1:தடைஆனை வழக்கு எப்போது வரும்...
2: எப்போது வேலை
கிடைக்கும்..
3கவுன்
வேலை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் இருக்கும்
வேலையை விட்டுவிட்டு இப்போது நடு தெருவில்
நிற்கும் அவலம்..
4: உறவினர்கள் நம்மளை ஏளனமாக
பார்க்கும் அவலம்..
5: ஊரில் இருக்கும் நபர்களின்
கேள்வி ஏன் இன்னும்
வேலைக்கு போகவில்லை என்று கேட்கும்
போது பதில் கூற முடியாமல்
தலை குனிதல்..
6: ஏற்கனவே வேலைக்கு சென்ற பள்ளியில்
சென்று வேலை கேட்டால்
வேலை உங்களுக்கு அரசாங்கம் தரும்
என்று திருப்பி அனுப்பபடும் அவலம்....
7: திருமணம் ஆன ஆசிரியர்கள் தன்
குழந்தைகளின் தேவைகள் கூட
பூர்த்தி செய்ய முடியாமல்
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும்
நிலை....
8: வட்டிக்கு பணம்
வாங்கி குடும்பத்தை நடத்தும் அவலம்...
9: வீட்டை விட்டு வெளியே சென்றால்
அவர்கள் நம்மை மேலும் கீழும் பார்பார்கள்
என்று வீட்டிற்குள்ளே அடைந்து இருத்தல்..
10: காலையில் எழுந்தவுடன் இனைதளம்
மற்றும் முகநூல் மற்றும் செய்தித்தாள்
ஆகியவற்றை அவசரமாக பார்த்தால்
இன்று எதாவது அறிவிப்பு வருமா என்று....
இன்னும் நிறைய புலம்பல்கள் இருக்கு..
நிறைய நன்பர்கள் என்னிடம்
தொலைபேசியில் புலம்புகின்றனர்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும்
முடியவில்லை....
நண்பர்களே நாம் வெற்றி பெறும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை விரைவில்
நமக்கு விடை கிடைக்கும்...
யாரும் நம்பிக்கை மட்டும்
இழந்து விடாதீர்கள்! வாழ்வில்
ஒரு லட்சியத்தை அடைய வேண்டும்
என்றால் நிறைய தடைகளை தாண்டி தான்
செல்ல வேண்டும்.
எனவே யாரும் கவலை பட வேண்டாம்
நண்பர்களே விரைவில் நம் வாழ்வில்
வெளிச்சம் வரும்...
VEERAKALAI VEERA and
V
I
J
A
Y
2: எப்போது வேலை
கிடைக்கும்..
3கவுன்
வேலை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் இருக்கும்
வேலையை விட்டுவிட்டு இப்போது நடு தெருவில்
நிற்கும் அவலம்..
4: உறவினர்கள் நம்மளை ஏளனமாக
பார்க்கும் அவலம்..
5: ஊரில் இருக்கும் நபர்களின்
கேள்வி ஏன் இன்னும்
வேலைக்கு போகவில்லை என்று கேட்கும்
போது பதில் கூற முடியாமல்
தலை குனிதல்..
6: ஏற்கனவே வேலைக்கு சென்ற பள்ளியில்
சென்று வேலை கேட்டால்
வேலை உங்களுக்கு அரசாங்கம் தரும்
என்று திருப்பி அனுப்பபடும் அவலம்....
7: திருமணம் ஆன ஆசிரியர்கள் தன்
குழந்தைகளின் தேவைகள் கூட
பூர்த்தி செய்ய முடியாமல்
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும்
நிலை....
8: வட்டிக்கு பணம்
வாங்கி குடும்பத்தை நடத்தும் அவலம்...
9: வீட்டை விட்டு வெளியே சென்றால்
அவர்கள் நம்மை மேலும் கீழும் பார்பார்கள்
என்று வீட்டிற்குள்ளே அடைந்து இருத்தல்..
10: காலையில் எழுந்தவுடன் இனைதளம்
மற்றும் முகநூல் மற்றும் செய்தித்தாள்
ஆகியவற்றை அவசரமாக பார்த்தால்
இன்று எதாவது அறிவிப்பு வருமா என்று....
இன்னும் நிறைய புலம்பல்கள் இருக்கு..
நிறைய நன்பர்கள் என்னிடம்
தொலைபேசியில் புலம்புகின்றனர்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும்
முடியவில்லை....
நண்பர்களே நாம் வெற்றி பெறும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை விரைவில்
நமக்கு விடை கிடைக்கும்...
