சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு..வாதிகளின் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் பணி நியமனம் செய்ய தடையானை கேட்டனர்.
ஆனால் மாண்புமிகு நீதிபதி அவர்கள் தடையானை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பதிலளித்து விட்டார்.
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில். தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை. விராசரணைக்கு வரும்...
நாளை விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்பட்டால் வரும் புதன் கிழமையன்று பணியில் சேரும் படி இருக்கும்.அவ்வாறு நடைபெற நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
இதில் இன்னொரு சோதனை என்னவென்றால் கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருந்தும்,பள்ளிகளை தெரிவு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் கலந்தாய்விற்கு தடையானை வழங்கிய மாண்புமிகு நீதிபதி திரு.சசிதரன் அவர்கள் தடையானைக்கான நகலைக் கூட முறைப்படி தயாரிக்காமல் தன்னுடைய மகளின் திருமண விழாவிற்காக சில நாள் விடுமுறையில் சென்றுவிட்டார்.
ஆனால் மாண்புமிகு நீதிபதி அவர்கள் தடையானை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பதிலளித்து விட்டார்.
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில். தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை. விராசரணைக்கு வரும்...
நாளை விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்பட்டால் வரும் புதன் கிழமையன்று பணியில் சேரும் படி இருக்கும்.அவ்வாறு நடைபெற நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
இதில் இன்னொரு சோதனை என்னவென்றால் கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருந்தும்,பள்ளிகளை தெரிவு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் கலந்தாய்விற்கு தடையானை வழங்கிய மாண்புமிகு நீதிபதி திரு.சசிதரன் அவர்கள் தடையானைக்கான நகலைக் கூட முறைப்படி தயாரிக்காமல் தன்னுடைய மகளின் திருமண விழாவிற்காக சில நாள் விடுமுறையில் சென்றுவிட்டார்.
197 Comments
OH !!
ReplyDeleteVERY VERY GOOD JUDGE. 10000 Perai patri kavalai padaatha THANGAMAANA
DeleteNEETHIBATHI. Ivaruku NOBEL PARISU VALANGA Select pannunga.
KALYANATHUKU POITARA? ADA KADAVULAE..ADHA STAY KUDUKRADHUKU MUNADIYAE POIRUKA KUDADHA
Deleteஎனக்கு என்னவோ INDIAN என்ற பெயரில் வருவது கைப்புள்ள தான்னு தோனுது..
Deleteசொம்பக் கானோம்
Deleteகாலையில் கக்கா போகும் போது சொம்பை யாரோ திருடிவிட்டனர்
கைப்பள்ள கதறல்
ஜயகோ இனி சொம்பில்லாமல் என்ன செய்வன்
என் உரிமையை உச்சநீதிமன்றம் சென்று மீட்பேன் கன்னீர் பேட்டி
Seniority யில் போட போவதாக தகவல் வருகிறது
DeleteDear pavi... ingaum unga work a start panitingala... positive a pesatium negative a pesuratha avoid panunga plz
Deleteஅசிங்கம் மாக பேசாதீர்கள்
DeleteYamma thayavu senju nee un ootha vayala ethuvum pesathe
DeleteUnooda vela darrrrrrt
DeleteSeniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.அருவிமாதிரி கெட்டவார்த்தை பேசிரியப்பா நீ இசையருவியா இல்லை கெட்ட அருவியா
Deletenanum parkkuren nalla koluthi potukite than irukkinga neenga ,,,,,,,,
Deleteyen intha kolaiveri ungalukkuuu
Yennathu kettavarthaya nee oru allakai of rajalingam
DeleteUnaku engu enna velai
appo nex monday(15/09/2014)
ReplyDeleteIthu yenna kodumai kadavule?........................
ReplyDeleteYedharkkaga eppadi ilukkuraanga?...................
ReplyDeleteEnna nadanthuchinnu yaravthu update pannunka.. plz...
ReplyDeleteI can not believe this... Coming Monday...
Deletekadavule!.............. Afternoon case visaaranaikku vanthu, thadai aanai udaiya help pannunga. PLZ GOD..........................
