இன்றைய நாட்களில் ஊடகங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் அதில் வயதில் மூத்தவர்களுக்கு இம்முறை சாதகமானதாக இல்லை என்றும் இம்முறையால் அவர்கள் தேர்வாக முடியாது என்றும் சொல்கின்றார்கள். ஆனால் இம்முறையால் பல 30 வயதிற்கும் மேற்ப்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர் # அதற்க்கான இணைப்பை கொடுத்துள்ளேன்
தேர்வுக்கு முயன்றவர்களில் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் யார்? அதிகமான நபர்கள் இளையவர்களாக இருக்கும் போது எப்படி மூத்தவர்களை தேர்ந்தெடுக்க முடியும்
அது மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு முறையில் மற்ற போட்டி தேர்வுகளைப்போல் (TNPSC,UPSC,BANK EXAM) வயது வரம்பு தடையாக இருப்பது இல்லை..அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் ..
அதுமட்டுமில்லாம வயது அதிகமான மூத்த ஆசிரியர்கள் வேலையில்லாமலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதா? அவர்கள் ஏற்க்கனவே தேர்வாகி இருப்பதால் அல்லது வேறு ஏதேனும் போட்டி (TNPSC,UPSC,BANK EXAM) தேர்வுகளில் வெற்றிபெற்று பணிகளில் இருப்பதால் அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லாவா? வேலை வேண்டி காத்திருப்பவர்களில் இளைஞர்கள் அதிகமிருப்பார்களா? இல்லை மூத்தவர்கள் அதிகமிருப்பார்களா? இதை ஏன் கருத்தில் கொள்வதில்லை
இப்போது வேலை வேண்டி இருப்பவர்களில் 25- 30 வயதினர்தான் அதிகமிருப்பர். குடும்ப நிலை , திருமணம் போன்ற எதிர்காலமே இதை தான் சார்ந்திருப்பதால் இவர்கள் அதிகம் தேர்வாவதில் தவறேதுமில்லையே... அப்படியிருக்கையில் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் குறைவாக இருப்பதும் தவறில்லையே..
அதிக இளம்நபர்கள் SC , ST , SCA பிரிவில் ஏற்க்கனவே இருந்த பின்னடைவு காலி பணியிடங்களிலும் , தற்போதைய பணியிடங்களிலும் இடம் பெறுவார் அதற்க்கு கூட போதிய அளவு நபர்கள் இந்த பிரிவில் இல்லையாதலால் தேர்வு பெற்ற நபர்களில் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இடம் பெறுகின்றனர் மீதி இடங்கள் தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாததால் பின்னடைவு பணியிடங்களில் இப்போதும் உள்ளது.
அடுத்து தொழிற்கல்வி மற்றும் அறிவிய பிரிவில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் பற்றிய விவாதம்...
ஒரு அறிவியல் பிரவில் பயின்ற மாணவர் அனைத்துவகை பாட பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து படிக்க முடியுமல்லவா?
ஆனால் ஒரு தொழிற்கல்வி பிரிவில் பயின்ற மாணவர் தமிழ் , ஆங்கிலம் இவை இரண்டைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்க முடியும் அப்படியிருக்க மற்ற பாடங்களில் அவர்களுக்கான வாய்ப்புகளில்லை அதனால் அவர்கள் இந்த இரண்டு பாடங்களில் தான் போட்டியிடுவர்... இதை எப்படி தவிர்க்க முடியும்...
அடுத்து TET யில் 85 மதிப்பெண் பெற்றவருக்கு வேலை 100 பெற்றவருக்கு வேலை இல்லை என்ற கேள்வி
இதிலும் நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டும்
ஒருவர் BC அல்லது OC பிரிவில் உள்ளவரை SC ,ST பிரிவினருடன் ஒப்பிட கூடாது அவர்கள் பிரிவில் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு... ஏன் தேவைப்படும் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே தேர்ச்சி பெற்றிருக்கும் போது குறைந்த மதிப்பெண்ணான 82 எடுத்தவருக்கே கிடைக்கும்...
அடுத்து தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாட பிரிவுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை மிக குறைவு அதிலும் அதிக இடங்கள் SC, ST பிரிவினரின் பின்னடைவு இடங்களில் சென்று விடுகிறது மீதி இருக்கின்ற குறைந்த இடங்களில் தான் அனைவரும் போட்டியிடுவர் அதனால் மதிப்பெண்கள் அதிக முள்ளவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்...
போராட்ட களத்தில் கருத்துக்களை முன்வைத்த நபர்களில் எத்தனை பேர் வயதில் மூத்தவர்கள் இளம் வயதிலுள்ள நபர்களே அதிகமாக உள்ளனர் அப்படியிருக்க நாங்களும் அவர்களுடைய காலத்தில் தானே படித்தோம், அதில் என்ன அதிக வேறுபாடு இருக்க போகிறது...
அது மட்டுமில்லாமல் +2 வில் இரண்டு (2) மதிப்பெண் வெய்ட்டேஜாக பெற 240 மதிப்பெண்கள் பெற வேண்டும்
அதே TET யில் 5 மதிப்பெண்கள் பெற்றாலே இந்த (2) இரண்டு மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக கிடைக்கும் உண்மையில் TET யில் ஒருவர் பெறும் மதிப்பெண்ணே அவரது வேலை வாய்ப்பை உறுதி செய்கிறது....
அடுத்து அவர் கேட்டது 118 மதிப்பெண் பெற்ற எனக்கு வேலையில்லை என்று சரி அதை பற்றி விரிவாக பார்ப்போம்...
118 மதிப்பெண்ணுக்கு வெய்ட்டேஜ்
118/150 x 100 = 78.66
78.66 இதை வெய்ட்டேஜ் மதிப்பெண்ணில் 60 க்கு மாற்றினால்
78.66 x 60/100 = 47.2 அவருக்கு 60 மதிப்பெண்ணில் கிடைக்கும் வெய்ட்டேஜ்
அப்படியிருக்க அவர் தனது முந்தைய படிப்புகளில் 50% சராசரியாக பெற்றிருந்தால் 40 க்கு 20 மதிப்பெண்ணை வேயட்டேஜாக பெறுவார்
அனைத்திலும் 60% பெற்றிருந்தால் 24 மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக பெறுவார்
அப்போது அவருடைய வெய்ட்டேஜ்
47.2 + 20 = 67.2 ஆகவோ அல்லது
47.2 + 24 = 71.2 ஆகவோ இருக்கும்
யோசித்து பாருங்கள்
அடுத்ததாக அவர்கள் சொல்லிய காரணம் தற்போதுள்ள மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது... நாங்க படிக்கும் போது அவ்வாறில்லை...
தற்போது படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க காரணம் என்ன?
அவர்களுக்கு படிக்காமலே அல்லது தேர்வு சரிவர எழுதாமலே மதிப்பெண்களை வாரி வழங்குகின்றார்களா?
ஏன் இப்போதும் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களும் இல்லவே இல்லையா? இருக்கத்தானே செய்கிறார்கள்....
அவர்கள் சொல்லியது உண்மையென்றால் எந்த ஒரு மாணவனும் 1000 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் எடுப்பார்களல்லவா? தேர்வில் தோல்வி என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்குமே...
மாணவர்களை படி, எழுது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இல்லாமல் போய்விடுமே...