யாரும் நம்பிக்கை மட்டும்
இழந்து விடாதீர்கள்! வாழ்வில்
ஒரு லட்சியத்தை அடைய வேண்டும்
என்றால் நிறைய தடைகளை தாண்டி தான்
செல்ல வேண்டும்.
எனவே யாரும் கவலை பட வேண்டாம்
நண்பர்களே விரைவில் நம் வாழ்வில்
வெளிச்சம் வரும்...
VEERAKALAI VEERA and
V
I
J
A
Y
116 Comments
KARUNANITHI
ReplyDeleteTHIRUMAVALAVAN
THA.PANDIAN
VAIKO
RAMAKRISHNAN
VIJAYAKANTH
ALL MEDIA
MELE ULLATHAYUM KONJAM PADINKAPPA
Yen sir neenga vera nama ten member than mathiyam mathiyam padikurom
DeleteY FEELING?
Deleteவருகிற புதன் அனைவருக்கும்
Deleteபுத்தாண்டு தீபாவளி
Only selected candidate
TET MARK BASE PANNI SELECTON POTTA ENKALU ENRAVATHU ORU NAAL VELAI KIDAIKUM. WEIGHTAGE FOLLOW PANNA ENKALUKU TEACHER POST KANAVAGA MATTUM IRUKUM
Deleteயாரை ஏமாற்ற இப்படி வெயிடேஜ் முறையை நீக்க போராட வாருங்கள் என்று அழைக்கிறார்கள்
Deleteஇதிலென்ன சந்தேகம் என்னையும் உன்னையும் மற்றும் இந்த ஊரையும் தான்
Deleteselected candidates! dont afraid unnecesarily!
ReplyDelete(VIJAY VIJAY )
ReplyDeleteSERVICE REGISTER 1+2 BINDING PANNUNKA
MEDICAL CERTIFICATE
VANKI VAINKA
DONT WORRY
What is Service register?
Deleteபணி பதிவேடு மற்றும் சம்பள பதிவேடு..
Deletesuruli sir neenga solrathu etuvume nadakala, pap.1 ku 5000 posting nu 5000 thadava pottinga, ana athu nadakala/ ippo ippadi, friday phone no kudutheenga ana call attend pannala, ethuku veen jambam. poi vera velaya parunga sir.
DeleteI am also that mind.
ReplyDeleteமேற்கன்ட ஆர்டிகல் விஜய் ரிஷ்வா என்பவருடையது.. அதை முகநூலில் அவர் வெளியிட்டார் அது வேறு பெயருடன் இங்கு வெளியிடப்பட்டுள்ளது...
ReplyDeleteநம் ஆசிரியர்களின் புலம்பல்
ஒரு பார்வை இதை நான் முக நூலில்
வெளியிட்டேன் அதை வேறு பெயர்
போட்டு இங்கு வெளியிட்டுள்ளனர்
அருமை.......
YES SIR,JUST COPY AND PASTE FROM TEACHERS VOICE FACEBOOK LINK
DeleteAvaru name pottu irukalam la
DeleteYARU SONNA ENNA MESSAGE ELLARUKKUM POI SERANUM.,NAN INTHE MESSAGE COMMENTLA KODUTHEN.
Deleteanaiya pora vilakku epovum prakasamaa thaan eriyum. athu pola thaan protestors and their supporters!
ReplyDeleteFACTU
DeleteSuruli Vel sir wht abt case status?
ReplyDeletenallathe nadakkum but epponu theryala
ReplyDeletenamma expect pannaama epo irukuramo antha time!
DeleteIruntha thiramaigalum irukindra neragalum inaiyathile kaligindrana...
ReplyDeleteEndru than namaku vidivu???
This comment has been removed by the author.
ReplyDeleteseekiram ipo irukura sooriyan maranjudum... ,apram namaku vidivu thaan!
ReplyDeleteநடப்பதெல்லாம் நன்மைக்கே என நம்புவோம்.
ReplyDeleteஐயப்பன் அருளாலும்
ஹனுமன் அருளாலும்
நன்மையே நடக்கும்.
மீண்டும் பள்ளிக்கு போகலாம்.
MY FRIEND RESIGNING HIS CURRENT GOVERMENT JOB (CLERK ,EDUCATION DEPARTMENT) AND STILL AWAITING FOR TEACHER JOB.WHO CAN TAKE RESPONSIBLE FOR HIS JOB. AFTER THE COUNSELLING WE ARE GETTING A PLACE TO WORK. BUT OUR COURT GIVE TO STAY.DOES THEY TAKE RESPONSIBLE HIS JOB
ReplyDeleteMedical fitness and SR vangidalama ila stay cancel nu news vanda piragu vangalama.... friends suggest what to do?
