நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது நான் மதுரை உயர்நீதிமன்றம் சென்று உறுதிபடுத்தப்பட்ட செய்தி. மதுரையில்
இன்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. நாளை காலை 11 மணிக்குள் தடையாணை நீக்கப்படும் . மேலும் சென்னை உயர்நீதி
மன்றத்தின், இரு நீதிபதிகளின் தீர்ப்பின்
அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றத்தின் தடை
தானாகவே நீங்கிவிடும் என்பதும்
உறுதி படுத்தப்பட்ட தகவல். அதற்கான ORDER COPY நாளை காலை வழங்கப்படும். எத்தனையோ
தடைகளை உடைத்து வந்துள்ளோம் . கடவுள் நம்மோடு இருக்கிறார் கவலைப்படாதீர்கள் .
தயவு செய்து வதந்திகளை நம்பவேண்டாம்.
நாளை காலை 10.00 மணி முதல் தகவல்களை தருகிறேன்.
நாளை காலை 10.00 மணி முதல் தகவல்களை தருகிறேன்.
177 Comments
எல்லாம் நம்ம நேரம்
ReplyDeleteநீங்கட்டும் நீண்டநாள் பிரச்சனை
Deleteநாளை எல்லா கோவில்லையும் அர்ச்சனை
பணிநியமன ஆணை பெற்றதும் நாம் உண்டு நமது வேலை உண்டு என இந்த வலைதளத்தை விட்டு யாரும் வெளியேற கூடாது இது என் சகோக்கோ நான் விடும் அன்பு கட்டளை !!!
Deleteமேலும்
இது போன்ற தளம் இல்லையெனில் நாம் தொலைந்து போயிருபபோம்
ன்னா வெரி குட்டுங்னா
Deleteமிகவும் நன்றி selected tet madurai அவர்களே. இவ்வளவு நேரம் என்ன ஆச்சுன்னு தெரியாம இருந்தோம்.
Deleteநாளையும் இதுபோல் நீதிமன்றத்திலிருந்து உடனுக்குடன் தகவல்களை பதிவு செய்யுங்கள்.
கண்டிப்பாக GO71&mr.வெயிட்டேஜ் அவர்களே. பணியில் சேர்ந்தாலும் என்றும் இத்தளத்துடன் இணைந்திருப்போம்.
Deleteகவுண்டமனி trbzero@gmail. Com தொடர்பு கொள்ளுஙாகள்
Deleteநம்பிக்கையான செய்தியை வெளியிட்டுள்ள mr.selected madurai TET sir அவர்களுக்கு நன்றி......
Deleteநாளை இறுதி முடிவு தெறிந்தால் விரைவில் பணி நியமண ஆணை பெற்றுவிடலாம்.
suree this website is continue
DeleteMy name is Prakash. I appreciate all of you and I wish to convey the same message as above. Don't quit from this site once job is confirmed. Pls share all the details including the profession, teaching method, extra activities and any other valuable information.
DeletePls being a family members like as of now and I wish to you all for your success. Try to co-ordinate all the teachers and make a wealthy team.
ஏஞ்சாமி மிக்க நன்றி.
DeleteRomba thanks sir
DeleteSelected Madurai Sir Ungal Sevai Manapaanmai Paaratuthaluku Uriyathu
DeleteSir Neengalum Matra Namathu Nanbargalum Tharum Thagavalai Enaal
Mudinthathu Thinamum kurainthathu 3 Perukavathu Therivikiren Yenendraal
Avargalidam NET CONNECT Kidaiyaathu. Meendum Oru Murai Mikka
NANDRI NANBARE.
Thank you. Sir. ..
ReplyDeleteEpo sir order tharuvaga
ReplyDeleteநாளை நமதே
DeleteGO.71 நண்பரே! நீதிபதியே உங்கள் பெயரை மாற்ற வில்லை.
Deleteஅருகில் உள்ள mr.வெயிட்டேஜ் நீக்கலாமே?
