1:தடைஆனை வழக்கு எப்போது வரும்...
2: எப்போது வேலை
கிடைக்கும்..
3கவுன்
வேலை கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் இருக்கும்
வேலையை விட்டுவிட்டு இப்போது நடு தெருவில்
நிற்கும் அவலம்..
4: உறவினர்கள் நம்மளை ஏளனமாக
பார்க்கும் அவலம்..
5: ஊரில் இருக்கும் நபர்களின்
கேள்வி ஏன் இன்னும்
வேலைக்கு போகவில்லை என்று கேட்கும்
போது பதில் கூற முடியாமல்
தலை குனிதல்..
6: ஏற்கனவே வேலைக்கு சென்ற பள்ளியில்
சென்று வேலை கேட்டால்
வேலை உங்களுக்கு அரசாங்கம் தரும்
என்று திருப்பி அனுப்பபடும் அவலம்....
7: திருமணம் ஆன ஆசிரியர்கள் தன்
குழந்தைகளின் தேவைகள் கூட
பூர்த்தி செய்ய முடியாமல்
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும்
நிலை....
8: வட்டிக்கு பணம்
வாங்கி குடும்பத்தை நடத்தும் அவலம்...
9: வீட்டை விட்டு வெளியே சென்றால்
அவர்கள் நம்மை மேலும் கீழும் பார்பார்கள்
என்று வீட்டிற்குள்ளே அடைந்து இருத்தல்..
10: காலையில் எழுந்தவுடன் இனைதளம்
மற்றும் முகநூல் மற்றும் செய்தித்தாள்
ஆகியவற்றை அவசரமாக பார்த்தால்
இன்று எதாவது அறிவிப்பு வருமா என்று....
இன்னும் நிறைய புலம்பல்கள் இருக்கு..
நிறைய நன்பர்கள் என்னிடம்
தொலைபேசியில் புலம்புகின்றனர்
அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும்
முடியவில்லை....
நண்பர்களே நாம் வெற்றி பெறும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை விரைவில்
நமக்கு விடை கிடைக்கும்...
யாரும் நம்பிக்கை மட்டும்
இழந்து விடாதீர்கள்! வாழ்வில்
ஒரு லட்சியத்தை அடைய வேண்டும்
என்றால் நிறைய தடைகளை தாண்டி தான்
செல்ல வேண்டும்.
எனவே யாரும் கவலை பட வேண்டாம்
நண்பர்களே விரைவில் நம் வாழ்வில்
வெளிச்சம் வரும்...
VEERAKALAI VEERA and

V
I
J
A
Y