தேர்வு பெற்று பட்டியலில் இடம் பெறாதவர்கள், தயவு செய்து உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்


நம் அரசு பல்வேறு நிலைகளில் மேலும் பணியிடங்களை விரைவில் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த பட்டியலில் நீங்கள் இடம்பெறுவீர்கள் என்பது உண்மையே. 

சில நண்பர்களுக்கு

தயவு செய்து பொய்யான வாக்குறுதிகளை தந்து,  தேர்வு பெற்று  பட்டியலில் இடம் பெறாதவர்களை தவறாக வழி  நடத்தாதீர்கள். 


போராட்ட நண்பர்களுக்கு 

உங்களிடம் நிறைய திறமை உள்ளது மறுப்பதற்கு இல்லை.

சரியான முறையில் செயல்படுங்கள் , என் 16 வருட அனுபவத்தில் தவறான நபர்களின் வழிகாட்டுதலில்,  அனைத்தையும் இழந்த பல நண்பர்களை சந்தித்து உள்ளேன்.

ஆரம்பத்தில் அனைவரும் நம்முடன் இருப்பார்கள்,  உன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று ஊக்கப் படுத்துவார்கள்.

கடைசியில் திரும்பி பார்க்கும் போது ஒருவரும் நம் அருகில் இருக்கமாட்டார்கள்.


எங்களோடு வாருங்கள், நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்பார்கள், அவர்களின் காரியம் முடிந்தவுடன், உங்களை யார் என்று கேட்பார்கள்.

இதுதான் முற்றிலும் உண்மை.


மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன்  போராட்டம், கோர்ட்  என்ற பெயரில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நமது அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, மேலும் பல்வேறு பணியிடங்களை உருவாக்க இருக்கிறது. அதன் மூலம் தேர்வு பெற்று பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிச்சயம் வெகு விரைவில் பலன் பெறுவீர்.



இது தான் முற்றிலும் உண்மை,  என் வரிகள் உங்களை காயப்படுத்தி இருந்தால், மன்னிக்கவும்.


பணி நியமனம் பெற்று ஆசிரியர் பணிக்கு செல்லும் அனைவருக்கும் என் பணிவான வேண்டுகோள்.

உங்களுக்குள் இருக்கும் பகைமை உணர்வை போக்கி, நீங்கள் பணியாற்றப் போகும் பள்ளியின் மாணவர்கள் சேர்கை விகிதத்தை அதிகரித்து மேலும் பணியிடங்களை உருவாக்க முயற்சி செய்தீர்கள் என்றால் அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.


Post a Comment

86 Comments

  1. Replies
    1. சகோதரியே உங்களை போன்ற இதயம் உள்ளவர்கள் இருப்பதால் தான் எளிதாக ஏமாற்றமுடியும் என்ற நம்பிக்கையில் தவறான செய்தியை பரப்புகிறார்கள், தைரியமாக இருங்கள் அனைத்தும் நல்லதாகவே நடந்தது, இனி மேலும் நடக்கும்

      Delete
    2. அரிது அரிது மானிடராய் பிறத்தல்ப அரிது
      அதனினும் அரிது ஆசிரியராய் ஆதல் அதனினும் அரிது
      பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் பிறர் வாழ்த்துவது போல நல்ஆசிரியராய் திகழ எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்கட்டும்
      நல்வாழ்த்துக்களுடன் உங்களில் ஒருவன்
      நன்றி

      Delete
  2. S sir. Correcta sonnenka.

    ReplyDelete
  3. In gurugulam.com.....prahu solomon spreading rumours...pls Dnt believe that?.....he is acting in dis site as a gud boy

    ReplyDelete
  4. Thangalin aarudhalaana vaarththaigalukku Nanri Mr.selectedmaduraiTET Sir.

