தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேரும்போதே, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக
படிக்கிறேன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்
என்று தமிழக காவல் தலைவர் கே.சொக்கலிங்கம் கூறினார்.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. துறை சார்பில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவல் துறைத் தேர்வுகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து காவல் துறைத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில் கூறியதாவது: முதலாம் வகுப்பில் பள்ளியில் சேரும்போதே ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக படிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைகளிடம் வர வேண்டும்.
இதனை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற பயிற்சிகளை தொடக்கப் பள்ளியில் 1-முதல் 5 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று 26 உயர் பதவிகள் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், உற்றார் உறவினர் போற்றும் வகையில் உள்ளன. ஆனால் அனைத்திற்கும் ஒரே தேர்வு முறைதான். அதில் பெறும் மதிப்பெண் தகுதிகளைப் பொறுத்து அந்ததந்தப் பதவிகள் கிடைக்கும்.
மாணவர்கள் சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.ஆர்.டி. பாடதிட்டத்தின் கீழ் படித்தால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வில் நுழைவது எளிது. மாணவர்களிடம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்திகளும் உள்ளன. அதனை வெளிக்கொணர்ந்தால் திறமைகள் வெளிப்படும். இதற்கு தடங்கல், இடையூறு, சோதனை, வேதனைகள் வரும்.
அதையும் தாண்டி வெளிக்கொணர்ந்து மற்றவர்களுக்கும், உற்றார்க்கும் வழிகாட்டியாக இருக்க முடியும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள்தான் எதிர்காலச் சிற்பிகள். மாணவர் சக்திதான் மகத்தான சக்தி. ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவியால் தாய் பெறும் மகிழ்ச்சி, உற்றார் பெறும் மகிழ்ச்சி எல்லையற்றது.
கருமமே கண்ணாயினார் என்று ஒரே குறிக்கோளுடன் இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றார் அவர். கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் சக்திவேல்ராணி வரவேற்றார். ராஜஸ்தான் மாநிலம் கிரோகி மாவட்ட ஆட்சியர் வி.சரவணகுமார், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், ராஜபாளையம் ஏ.எஸ்.பி. சாம்பிரயக்குமார், எஸ்.பி. ஆண்டனி, டாக்டர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கருத்துரையாற்றினர்.

42 Comments
Maniarasan sir,
ReplyDeleteCan we expect genuine in competitive exams here after? Where as our CM is not here.
Did u mean there is no genuine in competitive exam now?
Deleteமுதல்வருக்கு எதிராக பதிவிடும் நபர்களே தயவு செய்து இதே ரோசத்துடன் இருங்கள்
Deleteஅடுத்த லிஸ்டில் உங்கள் பெயர் வந்தால் மானமுடன் ரோசத்துடன்
வேலை வேன்டாம் என்று சொல்லிவிடுங்கள்
ஏனென்றால் நீங்கள் வைராக்கிய கொள்ளை உடையவர்கள்
நீங்கள் விரும்பும் ஆட்சி வந்தவுடன் வேலை பெற்றுக்கொள்ளலாம்
கவுண்டமணி நண்பரே அடுத்த ஆட்சி வந்தால் நீங்கள் வேலையை விட்டுவிடுவீரோ.
Delete
Deleteவந்தா பாக்கலாம்...
உங்களுக்கு ஏன் ஒரு விஷயம் புரியல, இனி ஆபத்து உங்களுக்கு தான்.. இனி வேல வேனும்னா சூட்கேஸ்ல பணத்த வச்சுக்கிட்டு தான் திரியனும்..
Deleteஉங்களின் எண்ணம் போன்றே சிறந்த வாழ்க்கை அமையும், வாழ்த்துக்கள்..
ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நடந்ததையெல்லாம் மறப்போம். மன்னிப்போம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Deleteஅப்படி ஒன்று நடந்தால் அன்று பதி்ல் சொல்கிறேன்
DeleteThis comment has been removed by the author.
Deleteஉண்மை வேட்டை மன்னன் சார்
DeleteMoney vangunathuku ungakita proof iruka...
