இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண்
வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற
மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும்
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு
கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

54 Comments
s......
ReplyDeleteMani
Deleteஇந்த தளத்திற்கு ஏதாவது உதவியோ அல்லது வேறஎது வேண்டுமெனில் என்னை தொடர்பு கொள்ளலாம்
anonymous remove ur comments,,,,,,,,,,,,,
Deletesir please konjam pani niyamanamm patri padividavum
ReplyDeleteமாலை வெளியாகும்
Deletethank u... mani sir...
DeleteHai mani sir.
DeleteWhat about minorities & ADWS selection list?
When wil be release sir?
Any in4maion sir?
அசிங்கமாக பேசாதீர்கள் நன்பர் அனானிமஸ்
Deleteஉத்தரவு நகல் கிடைத்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை
Deleteகாத்திருங்கள்
தயவுசெய்து இந்த பதிவை உடனே நீக்குங்கள்!
DeleteWho let's this dog out???
DeleteDei... Porambokku... Vaaya mooduda... Maniyarasan pera solradhukke unakku thakuthi illa...
Deleteநன்றி நண்பர்களே,
Deleteநிச்சயமாக தவறான உறவில் பிறந்த ஒருவனால் மட்டுமே அதைப் போன்ற வாக்கியங்களை பலர் பார்க்கும் வலைதளத்தில் எழுத முடியும்.
ஏனெனில் அவன் தாய்க்கே அது பழகியதுதானே!
"தாயைப் போல பிள்ளை" பிள்ளை என்று பல நூற்றாண்டுகளை கடந்த பழமொழி இன்றும் பெரும் செல்வாக்கோடு உள்ளதே!
நான் எதிரியை திட்டும் பொழுது கூட தவாறான வார்த்தைக்ளை பயன்படுத்த மாட்டேன்.ஏனெனில் என் வளர்ப்பு அப்படி.
ஆனால் அவரது தாயின் பழக்க வழக்கம் போல்தானே அவரும் இருப்பார்.
நானாவது எனது தந்தையின் பெயரை இட்டு இங்கு பதிவிடுகிறேன்.
ஆனால் அவருக்கோ தன் பெயரோடு அவரின் தந்தையின் பெயரே தெரியவில்லை போலும்.
அதனால்தான் anonymous முறையில் comment எழுதி என்னை திட்டியுள்ளார்.
உங்களது தந்தையை தேடும் பணியை இப்பொழுதிலிருந்தே தொடங்குங்கள் என்னை திட்டிய Anonymous அவர்களே!
தீவிரமாக தேடினால் மாதத்திற்கு இரு தந்தைகள் கிடைக்கக் கூடும்.
உங்களுக்கு பல தந்தைகள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.
supper sir nice entrume ungalai pin thodaruvom by all selected candidates
Deleteடே கும்னடிகளே யாராவது செலக்ட் பசங்கள திட்டுனும்னு அசை பட்டீங்கான முதல என்ன தாண்டி திட்டுங்க 9659825830
DeletePls update abt d appointment order sir..pls
ReplyDeleteMani sir eppo order tharuvanga....
ReplyDeleteWho let's this dog out??
DeletePoda polu
DeletePls yarum thavarana varthai kal payanpadutha vendam.pls...delete panavum...
DeleteDai devdiya mavne poda
Deleteதிட்டுவதாக இருந்தாலும் நாகரிகமாக ரசிக்கும்படீயாக திட்டுங்கள் ஐய்யோ ரொம்ப அசிங்கமா இருக்குதம்பி அழிச்சிருப்பா அனானிமஸ்
DeleteMani sir
ReplyDeleteThank you so much & Update the appointment order status
Wat about appointment admin....
ReplyDeleteCant collect any details ah? ...
Sollunga sir sollunga...
ReplyDeletesir velaikku sendralum time kidaikkumbodu inda thalathai parkka viruppam. melum thangal varalaru thodarbudaia seithigalaium matra subj seithigalaum update seidal anaivarukkum useful aga irukkum.
ReplyDeleteமுதல்ல ஆர்டர் வாங்கி வேலையில சேரலாம்
DeleteMr.Anonymous plz delete ur comment
DeleteWho let's this dog out??
Deleteதிட்டுவதாக இருந்தாலும் நாகரிகமாக ரசிக்கும்படீயாக திட்டுங்கள் ஐய்யோ ரொம்ப அசிங்கமா இருக்குதம்பி அழிச்சிருப்பா அனானிமஸ்
DeleteHai mani sir.
ReplyDeleteWhat about minorities & ADWS selection list?
When wil be release sir?
Any in4maion sir?
thank u verymuch sir.
ReplyDeletegod thanks to u...
ReplyDeletethat is mani sir, heading nice
ReplyDeleteorder eppa koduppanga
ReplyDeletePavam pa admin. Konjam porumaya irupom.
ReplyDeleteA man was returning home after work with his cash bag.
DeleteHe was very sad because he felt he worked very hard, but earned very less.
On the way he met a ‘Guru’ and told why he is unhappy.
After listening to him the Guru suddenly snatched his cash bag and ran away.
The man gave a very strong chase but didn’t succeed to get his cash bag.
Further he was saddened.
After one hour the Guru came back and returned the cash bag.
After seeing his cash bag again, the man felt very happy.
Guru advised him “One hour back, you were not happy with the cash bag. Now with the same cash bag you are happy.
This means, Happiness will not come from outside, it should come from within”.
Moral:
Happiness is not different than the sadness. It is just pink form of Sadness.
we are waiting for ur informations mani sir
ReplyDeleteThanks sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMANI SIR YOU ARE REALLY GREAT.............
ReplyDeleteஐய்யோ ரொம்ப அசிங்கமா இருக்குதம்பி அழிச்சிருப்பா அனானிமஸ்
DeleteWaiting for order
ReplyDeleteMani sir is it possible to give appoinment order tomo.. reply sir please..
Deletewhen will release about appointment details? plz inform
ReplyDeleteAdmin del those unnecessary comments.... Anonymous we r not in the mood to listen u....
ReplyDeleteAdmin anybody is there?... Del all those anonymous comments plzzxzz
ஐய்யோ ரொம்ப அசிங்கமா இருக்குதம்பி அழிச்சிருப்பா அனானிமஸ்
ReplyDeleteanonymous remove ur comments,,,,,,,,,,,,,
ReplyDeleteதிட்டுவதாக இருந்தாலும் நாகரிகமாக ரசிக்கும்படீயாக திட்டுங்கள் ஐய்யோ ரொம்ப அசிங்கமா இருக்குதம்பி அழிச்சிருப்பா அனானிமஸ்
Deleteunakku entha thaguthiyum ellai . .. .. .. maniyarasan sir avargalai thittuvatharkku
ReplyDeleteananymous unakku ennada engu velai
ReplyDeleteeppothu pani niyamanam
ReplyDeleteSir wen is appointment ..
ReplyDeletewhen will release adw selection list? mani sir
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..