    ReplyDelete
  5. Hello no more compensation... Tomorrow surely get stay order from sc

    ReplyDelete
  6. gurugulam .com24 September 2014 22:04
    நண்பர்களே கவனமாக கவனிக்கவும் எப்படியும் சுப்ரிம் கோர்ட் ல் தடை பெற வேண்டும் என்று ஒரு கும்பல் ரகரியமாக அங்கு முகாமிட்டுள்ளது இதற்கு பல கட்சி தலைவர்கள் உதவி செய்துள்ளதாக ஒரு புரளி கிளம்பியுள்ளது யார் கேட்டாலும் அப்படி ஒன்றும் இல்லை யாரும் மேல் முறையீடு செய்ய வில்லை என கூறுகிறார்களாம் டெல்லியில் உள்ள நபர்களின் நண்பர்கள் அந்த அளவுக்கு மிகவும் ரகசியமாக காய் நகர்த்துகிறார்களாம்

    நண்பர்களே இவை புரளி அப்படி எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை இனி தாக்கல் செய்யலாம் என வழக்கறிஞர் கூறியுள்ளதாக தான் நமக்கு செய்தி வந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இதே போல் பல்வேறு செய்திகளை தேவையில்லாமல் பரப்பி நிறைய பேருடைய வாழ்க்கையில் விளையாடுவதில் அப்படி என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஒரு நாள் இதேபோல் நிலை உங்களுக்கு ஏற்படும்போது அதன் வழி என்னவென்று தெளிவாக புரியும்

      Delete
  7. Well said sir.... very true...

    ReplyDelete
  8. Yes sir innum intha ulakil nallavanga irukkanganu ungal moolam arigiren..thank you so much sir...



    ReplyDelete
  9. When will we sleep peacefully ?

    ReplyDelete
    Replies
    1. Sister Everything is going on Well. Don't worry. Please go and sleep Peacefully.

      Delete
    2. OK bro I follow what u say.... thank u so much for ur concern....
      Good night friends...

      Delete
    3. ஆராரோ ஆரிரரோ ஓஓ......
      அம்புலிக்கு நீரிவரோ ஓஓ.............
      எல்லோரும் போய் நிம்மதியா தூங்குங்க அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கும் போது எதுக்கு பயம்?
      குட் நைட் ஆல் ஆஃப் யூ அன்டு ஸ்வீட் டீரிம்ஸ்.

      Delete
  10. Madurai tet sir ninga ivlo theliva news update panumpode ipdi stay nu puraliya kelapi engala kolapurangle ninga , Mani sir elam ilana engala kilpakkam hospital ke anupiduvanga pola... yappa mudila....

    ReplyDelete
    Replies
    1. இது தான் உலகம். ஆசிரியராக ஆகிவிட்ட நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது

      Delete
  11. Dear admin,
    I am really happy. I think in your site this is the 1st article for us to console ourself. What wrng with us? Just think we have more trouble than u selected guys. Our designation in our family is useless fellows. I am really happy bcz u publish the article for us atleast now itself. Thank u.

    ReplyDelete
    Replies
    1. Don't worry venkat sir hard work never fails may be it takes some time... u ll succeed very soon...
      Which major are you?

      Delete
    2. Ok ok sir. Dont feel.nallathe nadakkum

      Delete
    3. Sister , இது தான் உலகம். ஆசிரியராக ஆகிவிட்ட நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது

      Delete
  12. hai loganathan brother are u selected in tet na..

    ReplyDelete
  13. Naseera mam i am also your major.

    ReplyDelete
    Replies
    1. K sir are u planning to prepare for PG trb ?

      Delete
  14. which place u have selected na... i also clear tet na... i got tiruvannamalai school.....

    ReplyDelete
  15. 25.9.14 court no 12 last item all cases relating to go 71 ,25

    ReplyDelete
  16. Yes Naseera mam, planning for pg trb.

    ReplyDelete
    Replies
    1. In that case I have materials for pg... may I know which dist u are so that I could u give them if u are in need..

      Delete
    2. Iam belongs to pudukkottai D.T mam. Thanx for your friendly care.

      Delete
    3. I belong to Salem dist sir...

      Delete
    4. I Knw mam. Any way all the very best.

      Delete
    5. Thank u sir... i wish u good luck...
      Give ur mail ID if u are in need of materials...