ReplyDeleteஎல்லாத்தையும் இப்பவே வாங்கி வைங்க.. இப்பவே 300+500 சொல்ராங்க.. கொஞ்ச நாள்ள ரேட் ஏறிடும்..
DeleteThank u sir...
DeleteVettai.mannan sir SR book rate only 200 than sir. Medical fitnessku 100 than sir. Nan stay order vantha maru nalae poi vangitaen. (4.9.14)
Deleteintha article padikumpothe enn kangalil kanneer innum athil ratham than varavillai. Dinam dinam nam vazhvil ethir parpukalum porandangalum than .ENDRU VASANTHAM VEESUM. SIRIPPAI EZHANTHU EPPOTHUM NAMBIKAIYUDAN. VETTRI NAMBAKKAM.
ReplyDeleteDEAR SIR 600000 TEACHER INTHA WEIGTAGE SYSTEM IRUNTHA VELAIKU POGA MUDIYATHU. 100000 TEACHER WEIGHTAGE IRUNTHA LUCK. GOVT DECIDE MOST TRACHER KORIKALKAL MATTUM SIR.
DeleteEppadi parthalum 12000 teachers ku than job mathavangaluku job illai itha konjam purinjikonga please.....
Deleteநாயெல்லாம் யாரு உள்ள விட்டது ??
DeleteTRB PADD PANNA 70000 TEACHER KITTA KARUTHU KEKALAM WEIGHTAGE VENUMA VENAMA! APPARAM DECIDE PANNALAM GOVT.
ReplyDeleteஆமாமா .. இந்த பான் கீ 3 கிட்ட அவசியம் கேட்கனும் ...
DeleteGOD PLS.. GIVE US GOOD NEWS SOON. ALL THE SELECTED CANDIDATES ARE WAITING THAT GOOD DAY. OH.... GOD.... PLEASE SHOWER UR BLESSINGS ON THE SELECTED CANDIDATES.
ReplyDelete2012 MATIRI POSTING PODUVANGA GOVERNMENT ENTRU EVVALO KADTAPATTU PADICHI 100 MARK MELA VANGANA ENGALUKUM KANKALIL BLOOD VARUTHU SAMY.
ReplyDeleteUnga major la posting kuraiva irukum athan neenga select agala...
Delete2012ல் wtg பார்க்கவில்லை என்று யார் சொன்னது. அப்போது CV சென்றவர்களீன் மதிப்பெண்ணை கொண்டு நம்மை போலவே wtg கணக்கிட்டார்கள். wtg படிதான் நியமித்தார்கள். 2012ல் பணி நியமனம் பெற்றவ்ர்களிடம் கேளுங்கள்.
Deleteye sir you are correct
DeleteMANASAITCHI ULLA ENTHA TEACHER WEIGHTAGE GO VANAN SOLLUVANGA. INTHA CHANCE USE PANNI EPPADIVUM ULLA VARUNUM NENIKIRVALKU ITHU ETTA KANI THAN. MAKKAL NALA PANIYALARKU APPIINT IRUNTUM SUPREME COURT SOLLUYUM VELAI KODUKILA. NEENA PLACE MATTUM SELECT PANNI IRUKENGA EPPADI?
ReplyDeleteமனச்சாட்சி உள்ள ஆசிரியர் யாரும் ,,, வெய்ட்டேச் முரை வேனான்னு சொல்ல மாட்டாங்க,,,அம்மா ஆடர் கொடுத்தா கொடுத்ததுதான்,, சுப்ரீம் கோர்ட்டு போனலும் முடியாது,,
DeleteKumar sir vera go vantha matm 60000perum velai kedaichduma ada neenga yaen sir summa poi velaya parnga
ReplyDeleteமனச்சாட்சி உள்ள ஆசிரியர் யாரும் ,,, வெய்ட்டேச் முரை வேனான்னு சொல்ல மாட்டாங்க,,,அம்மா ஆடர் கொடுத்தா கொடுத்ததுதான்,, சுப்ரீம் கோர்ட்டு போனலும் முடியாது,,
ReplyDeletemaulaichal....................manaulaichal
ReplyDeletesaga poga rendu neram try pannitten...........................saga pora neram yellam unga yellarudaya commentum yenna ukkandu padikka vachu.................kaapathiyathu.unga yellarukkum romba nanri
ReplyDeleteNever think like that again.... life is precious and it is only once... there is a reason behind every incident in our life... don't lose hope... have faith in you and god will take care of you...