ReplyDeleteWhat we can do?
ReplyDeleteinnum oruvaaram kaathirukka venduma? ada kadavuley
ReplyDeleteIndha one week time la thadai anai vilagita posting potruvaga
ReplyDeleteHi mam..nenga unga district laye choose panitingala placement?
DeleteS mam nan enoda district la ye choose paniten nenga mam?
DeleteNanum enga district laye choose panitan madam.all d vry best mam
DeleteThank u mam.all the best
DeleteChennai pona enna ? enga Madurai thoguthi irrukkuma. Wait n see.
ReplyDeletePATTA KILPUROM
ama maa unaku mathniyanamm varum bedthiii maaa
DeletePeyarilla manitha unaku konjam kuda arive elaiyada neyellam teacher akki enna panna porayo ne teacher aka mattada peyarilatha manitha
Deletepeyarilla ,pooi cartoon channel paarunga, BEN10 aarambichutaanga,. poonga thambi pooi velaya paarunga
Deletesari appadiyaanal naamum oru nandi therivikkum kootam nadathuvoom. admin yerpaadu pannungal . appothaavathu oru vimootchanam kidaikuma endru paarpoom?
ReplyDeleteyaen eppadi select aanavanga life-la vilaiyaduraanga?
ReplyDeleteயன்ன கொடுமை sir இது
ReplyDeleteசெய்தி update செய்யப்பட்டுள்ளது.முழுமையாக படியுங்கள்.
ReplyDeleteinnaikku Madurai courtla case varutha illaya? plz admin update.............
Deleteselect aagiyum nimmathiye illaiye!........ daily ore poraattama erukke!.......... yetharkkaaga evvlo kaalathamatham..........itha yethir paarththu kaaththiruppomnnu theriyume neethi mandrangalukkum, neethi pathigalukkum............... appadi irukkum pothu yean select aana nammaloda life-la vilaiyaduraanga.
ReplyDeleteகாலை 6 மணி முதல் கோவில் கோவிலாக டையாணை வி
ReplyDeleteபெயரில்லா வை கவணியுங்கள். இந்த ஒற்றன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை அமைச்சரே. வேவு பார்ப்பற்கு அவன் அலைவதிலிருந்தே அவர்களது தோல்வி பயம் தெரிகிறது மன்னா. இருந்தாலும் வலைதள பாதுகாப்பு கருதி அவன் மேல் ஒரு கண் வையும்.
காலை 6 மணி முதல் கோவில் கோவிலாக டையாணை வி
ReplyDeleteபெயரில்லா வை கவணியுங்கள். இந்த ஒற்றன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை அமைச்சரே. வேவு பார்ப்பற்கு அவன் அலைவதிலிருந்தே அவர்களது தோல்வி பயம் தெரிகிறது மன்னா. இருந்தாலும் வலைதள பாதுகாப்பு கருதி அவன் மேல் ஒரு கண் வையும்.
pyaruku mere chapunaaaaa
ReplyDeleteporuppillatha neethipathikalai pani neekam seiya arasu nadavadikkai edukka vendum.Manavargalai patri sinthikkamal magalin thirumanathirkku sendra neethipathiyai ennavendru solvathu? Chennai h.c pola indru a.noon madurai bench court il stay vacate agum.Judge sasitharanai pani neekkam seiya govt kudiyarasu thalaivarukku manu kudukka vendum
ReplyDeleteCase not favour for u
ReplyDeletethambi pooi tv paarunga , nick channel la motu-patlu pootutaanga.
Deletecase was fvour to whom?
Deleteஎன்னது கேசா கைப்புள்ள உன்னையுங் கூட்டாளி ஆக்கிட்டானா
DeleteCase will come end today.Judgement will be favour to govt
Deleteசென்னையில் பணி நியமனத்திற்கு தடையில்லை. அனைத்து வழக்குகளும் திங்களன்று ஒத்திவைப்பு -First Victory
ReplyDeleteWhat about Madurai case friend?