தயவு செய்து அவர்கள் கடினப்பட்டு உழைத்து பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர்களாக இருந்து கொண்டு நீங்களே இப்படி தரம் தாழ்த்திப்பேசலாமா... அந்த ஒவ்வொரு 1000 மதிப்பெண்களுக்குப் பின்னும் ஒவ்வொரு மாணவன் மற்றும் ஆசிரியரின் உழைப்பு உள்ளது வெறுமனே அவர்களுக்கு மதிப்பெண்கள் வாழங்கப்படவில்லை...
ஏன் 10 வருடத்திற்கு முன்பு யாரும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லையா? உறுதியாக பெற்றார்கள்.. இதற்க்கு மிகசிறந்த உதாரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் சேர தேவைப்படும் கட்-ஆப் மதிப்பெண்னை எடுத்துக்கொள்ளலாம்.... அப்போது அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைக்க 1000 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே போராட்டம் தான்.... கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான்...
அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஒருவர் வேகமாக ஓடினார் அவருக்கு பரிசில்லை ஆனால் மெதுவாக வந்தவருக்கு பரிசு என்றார்கள்..
அவர்கள் வழியிலேயே பதில் சொல்கிறேன் ஒருவர் 3 கிலோமீட்டர் ஓட்டத்தில்
முதல் கிலோமீட்டரை 50 கிலோ மீட்டர் வேகதிலும்
அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்
அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 30 கிலோமீட்டர் வேகத்திலும் கடந்து வெற்றி பெறுகிறார் என்று கொள்வோம்..
அப்படியிருக்கையில் அடுத்தவர்
முதல் கிலோமீட்டரை 10 கிலோ மீட்டர் வேகத்திலும்
அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 20 கிலோமீட்டர் வேகத்திலும்
அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்
கடந்து நான் கடைசியில் அவர்களை விட 10 கிலோமீட்டர் அதிகவேகத்தில் வந்தேன் என்று சொல்லி பரிசை கேட்பது நியாம் என்போமா?
சரி ஒரு A என்ற கொத்தனார் அல்லது வேலையாள் எல்லா வேலை நாட்களிலும் குறைந்தளவே வேலை செய்கிறார் ஆனால் சம்பளம் பெறும் நேரத்தில் மட்டும் கடினமாக மூன்று மடங்கு பலத்துடன் உழைக்கிறார்.
ஆனால் இன்னொருவர் (B என்பவர்) அனைத்து நாட்களிலும் சிறப்பாக முன்னவரை விட இருமடங்கு அதிகமாக உழைக்கிறார்
இதில் முதலாம் நபர்தான் சம்பள தினத்தில் அதிகம் உழைத்தார் என்று அவருக்கு அதிக சம்பளமும் மற்றவருக்கு குறைந்த சம்பளமும் கொடுத்தால் நியாயம் என்பீர்களா?
தங்கள் பக்கமுள்ள நியாயத்தை கதை சொல்லி கேள்வி கேட்பதென்றால் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்... அதற்க்கான பதிலும் சரியாக சொல்ல வேண்டும் பதில் தவறாக இருக்க கூடாது..
ஒருபக்கத்தில் உள்ள நியாங்களை விசாரிப்பதால் அவர்கள் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டுமே மக்களுக்கு சென்றடையும் ஆனால் எதிர் தரப்பு நியாங்களையும் பரிசீலிக்க வேண்டுமல்லவா?
போராட்டம் என்பது அவர்கள் பக்கம் மட்டுமே நியாம் இருப்பது போல் ஊடகங்களால் காட்டப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து போல் சொல்லப்படுகிறது... ஆனால் நாங்களும் அவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று தான் அவர்களது தொடுத்த வழக்குகளால் பணிநியமன கலந்தாய்வு வரை சென்றும் பணிக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றோம்...
நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் வலிகளும் மனவருத்தங்களும் உள்ளது...
தேர்வான நண்பர்கள் அனைவரும் இரும்பாலான இதையத்தை கொண்டவர்களல்ல.. எங்கள் இதயமும் ரத்தமும், சதையும் சேர்ந்து தான் ஆனது...
முடிந்தால் எங்கள் பக்கமுள்ள நியாங்களையும் புரிந்துகொள்ளுங்கள்...
நாங்கள் ஒன்றும் படிக்காமலோ அல்லது ஏதோ குருட்டு தனமாக TET வினாக்களுக்கு பதிலளித்து விட்டு இங்கு தேர்ச்சி பெறவில்லையே.. அரசு சொல்லிய வெய்ட்டேஜ் முறைப்படியும் எல்லா நிலைகளிலும் சராசரியாகவாவது படித்து தான் இந்தமுறையில் தேர்வு பெற்றுள்ளோம்..
தேர்வான நண்பர்கள் அனைவரும் இரும்பாலான இதையத்தை கொண்டவர்களல்ல.. எங்கள் இதயமும் ரத்தமும், சதையும் சேர்ந்து தான் ஆனது...
முடிந்தால் எங்கள் பக்கமுள்ள நியாங்களையும் புரிந்துகொள்ளுங்கள்...
நாங்கள் ஒன்றும் படிக்காமலோ அல்லது ஏதோ குருட்டு தனமாக TET வினாக்களுக்கு பதிலளித்து விட்டு இங்கு தேர்ச்சி பெறவில்லையே.. அரசு சொல்லிய வெய்ட்டேஜ் முறைப்படியும் எல்லா நிலைகளிலும் சராசரியாகவாவது படித்து தான் இந்தமுறையில் தேர்வு பெற்றுள்ளோம்..
கடைசியாக ஒரு கேள்வி வயதானவர்கள் பணிக்கு தேர்வு பெறவில்லை என்கின்றீர்களே அனைவரும் தற்போது வேலையில்லாமல் இருந்தால் தானே இப்போது இந்த தேர்வில் போட்டியிடுவார்கள் ஆனால் 1/3 நபர்களாவது நிரந்தர பணியிளிருப்பார்கல்லாவா? அப்போது அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லவா?
தேர்ச்சிபெற்ற மொத்த நபர்களின் விவரங்கள்...
அநேகமாக இன்றுதான் இந்த வினாக்களை கேட்க்க கடைசி தினமாக இருக்கும்...
அதனால் மனம் திறந்து கேட்டுவிட்டேன்..
இதனால் யாரேனும் சிறுவருத்தமடைந்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள்..
நன்றி
என்றும் அன்புடன்
ஸ்ரீ
157 Comments
உண்மையில் பணிமுடித்து இன்று மாலையில் தான் வீடு திரும்புவேன்.. அதனால் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று பலர் வசைபாடவேண்டாம்
ReplyDeleteஇவை நான் கேட்க்க விரும்பியது அவ்வளவு தான்....
பதில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீதிமன்றம் சொல்வதுதான் ஏற்க்கப்படும்... செல்லும்..
உறுதியாக இதைக்கொண்டு நீண்டதொரு விவாதமே நடைபெறும் என்று நினைக்கிறன்...
தயவு செய்து யாரும் தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்...
நன்றி ஸ்ரீ அவர்களே.
Deleteஆக்கப்பூர்வமான, அறிவியல் பூர்வமான, தெளிவான, அனைவரும் புரிந்து கொள்ளும்படியான விளக்கம் இது. இதுதான் என்னுடைய கருத்தும், நம் அனைவருடைய எண்ண ஓட்டமும்.
இதை நமது அரசு வக்கிலிடம் கொண்டு செல்லுங்கள்.