இதோ
DeleteThere is nothing more powerful than-you GO.71. Go ahead.
DeleteOK va ji
Deletesuperb. GO.71.
Deleteநனறி
DeleteSurli Sir Update Maduri Case Detail
ReplyDeleteThank u Selected Madurai TET sir..... friends innum oneday thana , nambikkai oda wait pannuvom...
ReplyDeleteUnwanted peoples kelapi vidaratha nambatheenga...
Naama nethu oru naal sandhosa patathey avangaluku porukkala !!!
YES You are 100% CORRECT.
DeleteNalai namathe. Nampikkaiyudan eruppom.
ReplyDeleteThank you Madurai SelectedTET Sir
ReplyDeleteSuper
ReplyDeleteK thank u sir...selected madurai tet sir...
ReplyDeleteNALAI
ReplyDeleteThank u so much sir
ReplyDeleteஇனி வரும் நாள் இனிய நாளாக அமையட்டும
ReplyDeleteThank u so much sir
ReplyDeletethank u sir
ReplyDeleteஉங்கள வார்த்தைகளை தெய்வ வாக்காகவே எணணுகிறேன். மிக்க நன்றி தோழரே!!!
ReplyDeleteselectedcandidateTET sir மதுரை கோர்ட்ல இருந்துதான் தகவல் தந்துள்ளார்
ReplyDeleteநாளை நமக்காக நீதிமன்றத்தில் இருந்து நேரடி தகவல்களை வழங்க உள்ளார்
நன்றி selectedcandidatesTET sir
thanks the lord. I get this website.
Deleteமதுர டெட் கார்ரே நீங்க மட்டும் இந்த தகவல தரலைன்னா இன்நேரம் நம்மாளுக கேள்வி மேல கேள்வி கேட்டு பேதி யாயி
Delete350 கமென்ட போட்டிருப்பாங்க
நல்ல வேல செஞ்சீங்க
thank you sir
ReplyDeleteWhat a nice person he is! Thank you. Sir ....
ReplyDeletethank you maduraiselectedTET sir. god is with us.
ReplyDeletethank you so so much, selectedmaduraiTET sir.. thank you!!!!!
ReplyDeleteThank you selected Madurai. Sir
ReplyDeleteதடையானை உடைக்ககபட்டுவிட்டால் எப்பொழுது பணியாணை வழங்கபடும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் அறிவிப்பு அளிக்கப்படும். எனது கணிப்பு 2&3 மணி நேரத்தில் பணிநியமன ஆணை வழங்கபட்டுவிடும் அதற்கான முன் அறிவிப்பு தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் தெரிவிக்கபட்டுவிடும்.
U said 200% correct
Deleteஎன்னாமா யோசிக்கிறான்யா இந்த பயன்
Deleteமினிஸ்ட்ரில சொல்லி உனக்கு எடம் வாங்கித் தர்றேன்
goundar அண்ணா உங்களுக்கு மினிஸ்டரா தெரியுமா?
Deleteஎனக்கு நல்லா தெரியுந்தம்பி ஆனா சத்தியமா அவருக்கு என்ன தெரியாது
Deleteசும்மா டக்கால்டி
மிக்க நன்றி மதுரை தோழரே.
ReplyDeleteSelected maduraiTET sir we wish you thanks
ReplyDeleteThank u selected mdu sir. ..
ReplyDeleteநன்றி தோழரே
ReplyDeleteதீபாவளிக்கு போனஸ் உண்டா? நிறைய வெடி வாங்கி வெடிக்கனும்.
ReplyDeleteதப்பா எடுத்துகாதிங்க இது சும்மா joke க்கு சொன்னேன்...
கந்து வட்டிக்கு வாங்கியாவது வெடிப்போம்
Deletecorrect sir.