ReplyDeleteinnum 6 naatkalai kadapathu enbathu, 6 yugathai kadapathu poola allava irukkum?. ada kadavuley
ReplyDeleteபாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கீழ்கண்ட வலைதளத்தில் இனையவும்
Deletewww.tnteachersnews.blogspot.in
வாழ்க வளமுடன்
Friends,
ReplyDeleteThe news says about 2 cases.. one happens @ Chennai high court and the other for breaking the stay in madurai court... So, the cases asking for stay in Chennai court are postponed to next Monday..
The case which is in madurai court to break the stay may be taken today or tomorrow...So don't get confused.. We will get favourable results by today or tomorrow... Cheers..!!!
ippothu purinthathu nanbarey. nandri
DeleteThank u Saravanan sir.. we r expecting the happiest news from you.
DeleteApo chennaila stay ku judge marupu therivuka vilaya??? Pls tel
DeleteMaheswari mam.. chennai court thadaiyanai kodukka maruthu vittargal.. Now we need to wait for Madurai court case only. Because Madurai court only gave stay order for appointment. If it cancelled today we can join very soon.
DeleteYes Maheswari madam... People have sought for additional stay from Chennai high court too... But the honourable Judge has refused to issue a stay....
DeleteThank u joe sir and saravanan sir
Deleteg
ReplyDeletehai frds i am priya but not selected candidate
ReplyDeleteno problem.You can come here.if you visit this site regularly, then definitely you will be selected in next TET.its sure
Deletehai priya vanakkam . vaanga. appo neenga unselected ah illa ? notpassed canditate ah?
DeleteAdmin judge nagal ah sariya ready panadhadhala endhum prob aga chance iruka?
DeleteYep , the processing will be delayed
DeleteTharpothaiya Judge ithai CORRECT panni Visaaripara. illa ivarum thallipoduvaara.
DeleteDear friends i pray god for us i am sure today the stay order will break and tomorrow we get appointment order and Wednesday we all become a gov teachers
DeleteWt about minorities paper1&2 selection list?
ReplyDeleteWhen it publish?
Any news plz mail my id?
thanveerahmed62@gmail.com
madurai court in tharpoothaya nilavaram enna?
ReplyDeleteElam Namaku positive ah nadakura maridhan iruku. Madurai stay order cancel agidanum kadavuley
ReplyDeleteBAD GOVERNMENT. AND BAD PROTESTERS. BOTH PLAYED IN OUR LIFE.
ReplyDeleteAdmin mdu case ena aachu .afternoon case listla iruka.pplz update any news.
ReplyDeleteHi am new dis website...kadavul namma pakkam erukirar.case namaku sathagamagavea mudiyum.
ReplyDeleteGANGA DEVI. VANAKKAM. VAANGA engaludan intha valaithalathil inainthatharku mikka nandri
Deleteபணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் அனைவரின் ஆசிர்வாதமும் அவருடைய மகளுக்கே
ReplyDeletegood work friends
ReplyDeletegood work friends
ReplyDeleteall is well
ReplyDeleteWt about minority paper1&2 selection list?
ReplyDeleteWhen it is publish?
good work friends
ReplyDeletesuppose any pbm created...we should also ready to start strick...k..friends..
ReplyDeleteTime 3'O Clock mela aagiduchu, Madurai court-la today visaaranai irukka? illaiya?
ReplyDeletePlz admin sir update pannungalen.............
Admin sir wat about mdu hc now
ReplyDeletekadisi nimidam avargal poraduvathal namakum pathippae..namum thayaraga iruka vendum wightage cancel pana kudathu..otherwise kerala,karnataka pondru next test vachu tet ku 20 marks,next test ku 80 marks..total 100 marks nu vaikatum...weigtage cut panna kudathu..ithuvae nam muthal korikkai..becz exam call for pania pothu ivaru sollum pothu ipothu poradupavargal enngae irunthargal?....