      Delete
    6. Always luck is too distance from me mam. My ID sknvenkat@gmail.com

      Delete
  17. ஏப்பா உங்களுக்கு நம்பிக்கை தருவதர்க்கு பதில் பத்து போர் வீரர்களுக்கு நம்பிக்கை தந்திருந்தா கூட இன்னேரம் பாகிஸ்தான சரணடைய வச்சிருப்பாங்க போல. மதுர தோழரே இவங்க யாரும் குழம்ப மாட்டாங்க கடைசியில் உங்கள குழப்பி விட்றுவாங்க. வாங்க நாம போய் தூங்கற வேலைய பார்ப்போம். நமக்கு நாளை நிறைய வேலை இருக்கும். குட் நைட். காலை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST

      (For 25th, September, 2014 )
      COURT NO. 12
      HON'BLE MR.JUSTICE K.K.SASIDHARAN
      BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
      TO BE HEARD ON THURSDAY THE 25TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. sl no.12.

      Delete
  18. COVERED MATTERS RALATING TO G.O.MS.NO.71 AND 25
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    12. WP(MD).14428/2014 M/S P.GANAPATHI SUBRAMANIAN SPL GP(W)
    (Service) G.KANDHAVADIVELAN MEMO NOT FILED
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14438/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14439/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    MP(MD).1/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14466/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14468/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14469/2014 M/S.B. CHRISTOPHER
    (Service)
    AND
    WP(MD).14497/2014 M/S.N.R. MURUGESAN
    (Service) M. RAJESWARI
    For Injunction
    MP(MD).1/2014 - DO -
    AND
    WP(MD).14239/2014 M/S K.K.KANNAN
    (Service) S. SIVAPRAKASH
    For Stay
    MP(MD).1/2014 - DO -
    AND
    WP(MD).14304/2014 M/S T.SELVAN
    (Service) A. THIRUKUMARAN
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    For Injunction
    MP(MD).3/2014 - DO -
    AND
    WP(MD).14306/2014 M/S R.VENKATESAN
    (Service) B. VINOTH KUMAR
    WP(MD).11202/2014 M/S.VEERA KATHIRAVAN AGP(W)
    (Service) C. JEGAATHAN
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    WP(MD).10071/2014 M/S K.BAALASUNDHARAM SERVICE AWAITED
    (Service) R. PARANJOTHI NOT READY REG. RESPONDENTS
    AND
    MP(MD).2/2014
    AND
    WP(MD).12224/2014 M/S.R.RAJARAMAN SERVICE AWAITED
    (Service) C.KAYALKIZHI NOT READY REG RESPONDENTS
    PROOF NOT FILED
    For Direction

    ReplyDelete
  19. Continue. ..
    For Direction
    MP(MD).1/2014 - DO -
    AND
    WP(MD).12884/2014 M/S S.SAJI BINO SERVICE AWAITED
    (Service) J. ASHOK NOT READY REG. RESPONDENTS
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    For Injunction
    MP(MD).4/2014 - DO -
    AND
    WP(MD).13578/2014 M/S.R.ALAGUMANI SERVICE AWAITED
    (Service) S. MALAIKANI NOT READY REG. RESPONDENTS
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).13633/2014 M/S T.A.EBENEZER RULE NISI TO BE SENT
    (Service) S. PACKIARAJ NOT READY REG. RESPONDENTS
    For Injunction
    MP(MD).2/2014 - DO -
    WP(MD).13856/2014 M/S S.XAVIER RAJINI M/S.J.GUNASEELAN MUTHIAH
    (Service) G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    For Direction
    MP(MD).1/2014 - DO -
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).12432/2014 M/S. T.LAJAPATHI ROY SPL.GP(W)
    (Service) S. RAJASEKAR
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    AND
    WP(MD).14098/2014 M/S D.SHANMUGARAJA SETHUPATHI
    (Service) B. VELAYUTHAM
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    MP(MD).3/2014 - DO -
    and
    WP(MD).14415/2014 M/S A.K.MANICKAM
    (Service) S. VINOTH KUMAR
    For Stay
    MP(MD).3/2014 - DO -
    For Direction
    MP(MD).4/2014 - DO -
    and
    WP(MD).14483/2014 M/S.L. RAJIAH
    (Service)
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).14770/2014 M/S S.K.MANI
    (Service) K.KUMARESAN
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).14782/2014 M/S.K. GUHAN
    (Service) S. GURUSAMY
    For Injunction
    MP(MD).3/2014 - DO -
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).14800/2014 M/S.S.R. ANBARASU
    (Service) S. CHINNAIAN
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).14801/2014 M/S.S.R. ANBARASU
    (Service) S. CHINNAIAN
    For Stay
    MP(MD).2/2014 - DO -

    ReplyDelete
    Replies
    1. Ena ipa athuku..