Deletedon think lik that again sir... everyone having lots of prob we have to overome frm that.. yethuvume easya kedacha athula yentha thrilling um illa sir... don worryyy
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOnnume puriyale ulakathile yennamo nadakkuthu marmama irukkuthu. . .
ReplyDeleteHi i am ricky.
ReplyDeleteFriends do not lose your hope. Amma will never change her decision. So be ready to go to school and feel free. Next week all cases will be disposed and good news likely to come for the selected candidates. So be happy.
Paper 1 ku posting avlo thana? Mr. Admin pls
ReplyDeleteHi frnds SR mean service record yaduku knjm clrify me pls any one
ReplyDeleteSR என்பது பணிப் பதிவேடு.நமது சுய விபரம் மற்றும் நம் பணிக்காலதில் நாம்பெறூம் ஊக்கஊதியம், ஆண்டுஊக்கஊதியம், மாறுதல்கள், மருத்துவ விடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை ............etc. ena anaiththum 58 வயது வரை பதிவு செய்யப்படும் ஒரு புத்தகம்.
Deleteபணி பதிவேடு எங்கு கிடைக்கும்
Deleteபள்ளிகளுக்கான, B.ed மாணவர்களுககான கற்பித்தல் உபகரணங்கள், கிடைக்கும் கடைகள், மற்றும் பெரிய புத்தக கடைகளீல் கிடைக்கும். விலை ரூ.70
Deletei m Very tensed whats going to happen next i cant guess like a thirralar movie any how frnds we must be alert al pray to god positive thinking wil bring sucess
ReplyDeleteமருத்துவ சான்றிதழ் ஆர்டர் வாங்கிய பிறகுதான் வாங்க வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா ?
ReplyDeleteஆமாம் . மருத்துவரும் சான்றிதழ் கேட்பத்ற்கான காரணத்தை கேட்பார் அப்போது நம்மிடம் பணி ஆணை இருக்க வேண்டும்.
Deleteஅப்படியா?????
DeletePani anai illavittal paravaillai. Othukettu annayai katti doctorta fittness certificate vangalam.
Deleteவரை பாரதி நண்பரே........
ReplyDeleteதங்கள் வருகைக்கு
நன்றிகள் பல
கூறி வரவேற்கின்றோம்..்
என் இனிய சகோதரிக்கு
Deleteதென் பழனி சந்தனம் போல மணம் கமழும் மாலைவணக்கம்
மேடம்
Deleteதங்கள் உதவி எங்களுக்கு தேவை உங்கள் படையை தயாராக்குங்கள்
Amman summa illada avala yethirthale valkai illada suthukira poomi poomi athaye niruthi vaikkum semi semi neengayellam yemmathiram
ReplyDeleteSemi semi
ReplyDelete3days la job ponum nu m.sc vera discontinue pani tc vangiten epo colg ku po mudiyala..job um ila..colg elam sirikaranga
ReplyDeleteElarukkum indha mari prob iruku.......dont feel.....next week la good news sure...........
Deleteநாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம்????
DeleteKAVALAIGAL ORU PODHUM VETRIYAI THARAPOVATHU ILLAI......
DeleteMUYARCHIGALE VETRI THARUM..............wake up soon frnds............
பாவம் செய்யவில்லை புலிகேசி
Deleteதவம் செய்துக்கொண்டிருக்கிறோம்
ம்ம்ம்ம்ம்ம்..!!!!!
Deleteதவறாயிருப்பின்
Deleteமன்னிக்கவும்
Hello lavan same to my problem.
DeleteORU MURAI VANDHAL ADHU KANAVU
ReplyDeleteIRUMURAI VANDHAL ADHU AASAI
PALA MURAI VANDHAL ADHU LATCHIYAM..................DR A.P.J ABDUL KALAM................
பார்த்துக்கொண்டிருந்தால் அது அலட்சியம் அமைச்சரே... நாமும் படையை கிளப்ப் வேண்டும்
DeleteREADY FOR 24 HOURS,,,,,,,,,,,,,,,,,,,,
DeleteThevare
DeleteThangal phone no i
Meena79180@gmail. Com ku anupungal
By
Rasu thevar
Tiruvarur
Enna pavam paninom..ipdi manakastam
ReplyDeleteDNT FEEL...............NEXT WEEK..........