DeleteApdi iruntha yen neenga c.e.o kita inform panala...
Karthika devi mam... ivangaluku yen intha unmai puriyamatinguthu... na job vangiten ini yenoda work paka poren..
DeleteBut inime work ku poravangaluku than kaatam.. yennamo romba santhosa patukuranga... inithan feel panuvanga...
Karnataka nama tamilnata asinga paditiruchu.. ivangalum athuku support panranga...
Am also unselected candidate.but i like amma d iron lady.she only gave d job opurtunity to youngsters also.namma jobkunu yosikama matha visayangalilum partha amma is better than others.
DeletePls understand
DeleteIf any other govt u cant get a job without giving minimum 10 l
But here just think how many poors and middle ages and others got without giving a single rupee
Im concern abt this only
This comment has been removed by the author.
DeleteI mean now going on genuine under our CM. What wil happen here after....
ReplyDeletefine. i think it will we......
Deletehope so.....
that is only the best thing for all.
மணி சார் மாலை வணக்கம்
DeleteIn this judgement if any affection. for newly appointed teachers please inform me
ReplyDeleteபேசாம போப்பா
Deleteநேரங் காலம் இல்லாம
Tamilnadu state is left speechless... unexpected day...
ReplyDeleteUnexpected judgement ....-
ReplyDeleteBut I prayed for the sweet Judgement...Ha... Ha...
ReplyDeleteஅப்படியே 1.79 கோடி ஊழல்
Deleteமேக்ஸ்வெல் ஊழல்
இன்னும் பல குடும்ப ஊழல்
இதுக்கும் ப்ரே பன்னுங்க வீராசாமி
ஆமா சிம்பு சௌக்கியமா
எலி வழிய வந்து பூனை வாய்ல உட்காருது.. இன்னிக்கு உன்ன கடவுள் தான் காப்பாத்தனும்,
ReplyDeleteமேலும் விபரங்களுக்கு
ReplyDeletewww.unselectedteacher.blogspot.com
ReplyDeleteசுப்ரீம் கோர்ட் பற்றிய வழக்கு
மேலும் விபரங்களுக்கு
www.unselectedteacher.blogspot.com
மணியரசன் நண்பரே மேற்கண்ட வலைதளத்தை டாட்காம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.
ReplyDeleteAmma meendu varuvar.innilai marum.athil matramillai.
ReplyDeleteAmma meendu varuvar.innilai marum.athil matramillai.
ReplyDeleteHi friends for me 30 and 1 two days krishnagiri training poturukkanga..any krishnagiri selected friends do u got tis information reply me friends..
ReplyDeletesir neenga B.T.Asst ah? nan B.T.Asst. athan ketten. then nanum krishnagiri than select pannirukken. my native is tiruppur dist.
Deletethen how did you get training details?
Tiruvarur BT friends
DeleteLet us meet on 30 th and 1 st at Govt Higher Secondary school Pulivalam.....
thirumoorthy sir and chandrasekar sir fromwhere will you get this news?
DeleteIs it true? ???? From where can we get details about this training on 39&1??????
DeleteKaviya and megala madam
DeleteYour school HM will inform you through phone.....
Dont worry
I qas
I was informed by my HM
Kavitha moorthy madam my wife only selected she is also bt assistant..me too thiruppur district only madam..if you need any help and details means send your phone number to this mail id thirumoorthy88@gmail.com or give your number here itself mam
DeleteThe school HM will call u
DeleteIf not dont worry
This 2 days coching is not for new reachers
this is a routine one
thirumoorthy sir my mail id is kavinimoor@gmail.com. which school was selected by your wife?
DeleteFriends anybody telme I m in now punjab and my husband is working in army my husband ku naalaikudhan leave kidaikum so naanga naalaikudhan kilambukirom naan wenesday vandhu join panninaal accept seivaargala payamaga irukiradhu mani sr pls
ReplyDeleteYes mam you will join..upto 30 days from the date of issuing you may join mam
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..