நண்பர்களே... யாரும் உணர்ச்சி வசப்பட்டு தவறான வார்த்தைகளை பிரயோக்கிக்க வேண்டாம்.

பவி என்ற பெயரில் வருபவர் ஆண். அது நமது கல்விச்செய்தி வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.அவர் நமது நலம் விரும்பிதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அவருக்கு அவ்வப்போது கிறுக்கு பிடித்ட் பிடித்துவிடும்.

அவர் பல்வேறு பெயர்களில் வருவார்.. இப்பொழுது கூட ஒரு பெண்ணின் உருவத்தை தனது profile புகைப்படமாக வைத்து தான் ஒரு பெண் கூறி comment எழுதுகிறார்.தவறான வார்த்தைகளை கொண்டு comment எழுதாவிட்டாலும் அவருக்கு பொழுது போக வேண்டும் என்ற காரணத்திற்காக மற்றவர்கள் பதிலெழுத தூண்டும் வண்ணம் எதையாவது எழுதுவார்.

இறுதியில் ."அப்பாடா,இன்று 100 comment வரவேண்டும் என்று நினைத்தேன் வந்துவிட்டது என்று இறுதி comment எழுதுவார்."

அதனால் அவர் எப்படி comment எழுதினாலும் அதற்கு பதிலெழுத வேண்டாம்..

ஒருவேளை அவரது comment மூலம் நீங்கள் யாராவது பாதிக்கப்பட்டால் .அவரின் மீது cybercrime இல் புகார் அளிக்க selectedcandidates வலைத்தளம் உதவும்.