தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம்
மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது,
பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில்
சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.
இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும்.
ஊழியர்கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

25 Comments
appointment order illayaaaaaa?
ReplyDeleteada ponga boss.. ipo job pora maari theriyala...
ReplyDeletemaniyarasan sir iam also selected in tamil major
ReplyDelete.nenga ma bed or ma mphill bed
anonymous remove the third rated talk now...
DeletePoda pulu suthu kuthi
Deletedai naye en po----ku piarnthaya/
DeleteAppointment order tmrw conform a kedaikuma sir..pls tel us sir
ReplyDeletekuduppaangala boss?
Deletemaniyarasan sir aduthu mphill podarathu besta? illa med podarathu besta? pls sir rply me
ReplyDeletemani kindly remove rejected call loist from your mobile please
ReplyDeletehey bullshit stop are you will feel
DeleteAppointment order will be given after Quarterly Holidays.
ReplyDeleteMani sir cant u confirm this news?
ReplyDeletePls say any news about appointment order when it will be issued?
ReplyDeleteMani Sir some are in the motive of bringing bad name to our website. So plz remove those comments.
ReplyDeleteI have 30 days baby.l want to take 3 months leave after joining . It is possible or not and tell the procedute. Rply me
DeleteI have 30dayslbaby
DeleteI want 3 months leave after joining. It is possible.pls tell the procedure.reply me
தகுதிகாண் பருவத்தில் துய்க்கப்படும் ஈட்டிய விடுப்பு தங்கள் தகுதிகாண் பருவ காலத்தை நீட்டிக்கும்.
DeleteI am not understNd .pls tell me in brief
Deleteprahu sir familiar sng nu therinchu but i cant remind tat so only asked
ReplyDeleteCheck the website date... It shows.oct 4th
ReplyDeleteOh God........... ithu yenna puthiya plms-----------that means DELHI.
ReplyDeleteOh GOD.... ITHUKKU MELA MUDIYATHU, THAANGURA SAKTHI ILLA...................
Dear maniarasan sir ,
ReplyDeletePlease change the settings to control comments.kalvisathi&gurugulam also not allowed anonymas & without any ID.
Please a said purali
Mani sir...don't give importance to the fellows involved in cuckold activities ..i can understand the personal feelings..people involving in such bad activities will speak like this..he may involve in such activity ..so he speaks likes this..it'simpossible for him to tolerate our succes ....
ReplyDeleteada yappa....podhum da samy................ennum ethana case dhan da poduvinga......neenga ellam nalla varuvinga da.................
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..