்கடோவ் வாங்குங்கடோவ்
      ஜயோ இந்த நேரம் பார்த்து பேன்டுக்குள்ள கால் போக மாட்டே்குதே
      வன்டி வேற டிரை அடேய் யாராவது எனக்கு லிப்ட் குடுங்கடோவ்

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை 25 ரத்து for more details pls watch polimer news channel

      ithu unmaiyane news thana? admin sir pls clear. pls, pls

      Delete
  43. I am waiting at Tiruvallur CEO office..Issuing still not started..

    ReplyDelete
  44. We r all get order from DEO for all subjects

    ReplyDelete
  45. frnds again one big issue...5% relaxation cancelled.......its true news....sorry to say this......

    ReplyDelete
    Replies
    1. அரசானை என் 25 ரத்து பாலிமர் மற்றும் புதியதலைமுறை செய்தியில்.

      இந்த அரசானை ரத்தால் தற்பொழுது தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு பொருந்தாது. இனிவரும் காலங்களில் மதிப்பெண தளர்வு கூடாது என்றும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

      Delete
    2. Yes but appointment iku entha stay vum illai

      Delete
    3. Unmai than anal pani niyamanam petravargalin paniniyamanathai parikka kudadhu sollitanga just mis yaro oru nallavan irukan poliruku 5% la vandhavargalil k dntwry no prblm cngrts gd nt

      Delete
  46. Worst CEO in Tiruvallur....

    ReplyDelete
  47. Paniniyamanam seiyyappatavargalai neekka koodadu see p thalaimurai

    ReplyDelete
  48. Eppa odr tharanga endru daily kettavanga yaraium kanavillai, infrmtn vandhadhum thirumbi parkama oditingala apo apnmnt odr vangitu than indha pakkam varuvinga illa k all the best tk cr bye

    ReplyDelete
  49. Thirumbi parkama oditingala? apnmnt odr vangitu than indha pakkam varuvinga ninaikiren k all the best my dr tchrs tk cr bye

    ReplyDelete
  50. Replies
    1. நாம் மறுபிறவி எடுத்துள்ளோம்

      Delete
  51. But pani neekam ilai. so no prob frnds. Let enjoy.

    ReplyDelete
  52. No problem this news next exam

    ReplyDelete
  53. ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை 25 ரத்து for more details pls watch polimer news channel

    ithu unmaiya friends?
    admin sir clear pannuke pleaseeeeeeeeeeeee

    ReplyDelete
  54. ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை 25 ரத்து for more details pls watch polimer news channel

    ithu unmaiyane news thana? admin sir pls clear. pls, pls

    ReplyDelete
  55. 5%cancelled unmaiya pls tell me admin sir

    ReplyDelete
  56. 5%cancelled unmaiya pls tell me admin sir

    ReplyDelete
  57. I got my order! Thanks to every1.

    ReplyDelete
  58. Mani sir please reply. 5% cancel ah, apo Nan nalaikku join panna vendama, I'm 89 sir. And I'm pregnant. Nilgiri poganum. Yaratchum please reply

    ReplyDelete
    Replies
    1. Jhonsi u can join tomorrow itself. Thats from next tet exam only. All the best

      Delete
  59. 5% cancel ah mani sir, I'm 89. I'm pregnant also. Nilgiri poganum. Pogama irunthukkava.. anybody reply

    ReplyDelete
    Replies
    1. If you got appointment order you have. The cancellation applies only to the non selected teachers.

      Delete
  60. Friends thanjavur dt pattukkottai side puthutheru high school enga irukku friends i am kmu. Address therinjavanga sollunga friends plz

    ReplyDelete
  61. TNTET :ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து.

    மதுரை, செப். 25-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
    ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.“பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால் தகுதித் தேர்வில் 5 சதவீத தளர்வு வழங்கியதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தபின்பு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று தமிழக அரசு கருதியுள்ளதை ஏற்க இயலாது. சமூக நீதி என்பதைஇதில் எதிர்பார்க்கவேண்டியதில்லை” என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், மதிப்பெண் தளர்வு அரசாணைப்படி மதிப்பெண் சலுகை பெற்று பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

    ReplyDelete
  62. பணி நியமனம் பெற்றவர்களை ப்ணி நீககம் செய்யக்கூடாது என்றும் அந்தத் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நன்றாக உறங்கவும். நாளை பொழுது நன்றாக விடியும்.