அனைத்து ஊடகங்களுக்கும் , நாளிதழ்களுக்கும் புரியும் படியாக உரக்கச் சொல்லுங்கள்.
இதை கடவுளின் வரிகளாகவே எடுத்துக் கொள்வோம்
Porattmkarargaluku engalin kelvi:-
DeleteNichayam naan en manasatchiyudan solgiren old weightage method vida ipozhuthu irupathuthan niyayamanathu..... Palveru suzhnilaigalal +2,degree-l mark eduka mudiyavillai entru athe polathan apozhuthu padithavargaluku etho oru suzhnilayal TET-l mark eduka mudiyamal poivitathu atharkaga avargal anaivarum thiramai atravara?????
Nangal enakaga poradavillai anaivarukum serthu poradugiren entru porattakarargalsolvathu comedyaga ullathu....
Epadi anaivarukum velai koduka mudiyum???
Epadi parthalum14000candidate ku mattumthan velai koduka mudiyum....
Ungaluku sathagamaga vara vendum athane??? athuthan pothu nalamumkooda???
Above100 eduthavargal select agavillai entru solgiraye avargalin department(major), cast mattum sollungal parkalam.....
CV sentra pothu +2,degree,b.ed Mark anathum weightage-l add seithanar entru umaku theriyatha... Athai vidava intha method pathipai erpaduthivittathu????
90-104varai ore weightage koduthargale appozhuthu104eduthavan pathipadaikiran entru kettu irunthal nan ungaluku support panni irupen...
+2Mark weightage -il yarukavathu 0mark vanthullatha... Nichayam iruka mudiyathu..... But seniority ,experience konduvanthal 0mark edukum avala nilai erpadum.
Ithuthan neengal kooriya 'yarukum pathikatha samamana muraiya'
Nangalum b.ed padithuthan vanthullom angu teaching practice -l niraya katru kondom.. Athu experience pothatha....
Pirar solvathai unmai entru apadiye nambum manathu palaruku undu avargal anaivarum sinthithu parungal....
Ungalidam vidai kidayathu nan solgiren purinthu kollungal... Paper 1-l abov100 eduthavargaluku velai illai karanam kuraivana Kali paniyidam.. Paper2-l OC cast ku kidaithiruka vaypu illai karanam ida othikidu... Matrapadi yarukum velai kidaikamal pogathu.... Iniyavathu purinthu kondu pothunalamudan sinthiyungal... Atharku artham thevapttal ennidam kelungal solgiren....
அவர்கள் பதில் கூற மாட்டார்கள்
Deleteமுக்காலிக்கு நான்கு கால் என கூறும் நபராச்சே
This comment has been removed by the author.
Deletesri sir unngalin karuthu arumai....valthukal nam nichayam vettri adaivom......
DeleteReally good and fantastic line...
DeleteInnaikku case ethana manikku varuthu?
Deleteராஜா சார் கேஸ் இன்று வருமா
DeleteYou rocks sri
Deleteமணியரசன் நீங்களும் தவறான செய்தியை போடாதீங்க. தினத்தந்தி ,தினகரன் எதிலேயும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டார்கள் என்று செய்தி போடவில்லை. இது போராட்டக்காரர்கள் தாங்களாகவே தங்கள் வலைமனை பக்கத்தில் தினத்தந்தி செய்தியோடு இணைத்துக்கொண்டது.எந்த பெண்ணுக்கும் பலத்த காயம்,யார் சட்டையும் கிழிந்தது,பலருக்கு காயம் 1000 பேருக்கு மேல் இப்படி எதுவுமே காணவில்லை.அப்புறம் கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி சபீதா அவர்களின் வீடு முற்றுகை என்ற செய்தியும் காணவில்லை.
Deleteஆதாரம்:- (http://www.dailythanthi.com/News/Districts/2014/09/15045445/Weighted-to-the-oppositionIn-Chennai-protesting210.vpf)
ஆதாரம்:- (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=109473)
என் மனதில் உள்ள வினா
Deleteஎன்னப்பா வெள்ளையா இருக்குது என கேட்குறிங்க
தேர்ச்சிபெற்றவவர்களின் மனசு வெள்ளை இதை யாராவது மறுக்கிறார்களா????
அட கொஞ்சம் சிரிங்கப்பா don't worry be cool
நாங்களும் காமெடி பண்ணுவோம்ல!!!
Delete1)டி.இ.டி. மரணம் தவிர மாற்றுவழி இல்லை- குங்குமம்
2)பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் திருமதி சபிதா வீடு முற்றுகை; போலீஸ் தடியடி,பெண் ஆசிரியர் பலத்த அடி மருத்துவமனையில் சேர்ப்பு-புளுவன்குடி அறிக்கை
3)ஆசிரியர்களை குற்றவாளிகளை போல் கைது செய்த போலிஸ்...
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர் போலிசார் வழுக்கட்டாயமாக கைது செய்து மதுரவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர். மகேஸ்வரி என்ற ஆசிரியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.
சட்டை பிடித்து வழுக்கட்டாயமாக போலிஸ் குற்றவாலிகளை விட கேவலமாக இன்று கைது செய்தனர்- புளுவன்குடி அறிக்கை
ஶ்ரீ சார் எனக்கு ஒரு உதவி எனது நண்பர் ஒருவருக்கு டிஇடி சர்டிபிகேட் கிடைக்கவில்லை எனவே அவர் எப்படி புகார் செய்து சர்டிபிகேட் பெறுவது என்ற விபரம் பதிவிடவும்...
DeleteGood questions... Good explanation...
ReplyDeleteமிகச்சரியான கருத்து ஆனாலும் Wtg முறை ஒழிக்கபடவேண்டும்.
ReplyDeleteஇன்று நல்ல காமெடி தரும் நண்பர்களுக்கு கண்டிப்பாக ரூ 100 ECvசெய்கிறேன் இது சத்தியம்
Deleteகாவல்துறையின்மேல் கைப்புள்ள கோஷ்டி புகார் ?!
Deleteஅடேங்கப்பா ! கைபுள்ளைக்கு எதிரா கட்டுரை எழுதுனதுக்கே ஜெயில் தண்டன தரபோறங்கனா
கைபுள்ளைய அடிச்சா போலீஸ் அதிகாரிங்களுக்கு தூக்கு நிச்சயம்.!!!!
GO 71 காமெடி பண்ணிட்டேன் .
Deleteநாங்களும் காமெடி பண்ணுவோம்ல!!!
Delete1)டி.இ.டி. மரணம் தவிர மாற்றுவழி இல்லை- குங்குமம்
2)பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் திருமதி சபிதா வீடு முற்றுகை; போலீஸ் தடியடி,பெண் ஆசிரியர் பலத்த அடி மருத்துவமனையில் சேர்ப்பு-புளுவன்குடி அறிக்கை
3)ஆசிரியர்களை குற்றவாளிகளை போல் கைது செய்த போலிஸ்...
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசீரியர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர் போலிசார் வழுக்கட்டாயமாக கைது செய்து மதுரவாயல் அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர். மகேஸ்வரி என்ற ஆசிரியை சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.
சட்டை பிடித்து வழுக்கட்டாயமாக போலிஸ் குற்றவாலிகளை விட கேவலமாக இன்று கைது செய்தனர்- புளுவன்குடி அறிக்கை
12.32 pm comment give u r no & company
Deleteநன்பர் ஸ்ரீ அவர்களுக்கு நன்றி....