Deleteஅதான பார்த்தேன் ஏற்கெனவே ஓசோன்ல ஓட்டய போட்டதால வெயில் சுல்லுனு கு____ அடிக்குது இதுல மறுபடியும் பட்டாசா வேனும்னா ஒரு ஆயிரம் வெடி வாங்கி அங்க ஒரு கேப்மாறி புரளிய கௌப்பிட்டிருக்கான் அவன் வாயில போடு
Deleteஅட்ரா சக்க...!! அட்ரா சக்க...!!
DeleteEna goundare kalaila irundu aalaye kanom....
Deletegoundamani sir ungala pakkame orey tensiona irunthathu. ippo than relax ok continue
Deleteசாரி கய்ஸ்
Deleteஜயாம் இன் டெ்ல்லி பர்சனல் வர்க்
அப்படியே அந்த போன்டா வாயன் இங்க வரான்னு கேள்விப்பட்டேன் அவன இங்கயே நேர்ல பாத்து சப்பு சப்பு நாலு அப்பு அப்பீட்டு வந்திருவன்
kavndare delhi la irndu varapo sweet vangetu vanga tomo nama celerate panraku
DeleteBEING A TEACHER WE SHOULD THINK AND ACT DIFFERENT.
DeleteDONATE ANY AMOUNT TO THE FOUNDATION TO START A SMALL CHANGE.
I FELT IMMENSE HAPPINESS WHEN I DONATED 2000 WHICH I HAD FOR MY BIRTHDAY CELEBRATION ON SATURDAY, THIS WEEK. YOU TOO TRY TO FEEL THAT PLEASURE. ATLEAST SEND 100 TO THE FOUNDATION FROM THE FIRST MONTH SALARY. THAT WILL BE A GREAT HELP FOR THEM.
HDFC Bank Madipakkam Branch - Chennai
A/C NO: 01117620000016
IFSC CODE : HDFC 0000111
Child Care Foundation
Street Name - Dhakshina Nivas No, 3, 4th Cross Street,
Krishna Nagar, Pammal, Chennai - 600075. Tamilnadu, India.
Phone: 044 - 22480190
Mobile: +91 9282 12 8999
E-mail: info@childcarefoundation.org
Website: www.childcarefoundation.org
டெபனிட்லி ஜஸ்ட்
Deleteமனியார்டர் பார் 2000 ருபீஸ் அனுப்பி விட்டீங்னா அப்படியே தாஜ்மஹால சுத்தி பாத்திட்டு சுவீட் வாங்கிட்டு வந்தர்றன்
nengalu kelambitingala kavndare ha ha ha......
Deleteமன்னிக்கவும் கவுண்டமணி ஐயா.I AGREE THAT U CRACK FUN WHICH MAKES ALL PEOPLE LAUGH.BUT IT IS NOT COMMENTED TO RIDICULE BUT TO INITIATE A BIT FOR THE WELFARE OF THE ORPHANS. WE KNOW GOUNDAMANI AS A COMEDIAN IN CINEMA BUT IN REAL LIFE HE IS A MAN OF SIMPLICITY,POLITENESS,BOUND TO MOTHER AND FRIENDSHIP AND ETC. பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
Delete"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்".
நட்புக்கு உதாரணமாய் திகழும் தலைவர் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு!
தட்ஸ் வை ஜயாம் எ கிரேட் பேன் ஆப் மை மேன் கவுன்டமனி
Deleteபிறருக்கு உதவ நினைக்கும் உங்களுக்கு என் வாழ்துதுக்கள்
thanks sir
ReplyDeleteThank you Selectedmadurai Tet Sir, you were not present from morning so we all too worried now you are there for us to help, thank you sir for renewing our hope. We are eagerly awaiting to get the expected good news tomorrow. May God be with all of us and tomorrow be a blessed day in all our life.
ReplyDeleteThank u madurai tet sir...
ReplyDeletehearty thanks for ur information sir. Its very useful like us. because we cannt contact anybody else without this site. I gathered all d information from kalviseithi and after this site only.