DeleteSir, next week next week nu sollringa... Ipdiye next month aaiduchuna enakku kolandhaye porandhudum pola....
Deleteபணி நியமனம் பெற இருக்கும் 14700 பேருக்கும் எந்தவித பாதிப்பும் 100% வராது. நல்ல படியாக அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. உங்களின் ஆதங்கம் புரிகிறது. பொறுமையாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தவறான வார்த்தைகளை ஒருபோதும் உபயோகிக்காதீர்கள்.
ReplyDeleteசகித்து செல்ல வேண்டிய
சூழ்நிலைகளைக் கடக்க
அன்பை விட வேறு எதுவும்
உதவிடமுடியாது.....
Sir aruthaluku soldringala..ila unmaya va sir..ethana kudisha pitham theliumnu irukom...unmaya solunga sir pls
DeleteThank you sir
DeleteWe want only this sort of positive words.
Thank you very much sir
By tiruvarur district tet friends
god pls help me
ReplyDeleteஆமாம் சார்.
ReplyDeleteநியமன ஆணை பெற்ற பின்னர்தான்
மருத்துவச்சான்றிதழ் வாங்கனும்.
S CORRECT.....
DeleteSir pls guide me entha worklaum concentrate pans mudila.selection listla name vanthu scl select pani onum pans mudila sir.inaika nalaikanu parthu parthu kannuku kannadi matinathuthan micham. Vijayakumar chennai sir maniyarasan sir onumae sollala sir? Intha ulagatha ethana NAL nambarathu?
ReplyDeletei am new comer friends would i join with you.....
ReplyDeletewelcome if u r selected candidate,......
Deleteவாருங்கள் வந்து ஜோதியில் ஐக்கியமாகிகொள்ளுங்கள்
Delete15 chenail vacate pannamudiuma I'll 17 madurailthan vacate pannanuma yaravathu sollunga pls
ReplyDeleteமதுரையில் மட்டுமே முடியும்.
Deleteசென்னையில் ஏதாவது Direction கொடுத்தால் அந்த Orders copy எடுத்து சென்று மதுரையில் File செய்ய வேண்டும்.
I am also new comer. but i visited our site everyday.... Can i join with you...
ReplyDeleteVilluppuram DST ready to all... Selected candidates...
ReplyDeleteDST Means what ?
DeleteDistrict sir...
DeleteThank u. Sir
DeleteYes Frnds.. I am also having this doubt. Please Clarify....
ReplyDeleteDear friends dont worry be happy. Nxt week namaku nalla kaalam porakum.
ReplyDeleteComing Monday,have a good news for all selected candidates.so don't worry...
ReplyDeleteMy Frnd....Monday hearing only @Madras High court.....r u sure?
DeleteYes... All TET cases will be hearing...
DeleteStay case chennai ku change pandraganu sonaga Andha details therija solunga plz
ReplyDeleteMay be... Because all TET cases hearing Monday... Important matter... 15th Anna birthday... So wait and see...100% selected candidates not affected..! Don't worry...
Deleteஅதுபோல ஏதும் இல்லை My dear Deepan
DeleteHo apdina madurai hc la dhan stay case ah sir?Enadhan nadakudhu nu update panuga sir nengadhan crt information kudupinga
DeleteEnna sir solringa ponga sir
DeleteSelected candidate sir
ReplyDeletePudiya thalaimurai bk la tet pathi super article potrukanga.athan update panunga pls
அந்த பக்கத்தை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
DeleteFriend Puthiya thalaimurai Book means Today va. or Weekly magazine na pls tell me frnd...
DeleteSir I don't have..my frnd told sir..I saw only watsapp sir
ReplyDeleteIntha WK bk sir..pls try to update sir
ReplyDeleteஅதிகாலை வணக்கம்,
ReplyDeleteஅறப்பணி செய்ய காத்திருக்கும்
எனதருமை நண்பர்களுக்கு மட்டும்,
ஆசிரியர் அவர்களே,
மிரட்டல் விடுவோம் பட்டதாரி ஆசிரிய சங்கங்களுக்கு,
எங்களுக்காக குரல் கொடுக்காமல் TET ஐ. நீக்கச் சொல்லும் & TET க்கு பயப்படும் உங்கள் சங்கங்களில் நாங்கள் (TET ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள்)வேலையில் சேர்ந்தவுடன் இணையாமல் தனித்து நாங்கள் 14700 பேரும் தனியாக சங்கம் அமைத்து தலைமையாசிரியருக்கு & அரசுக்கு & பபெற்றோர்களுக்கு & மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம்
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..