ReplyDeleteதேர்வாகி வேலைக்கு காத்திருக்கும் நமக்கு இப்படியொரு சோதனையா????
எல்லாம் கடந்துச்செல்லும்...
கன்டீப்பாக நாளைய பொழுது நமக்குத்தான்...
கடின உழைப்பு வீண் போவதில்லை...
எத்தனை புள்ளிவிவரம் கொண்டு விளக்கினாலும் இவர்களின் மனம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை
காரணம் இவர்களுக்கு பணி கிடைக்கவில்லை என்ற காழ்ப்புணர்சியே....
உண்மை நிச்சயம் வெல்லும்...
வெற்றி நமதே....
தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்....
It's really correct. Govt also expecting this way of good teachers.. .
ReplyDeletesuper sir. but when government arguing these point to be uttered. but how this government advocate is going to put his points
ReplyDeleteGUD EXAMPLE. WEIGHAGE CANCEL PANNA IPPA SELECT ANA 12000 PERUKUM VELAI KIDIKATGU POLA DRAMA PODADINGA. INTHA SELECTION LIST 20% PER THAN PATHIPAKANGA. WEIGHTAGE CANCEL ANA SELECTION ANA ELLORUKUM VELAI KIDAIKAU ENTRU UNKALAI AVARGALU KAKA PORATTUM SEYA SOLVARGAL. NEENGALA AVARGAL VIRIKUM VALAYIL MATTI KOLLARTHIRKAL JAKKARATHA IRUNGA. UNKA AVARGAL MELA ULLA VATTATIL ULLA 80% PREAKU VELLAI NICHAYAM.
ReplyDeleteகூமுட்டை பயலே .. ஒன்னு ஆங்கிலத்தில் எழுது.. இல்ல தமிழ்ல எழுது.. தமிங்கிலத்துல
Deleteஎழுதி மொக்க போடாம போய் படி ..
Selected candidates oru vela reselection list vandhu adhunala oru 10% per pathika paduringanu vainga inga article poduravanga ellam 2nd list layum select akitangana appa inga article podura yarum ungalukaka pesa matanga. Avangala poruthavara avanga select aana podhum ungala nenachukuda pakamatanga namma kuda counselling vandhavanga ippa veliya erukangalaenu kavalapadamatanga. Oruvela appa neenga case potta ippa article poduravanga ungaluku support pani kandipa article podamatanga. Appa enna method eruko adhu dhan sarinu article poduvanga. Evangala poruthavara avanga vairu nerambuna podhum aduthavan epdi ponalum kavala padamatanga. Idhula eruka unmayayum selected candidates purunchukanga.
DeleteEn sir select akadhavanga ellam enna mutalnu nenachingala ellarum avanga pirivukulla dhan 100 eduthavangaluku kedaikala 84 eduthavanga ulla erukanganu sollranga. Sir indha 2 varusama 10th 400ku mela 450 ku mela edukuravanga ennika sudden ah pala madanga athikarichuruku adhula pala per mark ah avanga amma appa valayae namba mudila "en makan pass panuvananunenachutu erundhan avan 400 ku mela vangirukanu " solranga. Na enna solla varenu ungalumu puriyum aanalum chumma veembuku avan ulachuthan vangunanu kadha vidadhinga. Ippa prechana unmailayae kastapatu paduchu 450 ku mark vanguravangalukum mathavangalukum vithyasam illama pochu.
இன்று கேஸ் வரவல்லை
ReplyDeleteபுதனன்றே வருகிறது
மேலும் ஜியோ மாற்ற அரசு சம்மதம்
ஆகவே தான் தாமதம்
Anonymous sir.
DeletePlz snd ur ph num to my mail id
I wil talk to u about sme doubts.
Thanveerahmed62@gmail.com
SELECT ANA 80% PERUKU KANDIPA VELAI IRUKU WEIGHTAGE CANCAL PANNA. 20% AFFECT AKIRA VANGALKU 80% TEACHER PALIKADA AGADINGA TEACHERS USAR AYA USAR. .
ReplyDeleteநீ முூடுறி
Deleteஉனக்கு வேல இல்லடி
இந்த சகுனி லேய உங்க சங்கத்ல போய் பன்னு
80% TEACHER SUPPORR LA VELAI VANGIDALAM ENTRU UNGAL KANUVU PALIKATHU. 80% TEACHER IDU VARAI PORADAVILLAI JOB KIDAIKUM WEIGTAGE IRUNTHALUM CANCAL ANALUM COOL IRUKANGA SIR.
Deleteஅரசும் தேர்வானவர்களும் அமலில் உள்ள தகுதிகாண் முறையே சிறந்தது என்று வாதிடுகின்றார்கள்.
ReplyDeleteநடப்பில் உள்ள தகுதிகாண் முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்வாகாத தேர்வர்கள் பழைய தகுதிகாண் முறை முற்றிலும் தவறானது என்று வாதிடுகின்றார்கள்.
நீதிமன்றம் இருசாராரிடமும் விசாரித்து 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' தீர்ப்பாய் வழங்கும் என நம்புவோம்.
அவசரப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிடாமல் - 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' - கல்வித்துறை அரசு அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து - நீதிமன்றம் இறுதி முடிவு செய்து தீர்ப்பை வழங்கட்டும்.
நீதிமன்றம் அமைக்கும் குழு முடிவு செய்யும்
தகுதிகாண் முறைப்படி - நியமனம் நடைமுறைபடுத்தப்படட்டும்.
30 ageku mele ullathai totalakevum, 30 ageku keela ullathai thaniyakevum pottal ippadi than athikemake therium, 30ku mele-4820 (include age 30),
ReplyDeletekeele-5877.
5877+714(age30)=6501.
30 ku mele 4106, eppadi parthalum 30 keele than athikam
APAVUM KODA 55+45 NU THAMBA VARUTHU ADHIGA VITHIYASAMLAAM KIDAIYAATHU
DeleteAnonymous sir.
DeletePlz snd ur ph num to my mail id
I wil talk to u about sme doubts.
Thanveerahmed62@gmail.com
hello my details rompe correct, trb listle ullethu than, mudicha kattunke parkelam,
DeleteDTEd just 207 than above 30, presentage 12.55%
B.Ed 4106 than above 30,
B.Ed above 30 presentage 38% than,
but below 30 presentage 62%,
ithu than real.
62% than athikam sir
ETU NAN SOLLULA AVANGA CHAR SOLLUM. 80% TEACHER KU PURIYA VACHA UNKALKU NANDI YO NANDRI
ReplyDeleteஇன்று வெயிட்டேஜ் தடையானை உடைக்கப்படுமா???
Deletehttp://www.gurugulam.com/
Don't expect more l.the judges alone know when is judgment.
ReplyDeleteசொன்ன பொய்களையே மீண்டும் மீண்டும் கூறி தங்கள் போராட்டம் நியாயமானது போன்று ஒரு போலியான பிம்பத்தை போராட்டக்காரர்கள் உருவாக்கியுள்ளனர்.பிம்பத்தை உடைத்தெறிய வேண்டியது கலந்தாய்வில் பங்கு பெற்றவர்களின் கடமை மட்டுமல்ல அரசின் கடமையும் கூட.அரசாணை 71 அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதாகவே உள்ளது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் தெரியும்
ReplyDeleteஆசிரியர் பணியிடங்கள் தகுதிகாண் முறை அடிப்படையில் பணியமர்த்த படுவர் என்று திருமதி. சபிதா அவர்கள் உறுதிபட கூறியுள்ளார் - தினமலர் (14.9.14 புதுக்கோட்டை) செய்தித்தாள் ல் உள்ளன தற்போது செலக்ட் ஆனவர்கள் கவலைபட வேண்டாம்...