ReplyDeletearul selvam apdi vaithal atharkum relaxaction keytpargal
DeleteToday Result therinthu vittal NANDRI THERIVIKKUM VIZHAVIRKKU arrange pannunga Mr.Admin Sir. illa, yedhavathu maatramnna atha yethirththu courtla case file panna arrange pannunga Sir.
ReplyDeleteDear Admin, I have sent a mail to selectedcandidatestet2013@gmail.com. Please find it and give me a reply.
ReplyDeletetharpodhu nadai muraiyil ulla wtg method needhimanra vazhikattudhal padiye kondu vara pattadhagavum, indha muraiyil matrangal irundhal adhai adutha thervil irundhu pin patruvadhagavum, tharpodhu maanavar nalan karudhi thadai aanai vilakkumarum arasu tharapil koora irupadhaga thagaval vandhulladhu..
ReplyDeleteafter Qtrly Holidays only new teachers joining
ReplyDeleteஏம்ப்பா புளிய கரைக்கிற
DeleteSeed
Deleteஎடுத்ததா எடுக்காததா?
yena nadakumo therlaye
ReplyDeleteஇன்னைக்கு சேர்ந்திருக்க வேண்டியது. போய்க்கிட்டிருந்த வேலையையும் விட்டாச்சு.
ReplyDeleteஅரசனை நம்பி புருசனைக் கைவிட்ட மாதிரி ஆச்சு.
unga comment ah paththu ivalavu kashtathulayum sirichuten madam. palamozhi superb
Deleteபின்ன என்ன செய்வது ஐஸ்வர்யா மேடம். நாங்க போய்க்கிட்டிருந்த பள்ளியில் கலந்தாய்வன்றே வேறு ஆசிரியர்களை சேர்த்திட்டாங்க. இனி வேறு பள்ளிக்கும் போக முடியாது.
Deleteதடையாணை உடைந்தால் தான் ஒரேவழி. ஆனால் நீதிமன்ற நிலவரம் தெரியவில்லை.
வருத்தத்தில் இருப்பவர் என்னால் சிறிதேனும் சிரிக்க முடிந்ததே.
Afternoon namma case eduthirukangala??update pannunga sir..
ReplyDeletePLEASE COURTLA EPPO ENNA CASE NADANTHUNU ERUKU UPDATE PANNUNGA PLS
ReplyDeleteMr. Rajalingam arasu entha muraiyai pinpatrinalum nengal job ku poka mudiyathunu confirm ayduthu but evolo poratam nadakka nengal than mukkiya karanam nengal? Iyako ne ethukkada poratam panra? Yenda 12th, degree, b.ed padikkum pothu porikki mathiri suthikinu erunthudu epa vanthu yaru life la vilayadura da porampokku neyella oru aasiryar aanal naataiye veenaki akkiduvada
DeleteMr. Rajalingam arasu entha muraiyai pinpatrinalum nengal job ku poka mudiyathunu confirm ayduthu but evolo poratam nadakka nengal than mukkiya karanam nengal? Iyako ne ethukkada poratam panra? Yenda 12th, degree, b.ed padikkum pothu porikki mathiri suthikinu erunthudu epa vanthu yaru life la vilayadura da porampokku neyella oru aasiryar aanal naataiye veenaki akkiduvada
DeleteAny news court at madurai
ReplyDeleteNallathe nadakkum
ReplyDeletemadurai yil ulla nanbargal yarenum tharpoothaya case patrina vibaram therinthaal update pannavum
ReplyDeletemadurai friends court news enna acchu????????//
ReplyDeleteEagerly waiting for ur reply,.,,,,,,,,,,,,,,,,,,
பொறுப்பில்லாத நீதிபதியை என்னவென்று சொல்ல
ReplyDeletePlease update tension ah iruku
ReplyDeleteFriends entha Rajalingam ethuku namba Website kull vararu. Antha Rajalingam than ellathukum karanam. Namba Vaithula adikaranga... Yen eppadi Pandranga... Chinna vayasula erunthu Asirayai agarathe Latchiyama kondu Kashtappattu padichu Select agi Counselling Poi Schoola Choose panniyachu.. Kadaisi nerathula Namba Kanava Kalaika pakkuranga... Namaku God kandipa Uthavi Seivar..