ReplyDeletevery very thanks for ur valuable information.
DeleteThanks a lot Madurai tet sir...
ReplyDeleteDon't worry friends... ithana nal wait panitom inum oru nal dane... iduvum kadanthu pogum....
ReplyDeleteNaseera mam enaku oru doubt? Sep 5th mrng ella nwspaper la um frnt page la
Deleteidaikala thadai endru solli
nammai melum
kaztapaduthinanga anal ippo case thallubadi pannadhai mattum ean 5th page lst page la pottirukanga? sollunga mam
intha question(doubt) thaan ennakum.matravargalai kaztapaduthuvathu than ivargal nokkam
DeleteAvangaluku endha news publicity kodukumo adan matum Dan sir poduvanga.... namaku Dan idu life avangaluku Elam idu just news....
DeleteNijam thaan JAI Sir, Hindu Paper la kuda Additional Paper la thaan pottu irukaanga
DeleteNews Paper Media vu ku 13000 Perai patri kavalai illai 60000 perai patri thaan
ninaipu yenendraal perumbaanmainar yendra yennam. Edition SALE thaan
AVARGALUKU MUKIYAM.
Crct ah solitinga naseera mam nd Ravishankar sir 100% true thank u
Deleteநண்பர்களே
ReplyDeleteஆசிரியர் பணி நியமனத்தில் இப்போது நடப்பது தான் என்ன இனிமேல் என்ன நடக்கும் என தெரியாமல் அனைவரும் வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம்.
உறக்கமே இல்லாமல் தவியாய் தவித்து கொண்டு உறக்கத்தை தொலைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதில் எத்தனையோ வெற்றி பெற்ற ஆசிரியர்கள் வீட்டை விட்டு நல்ல நிகழ்வுகளுக்கு போய் பல நாட்கள் ஆகிவிட்டது வீட்டுக்குள் முடங்கி போய் உள்ளனர். இன்று நமக்கு விடிவு பிறக்காதா? நாளை விடிவுகாலம் பிறக்காதா? என எண்ணி எண்ணி மன இறுக்கத்தில் நாட்களை கழித்து கொண்டிருக்கிறோம்.
தடையானை உடைக்க படும் இந்த நல்ல தருணத்திலுருந்து
இனியாவது வெற்றி பெற்ற ஆசிரியர்களின் வாழ்வில் வளம் பெருகட்டும்.
its true sir.
Deleteyes sir u r 200% correct
Deleteநல்லதே நடக்கும் நண்பர்களே
ReplyDeleteGO.71 நண்பரே! நீதிபதியே உங்கள் பெயரை மாற்ற வில்லை.
ReplyDeleteஅருகில் உள்ள mr.வெயிட்டேஜ் நீக்கலாமே?
Really thanks u so much friends...
ReplyDeleteComforting and consoling throughout the journey...
Let's bind together even after appointment....
Let's pray for non selected candidates took..
Friends keep on touch to do our service well ...
Let's make a difference..
May Jesus bless u all.
May the Lord hear your prayers brother - Image of portion.
DeleteThank u Brother
DeleteHai friends gudevng. Tmw we will get big big gud news. All the best frnds.
ReplyDeleteAnna vanakamungna
ReplyDeleteEnungna appointment order nalaiku kuduthuruvanglangna ?
Brother all is well.
Deleteநாளை நமது பணி நியமன ஆணை நம் கையில்.....
ReplyDeleteநன்றி... நன்றி...
Friends Stamp size photo family memberskum ready panikonga.
ReplyDeleteFor what purpose sirr? Please explain.
DeleteFamily health insurance card ku sir
DeleteThank you sir.