ReplyDeleteஅடுத்த வாரத்திற்குள் அனைவரும் பள்ளிக்கு பணி செய்ய சென்று கொண்டு இருப்போம் கவலை வேண்டாம் நல்லது நடக்கும்......
Tet வழக்கு விசாரணைக்கு வருகிறதா?
Deleteசென்னை ஹைகோர்ட் ல இன்று டிஇடி வழக்கு வருகிறதாம் ஆனால் ஸ்டே ஆர்டர் மதுரையில் புதன்கிழமை அன்றுதான் உடைக்கப்படுமாம். இன்று சென்னையில் வரும் தீர்ப்பு வைத்து அனுமானித்து விடலாம் ஸ்டே ஆர்டர் உடையுமா? இல்லை மாற்றம் வருமா? என்று ஆண்டவனை வேண்டிகொள்வோம் நல்லது நடக்கும்
Deleteoh ok sir
Delete30 ageku mele ullathai totalakevum, 30 ageku keela ullathai thaniyakevum pottal ippadi than athikemake therium, 30ku mele-4820 (include age 30),
ReplyDeletekeele-5877.
5877+714(age30)=6501.
30 ku mele 4106, eppadi parthalum 30 keele than athikam
today SG(D.T.Ed) list will come
ReplyDeletewt dout sir , summa inkeye kelunke
DeleteIs it true? Paper. 1Ku second list vitrangala?
Deleteஆசிரியர் பணியிடங்கள் தகுதிகாண் முறை அடிப்படையில் பணியமர்த்த படுவர் என்று திருமதி. சபிதா அவர்கள் உறுதிபட கூறியுள்ளார் - தினமலர் (14.9.14 புதுக்கோட்டை) செய்தித்தாள் ல் உள்ளன தற்போது செலக்ட் ஆனவர்கள் கவலைபட வேண்டாம்...
ReplyDeleteஅடுத்த வாரத்திற்குள் அனைவரும் பள்ளிக்கு பணி செய்ய சென்று கொண்டு இருப்போம் கவலை வேண்டாம் நல்லது நடக்கும்......
Tiger super so
DeleteU come to trbzero@gmail. Com I'm waiting pa
ஓ.கே
DeleteSuper sir.
ReplyDeleteNeengale nam tharapinil vaadhadinal inum arumai
whether current WEIGHTAGE or new WEIGHTAGE. sir clarify mr.dhaya
ReplyDeleteYesterday kaipulla collected 3.5 lakhs totally
ReplyDeleteVery intellegent
New coaching centre at chennai confirmed
you mean PUZHAL
DeleteSri sir really proud of you sir
ReplyDeleteவிரைவில் பீபாக(பீலா பான்டி கட்சி)
ReplyDeleteஆரம்பிப்பதாகவும் அதற்கு உங்கள் ஆதரவு மற்றும் நனகொடைகள் தேவை என்று கைப்புள்ள அறிக்கை
அல்லகைகள் வந்தால் அரவனைப்பதாகவும் நல்ல போஸ்டிங் தருவதாகவும் அழைப்பு
கட்டதுர விரைவில் தான் கைக்கூலியாக வேலை பார்க்கும் எதிர்கட்சியில் இனையபோகிறார்
Anonymous sir.
DeletePlz snd ur ph num to my mail id
I wil talk to u about sme doubts.
Thanveerahmed62@gmail.com
Today selected candidates Ku nala poluthaka vendum
ReplyDeleteGood morning friends... iniku tet case chennai court la varuda?
ReplyDeleteகாலை வணக்கம்,
ReplyDeleteஆசிரிய பெருமக்களே,
இன்றையபொழுது நமக்கு வெற்றியை தர நீதி தேவதையை வணங்குவோம்
Sri sir hats off to your article...
ReplyDeleteSELECTED CANDIDATE 20% MATTUM PATHIPANGA SIR AVARKALKU KAKA NAN YEN PORADA VENDUM. ENTRU 35 AGE MELA IRUKARA TEACHER KU THERIYUM. ADVCATE SIR IPPA CIVIL JUDGE CALLFER LA THEERU VANTHA 10 12 B.L M.L WEIGHTAGE PARPARKAL TNPSC LUM SIR.
ReplyDeletegod bles ours..
ReplyDeleteKASTA PATTU PADICHI 90 MARK MELA VANGINOM. IPPA WEIGHTAGE METHOD KAKALUM KIDIKARA VELIYAM KIDAIKILLA NANGAL YEN PORADA KUDATHA?
ReplyDeletekumar ennamo 100-iku 90 vangina maathiri feel paanareena... 150ikku thane 90...
DeleteSri Sir really super article. It is 100% true. Simply Your Great. You reflect all selected candidates inner pains and thoughts.
ReplyDeleteகலந்தாய்விற்க்குச் சென்ற எந்த ஒரு ஆசிரியரையும் அரசாங்கம் கைவிடாது...
ReplyDeleteவெயிட்டேஜ் க்கு எதிராண வழக்கின் இறுதி தீர்ப்பு நிச்சயம் 100% அரசின் கொள்கை முடிவிற்க்கு சாதமாகத்தான் அமையும்....
வாழ்த்துக்கள் நண்பர்களே....
INTHA WEIGHTAGE METHOD LA NANGA 6 LAKHS TEACHER PADIPANGA SIR. IPPA IRUKA ALL BED COLLEGE LA SENSUS EDUTHU 30 AGEKU MALA HOW MANY PEOPLE PADIKARNGA PIE CHART PODUNGA. 55% MARK MP ELECTION KAKA ANNOUNCE PANNITU IPPA WEIGHTAGE METHOD SOLLU TEACHER GOVT ALAI KALIKIRANA SIR
ReplyDeleteCV MUDICHA ENTHA TEACHER IYUM GOVT KAI VIDATHU
ReplyDeleteஶ்ரீ நணபரே உங்களை போன்று எங்களால் எங்கள் மனதில் எழும் கேள்விகளையும் மனதில் தோன்றும் போராட்டங்களையும் எழுத்தால் விவரிக்க தெரியவில்லை ...இத்தகைய தெளிவான சிந்தனையும் ஆற்றலும் உடைய உங்களை விட சிறந்த ஆசிரியரை இவர்கள் எந்த முறையை கோண்டு தேர்தெடுக்க போகிறார்கள் ....எனக்கு வேலை இல்லை என்றாலும் உங்களுக்கு வேலை கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் ...இந்த தேர்விற்கு படித்த போது கடைசி ஆறு மாதங்கள் நான் பட்ட துன்பங்களை சொல்ல வார்த்தை இல்லை ...எனது தொண்டையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவர் ஓய்வு எடுக்கும் படியும் வாய் விட்டு அதிகம் பேச கூடாது எனவும் கூறினார் ஆனால் எனக்கு இந்த பணியின் மேல் இருந்த காதல் காரணமாக தினமும் 18 மணி நேரங்கள் புத்தகத்தை மட்டுமே என் கண்கள் பார்த்தது ....வரிகளை மட்டுமே என் உதடுகள் வாசித்தது என் இதயம் துடித்த ஒவ்வொரு முறையும் நீ ஒரு ஆசிரியன் என்பதை சொல்லி கொண்டே இருக்கும் ...நான் கலந்தாய்வுக்கு சென்ற நாளன்று நான் நினைத்தது இன்று நிறைவேற போகிறது என்ற மகிழ்ச்சியோடு சென்றேன் ...வலிகளை மட்டுமே கண்டு மருத்து போன என் மனமும் கோடை காலத்தில் மழை கண்ட செடியை போல லேசாய் துளிர்த்து ...ஆனால் ஆனால் எங்கிருந்தோ வந்த இடி என் தலையில் (நம் தலையில் )விழும் என்று நான் நினைக்க வில்லை ....அன்றெ பட்டு போனது என் மனம் ....அதிலும் ஒர் வேர் மட்டும் இன்னும் உயிரை கையில் பிடித்து காத்து கோண்டிருக்கிறது என் கனவை நிறைவேற்ற ....அது நிறைவேறுமா தடை எனும் கருமேகங்கள் நீங்கி ஒளி வந்து என் வாழ்வில் விழுமோ ....கடவுளே இப்படி பிதற்ற விட்டு விட்டாயே ...
