மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் “மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபருக்குள் மாற்றுப் பணி வழங்க வேண்டும். மாற்றுப் பணி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது.தமிழக அரசு தனது மனுவில்: "மக்கள் நலப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க இயலாது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
36 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteSir stay ennachu .
ReplyDeleteIPPA SELECTED CANDIDATE ONE DAY GOVT WOOST PANNA POGUDHU. APPA ENTHA COURT THEERPU GOVT KITTA VELAI SEYYATHU
ReplyDelete????????????????????????????????????????
Deleteஇன்று ஏன் நமது வலைதளம் மெதுவாக செயல்படுகிறது?நீதிமன்றம் செய்தி பற்றி இன்னும் ஏன் வெளியிடவில்லை
Delete10000 TEACHERS WAITING FOR APPOINTMENT. IN DMK PERIOD. WE ARE ALL ARE CV COMPLETED PERSONS. THE RTI COMES 2012 ONLY. GIVE ME A JOB ALREADY CV MUDICHA TEACHERS KU
ReplyDeleteSir. 12500. Teachers counseling mudichurukom.
DeletePoda en சிப்ஸ்.
DeletePoda dubakur..........
ReplyDeleteOo! Ethaithan namma allakkaikal nammai payamurithinarkalo.
ReplyDeleteCompleting cv has no rights to climb job.....
ReplyDeleteBut completing counseling and fulfilling tet has rights....
We r clear ... Nobody confuse us....
There is a class going on in gurugulam.com
go and prepare for next exam... I am also studying....
thank u manju mam....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசெருப்பெடுத்து பிச்சிடுவன் அல்லக்கை
DeletePudusu pudusa... Kilaparanga...
ReplyDeleteWat is happening in madurai hc admin.....
Plz update....
admin sir speak out we r waiting
ReplyDeleteMr.Anonymus 15:25
ReplyDeleteDo u knw what is guts?
U should win via
Which statergy rejected u(go 71).
My pray is this G.O should nt change. I wil win and over come via this G.O71 Bcz i have guts. Dont try to enter wrng way.
sir yesterday u spoke with broken hear...but today ... .really u r great ...surely u will win ....
Deleteவெங்கட் ஜி... சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்....
Deleteஉண்மையிலே ரொம்ப சந்தோஷப்பட்றேன்... உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும்...
venket sir super sir ,enntha nalla karuthai nallu nayavanjakaruku sollunga sir
DeletePrarthan raj enpavar supreme court matter 100% true solugirar avar 2010la cv finish ed candidateam..inum knja nerathula newsla varunu solraru..pls admin sir clarify this...very tensed sir...namaku pathipu varuma
ReplyDeleteAdmin amaithia iruntha ellarukum tension agum...
DeleteWhere is selectedmaduraitet sir... Prathab sir... Sri sir.... Vijayakumar chennai sir......
Anyone update plzzzzzz
yes admin sir pls verify this news sir.
Deleteyena kodumai sir.ovoru nimidamum marana veythanaia iruku
ReplyDeletepls yarachum full detail therinja update panungapa
ReplyDeleteunmaiyave mudiyala sir . tension ethuranga, goundare vera kanum, kosu thola thanga mudiyall sir, ennama story solluranga sir nallini mam argument in supreme courtam puthu stay vam, vatherisalakeluparanga, pavam poratkaren ninaitha namale bad words pesa vaika vidamatanuga , kadavule???????????????????????
DeleteMADURAI HIGH COURT BOYCOT FOR THREE DAYS UPTO THURSDAY
ReplyDeletejudgeuma sir boycott???????????????????
Deleteappa enna sir problem???????????????????
LAWYERS WHO PUT THE PETITION SHOULD APPEAR WHEN THE CASE IS DISPOSED
DeleteSir Correct News ah ithu.
Deleteகவுன்சிலிங் போன எங்களுக்கே வேலை தரல இன்னும் இவங்க சீவி முடிச்சிட்டா குடுத்துடனமா...நீங்களாம்லாரில அடிப்பட்டு தான் சாவிங்கடா..
ReplyDeletesir chennai judgement copy madurai court gate varaikkum vandhachu....................adu pothum...............nalaikku courtukulla enter ayidum....................so dont worry.naa ippothaan chegalpattukitta varthommu bayanthutten
ReplyDeleterhu; tof;fwpQu;fs; Gjpajhf cs;stu;fSf;F ePjpgjp gzp toq;ff;$lhJ vd;gjw;f;fhf Nfhu;l; Gwfzpg;G nra;fpd;wdu;fs;. mjdhy; xt;nthU tof;fwpQu;fSf;Fk; jd; tho;tpy; xU ehs; ePjp Mfptplyhk; vd;w fzT gopf;fhJ. mjpy; mDgj;jpw;F Kd;Dupik je;J ePjpgjp epakpf;f Ntz;Lk; vd;W Nfhu;l; Gwfzpg;G Nghuhl;lk; nra;fpd;wdu;.
ReplyDeleteMdhy; gzp mDgtk; kw;Wk; Ntiytha;g;G mDgtk; cs;s Mrpupau;fis Nju;e;njLf;fhky; mtu;fs; Gupahj tajpy; gbj;j gbg;ig itj;J ntapl;Nl[; vd;W $Wfpwuhu;fs;.
rup cq;fSila ntapl;Nl[; Kiwg;gb rpwe;j Mrpupau;fis Nje;njLj;Js;Nshk; vd;W itj;Jf; nfhs;Nthk;. 2014 Kjy; muR gs;sp khztu;fs; kl;Lk; khepyj;jpy; Kjy %d;W gjtpfis gpbg;ghu;fs; (10k; tFg;G) vd;W cq;fshy; cWjpahf $w KbAkh?
சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.
ReplyDeleteஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.
சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?
வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதி நியமன முறையை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள், நீதிபதி நியமனத்திற்கு பார் கவுன்சில் பதிவு தேவை என்று விதிமுறைகள் உள்ளன, ஆனால் பார் கவுன்சில் உறுப்பினராவதற்கு அங்கேயும் நம்மை போன்ற தகுதி தேர்வு எழுதி தேர்வாக வேண்டும், இந்த தேர்வை எதிர்த்து புறக்கணிப்பு நடைபெறுகிறது,
ReplyDeleteநமக்கு நேரமே சரியில்லை, பட்ட காலிலே படும் என்பார்கள் அது இதுதானா?
வழக்கறிஞர் நண்பர்களே, இது அவசர வழக்கு சிறிது கருணை காட்டுங்களேன்,
ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தால்
ஒரு சிறைச்சாலையை மூடலாம் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார்.
வழி விடுங்களேன்,
Nice and true friend.
Deleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..