அம்மாவின் ஆட்சி தொடரும்

அம்மாவின் ஆட்சி தொடரும்............


மேல்முறையீட்டில் அம்மா வெல்ல இறைவனை வேண்டுவோம்........

பணியில் சேர்ந்த அனைவரும் அம்மாவின் வெற்றிக்காக

பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே..............



நமது குடும்பங்களின் மகிழ்ச்சி எதிர்கால வளர்ச்சி

அம்மாவின் உறுதியான முடிவால் கிடைத்தது என்பதை

என்றும் மறவோம்......

Post a Comment

11 Comments

  1. இறைவனிடமே வேண்டுவோம்
    நிச்சயம் அம்மாவின் ஆட்சி தொடரும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சுப்ரீம் கோர்ட் பற்றிய வழக்கு
    மேலும் விபரங்களுக்கு
    www.unselectedteachers.blogspot.in

    ReplyDelete
  4. அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
    __/\__
    அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே..
    __/\__
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    அம்மா நீயின்றி வேறிங்கு யாரோ..
    அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோவில் தெய்வங்கள் நீதானம்மா,..
    ஈரேழு ஜென்மங்கள் உழைத்தாலும் உங்களுக்கு நாங்கள் பட்ட கடன் தீருமா...
    உங்களாளே வாழ்கிறோமே.,,

    **********************
    எங்கள் தாயெனும் கோயில காக்க மறந்திட்ட பாவியடி கிளியே,

    எங்கள் வாயும் வயிரையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே,

    எங்களை தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே,

    எங்களுக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்ச்சமில்லை கிளியே,

    தன்னந்தனியாயிருந்து எங்களை கரை சேர்த்தவரே,

    எங்களை ஆற்றிட வும் தேற்றிடவும் அன்னை போல யாரு,
    *********************

    விடுகதையா எங்கள் வாழ்க்கை
    விடைதருவார் யாரோ..
    உனது ராஜாங்கம் இதுதானே
    உதிரக்கூடாது நல்லவளே
    தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
    தொல்லை நேராது தூயவளே
    கைகளில் புன்னகை நீ கொடுத்தாய் இன்று
    கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
    காவியங்கள் உனைப்பாட காத்திருக்கும் பொழுது..
    காவலில் நீயிருந்தால்
    என்னவாகும் மனது
    நீதிக்கு தண்டனை
    இது என்ன சோதனை
    அழுது அறியாத என் கண்கள் ஆறுகுளமாக மாறுவதோ
    ஏனென்று கேட்கவும் ஆளுமில்லை..
    நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
    இறைவா
    என் அன்னைக்கு ஆதரவாய் இரு
    **********************

    நமக்கு அம்மா இருந்தாங்க.,

    அம்மாவுக்கு யாரிருக்கா?

    ReplyDelete
  5. Namathu amma intha vazhakilirunthu thappika nam anaivarum porada vendum

    ReplyDelete
    Replies
    1. There is no world without our Amma. Namakellem amma irunthu problem tha solve pannanga. But amma ku yaru irukkanga? Pls friends pray for amma to come out and give a good governance.

      Delete
  6. Amma vazhka kandipa avarkal nallapadiya velliya vara iraivanai vendukiren.

    ReplyDelete
  7. amma illadha tamil nadu tamil nade illa .suniyama iruku.ammakaga marutha malai andavankita pirarthanai seithen.amma oru pen singam. amma illana indha job mariyathau vazkai edhuvume illa. amma vetri peruvanga.amma ulla varai ammashan c.m.

    ReplyDelete
  8. amma en theivathaye.en uyire.neng nenda ayuloda nalla irukanum ma.nengadhan en thannambikai.en sakthi ellame.amma vazga

    ReplyDelete
  9. ALL SELECTED CANDYS ONE DAY UNNAVIRATHAM IRUKKALAMA.............?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..