ReplyDeleteprabhu sir am also in the same condition.. i too faced lots of struggles while studying... v hope we should get job.. admin sir wen'll the stay get cancel??? god pls consider us and bring happiness in our life we al waiting with dreamful eyes
ReplyDeleteஅனைவருக்கும் நல்லது நடக்க இறைவனிடம் வேண்டுவோம் ...
DeleteHard work never fail sir
DeleteAll the best sir.
HIGH COURT OF JUDICATURE AT MADRAS DAILY CAUSE LIST
ReplyDelete(For 15th, September, 2014 )
COURT NO. 2
HON'BLE MR JUSTICE SATISH K. AGNIHOTRI
HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH
85. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
(Service) N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY
(Service) S.SUREKHA
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
AND
WA.1038/2014
AND For Stay
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
AND For Direction
MP.3/2014 - DO -
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
(W.A.) S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
WA.776/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.)
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.857/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.944/2014 M/S C.UMA CHENNAI
(W.A.) N.R.R.ARUN NATARAJAN
For Stay
MP.1/2014 - DO -
TO For Direction
MP.3/2014 - DO -
AND
WA.972/2014 M/S DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA
AND
WP.22498/2014 M/S.B.BALAVIJAYAN
(Service) V.SHIVALINGAM
A
மணியரசன், ஸ்ரீ நண்பா்களே இன்று Stay Cancel ஆக வாய்ப்பு உள்ளதா...?
ReplyDeleteToday only final hearing... judgement will be reserved for next week.... appointment order is expected to be issued only after 23rd when election code of conduct is withdrawn.
DeleteRAVI STAY SHOULD BE CANCELED IN MADURAI ONLY. THE TIME FOR STAY ENDS ON WEDNESDAY ,IF THE PETIONER DOES NOT APPEAL FOR EXTENSION OF STAY THEN THE STAY AUTOMATICALLY CANCELS.
DeleteWE HAVE TO WAIT AND WATCH
thank u...
DeleteAgum ana agathu
DeleteMigavum thelivana,arumaiyana vilakkam Mr.Sri Sir.
ReplyDeleteGood Morning Friends.Innaal namathaga Iraivan nammai aasirvathikka vendum.
ReplyDeleteGod, All Selected Candidates are waiting for that Good news. Plz Save God.
ReplyDeleteAdmin Sir, Case patri yentha detailum pathivida villaiye? Plz Sir Yethavathu nallatha Sollungalen.
ReplyDeleteinsha allah all selected candidates will get good news.
DeleteInsha allah, all selected candidates will get good news
ReplyDeleteAnonymous sir.
ReplyDeletePlz snd ur ph num to my mail id
I wil talk to u about sme doubts.
Thanveerahmed62@gmail.com
tell me here friend
ReplyDeleteஸ்ரீ சிங்கம் களம் இறங்கிடுச்சே
ReplyDeleteநண்பர்களே செய்திகள் உடனுக்குடன் வந்து சேரும்
ReplyDeleteSG (D.T.Ed) seletion list
ReplyDeleteYEAR AGE NO OF SELECTED CANDIDATES
1968 AGE 46 1
1969 AGE 45 -
1970 AGE 44 1
1971 AGE 43 -
1972 AGE 42 -
1973 AGE 41 -
1974 AGE 40 6
1975 AGE 39 6
1976 AGE 38 6
1977 AGE 37 5
1978 AGE 36 11
1979 AGE 35 16
1980 AGE 34 18
1981 AGE 33 45
1982 AGE 32 41
1983 AGE 31 51
1984 AGE 30 90
1985 AGE 29 142
1986 AGE 28 174
1987 AGE 27 235
1988 AGE 26 293
1989 AGE 25 213
1990 AGE 24 182
1991 AGE 23 61
1992 AGE 22 35
1993 AGE 21 11
1994 AGE 20 6
---------------------
TOTAL 1649
---------------------
TOTAL- 1649
1984 to 1994 (Age30 to Age20) - 1442
1968 to 1983 (Age46 to Age31) - 207
--------
TOTAL 1649
--------
1984 to 1994 (Age30 to Age20) - 87.45%
1968 to 1983 (Age46 to Age31) - 12.55%
--------
TOTAL 100%
--------
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது தான் நாம் கண்ட பலனா ? நாம் பிறந்த மண்ணில் [own district] வேலை இல்லை. வட மாவட்டதில் தான் வேலை என்று அந்த கவலையிலிருந்து மீள்வதற்குள் வந்தது தடை ஆணை.இன்று முடிவு கிடைக்குமா ? TET 2013 க்கு 1 வருடம் மற்றும் 1 மாத கால அவகாசம் போதுமா அல்லது இன்னும் எவ்வளவு நாட்கள் வேண்டும் ? இதற்கு யாரை நொந்து கொள்வது ? நம் தலைவிதியையா அல்லது நம் அரசையா அல்லது stay order வாங்கிய நமது சகோதரர்களையா ?
ReplyDeleteஇத்தனை கேள்விக்குரிகளுக்கும் என்ன பதில் ?
சார், மணியரசன் சார். தூங்காதிங்க. எழுந்திருங்க. கேஸ் என்னாச்சி. சொல்லுங்கள்
ReplyDeleteஅரசு ஆசிரியர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 60 சதவீதம் மார்க் எடுத்தால் தான் வேலை என்று தேர்வூக்கு முன்னர் சொன்ன அரசு தேர்வூ முடிவூ வெளிவந்து பிறகு எம்.பி எலக்ச்ன் என்பதற்காக 55 சதவீதம் என்று அறிவித்தது. அறிவித்து டெட் மார்க் அடிப்படையில் வேலை என்றால் யாரும் பாதிக்க மாட்டார்கள். வெயிட்டேஜ் என்ற ஒரு அரசானை உருவாக்கியதால் 60 சதவீத மதிப்பெண் மேல் எடுத்த எத்தனை ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசாரங்கம் முதலில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த ஆசிரியர்களுக்கு வேலை வழங்கட்டும். பிறகு ஏற்படும் காலிபணியிடத்திற்கு 82-89 எடுத்தவர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிக்க வேண்டும்.