Deletemadura tet sir nenga vera profession nalum yenglukaga effort yeduthu ivlo solriga really a very big thanks for u may god bless u
ReplyDeleteசெட்டியார் மதர் நான் ரொம்ப கொளப்பத்துல இருக்கங் மதர் இதுல வேற அந்த ப்ளாக் பெளோ பல ருபத்துல வந்து டார்ச்சர் தரான் மதர்
ReplyDeleteஅந்த நாற வாய வச்சிக்கிட்டு போறவன் வர்றவன்கிட்ட வம்பிலுக்கறான்
கரெக்டா கார்பரேசன் நாய் வன்டி வரப்ப ஓடிப் போய் ஓளிஞ்சிக்கிறான்
goundar annan enaiya senthila sethukonga
Deleteசித்தப்பூ இதுக்கு வழியே இல்லையா
Deleteஓரே ஓரு வழிதான் இருக்கு
Deleteநைசா அவன கூப்டு கீழ குனிஞ்சு பார்றா நூறுபா நோட்டுன்னு சொன்னம்னா அவன் குனிவான் அப்படியே எட்டி டிக்கி மேல மிதி உருன்டு ஓடுவான் அப்பிடிபே புடிச்சு மங்கல்யான் 2 ல அனுப்பி வச்சுட்டம்னா செவ்வா கிரகத்ல போய் செட்டிலாயிருவான் நாம தப்பிச்சோம்
mr.goundamani மாம்ஸ் நாளைக்கு ட்ரீட்டு உண்டா?
Deleteவேண்டாம் மாமா.. அப்புரம் செவ்வாய் கிரகம் செயலிலந்து போய்ரும்,
Deleteவேட்டை மன்னன் அண்ணா வேட்டைய எப்ப ஆரம்பிப்பீங்க?
Deleteஅண்ணே! அண்ணே! வாழப்பழம் வாங்கிவர்றேண்ணே!
Deleteடேய் நீயா போதும்டா
Deleteஓங்கிட் 25 வருசத்துக்கு முன்னாடி ஒரு ருபா கொடுத்து நாம் பட்ட கஸ்டம் இன்னும் விடை தெரியல மவனே இனி வாழப்பழம்ன மிதிக்கிற மிதில்ல நீ வாழப்பலம்மாயிருவ
சிரியுங்க பிளீஸ்
ReplyDeleteபிறந்த நாளும் அதுவுமா தலைவர் வீட்டுக்கு சி.பி.ஐ
ரெய்டு வர்றாங்களே ஏன்?
எவனோ ஒருத்தன், ஆறு கோடி மக்களிடம் நூறு
கோடி சம்பாதித்த தலவரே வாழ்க!’னு போஸ்டர்
ஒட்டியிருந்தானாம்…!
-------
ஆசிரியர்: குழந்தைகளே ஆயிரம் கிலோ என்பது ஒரு 'டன்"... எனவே மூவாயிரம் கிலோ என்பது எத்தனை 'டன்"?...
மாணவன்: டன்...டன்... டன்...
-------
ஒருவர் உங்கள் மேல் கல்லை கொண்டு எறிந்தால்…
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்…
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்…
நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்…
சாவட்டும்
ஆகட்டும் அப்படியே செய்கிறேன்
DeleteGO.71. அண்ணா first ஜோக்கவா அப்படியே செய்கிறேன்னு சொன்னீங்க?
DeleteGO.71.அண்ணா உங்களுக்கு First ஜோக்ல வரும் தலைவர் யார் தெரியுமா
Deleteராஜலிங்கம் நாய்
Deleteசரியா சுட்டி
அண்ணா 3,00,000 % கறக்கிட்டு.
DeleteThank you very much SelectedmaduraiTET Sir. GOD ALWAYS WITH US.
ReplyDeleteInsha allah tomorrow we will get our Appt order.. pls add us in ur dhuvas
DeleteInsha allah....allah save us...
Deletemaruthamalayab kaivida matan
ReplyDeleteasiriyar paniyai sirappaga seivom.mudindha varai eazhai eliya manavargaluku exam fees katta uthauvom ..iam selected in tamil major maniyarasan sir
ReplyDeleteTET-பணியில் சேருவது சம்பந்தமாக-Model Letter-Rab -Baksha
ReplyDeleteவிடுநர்
................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
.........