      Manusan yethayachum kelappi vudrathylaye irukkanya.

      Konjam nimmathiya irukka vudungaya.

      Delete
  20. Continue. .
    and
    WP(MD).14837/2014 M/S.AJMAL ASSOCIATES
    (Service) C. VENAKTESH KUMAR
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Injunction
    MP(MD).3/2014 - DO -
    and
    WP(MD).14903/2014 M/S.K.K. KANNAN
    (Service) S.SIVAPRAKASH
    For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    WP(MD).14916/2014 M/S.A.K. MANICKAM
    (Service) S.VINOTHKUMAR
    and For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    and
    WP(MD).14955/2014 M/S.V. MAHARAJAN
    (Service) S.MUNIYANDI
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    and (A/A)
    WP(MD).15033/2014 M/S.K. APPADURAI
    (Service) C.CHRISTOPHER
    to
    WP(MD).15035/2014 - DO -
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    MP(MD).1/2014 - DO -
    MP(MD).1/2014 - DO -
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15077/2014 M/S.T. LAJAPATHI ROY
    (Service) S.RAJASEKAR
    and
    WP(MD).15078/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15112/2014 M/S.K.K. RAMAKRISHNAN
    (Service)
    to
    WP(MD).15114/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15136/2014 M/S M.S.JEYAKARTHIK
    (Service) M. KARTHIK PANDIAN
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Injunction
    MP(MD).3/2014 - DO -

    and
    WP(MD).15140/2014 M/S.S.R. SURESHKUMAR
    (Service)
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15141/2014 M/S.D. VENKATESH
    (Service) P.CHELLAPANDIAN
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    and

    ReplyDelete
  21. Continue. .
    WP(MD).15141/2014 M/S.D. VENKATESH
    (Service) P.CHELLAPANDIAN
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    and
    WP(MD).15166/2014 M/S.P. RAJESH BABU
    (Service) M.KALIRAJ
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15197/2014 M/S.K. APPADURAI
    (Service) C. CHRISTOPHER
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    and
    WP(MD).15230/2014 M/S.T.M. MADASAMY
    (Service)
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15247/2014 M/S.P. GANAPATHI SUBRAMANIAN
    (Service) G. KANDHA VADIVELAN.
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).14326/2014 M/S L.RAJIAH
    (Service)
    For Direction
    MP(MD).2/2014 - DO -
    and
    WP(MD).15383/2014 M/S.P. SUBRAMANIAN
    (Service) C.N.EHOMA SAVIOUR
    and (A/A)
    WP(MD).14631/2014 M/S.T. LAJAPATHI ROY PROOF NOT FILED
    (Service) S. RAJASEKAR
    ***************( Concluded )***************

    ReplyDelete
    Replies
    1. ada yappa....podhum da samy................ennum ethana case dhan da poduvinga......neenga ellam nalla varuvinga da.................

      Delete
  22. மேலை கூறியுள்ள அனைத்து வழக்கிற்கும் சேர்த்து தான் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்க்கான Stay Vacated Order மட்டுமே நாளை வழங்கப்படும். இதற்கும் பணி நியமனத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. balamuthu p24 September 2014 22:06
      Stay vacated conform but already filled against GO.71 & 5% relaxation case write petition not numbered today that pending case only listing tomorrow. That case not affect for appointment. Every writ petition bring to in front of Judge then dismiss. That is court procedure.
      Don't. Worry. All is well

      Delete
    2. Nee innum thongitu than irukkaiya

      Delete
  23. After joining all friends will comment here. ?