ReplyDeleteஎன்ன கைய புடிச்சு இழுத்தியா
ReplyDeleteஏன்னா இது வாலிப வயசு.
Deleteஇதுவரை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பட்டியலிடப்படவில்லை...இன்று விசாரணைக்கு வருவது சந்தேகமே...இன்று இல்லாவிட்டால் நாளை கண்டிப்பாக தடையாணை ரத்து செய்யப்படும்...அரசு வழக்கறிஞர்கள்.....
ReplyDeleteSir are You confirm This NEWS.
Deletethank u raja...................
Deleteஅரசு முழுவேகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது...தயவுசெய்து அமைதி காக்கவும்...
DeleteSir is it confirm... I know we ll win
DeleteTHANK YOU Raja Sir. Please Continue to Your SERVICE all of there WAITTING
Deletefor Your VALUABLE COMMENT.
thank you sir...
DeleteSeniority யில் போட போவதாக தகவல் வருகிறது
ReplyDeleteR u sleeping sir? Wake up .. it is nothing but your dream..
Deleteசீனியார்டி முறையில் போட்டால் இளைஞர்களுக்கு எப்போதுமே வேலை கிடைக்காது......நாடே சுடுகாடு ஆகி விடும்...
Deleteகைப்புள்ளயின் அல்லகைகள் பலவித பெயரில் இங்கே உலா வருகின்றன
Deleteseniority என்பது எதாவது பட்டப் படிப்பா? அதன் படி வேலை கொடுக்க. உழுகின்ற காலத்தில்(10 ஆண்டுக்ள்) உழாமல் அறுவடை காலத்தில்(பணி நியமனம்) அரிவாள் கொண்டு வந்து என்ன பயன்?
DeleteSuper
DeleteAdhan chennai high court stay apdingara pechuke idam ila nu sollitanga la. so nalaiku stay cancel agum apdi ilana coming monday chennai court stay cancel pannidum. Inniku chennai judge sonnadha nalaiku madurai judge solvar. Nalaiku nalla news kandipa varum. Marriage mudinju vandhu happy mews solvaru parunga. B READY TO JOIN SOON.
ReplyDeleteதடையாணை நகல் கிடைப்பதில் தான் இவ்வளவு தாமதம்....அரசு தரப்பு மிகவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது...கவலை வேண்டாம்...மதுரை உயர்நீதிமன்ற வளாகம்..
ReplyDeletesir your phone no pls
Deletethambi pooi paalum biscut um saapidunga. ithu maathiri inga vanthu vilambaram panaatheenga. naangellam kothichi pooi irukkom. appuram enga aalungala ketka mudiyaaatha vaarthaigala pesa vachudaatheenga
Deleteappadiye poogum boothu unga sattaikku button pootuttu poonga thambi.
Deleteஅட உன்ன யாருப்பா கூப்டா அனுமதி இல்ல அனுமதி இல்லன்டு இங்க வந்து 6000,7000 ன்னு புருடா விட்டுட்டு போ தம்பி கைப்புள்ள என்ன ஆனான்னு பாரு
DeleteRAJA Sir, tharpothavathu THADAYANAI NAGAL Kidaika petraargalaa.
DeleteSeniority யில் போட போவதாக தகவல் வருகிறதுஉண்மையாGo ready ஆவதாக கூறுகிறார்கள்.Tet mark work experience employment seniority.
DeleteHello indian unga poratahula 50 per irunthukittu 500 pernu puruda viduramari 60 per pakura un blog a 6000 7000 per pakuranganu puruda viduriya?stupid 7000 per pakura un blog a vitutu inga ulavu parka vanthaya?