ReplyDeleteவெயிட்டேஜ் என்பது சரியானது அல்ல. 1 முதல் 10 வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எதற்காக 12ம் வகுப்பு மற்றும் டிகரி மற்றும் பி.எட் போன்றவை தேவையா? அவர்;;;;;கள் காலேஜ்க்கு பாடம் சொல்லி கொடுக்க போகிறார்களா?
செலக்ட் கேன்டடிட் என்ற தளத்தில் ஒரு பார் டையகிராம் அழகாக போட்டு உள்ளர்கள். இதில் 35 வயதுக்கு மேற்கு உள்ளவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று? ஆம் உண்மை தான் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இன்னும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செலக்ட் ஆக வாய்ப்புள்ளது.
மேலும் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இந்த தேர்வூகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பாதிப்படைவார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் 35 வயதுடைய தேர்வூ செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர் மாவட்டத்திலும் அவரது குடியிருப்புகளுக்கும் பக்கத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு சிலர் வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் யாருக்கும் பணி கிடைக்காது என்று பெய்யான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஒரு உண்மை வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் ஏற்கெனவே உள்ள வயது மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் இன்னும் சில ஆயிர கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. எதிர் காலத்தை இவர்களை நம்பி டெட் வெயிட்டேஜ் கேன்சல் செய்து. 1 -10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது அரசின் தலையாய கடமையாகும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் வேலை கொடுத்து இப்பொழுது இந்த வருடம் 1000 ஆரம்ப பள்ளிகளை மூடப்படும் நிலையில் உள்ளது .இது தான் அனுபவம்
Deleteம்ம்ம்.. எல்லா வேலையும் உங்களுக்கே தந்துட்டா JUNIORS வாய்ல விரல் வச்சிட்டு உட்காரனுமா,??? ஏன் எங்களுக்குலாம் குடும்பம் இல்லையா.. நீங்க மட்டும் வானத்துல இருந்து வந்தவங்களா?? நாங்க ROAD ல கெடக்குறவங்களா..???
DeleteVayathanavargal endral Anubavam ullargala ?????
Deleteநண்பர்களே நான் 2002 பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன் 1065 மதிப்பெண்கள் எடுத்தேன் நான் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஆசிரியர் என்று அழைக்கப்பட்டேன்.ஆசிரியர் பயிற்சியை மெரிட்டில் முடித்தேன் அதிலும் கல்லூரி முதல் மாணவன் ஆனால் அப்போது இருந்த அரசு ஸ்டேட் சீனியாரிட்டியை கொண்டுவந்தது தனியாரில் வேலைக்கு சேர்த்தேன் நடுவில் எம்.எட் வரை முடித்தேன் ஒன்பது வருட கஷ்டத்திற்கு பிறகு இப்போதுதான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் இதில் என்ன குற்றான் கண்டீர் போராடும் நண்பர்களே உங்களுக்கு தில் இருந்தால் என்னுடன் ஒரு எக்சமில் மோதி பாருங்கள் நான் தோற்றால் இந்த வேலையே வேண்டாம் நீங்கள் தோற்றால் ?????????????? பதில் கூறுங்கள்
ReplyDeleteSIR NEENGA TET 150/150 VANGI IRUNTHA SOLLALAM SIR?
Deletecorrect trb tet sir.
Deleteஅய்யா என்னுடைய மதிப்பெண் 112 ந கூறியது இனிமேன் தான் சரி உங்களுடைய விவரங்களை கூறுங்கள் திரு டி ஆர் பி டி இ டி
DeleteMani vbr poradura ellarumae unga kuda dhan tet eludhunanga. Neenga tet la enna mark nu modha sollunga. Edho tamil natula neenga oruthar dhan arivali madhiri pesuringa. 12th 1065 eduthingalae neenga dhan andha year state first ah select akita enavenalum pesuvingala. Perusa saval vida vandhutaru
DeleteDTEd just 207 than above 30, presentage 12.55%
DeleteB.Ed 4106 than above 30,
B.Ed above 30 presentage 38% than,
but below 30 presentage 62%,
ithu than real.
62% than athikam sir
நண்பர்களே பழையதை விடுங்க இப்ப வாங்க
Delete30 keele than many peoples pass,
ReplyDeletebut 30 ku mele than pass nu fieldup kudukuranke,
age 30keele prichi prichi pottutu, athuku mele totela pottu age 30ku mele athikemnu katturanke, age 30 keele than athikam
above 30 Yrs yellam nanga proof katanuma theriyama paysathenga
Deletehello my details rompe correct, trb listle ullethu than, mudicha kattunke parkelam,
DeleteDTEd just 207 than above 30, presentage 12.55%
B.Ed 4106 than above 30,
B.Ed above 30 presentage 38% than,
but below 30 presentage 62%,
ithu than real.
62% than athikam sir
சார், மணியரசன் சார். தூங்காதிங்க. எழுந்திருங்க. கேஸ் என்னாச்சி. சொல்லுங்கள்
ReplyDeleteCase enna achu?anyone reply.......
ReplyDeleteIs it true? Paper. 1Ku second list vitrangala?
ReplyDeletecase flop, UG TRB exam ready
ReplyDeleteநீ முதல்ல சரியா நில்லு பிறகு case பத்தி பேசுட நார பயலே
Deletekattu poochi nare payele, neenke eppadium win panne porethu ille, 2 week nadakathetha ini nadeke poguthu ,
Deleteவரலாறு தெரியாம பேசாத ..எங்க கேஸ் 2 வாரம் தான்.உங்களோட கேஸ் ஒரு வருடம் நீங்க இந்த ஜென்மத்துல ஜெயிக்க முடியாதூ
Deleteபாத்தியா கேஸ் நம்பர் செல்ல மறந்துவிட்டேன் .எண் 707 நீ வேணும்னா BT notification last page பாரு பாரு
Delete..அறிவு இல்லாதவன் அறிவியல் வாத்தியார்
appadina kattu poochi ariviyal vathiyar, inthe website te vaye polenthu parthute iru, but onnum nadakathu,
Delete2week than, bt ini than ilukum one yearku enjoy kattu poochi, courtkum, roadukuma walk pannu,
UG TRB sure
Friends, ithuvaraikkum oru news-m theriyalaya? net-yum, tv news-um maari maari paarkkiren. But onnume thriyalaye Cases-a patri.
ReplyDeletepls update the court news
ReplyDeletePls update court news.....
ReplyDeletemaniyarasan sir ...... wat is happening in chennai hc....
ReplyDeleteCase varutha ilaya reply mani sir we r very much tensedddddddddddddddddddd
DeleteWait.......................
DeleteWe are waiting more than a year. But pls understand we are fully relaying on you. In Gurugulam.com website, they published about the case details and they told the case hearing is going on in the favor of not selected candidates.So we get tensed and eagerly awaiting the details from you.
DeleteFlash news paths theriumla pin a yemppa
ReplyDeletenews la onumey podala sir
ReplyDeleteEnna than nadakuthu.....update pannunga plz....
ReplyDeleteவெயிட்டேஜ் தடையனை வழக்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது
Deletehttp://www.gurugulam.com/ விவரங்களுக்கு குருகுலம்.காம்
In the high court chennai, court no 2 ,tet case listed as 85 th item so it will come afternoon only or not reached today may be adjourned another day, pls wait till 4 o clock.