    ReplyDelete
    Replies
    1. gd n8! gd bye! i am going to tiruvannamalai jai anna u?

      Delete
    2. Yes dont worry go and sleep
      This group very lucky

      Delete
    3. கவுண்டமணி அண்ணா நன்றிங்கண்ணா....

      Delete
  63. k sir
    tharpothu entha prblm erukkathu arasin kolgaimudivil neethimantram thalaiyeda mufiyathu already chennai delhi neethimandram told so entha case mel muraiyeedu seithu thallupadi agum dontworru

    ReplyDelete
  64. Hearty Congradulations to Everyone. Thanks to Selected Candidates Team.

    ReplyDelete
  65. Hearty Congradulations to All. Thanks to Selected candidates Team.

    ReplyDelete
  66. Jai sir nenga kanchipuram dist ah nan eve ungala madriye oruthara pathen adu nengalanu doubt

    ReplyDelete
  67. Gud not friends.... Comment hero's neriya pera kanum ... Kaundamani sir... Jai sir... Mani sir....

    ReplyDelete
  68. Hearty congratulations to all my dear friends ...thirupathi elumalai venkatesa unnaku mikka nandri..un arul engaluku eppavum vendum..
    i comment here in my sons name..
    by valarmathi

    ReplyDelete
  69. dear sir

    I got order.

    Thanks

    to

    god

    Ma
    Pita
    Guru
    friends
    kalviseithi
    selected candidates.com

    ReplyDelete
  70. இன்று பணி நியமன ஆணை வழங்கிய அம்மா அவர்களுக்கும், இத்தனை நாட்கள் என்னுடன் இருந்து எனக்கு சிறந்த வழிகாட்டிய
    திரு.மணியரசன் சார்,
    திரு.SELECTED TET MADURAI SIR,
    திரு.ஸ்ரீ சார்,
    திரு.பிரதாப் சார்,
    திரு.சென்னை விஜயகுமார் சார்,
    திரு.கவுண்டமணி சார்,
    திரு.சுருளிவேல் சார்,
    திரு.பாலமுத்து சார்,
    மதிப்பிற்குரிய அனைத்து ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும்
    அனைத்து நல் உள்ளங்களுக்கும் ,
    என் மனமார்ந்த நன்றிகளை
    தெரிவித்துக்கொள்கிறேன்....
    பணிநியமனம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
    தேர்வுப்பட்டியலில் இடம் பெறாத நண்பர்கள் மிக விரைவில் அரசு பணியில் இணைய எல்லாம் வல்ல இறைவனை இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறேன்...
    இறுதியாக கடவுளுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.... நன்றி... நன்றி... நன்றி...


    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் நன்றி அன்பரே....

      Delete
  71. I got appointment order... :)
    Sukhriya ya Allah...
    My special thanks to Mani sir, prathap sir, sri sir, madurai tet sir, vijay kumar sir, jairam sir, sunitha mam n all other friends who helped me in reducing my worries... thank u everyone....
    My best wishes to all new teachers.... be a role model to ur students... Good night...

    ReplyDelete
    Replies
    1. am also got the order.. thank god...wish u all the best naseera mam.... hereaft no worrries n our life nnjoyy.. all the best friends prabhu sir, mani sir , prathap an, koundar n all

      Delete
    2. a special thanks to maduraitet, vijaykumar, mani, prathapan, zubair, jairam sir............

      Delete
  72. Congrates naseera mam. All the best for your bright future and congrates to all.

    ReplyDelete
  73. தரவரிசை பட்டியல் எண் எது சொல்லவும்

    ReplyDelete
  74. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ......

    ReplyDelete
  75. Without this website, we would've lost our hope by now and who knows where we would've been.
    Thanks a million to all the www.selectedcandidates.com crew for keeping us motivated and made sure this day is true for sure.
    We'll never forget this website, the comments and you all.
    Please you shouldn't stop here, your service is required by many people.
    All the best.

    ReplyDelete
  76. I first thank God then this website, Madurai Tet sir, Vijaya kumar sir, maniyarasan sir, Prathap AN sir and many others for all your help. Wish you all the best sir.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..