இடம்:
தேதி:
thank you so much for your dedication madurai tet sir
ReplyDeleteSir ungala nambI naan en native place ku kilambiityen
ReplyDelete..
Mageshwari mam ean ipa poninga, sdnly CEO ofc la kupita enna pannuvinga andha lst la irundhu vara vendama
DeleteSir enaku app order nagai ceo office la thaan kiddikkum. .so advice kilambiityen.
DeleteSorry mam, நேற்று வந்த தகவல்களின் அடிப்படையில் சொன்னேன். ஆனால் இன்றைய தகவல் உறுதிபடுத்தப்பட்ட தகவல்
ReplyDeleteMadurai tet sir tomoro appointment confirm ah???? I want to go out of station...wat can i do.....
DeleteWe will get surely tomoro....
Reply me plzzz
Mani sir tomorrow order tharuvangala.pls tell
DeleteAll is well sago
ReplyDeleteகடவுள் ஒரு நாள்
ReplyDeleteகழுதையை படைத்து அதனிடம்
சொன்னார்,
"நீ ஒரு கழுதை. காலை முதல்
மாலை வரைக்கும் நீ உழைக்க
வேண்டும். உன் மேல் சுமைகள்
இருக்கும். நீ புல் தான் சாப்பிட
வேண்டும். உனக்கு அவ்வளவாக
அறிவு இருக்காது. நீ 50
வருடங்களுக்கு வாழ்வாய்.
இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன்.
ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம்.
எனக்கு 20 வருடம் போதும்."
கடவுள் கழுதையின்
ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம்
சொன்னார்
"நீ மனிதனின் வீட்டைகாக்கும்
காவலன். அவனுடைய
அன்பு தோழனாக இருப்பாய். மனிதன்
உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ
30 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம்.
எனக்கு 15 வருஷம் போதும்"
கடவுள் நாயின்
ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள்
குரங்கை படைத்து அதனிடம்
சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ
வேண்டும். நீ வித்தைகள்
காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ
20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம்
ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"
கடவுளும்
குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக
மனிதனை படைத்து அவனிடம்
சொன்னார்
" நீ ஒரு மனிதன். உலகில்
உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே.
உன் அறிவை கொண்டு மற்ற
மிருகங்களை ஆட்சி செய்வாய்.
உலகமே உன்கையில். நீ 20
வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு மனிதன் கூறினான் "20
வருஷம் ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாம் என்ற 30
வருடங்களையும், நாய் வேண்டாம்
என்ற 15 வருடங்களையும்,
குரங்கு வேண்டாம் என்ற 10
வருடங்களையும்
எனக்கு கொடுத்து விடு"
கடவுள் மனிதனின்
ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20
வருடங்களை ஜாலியாக வாழ்கிறான்
மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
30 வருடங்களை கழுதை போல்
எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு,
அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15
வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக
இருந்து, அனைவரையும்
பாதுகாத்து கொள்கிறான். மிச்ச
மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, Retire ஆன
பிறகு குரங்கு போல் 10
வருடங்களுக்கு மகன்
வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள்
வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி,
தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள்
காட்டி மகிழ்விக்கிறான்...
இப்ப தெரியுதா நம்ம ஏன்
இப்படி இருக்கிறோம்னு?
just for fun
Very nice
DeleteLol.... Laugh bites
DeleteGood Sir Nice one
Deletethank u friends
DeleteTomorrow at this time do v have the order in our hand?:-):-):-):-)
ReplyDeleteநம் எதிரிகள் டெல்லி சென்றுவிட்டனர்..நாளை மனு தாக்கல் செய்கின்றனர்...