ReplyDeleteஇன்று மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை திருமதி. நளினிசிதம்பரம் அம்மா அவர்கள் தேர்வாகாதவர்கள் சார்பாக மூத்த வக்கீலாக ஆஜராகி வாதாடுகிறார்கள் எனவே நிச்சயம் இந்த வெயிட்டேஜ் முறை இரத்தாகாது என்பதில் சற்றும் ஐயமில்லை நண்பர்களே....பணியில் சேர ஆயத்தமாகுங்கள்
ReplyDeletenamma weekness pointa nalla wtch panrangappa.
Deleteஎப்படி சொல்டீரீங்க
Deleteமகான் சார்
MAKKAL NALA PANIYARGALUKUM COMPUTER TRACHER KUM MADAM NALAI MAM VARU VANGALA
DeleteDTEd just 207 than above 30, presentage 12.55%
ReplyDeleteB.Ed 4106 than above 30,
B.Ed above 30 presentage 38% than,
but below 30 presentage 62%,
ithu than real.
62% than athikam sir
Selected Friends Pls Watch Kunkumam Bk.. What Nonsense they are ??
ReplyDeleteI said one article is given there.
ReplyDeleteயாருக்கு அதிக கவலை.,இறைவனிடம் வேண்டுவது என்ன?
ReplyDelete******-***************
தேர்வாகாதவர்கள் :
வெயிட்டேஜ் ரத்தாகி யாருக்கும் வேலை கிடைக்க கூடாது.
****************************
தேர்வானவர்கள் :
வெயிட்டேஜ் ரத்தாகுது ஆவல,
உடனே தீர்ப்பு வந்தா போதும்பா.
தினம் தினம் செத்து பொழக்கிறோம்.
Any news from Chennai highcourt ???
ReplyDeleteKindly update.
ReplyDeleteதடையானை மதுரைல கொடுத்தோன்ன தமிழ்நாடு முழுவதும் உடனே அமல்படுத்துனாங்க. சென்னை தீர்ப்புக்கு மட்டும் ஏன் Sir 2 நாளு,
ReplyDeleteதேர்வானவங்ள்ளாம் என்னா பாவம்ண்ணினோம்.
Kulir kaichal engal 14700 perukum illai
ReplyDeleteUngalukudhan indru bethi aga pogiradhu
tension ah irku headache wat will hpn god???????
ReplyDeleteToday case news ...5% relaxation case strongly gone .GO 71 case starts afternoon continue
ReplyDeletestrong gone means what???
Deletekattu poochi parenthutu
DeleteALL IS WELL
ReplyDeleteKattu pochi udananceaa???
ReplyDeleteTHIS IS TRUE
DeleteExcellent data. Very gud sree.
ReplyDeleteவிஜயகுமார் சென்னை சொன்னார்னாதான் தெரியும்
ReplyDeleteKATTU POOCHI SIR STONG IN THE SENSE KINDLY STATE THE IDEA CLEARLY
ReplyDeletePls update what's going on in the court
ReplyDeleteசிரிக்காமல் சிந்திக்க ஒரு சின்ன கதை.....!
ReplyDelete--------------------------------------------------------------
கண்ணாடி அறையில் இருக்கும் கடவுளைச் சந்திப்பதற்கு ஒரு மருத்துவர்,பொறியாளர், தமிழ் ஆசிரியர் ஆகிய மூவர் சென்றனர். மருத்துவர் முறை வந்தது. அவர் கடவுளின் கண்ண்ணாடி அறைக்குள் சென்று பேசி விட்டு அழுதபடியே வெளியே வந்தார்.
“ஏன் அழுகிறீர்கள்,அப்படி கடவுள் என்னதான் சொன்ன்னார்” என்று விசாரித்தார்கள் மற்ற இருவரும். புற்றுநோய்க்கு க்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா..? என்று கடவுளிடம்
கேட்டேன். கண்டுபிடித்து விடுவார்கள், ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேனாம் என்று சொன்னார்.
அடுத்து முறை பொறியாளர் முறை.
அவரும் கடவுளைப் பார்த்துவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். அப்போது தமிழ் ஆசிரியர் அவர் அழுவதற்குரிய காரணத்தைக் கேட்டார்கள். “இத்தாலியிலுள்ள பிசா கோபுரம் விழுந்துவிடுமா, அல்லது நிமிர்ந்து விடுமா” என்று கேட்டேன். நிமிர்த்தி விடுவார்கள்.. ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேன் என்று கடவுள் சொன்னதாக கவலையுடன் சொன்னார்.
கடைசியாகத் தமிழ் ஆசிரியர் முறை வந்தது.
அவரும் உள்ளே சென்றுவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். ஆனால், கண்ணாடி அறையில் கடவுளும் அழுதுகொண்டு இருந்தார். ஆசிரியரிடம் மற்றவர்கள் கேட்டார்கள், கடவுளே அழுகிறார். அப்படி என்னதான் கடவுளிடம் கேட்டீர்கள்?
அதற்குத் தமிழ் ஆசிரியுர்,
“Tamilnadu TEACHERS எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள்?”
என்று கேட்டேன்.
“அவர்கள் ஒற்றுமையாகும்போது,
நீரும் இருக்கமாட்டீர், நானும் இருக்கமாட்டேன்”
என்று கடவுள் சொன்னார் என்றார்.
(கடவுளே எம் மக்களுக்கு நல்ல புத்திய கொடுப்பா...)
(நன்றி-"" இன்றைய சிந்தனை "" )
250 பேர வச்சிக்கிட்டு நாமம் போட்டு போராட்டம் நடத்துறாங்களாம்...
ReplyDeleteஉங்களுக்கு கண்டிப்பா நாமம் தான் போடா போறாங்க...
என்னமோ இவங்க எல்லோரும் பிறந்ததே ஆசிரியர் வேலைக்குத்தாங்கற மாதிரி என்னமா பில்டப் பண்ணுறீங்க....
யப்பா.... சாமிகளா நீங்க படிச்ச படிப்புக்கு பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா....
போராட்டகாரர்கள்.புரட்டாசி மாதம் வருகிறது என்று நினைவூட்டுகிறார்கள்.
DeleteAny court news friends?
ReplyDeleteமாணவன் ஒருவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்திருப்பதாக நம்பினான்.
ReplyDeleteஆனபோதும், அவை அனைத்தும் தவறு என அவனது விடைத்தாளைத் திருத்தியவர் தெரிவித்தார். ஆனால், தான் மிகச் சரியான பதிலை எழுதியதாகவே அம்மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்.
சரி, அப்படி அம்மாணவன் என்ன கேள்விக்கு, எப்படி பதில் அளித்தான் எனப் பார்க்கலாமா....
திப்பு சுல்தான்...
கேள்வி: எந்தப் போரில் அரசர் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
பதில்: அவரது கடைசிப் போரில்...
சுதந்திரப் பிரமாணம்...
கேள்வி: இந்தியச் சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப் பட்டது?
பதில்: காகிதத்தின் அடிப்பகுதியில்.
திருமணம் தான் காரணம்...
கேள்வி: விவாகரத்திற்கான முக்கியக் காரணம் என்ன ?
பதில்: திருமணம்.
கங்கை பாயும் மாநிலம்...
கேள்வி: கங்கை எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: நீர் பாயும் மாநிலத்தில்.
மகாத்மா...
கேள்வி: மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
பதில்: அவரது பிறந்தநாளன்று.
ஜூஸ்...
கேள்வி: 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்துக் கொடுப்பது?
பதில்: ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..