Deletenanum parkkuren nalla koluthi potukite than irukkinga neenga ,,,,,,,,
Deleteyen intha kolaiveri ungalukkuuu.pavi avargaleee
Pavi is an allakai of kaipulla group
DeleteSo dont worry guys athu oru peelapandi
திரு இராஜா அவர்களுக்கு வணக்கம்,
Deleteதங்களின் தகவலை தொடர்ந்து வழங்குங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் இதயம் தாறுமாறாக துடித்து கொண்டுள்ளது.நன்றி
தடையாணை கிடைக்கவில்லை என்றால்
Deleteபணிநியமனம் செய்திருக்கலாமே
hai case innaiku mudindiduma? nalai thodaruma? romba tensiona iruku
ReplyDeletenandri bro @raja
ReplyDeletePorattam Pandravanga nambala nimmathiya thoonga vida matrangale pa.... 2 Years porattam pannama eppa vanthu 14600 per valkaiyila vilayaduranga...
ReplyDeleteIndru poi nalai vaa..
ReplyDeleteHi raja sir unga comnt padikkm bothu kadaul kandipa namku sathagamagave mudium na nabren insha alla god vit us
ReplyDeleteenna sir
ReplyDeleteCase inaiku varuma???
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemaduraikaaraga court la enna nadakkuthunnu update pannunga pa plz
ReplyDeleteenna nadakkuthunna update pannunga pls.... romba tensionaa irrukku. GOD IS WITH US.
ReplyDeleteToday case not yet came for hearing so postpone to tomorrow.may be tomorrow it might come for hearing .the opposition lawyer have good evidence for stay.any how we will wait and see for good news.
ReplyDeleteவெங்கட் அவர்களே நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும். யாரையும் குழப்ப முயற்சிக்க வேண்டாம்.
ReplyDeleteதேர்வானவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தெளிவான விளக்கங்களுடன் தடை நீக்கப்படும். 2009 இல் மத்திய அரசின் (guidelines) வழிகாட்டுதலின்படியும் , G.O 71 படியும் தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கிறார்கள். Select ஆன அனைத்து குடும்பங்களின் வேண்டுதல்களும் வெற்றிகளாக மாறும் நேரம் மிக அருகில்
சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது
இப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள். மிக ............... எளிதாக அல்ல. தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன் முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
Physics இல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல் 49 வயது வரை - 86 பேர் (82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40- 49)
30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317 பேர்)
மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்
உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில் அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த / இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
Super muthu sila idangalil kanneer than varukirathu 2 km distance il vela kidachathunu santhosa patten but athum illa anal neenga sonna article oru netti adi than kandipa namakku sathagam than god is great
Deleteநல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில்,
ReplyDeleteநாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில்,
இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது. விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி.
நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
2000ற்கு முன்பு முடித்துள்ளோம் என்கிறீர்கள். 14வருட இடைவெளி உங்களுடன் சேர்ந்து படித்த நிறைய பேர் அரசு வேலைக்கு சென்று இருப்பார்கள் தானே. உங்களுக்கு இவ்வளவு இடைவெளி விட்டுதானே நாங்கள் வருகிறோம். எங்கள் வாய்ப்பை பறிக்கிறீர்கள் என்று நாங்கள் சொல்கிறோமா, உங்களோடு சேர்ந்து நாங்களும் பெருந்தன்மையோடு வருகிறோமே. இது எங்களுடைய வாய்ப்பு என்று போராடினால் உங்களால் தாங்க முடியுமா?.
TNPSCயின் பல்வேறு தேர்வுகளில் வயது வரம்பு உள்ளது. அதுபோல் இந்த TET செய்தால் உங்களின் நிலைமையை யோசியுங்கள். நான் யாரையும் காயப்படுத்துவதற்காக இந்த நீண்ட விளக்கத்தை தரவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் பாதிப்பு ஏற்படாத முறையிலும், எங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத முறையிலும். உங்களின் குடும்பங்கள் சந்தோஷப்படும் வகையிலும், எங்களின் குடும்பங்கள் சந்தோஷத்தை தக்கவைத்து கொள்வதிலும் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோமாக...
Gooooooood Explanation
DeleteWELCOME.........
DeleteHANDS OF U..........
good...its truth....
DeleteIts correct sir
Deleteமுத்துகுமாரின் முத்தான கருத்து..