ReplyDeleteஇந்த விவாதத்தை தவிர்க்கலாமே. அவர்கள் போய் என்ன மனு வேண்டுமானாலும் தாக்கல் செய்யட்டும். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
Deleteஐயோ டெல்லில தேர்தல் தற்போது கிடையாது பிறகு எங்கே மனு தாக்கல்
Deleteபம்பாயில தேர்தல் அவர்களைஅங்கே மனு தாக்கல் செய்யசொல்லுங்க
Way about those 2010 cv case details sir..... Do u know anything about it
Deleteஐயா இது உண்மை..நாளை தடை கிடைக்க வாய்புண்டா சார்..பயமா இருக்கு
DeleteDear madurai tet sir I settled in other district It take 6 hours to reach my own district what can I do sir..shall I get ready to go today.
Deleteஉஷ் அப்பா! என்னய மட்டும் சல்லீசா அடிங்க.
Deleteஅங்க கட்ட துறை தனிய சுத்துரான் அவன உட்டுருங்க.
Avangaluku ennam pol than valvu...thirupathi. elumalayan kai vida maatar.
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம் நான் எங்கள் தலைமுறையின் முதல் அரசு பணியாளன் ஆகிறேன் என்பதை பெருமிதத்துடனும் ஆனந்த கண்ணீருடனும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
DeleteUruthipaduthapatta thagaval.today supremecourt la hearing vanthathum unmaiye .judge said first appoint the c.v candidates 2010.this is true.anti case la sampanthapattavar sonna thagaval.MANIARASAN & Co intha news unmaithana endru visarikkavum.pl don't scold me.pl confirm it.
Deleteவிசாரித்து விட்டோம் 2013 செலக்ட் ஆனவங்களுக்கு போஸ்டிங் போடச்சொல்லி சுப்ரீம் கோர்ட் ஆர்டராம்
DeleteVAALTHUKKAL RAM. paditha palliyileye paniyaatra pokiren ENTRA PERUMITHATHUTAN. THANKS FRIENDS. BY
DeleteGOVT. HR. SEC .SCHOOL, NAINARKOIL,RAMNAD(DT)
அதுவும் உடனடியாக பணியில் சேரச்சொல்லி உத்தரவாம்
Deleteநம்ம கவுண்டர் டெல்லிலதான் இருக்காரு...........
Then suruli headlinela anthanewsa podunga SR.niraya per confusion la irukkanka.
DeleteSuper punch suruli sir..
Deleteஎவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது .... அவ்வ்வவ்வ்வ் ....
DeleteAnonymous PURALI
கெளம்பிட்டான்ய .... கெளம்பிட்டான்
friends leave him.
inaiku night nama imathiya thunga koodathunu anonymous ninaikiraan
Deleteவாழ்துக்கள் நண்பரே
DeleteI always. used read all comments GG sirs u people are doing great job
ReplyDeleteEnna sir solringa . Appo namaku?
ReplyDeleteWho has padsed 2013????!!!!!!
DeleteMsg nalla padinga
sir my negative place is tirupur.but nan vilupuram district choose paniruken.nan appointment order tirupurla vanganuma ela vilupuramla vanganuma sir.pls any body tell the ans sir
ReplyDeleteஏன்டா இங்க என்ன நடந்திட்டிருக்கு உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா
Deleteஅடேய் அப்பாயின்ட் மென்ட் ஆர்டர் ஆன்னை்ல வரும் அத ஒடனே எடுத்துட்டு போட்டிருக்க துனியோட மொத்ல டூட்டில ஜாய்ன் பன்னு
சித்தப்பூ அவன் ஆன்லைன்ல மட்டுமா வரும் பெண் லைன்ல வராதா என கேட்ப்பான்
DeleteFriend your job order get from which district you will work only. your placement order get from your own district
DeleteIT IS NATIVE PLACE MY FRIEND. MOST PEOPLE MISTAKE WHILE USING THE TERM
Deletenalla seithikku nanrigal pala kodi
ReplyDeletesir my negative place is tirupur.but nan vilupuram district choose paniruken.nan appointment order tirupurla vanganuma ela vilupuramla vanganuma sir.pls any body tell the ans sir
ReplyDeleteஇல்லிங் சார் அப்பாயின்மன்ட் ஆர்டர அமெரிக்க சனாதிபதி தருவாரு நீங்க அங்க போய் வாங்கிட்டு அப்டியே லன்டன்ல இருக்குற ஸ்கூல்ல டீச்சராயிரு
Deleteடேய் இருக்குற கடுப்புல மரியாதயா சொல்றன் பேசாம போய் தூங்கு
இங்க அவனவனுக்கு ஒன்னுக்கு வரலங்றான் இவனுக்கு இளநீல தன்னி வரலயாம்
Sir counseling enthaa dist la atten paanniga anga thaan sir vanganum .
