புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க் களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் (சி.இ.ஓ.,), பணி நியமன உத்தரவை பெற்று பணியில் சேர்ந்தனர்.
இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்., 30 மற்றும் அக்., 1 அன்று, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு நாட்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, கருத்தாளர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பாக, பயிற்சி தரப்படும்' என்றார்.
தமிழகத்தில், மேல்நிலை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் (சி.இ.ஓ.,), பணி நியமன உத்தரவை பெற்று பணியில் சேர்ந்தனர்.
இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்., 30 மற்றும் அக்., 1 அன்று, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு நாட்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, கருத்தாளர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பாக, பயிற்சி தரப்படும்' என்றார்.
48 Comments
Sir, cuddalore dt. Social science training which school ?
ReplyDeleteSt Anne's pudupalayam cuddalore
DeleteHELLO FRIEND, THANK U FOR UR INFORMATION. BUT, THAT PLACE TRAINING IS ONLY FOR HMs, not for BT TRS. IN BT TRS TRAINING IS KRISHNASAMY MEMORIAL SCHOOL. THIS INFORMATION IS TOLD FOR OUR HM. ANYHOW ONCE AGAIN THANKS
DeleteSorry sir for English st Anne's and for history Krishnasamy now only I got information
DeleteSalem. Which school sri?
ReplyDeleteEnglish at Jayarani school.
DeleteSocial at gugai boys hr.sec.school
Hai mam,,shall we have to take any certificates like app.order,,,
DeleteNo, u have to get relieving order from HM... that's enough...
Deletehi naseera mam. hru
DeleteFine mam hw r u ?
Deleteமாதேஷ் சார் தமிழ் துறைக்கு மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
Deleteஉங்கள் தலைமையாசிரியரிடமிருந்து தகவல் கிடைத்தாதா? பணிவிடுவிப்பு ஆணை வாங்கிவிட்டீர்களா?
சார் நான் மேச்சேரி என்று சொன்னது சங்ககிரி கல்வி மாவட்டதிற்க்கானது....
DeleteSri sir ninga endha school?
Deletefine mam.. i didnt get relieving order they asked me to tak order copy only
Deleteநஷீரா நான் தேர்ந்தெடுத்தது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் வெள்ளரிவெள்ளியில் உள்ள குஞ்சாம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி.
DeleteThanks for or reply sri sir....
DeleteOK sunitha mam... I got relieving order today mam... take care good night...
DeleteMani sir villupuram dt science training place which school?
ReplyDeletewhich school in tvmalai training for b.t teachers? please inform me, we r kanyakumari
ReplyDeleteநாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் BT Teachers க்கு பயிற்சி நடைபெறும் . அதற்கான அறிவிப்பு தற்போது தயார் செய்து கொண்டு இருப்பதாக CEO Office இல் இருந்து தெரிவித்தார்கள். இடம், பள்ளி ஆகியவற்றை 12 மணிக்கு மேல் உங்கள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
Deletethank u very much sir. but now very unnormel situation in tamilnadu.
Deleteso how is possible to go to tvmalai at arani?
Tiruvannamalai Teachers any body have any information about the training? Wjich school? Plssssss confirm and inform.
ReplyDeleteநண்பர்களே திருவண்ணாமலை மாவட்டம் Training பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTv.malai teachers b.t polur boys hr. sec. scl
Deletegovind brother! ungalukku any information
ReplyDeletetheringa please marakkama sollunga.bcoz i also tvmalai
In which school the training is contacted in vellore dt?.
ReplyDeleteEnglish. Sri venkateswara hr sec school. Vellore
Deleteகிருஷ்ணகிரியில் எங்கு நடக்கிறது?
ReplyDeleteநான் கணிதம் பாடப்பிரிவு.
நமது சொந்த மாவட்டத்தில் கலந்து கொள்ளலாமா அல்லது தேர்வு செய்த மாவட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டுமா?
Rc fathima boys school,krishnagiri
Deletetvmalai dt no information abt training.. i ask hm..she tel no mail abt training..
ReplyDeletewhich school u joined sir?
Deleteநாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் BT Teachers க்கு பயிற்சி நடைபெறும் . அதற்கான அறிவிப்பு தற்போது தயார் செய்து கொண்டு இருப்பதாக CEO Office இல் இருந்து தெரிவித்தார்கள். இடம், பள்ளி ஆகியவற்றை 12 மணிக்கு மேல் உங்கள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
Deleteperanamalur... vandavasi taluk tvmalai dt
DeleteThis comment has been removed by the author.
Deleteதிருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்
Deleteஅரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி போலூரிலும்.
செய்யார் கல்வி மாவட்டத்தில்
அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி செய்யாரிலும்
டிரெயினிங் நடைபெறுகிறது...
kanchipuram dt for english which school?
ReplyDeleteWhere is training conducted for bt science in erode?,pls inform if anybody knows
ReplyDeletesir, where is the traning conducted for BT HISTORY in NAMAKKAL district.if anyone knows kindly plz inform me
ReplyDeleteDear admin , nalai bundh endru pesa padugirathe, nalai kandipaga training class irukum, plz gather details
ReplyDeleteMani sir,tomorrow we have training or not?plz confirm it sir......Im in Salem.... but my work place is near Thirukkovilur
ReplyDeleteநாளை உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும்...
Deleteநீங்கள் பணியமணம் பெற்ற மாவட்டத்தில் தான் பயிற்சி இருக்கும்.. உங்கள் தலைமையாசிரியரை தொடர்புகொள்ளவும்...
Sri sir,,relieving order edthtu ponungranga nalaiku,,apdi edhum enaku tharlaiye ena sir seiyanum pls reply,,,,,
Deleteஉங்கள் தலைமையாசிரியர் கொடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் உங்களது பணிநியமன ஆணையின் நகலை எடுத்துசெல்லுங்கள்...
DeleteDae sitha rama mudidu poria? Inum above 90 below 90 nu kidu iruka? Aepa viduva? Vaiytherichel pudichavanae
ReplyDeleteKnchepuram dst english ku enda pla sir plz rly
ReplyDeleteSIR
ReplyDeleteKINDLY GUIDE ME PLEASE.NW AM WORKING IN CENTRAL GOVT JOB.
SHALL I JOIN LATER IN SCHOOL AFTER GETTING RELIEVED IN THIS PRESENT POST AS IT HAS SOME FORMALITIES. OR WILL IT CREATE ANY THREAT DUE TO CASE IN SUPREME COURT.
ULLATHUM POIDUCHE NU AGIDATHAA.
PLEAS GIVE UR VALUABLE COMMENTS.
Sgt training eppo.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..