DeleteWell said sir
Delete100%POWERFUL AND TRUTH EXPLANATION. WELL DONE SIR.
DeleteMuthukumar sir please case details upload pannunga.
DeleteMuthukumar sir please case details upload pannunga.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIndru thadaiyanai valaku pattiyalil idam peravillai. Naalai idam pera vaipugal adigamullathu.
ReplyDeleteArasu tharapil anaithu vathangalum thayar nilaiyil ullana.
Melum indru chennai hc thadaiyanai tharatha karanam kattinale intha thadaiyanai neekkapadum.
Melum valaku thoduthavar ennikaiyilana paniyidam othukapattu matra anaivarukum pani niyamanam valangum injection order tharapadalam
Really U r a gentleman Mr.Muthukumar by kogila
ReplyDeleteu r great mr.muthukumar...u say our feeling correct...namum poratam nadathanum nam atharavai g.o.71 ku therivithu...amma vu kum atharavai..yen pangu nichayam undu..readya ullavargal innaivom ondraga..
ReplyDeletenalla aarambam.....................nallathagave mudiyattum.................athum inre mudiyattum
ReplyDeleteEpdi sir indru mudium athaan Courtey mudinthu vitathey
Deletemadurai case mudunjuda,,,,,,,,,,,,,,,,,,,pls raja sir sollungs....................yaru follow up panranga?????????????/
ReplyDeleteMy wife got 80 marks in PGTRB and avail Tamil medium reservation. Now i go through the selected list for HISTORY, in this there is a 6 vacancies are not filled and mentioned as "THOSE VACANCIES ARE RESERVED FOR TAMIL MEDIUM CANDIDATE"
ReplyDeleteAnybody please explain whether i will get the job in this catogery or not?
Mail id : prakashcr23@gmail.com
வெயிட்டேய்க்கு எதிராக போராடுகிறோம் என்ற. பெயரில் எங்களுக்கு எதிராக தடையாணை வாங்கிவிட்டு மீண்டும் உரிமை என்று கூறும் சுயநலாதிகளே போராட்டத்தை கைவிட்டுட்டு வீடு போய் சேருங்க!.நாங்களும் களத்துல குதிக்க போறோம்..நாமக்கல் நண்பர்கள் தயாராக உள்ளோம்.
ReplyDeleteI placed munugapattu school cheyyaru taluk t.malai district if anybody share & help me pls
ReplyDeleteஎன்றெல்லாம் நல்ல முடிவு வரும் என அதிக எதிர்பாரப்புடன் நாம் இருக்கறோமோ
ReplyDeleteஅன்றெல்லாம் நமக்கு ஏமாற்றமே கிடைத்துக்கொண்டு இருக்கிறது
பள்ளியில சேர்ந்து பணியாற்றும் அந்த இனிய நாள் என்றுதான் வரப்போகிறதோ
ஒவ்வொருவாின் எதிர்பார்ப்பு அந்த நாளை நோக்கி மட்டுமே நம்பிக்கையில் சென்றுகொண்டு இருக்கிறது விரைவில் நல்ல முடிவு மட்டுமே வரவேண்டும்
Hai Friends, naan theni district. ennakku kidaiththa school place------------Melathangal, Pernamallur taluk, Tiruvannamalai. Plz, therinthavargal vazhi kaattungalen!........................
ReplyDeleteany ladies hostel near there? how to i reach that place? anybody help me friends.
Hai Friends, naan theni district. ennakku kidaiththa school place------------Melathangal, Pernamallur taluk, Tiruvannamalai. Plz, therinthavargal vazhi kaattungalen!........................
ReplyDeleteany ladies hostel near there, how to i reach that place? anybody help me friends.
Hai Friends, naan theni district. ennakku kidaiththa school place------------Melathangal, Pernamallur taluk, Tiruvannamalai. Plz, therinthavargal vazhi kaattungalen!........................
ReplyDeleteany ladies hostel near there, how to i reach that place? anybody help me friends.
Dear Sister Sajitha, Hope you are fine…
DeleteYou have to go the below direction to Melathangal from Theni.