Deleteநாராயன இந்த கொசு மருந்து அடிச்சு ெகால்லுங்க
Deleteகவுண்டமணி சார் இன்று நான் ரொம்ப வேதனையில் இருகிறேன் உங்கள் கமண்டை பார்த்தால் எனக்கு கொஞ்சம் ஆருதலாக இருக்கும் எங்க இருகிங்க சார்
Deleteஇந்தாப்பா அருளு
Deleteநீ இன்னும் ரென்டு நாள்ள செலக்ட் பன்ன ஸகூல்ல இருப்ப
கன்ட பப்ளிமாஸ் மன்டயன் சொல்றத பத்தி கவலபடாத
அந்த நாய்க்கு அடுத்தவங்க சந்தோஷமா இருந்தா புடிக்காது
இன்னும் ரென்டு நாள்ல நீ ஆல் இன் ஆல் ஆழகுராஜா
sir unga negative place tirupur na positive place ethu? sorry just 4 joke..
Deleteநன்றி நண்பரே
DeletePlz post new thtead.... Mobile cant show all the comments
ReplyDeleteGood job.mr goun darr. Take it easy. Cool body
ReplyDeleteஐஐயோ சாமி இனிமே இந்த தளத்தை விட்டு வேர எந்த தளத்து போகமாட்டன்டா சாமி
ReplyDeleteஅங்க ஒருவன் உட்டாம்பாரு உடான்ஸ்
இன்னகி மதியத்திலிருந்து சாப்படவே இல்ல
அடேங்கப்பா புளுகுனா புளுகுனா அன்டபுளுகுடா சாமி
இதுவரைக்கும் இப்படி ஒரு கெட்ட எண்ணம் புடிச்ச
வெறி புடிச்ச நாய
நான் எங்கயுமே பார்கலடா சாமி
இன்னொரு என்னதான் நடக்குதுனு அவன் தளத்துல பார்த்துடனா என் உயிர் அங்கே நின்னுபோய்டும்
நான் யாரை சொல்லரனு உங்களுக்கு
தெரியும்னு நினைக்கிறேன்
அது ஒண்ணுமில்ல பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
DeleteGUD NIGHT TO ALL FRIENDS. LET TOMORROW BE THE HAPPIEST DAY IN ALL THE SELECTED CANDIDATES LIFE. waiting to get the appointment order tomorrow. GOD PLS ALWAYS SHOWER UR BLESSINGS TO ALL AND keep us under ur shadow.
ReplyDeleteTHANK YOU...
DeleteAmen.
DeleteGud not friends
Hope tomorrow be a good day...thirupathi elumalaiyan un arul engaluku..
ReplyDeleteHai maniyarasan sir... Please update the today delhi high court news sir.... but somebody told giving preference for that senior teachers... This is true or not sir...
ReplyDeleteHai maniyarasan sir... Please update the today delhi high court news sir.... but somebody told giving preference for that senior teachers... This is true or not sir...
ReplyDeleteDelhi supreme court dhana mam
ReplyDelete2mrw order kidaikkuma..god ae pray panvom frnds. ...
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..