இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
                                                                    


இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்திருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

Post a Comment

40 Comments

  1. sir, bts ku eppa sir appointment order tharuvanga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Replies
    1. நண்பர்களே குழப்பம் வேண்டாம்.இது அனைவருக்கும் பொதுவான செய்திதான்.

      வழக்குத் தொடர்ந்த பொழுது, வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக தாள் 1 அதாவது இடைநிலை ஆசிரியர் நியமனத்தை முன்னிலைப் படுத்தினார்கள்.

      வழக்குத் தொடர்ந்த பொழுது இடைநிலை ஆசிரியர் நியமனத்தை முன்னிலைப்படுத்திய காரணத்தினால் இப்பொழுது தடையானை நீக்கும் அறிவிப்பிலும் அதையே முன்னிலைப் படுத்துகிறார்கள்.அவ்வளவே..

      Delete
    2. BTS kum Stay Cancelled dhana???pls replr Mani Sir....

      Delete
    3. http://www.maalaimalar.com/2014/09/24145630/teachers-appointment-case-canc.html

      Delete
    4. Thnks to Mr.Mani & Mr.Shivaram......

      Delete
    5. தகவல் தந்தமைக்கு நன்றி மணியரசன். சார்.
      "இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமன இடைகால தடை ரத்து" என்று செய்தியில் குறிப்பிட்டு உள்ளன அதில் இடைநிலை, மற்றும் பட்டதாரி ஆசிரிய நியமனம் என அர்த்தம் எடுத்து கொள்ளவேண்டும். ஆகவே இடைகால தடை SGT, BT.Assistant இருவருக்கும் பொருந்தும். அனைவருக்கும் இனிப்பான செய்தி குழப்பம் வேண்டாம்.

      இதுதான் எல்லா தடையும் நீக்கியாச்சே அப்ப்பாயிண்மண்ட ஆர்டர் கொடுத்தால் இன்னும் சந்தோஷத்தோட கொண்டாடலாம் இல்லை எனில் ஒவ்வொரு மணிநேரமும் நரக வேதனையோடு செல்லும். தயவுசெய்து கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்..

      Delete
  3. ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
    மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது

    ReplyDelete
  4. Mani sir, meendum etho case file akiruppathaka tv news seithi veliyakiullathu entru en friend sonnaal. unmaya?

    ReplyDelete
  5. Maniyarasan sir theliva oru article podunga...elarum stay vacate anathu SG Ku matuma ila BT Ku manu... Elarum tension la irukinga.plscits my request

    ReplyDelete
  6. BTS kum dhana Stay Order Cancel pani irukanga.....aiyo idhu enna pudhu confusion....

    ReplyDelete
  7. Mr.Mani pls clarify.....am totally confused........

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தோழர்களே
    ஒன்னரை வருட போராட்டம்
    மூன்று மாத மனஉளைச்சல்
    இரன்டு வார விரக்தி பபம்
    முன்று நாள் மரன அடி
    இன்று எல்லாம் மாறி பட்டாம்பூச்சயாய்
    நன்றிகள் பல
    வேன்டுதல் பல
    ஏச்சுக்கள் பல
    பதில் பேச்சுக்கள் பல
    இன்று மனது நிறைவாய்
    வாழ்க ஆசிரிய சமுதாயம்

    ReplyDelete
  9. yaravadu sollunga pa please..............

    ReplyDelete
  10. no mam balamuthu sir solliirupathaithan appadi pottirukkirargal

    ReplyDelete
  11. Yar athu irukinga la.theliva solunga....Orey confusion....yen BT kum vacate nu podala

    ReplyDelete
  12. mr mani publice separate article to explain the case stay vacation. bcas v all confused abt the judgement. thanking u.

    ReplyDelete
  13. mr mani publice separate article to explain the case stay vacation. bcas v all confused abt the judgement. thanking u.

    ReplyDelete
  14. Mr.Mani

    Please confirm the stay cancelled for BT Also?

    ReplyDelete
    Replies
    1. http://www.maalaimalar.com/2014/09/24145630/teachers-appointment-case-canc.html

      Delete
  15. MADURAI TET

    Please confirm the stay cancelled for BT also

    ReplyDelete
  16. ama sir, headlinela podunga ellarum bayangara confusionla irukkanga

    ReplyDelete
  17. Replies
    1. http://www.maalaimalar.com/2014/09/24145630/teachers-appointment-case-canc.html

      Delete
  18. அப்பாயின்மென்ட் ஆர்டர் எப்பப்பா தருவாங்க..!! ?? ஸ்டே ஆர்டர மட்டும் உடனே அனுப்பி பணி நியமனத்தை நிறுத்தி வச்சாங்க .. ஆனால் !!.

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம் கல்விதுறை அதற்கான நடவடிக்கை விரைவாக எடுக்கும் என்று நம்புவோம்
      ஒருவேளை தாமதம் காட்டினால் சில சுயநலவாதி போராட்டகார்ர்கள் சுப்ரீம் கோர்ட்ல ஷ்டே ஆர்டர் வாங்கிவிடுவர். அரசு அதனை உடைக்க 2 மாதம் இழுத்தடிச்சு அதற்கு அப்பறம் appointment order கொடுத்து நாம் பள்ளிக்கு போகும்வரை செத்து செத்து பிழைக்க வேண்டியதான்.
      நம்மீது அக்கரைப்பற்று இருந்தால் கண்டிப்பாக பள்ளிகல்விதுறை நல்ல முடிவு எடுக்கும். கவலை வேண்டாம்

      Delete
  19. Mani sir

    When we can get the appointment order

    ReplyDelete
  20. Mani sir pls eppa appointment order kodupanga...sollunga sir..intha pathi ethume solla matengurega..pls sir sollunga sir

    ReplyDelete

  21. இதுதான் எல்லா தடையும் நீக்கியாச்சே அப்ப்பாயிண்மண்ட ஆர்டர் கொடுத்தால் இன்னும் சந்தோஷத்தோட கொண்டாடலாம் இல்லை எனில் ஒவ்வொரு மணிநேரமும் நரக வேதனையோடு செல்லும். தயவுசெய்து கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ovavaru nimidamum....aiyo....please give us Appnt Order....................

      Delete
  22. Hubba government jobna chummava ipdhan puriyudhu sir

    ReplyDelete
    Replies
    1. nama job la serrapa than ivlo poratam. Oru xam a clear pani job la serathukula nama padra kastam konjam ila.:-)

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. பணிவாய்ப்பு பெற்ற ஆசிரிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் ...

    'ஏழைக் குழந்தைகள் வாழ்வில் உயர - கடைசி வாய்ப்பு அரசுப் பள்ளிக்கூடங்களின் வாயிலான தொடக்க & இடைநிலைககல்வி மட்டுமே. அதை மிகச் சிறப்பாய் புகட்ட உறுதியெடுங்கள்...'

    வாய்ப்பு தவறவிட்டவர்கள் பொறுத்திருங்கள்.
    இரண்டாம் பட்டியல் (அ) வரும் தேர்வு உங்கள் உழைப்புக்கு பலன் உண்டாக்கும்...

    (Before May 2016 TN assembly election there wil b definitely one more huge quantity of teachers appointment - SG, BT & PG.
    New TET & PG recruitment announcement by TRB soon)

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..