Theni – Dindigul – Trichy – Villupuram – Gingee – Chetpet – Melathangal.
Total – 428 Kms. All the best.
HEARTLY THANK YOU SO.......... MUCH BROTHER.
DeleteEnga school Hm naalaigu releave aga solranga . tomorrow definitely case court Ku vara. Ennala entha decision num etuga mudiyala .my baby just 93 days only. Positive va result ethirparkiren.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSorrysir .your opinion was too good. Your words are relax to us
ReplyDeleteWe are mentally disturbed. I can't do anything
ReplyDeleteSAME FEELING................. WHAT CAN WE DO?............. GOD, PLZ SAVE ALL SELECTED CANDIDATES.
Deletesame feeling.............becoz of me my whole family is disturbed..... GOD PLS SAVE THE SELECTED CANDIDATES. TOMORROW GOOD DAY FOR US.
Deletegroup 4 pasagi velaila irunthen. ippa ungalaala gov velaiyai vettutu veetla iruken.nalla iruppenga
ReplyDeletesenchittu irruntha vellaiyum vittachu. ippa intha gov nambi nambikkaiyootu Kathirikiren.
Delete2morrow stay order raththaguma? 2morrow-vavathu madurai neethimandram intha plm solve panna mun varuma? selectedcandidates-ku naalaiyavathu vidiuma? Oh.........GOD.......PLZ SAVE ALL SELECTED CANDIDATES.
ReplyDelete2morrow stay order raththaguma? 2morrow-vavathu madurai neethimandram intha plm solve panna mun varuma? selectedcandidates-ku naalaiyavathu vidiuma? Oh.........GOD.......PLZ SAVE ALL SELECTED CANDIDATES.
ReplyDelete2morrow stay order raththaguma? 2morrow-vavathu madurai neethimandram intha plm solve panna mun varuma? selectedcandidates-ku naalaiyavathu vidiuma? Oh.........GOD.......PLZ SAVE ALL SELECTED CANDIDATES.
ReplyDeleteWe are mentally disturbed. I can't do anything
ReplyDeletesame feeling.............. GOD PLS SAVE THE SELECTED CANDIDATES. TOMORROW GOOD DAY FOR US.
Deleteஎல்லாம் வல்ல இறைவன் அருளால ்தடையாணையை இன்று உடைத்து பணி நியமண ஆனை பெற்று அறப்பணி செய்ய துடிக்கும் selectedcandidates நண்பர்களுக்கு மட்டும் என் இனிய காலைவணக்கம்
ReplyDeleteடெட்டும் எழுதாம.,
ReplyDeleteமார்க்கும் எடுக்காம.,
வெயிட்டேஜ் போடாம.,
சீனியாரிட்டிக்கு வேலை வேணும்
பிள்ளையாரே...,
அதுக்கு உனக்கு எத்தனை தேங்கா வேணும் ....,
இப்படிக்கு,
மக்குபிள்ளைகள்
Today case hearing Ku varuma. Positive result varanum please god do positive. Only hope To you.now we trust you
ReplyDeleteToday case hearing Ku varuma. Positive result varanum please god do positive. Only hope To you.now we trust you
ReplyDeleteAny news about case details. Please tell anybody
ReplyDeleteFull tension. Case details upload pannunga
ReplyDeleteAny news about case details. Please tell anybody
ReplyDeleteAny news about case details. Please tell anybody
ReplyDeleteif they are giving mark for seniority. the newly B ED. PASSED CANDIDATE WHAT WILL THEY DO. THINK. IT OUT
ReplyDeleteif government gives mark to work EXPERIENCE how many produce fake certificate
ReplyDeleteif government gives mark to work EXPERIENCE how many produce fake certificate
ReplyDeleteif government gives mark to work EXPERIENCE how many produce fake certificate
ReplyDeleteIF senior is selected but he is a milkman. what will he do if he is appointed. HE WILL DO MILK ACCOUNT IN SCHOOL. SURELY THIS WILL HAPPEN
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..