Select ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில் தேர்வானவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தெளிவான விளக்கங்களுடன் தடை நீக்கப்படும். 2009 இல் மத்திய அரசின் (guidelines) வழிகாட்டுதலின்படியும் , G.O 71 படியும் தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கிறார்கள். Select ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில் சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது இப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள். மிக ............... எளிதாக அல்ல. தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன் முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். Physics இல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல் 49 வயது வரை - 86 பேர் (82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40- 49) 30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317 பேர்) மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும் உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில் அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள். இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த / இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
நல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில், நாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில், இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது. விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி. நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
முத்துகுமார் அவர்களே .....நீங்கள் கூறுவது 100% உண்மை..... தற்போதுள்ள weightage முறை அனைத்து வயது பிரிவினருக்கும் பாதிப்புற்ற மறையிலே உள்ளது ............ஆனால் இதை புரிந்து கொள்ளாது ஏன் என்று தெரியவில்லை.... எ.கா .......... தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படை யில் நியமனம் என்றால்......கண்டிப்பாக பெரும்பாலான பாதிப்பு மூத்த வயதனருக்கு.......... பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் என்றால் இளவயதில் முழுதும் பாதிக்கப்படுவர் ... தற்போதுள்ள weightage முறை அனைத்து பிரிவினுருக்கம் வேலை வாய்ப்பை பெற சாதகமான ஒன்றாகவே உள்ளது............ இக்கருத்து யாரேனும் மனதை சங்கட படுத்தி இருந்தால் மன்னிக்கவும்..... மேலும் தளர்வு மதிப்பெண் அரசு தான் வழங்கியது... weightage முறையை நீதிமன்றம் வழங்கியது........ இதில் தளர்வு மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற வரிகள் கண்டிப்பாக பள்ளி..கல்லூரிகளில் நற்மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே தேர்வு பட்டியலில் இடம் பெற மடியும்.......இதில் தளர்வு மதிப்பெண் பெற்றவர்கள் என்ன தவறு செய்தோம் எங்களை சிலர் திட்ட காரணம் புரியவில்லை..... இதை ஏன் கூறுகின்றேன் என்றால் மதிப்பிற்குரிய ஒரு நண்பர்.....மிக சொல்வதற்கே சங்கடமாக உள்ளது........அந்தளவிற்கு தளர்வு மதிப்பெண் பெற்றவர்களை பேசினார்....... உண்மையாகவே நான் வருந்துகிறேன் ஏன் நான் தளர்வு மதிப்பெண் பெற்றேன் என்று.... ........வி ...அவர்களே உங்கள் கோபம் நியாயமானதே ஆனால் நாங்கள் செய்த தவறு என்ன.....கூறமுடியுமா....... உலகத்தில் திரும்ப பெற முடயாதவை................. உடலை விட்ட உயிர்...... பேசி விட்ட வார்த்தை..... கடந்து விட்ட நாட்கள்........ இழந்து விட்ட இளமை...... கொடுத்து விட்ட வாக்கு ......... இதே போல் தான் திரு.....வி....அவர்களே நீங்கள் கூறியதை எப்பொழுதும் காயப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது......... தவறு இருந்தால் மன்னிக்கவும்....
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
22 Comments
IS IT ?
ReplyDeleteInnaikku mudiyalayaa?
ReplyDeleteWhen only this will get over
Deletechennai neethi mandram thadai aanai vazhangavillai, so madurai neethi mandra thadai aanai mattum thagarththeriya vendum. Oh!.......... God innaikke intha plm solve aaga help pannungalen.
ReplyDeletejimbalakadi bambaaa
ReplyDeletenama websit la tha first update panirkanga not in that site gooood goood
ReplyDeleteNejamava??
ReplyDelete2dy a.num madurai hc cases hearing varuma?
ReplyDeletegud afternoon guys
ReplyDeleteWt about minority paper1&2 selection list?
ReplyDeleteWhen it is publish?
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்
ReplyDeletewww.tnteachersnews.blogspot.in
வாழ்க வளமுடன்
tharpodhu nadai muraiyil ulla wtg method needhimanra vazhikattudhal padiye kondu vara pattadhagavum, indha muraiyil matrangal irundhal adhai adutha thervil irundhu pin patruvadhagavum, tharpodhu maanavar nalan karudhi thadai aanai vilakkumarum arasu tharapil koora irupadhaga thagaval vandhulladhu..
ReplyDeletetharpodhu nadai muraiyil ulla wtg method needhimanra vazhikattudhal padiye kondu vara pattadhagavum, indha muraiyil matrangal irundhal adhai adutha thervil irundhu pin patruvadhagavum, tharpodhu maanavar nalan karudhi thadai aanai vilakkumarum arasu tharapil koora irupadhaga thagaval vandhulladhu.
.tharpodhu nadai muraiyil ulla wtg method needhimanra vazhikattudhal padiye kondu vara pattadhagavum, indha muraiyil matrangal irundhal adhai adutha thervil irundhu pin patruvadhagavum, tharpodhu maanavar nalan karudhi thadai aanai vilakkumarum arasu tharapil koora irupadhaga thagaval vandhulladhu..
indha vaarathil p[aniyil sera thayaraga irungal
ReplyDeleteReally i am tensed abt case
ReplyDeletePast tense ஆ Future. Tense ஆ
Deleteall the best...