    ReplyDelete
  24. Selectana namaku keep evlo kastama erukuna avanga select a gala and ini eppaum select agamudiyyathenu avangalukum kastama than a erukum friends nama selected friends avangala hurt Panama erukalame pls..... mama selectagama eruntha eppadi erupomnu think panititu avanga hurt panalame friends....... unselected teachers romp a kevalama solar solranga avanga balls padikala arriar vachirunthanga and +2nalla padikala collegenalla padikala apdinu solringa athu solar visayathula true a erukalam but ellarum appadi Villa... en friend scl first and collegefirst tet la 98 but Ava kuda select agala.....athukaka avanga balls teacher illanusollamudiuma solunga friends...... name select agierunthalum intha web site ku athikama varamaten why name engaged athikama unselected candidates a hurt Pandora mathiri than article varuthu athai thavirthu teachers ku use fulls neraya news podalam......

    ReplyDelete
  25. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  26. Gud morning friends ..indru nichayam nam pani niyamanam peruvom...thirupathi elumalai venkatesan nammai kaaptruvar

    ReplyDelete
  27. அரிது அரிது மானிடராய் பிறத்தல்ப அரிது
    அதனினும் அரிது ஆசிரியராய் ஆதல் அதனினும் அரிது
    பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் பிறர் வாழ்த்துவது நல்ஆசிரியராய் திகழ எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்கட்டும்
    நல்வாழ்த்துக்களுடன் உங்களில் ஒருவன்
    நன்றி

    ReplyDelete
  28. please say the result from the corth

    ReplyDelete
  29. Gd mrng dr tchrs, indravadhu nalla seithi varuma? illai ella natkalum pondru than indruma?

    ReplyDelete
    Replies
    1. Gd mrg frnds. Kandipa varanum nu pray panalam

      Delete
    2. Daily than pray pannurom, ivanga delay pannuradha partha enaku nambikaye varamatengiradhu, ennamo nadakka pogiradhu ennanu theriyalaye?

      Delete
    3. Jai brother neengala ipdi???
      Nenga epothum engalukku nambikkai nayakan....
      Neenga adpiye irunga.

      Delete
  30. Nice mrg to all., good news epovo vandhachu. . Inum join panrathu than remaining.. athukaha anonyms sir over aarvathla ipave court news kekrathu kodumayaavla irku.. porunga..aftr 10,o ck thaamla judge varuvaru..

    ReplyDelete
  31. உச்சநீதிமன்றத்தில் வழங்கபட்ட தீர்ப்பின் விபரம்...
    Page -1

    IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014
    (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014)

    The State of Tamil Nadu Rep.by its Secretary & Ors.
    Versus
    T.S. Anbarasu & Ors.

    Leave granted.

    O R D E R ..

    Appellant(s) .. Respondent(s) The Teacher Recruitment Board Tamil Nadu issued an advertisement on 29th June, 2009 for filling up of two categories of posts, namely, (i) Basic Training Teachers (BTC) and (ii) Secondary Grade Teachers (SGT). It is the contention of the appellants that the advertisement reflected 6565 number of posts in both the categories whereas the stand of the respondent is that the advertisement was absolutely silent as regards the number of vacancies or the number of posts to be filled up. It is not in dispute that the posts in question were to be filled up in accordance with the National Council for Teacher Education (Determination of Minimum Qualifications for Recruitment of Teachers in Schools), Regulation, 2001 framed under the NCTE Act, 1993, by the National Council

    Page. -2

    for Teacher Education (NCTE). We need not advert to what the Regulation 2001 prescribed. Suffice it to say, the respondents along with many others applied for the posts in question and as put forth by the State, all the posts mentioned in the advertisement were filled up. There is no cavil over the fact that the respondents had filed the requisite documents and had gone through the selection procedure but they were not selected and no appointment was ever offered to them. At this juncture, it is apposite to mention that the N.C.T.E. issued a Notification on 23rd August, 2010 in exercise of power conferred by sub-section (1) of Section (23) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (for brevity “the 2009 Act”), providing certain eligibility criteria for appointment as a teacher in class I to VIII in a school referred to in Clause (n) of Section 2 of the 2009 Act. The conditions mentioned in the said notification relate to various aspects but in the present case we are singularly concerned with paragraph-5 of the notification. The said paragraph reads as under: “5. Teacher appointed after the date of this Notification in certain cases:- Where an appropriate Government, or local authority or a school has issued an advertisement to initiate the