ReplyDeleteSelect ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில்
ReplyDeleteதேர்வானவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தெளிவான விளக்கங்களுடன் தடை நீக்கப்படும். 2009 இல் மத்திய அரசின் (guidelines) வழிகாட்டுதலின்படியும் , G.O 71 படியும் தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கிறார்கள். Select ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில்
சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது
இப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள். மிக ............... எளிதாக அல்ல. தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன் முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
Physics இல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல் 49 வயது வரை - 86 பேர் (82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40- 49)
30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317 பேர்)
மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்
உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில் அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த / இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
நல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில்,
ReplyDeleteநாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில்,
இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது. விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி.
நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
முத்துகுமார் அவர்களே .....நீங்கள் கூறுவது 100% உண்மை.....
ReplyDeleteதற்போதுள்ள
weightage முறை
அனைத்து வயது
பிரிவினருக்கும்
பாதிப்புற்ற மறையிலே உள்ளது ............ஆனால் இதை
புரிந்து கொள்ளாது ஏன்
என்று தெரியவில்லை....
எ.கா ..........
தகுதித் தேர்வு
மதிப்பெண் அடிப்படை யில்
நியமனம் என்றால்......கண்டிப்பாக பெரும்பாலான பாதிப்பு மூத்த வயதனருக்கு..........
பதிவு மூப்பு அடிப்படையில்
பணிநியமனம்
என்றால் இளவயதில்
முழுதும் பாதிக்கப்படுவர் ...
தற்போதுள்ள
weightage முறை
அனைத்து பிரிவினுருக்கம்
வேலை வாய்ப்பை
பெற சாதகமான
ஒன்றாகவே உள்ளது............
இக்கருத்து யாரேனும் மனதை
சங்கட படுத்தி
இருந்தால் மன்னிக்கவும்.....
மேலும் தளர்வு
மதிப்பெண் அரசு
தான் வழங்கியது...
weightage முறையை நீதிமன்றம்
வழங்கியது........
இதில் தளர்வு
மதிப்பெண் பெற்று
தேர்வு பெற்ற வரிகள் கண்டிப்பாக பள்ளி..கல்லூரிகளில்
நற்மதிப்பெண்
பெற்றிருந்தால்
மட்டுமே தேர்வு
பட்டியலில்
இடம் பெற மடியும்.......இதில்
தளர்வு மதிப்பெண்
பெற்றவர்கள் என்ன தவறு
செய்தோம்
எங்களை சிலர்
திட்ட காரணம்
புரியவில்லை.....
இதை ஏன் கூறுகின்றேன் என்றால்
மதிப்பிற்குரிய
ஒரு நண்பர்.....மிக
சொல்வதற்கே
சங்கடமாக உள்ளது........அந்தளவிற்கு
தளர்வு மதிப்பெண்
பெற்றவர்களை
பேசினார்.......
உண்மையாகவே நான் வருந்துகிறேன் ஏன்
நான் தளர்வு
மதிப்பெண் பெற்றேன் என்று....
........வி ...அவர்களே உங்கள் கோபம்
நியாயமானதே
ஆனால் நாங்கள்
செய்த தவறு
என்ன.....கூறமுடியுமா.......
உலகத்தில் திரும்ப
பெற முடயாதவை.................
உடலை விட்ட உயிர்......
பேசி விட்ட வார்த்தை.....
கடந்து விட்ட நாட்கள்........
இழந்து விட்ட இளமை......
கொடுத்து விட்ட வாக்கு .........
இதே போல் தான்
திரு.....வி....அவர்களே நீங்கள் கூறியதை
எப்பொழுதும்
காயப்படுத்திக்
கொண்டு தான்
இருக்கிறது.........
தவறு இருந்தால்
மன்னிக்கவும்....
.
்
malai vanakkam
ReplyDeleteWhat happened case
ReplyDeleteGOOD MORNING FRIENDS, COUNSELLING ILUM KULARUPADI.,
ReplyDeleteWEIGHTAGE METHOD IL THAN TEACERS SELECTION NADAKKUM ENDARGAL., AANAL
COUNSELLING IL MATTUM EAN INDHA KULARUPADI.,
CASTEWISE ELLORAIYUM PRITHARGALA ADHUVUM ILLAI.,
COUNSELLING IDAM THERVU SEIYYA MATTUM WEIGHTAGE IKKU IMPORTANT KODUKKA
VILLAI EAN ?
DEAR TRB OFFICIALS.,
WEIGHTAGE METHOD KKU IMPORTANT KODUTHAL ANDHA ORDER PADI THANAE
COUNSELLING IL ALAIKKA VENDRUM.,
DISTRICT FIRST 73 WEIGHTAGE EDUTHA CANDIDATES VERU ETHO DISTRICT AANAL.,
62 WEIGHTAGE EDUTHAVARGALUKKU OWN DISTRICT IL VELAI.,
EAN THAN INDHA KULARUPADIGAL.,
ADHUTHU MANY CANDIDATES ARE NOT DOWNLOAD THEIR TET CERTIFICATE TO PROBERLY.,
ADUVUM 2 TIMES THAN DOWNLOAD SEYYA VENDRUM ENDRU KOORI VITTERGAL.,
ADHARGU SOLVINATION ENNA ?
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..