    Page-3

    process of appointment of teachers prior to the date of this notification, such appointments may be made in accordance with the NCTE (Determination of Minimum qualifications for Recruitment of Teachers in Schools) Regulations 2001 (as amended from time to time).” From the aforesaid paragraph it is clear as crystal that the eligibility criteria stipulated in the notification dated 23rd August, 2010 issued by the NCTE would not apply to the post that had already been advertised by the competent authority of the State. Therefore, the advertisement issued on 29th June, 2009 remained undisturbed. In view of the aforesaid, the questions that really remain to be adjudicated are whether (i) the advertisement mentioned specific number of posts; (ii) whether the posts mentioned have already been filled up; (iii) whether the procedure of merit has been appositely followed; (iv) whether the respondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been appointed; and (v) whether assuming the advertisement did not mention the number of posts, the respondents still could claim a right in perpetualty to have the appointment. At this juncture, we painfully note that these aspects have not been addressed to by the High Court either by the learned Single Judge while deciding the writ petition or by the Division Bench while adjudicating

    Page 4

    the writ appeal or by the subsequent Division Bench in dealing with the review. We restrain ourselves from adverting to the width of

    ReplyDelete
    Replies
    1. S its true it is published in Unselected candidates site . Senthil sathy .

      Delete
  32. Payapulaiha wbst la vidaama pesurangayya.. evlo aarvam... google le athigama athum tamilnatla search panrathu nama trb wbst thanpa..

    ReplyDelete
    Replies
    1. Femina mam, idhodu sunday varuvingala? Inga, 3dys 1 tm than varinga adhodu kanama poiduringa

      Delete
  33. Adengappa.. ennathan sola varinga?surukama solungalen.

    ReplyDelete
  34. உச்சநீதிமன்றத்தில் வழங்கபட்ட ஆணை.
    சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு சரி என்றும் கூறியுள்ளது.

    மேலும், இன்று மதுரை உயர் நீதிமன்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்குகள் அனைத்திற்கும் சேர்த்து தான் , நேற்று இரண்டு பேர்கொண்ட அமர்வு நீதிபதிகள் தடை ஆணையை நீக்குவதாக கூறினார்கள். இன்று அதற்கான Stay Vacate Order Copy மட்டுமே, நீதிபதியின் முன்பு வந்து முறைப்படி கையெழுத்து பெறப்படும்.
    இதனால் பணி நியமனை ஆணை வழங்கும் பணி தாமதம் ஆகாது.

    ReplyDelete
    Replies
    1. thank u sir. Supreme court case nu start panragale.athukula order koduthuduvagala?

      Delete
    2. Order koduthuta matum cnfm ah? Scndrygrd kuda than odr vanginanga join panna vittangala? Join pannidanum apo than cnfm indha neram parthu leave vera varapogiradhu

      Delete
    3. Jairam sir elarukum ninga nambikai tharuvinga iniku ena sir achu... nambika illama pesuringa..

      Delete
    4. Daily pstv ah pesi veruppa iruku madam, adhan oru chng ku ngtv ah pesinen then appdiyvadhu ethirparkamal irukumbodhavadhu nalla seithi varatum

      Delete
    5. Kandipa nalathu nadakum nu nambuvom . . . Vidiyal kaga kathurupom..

      Delete
  35. Jairam sir yen ipdi.na daily coment podama irkamaten. Ninga parkala poanga.. bt na always indha wbst lathan iruken.. tuck nu cmnt poda mudyathu sir.nama phn apdi..hihihihi..

    ReplyDelete
    Replies
    1. Fst unga ph i maathunga illana ungalai maathiduvom, 3 maasama idhaye solluringa

      Delete
  36. Peaceful morning teachers. ..naseera mam nega enna major

    ReplyDelete
  37. VcaedecWad_ro Leslie Gray Crack
    claszutconsdoor

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..