TET நண்பர்களே பதட்டம் வேண்டாம்.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது.இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.

வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள்.அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம்,திரு.சங்கரன்.போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும்,SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..

அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள  அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

நாளை 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் நாளை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் தீர்ப்பு வந்த பின்புதான் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.எனவே அதுவரை பதட்டப்படாமல் இருங்கள் நண்பர்களே.

கடவுள் நம்பிக்கை இருந்தால் வேண்டிக்கொள்ளுங்கள்.உங்கள் பிரார்த்தனை வீண் போகாது.

Post a Comment

89 Comments

  1. நாளை நமக்கு சாதகமாக
    தீர்ப்பு வரும் வகையில்
    அரசின் வாதம் அமையும்
    எனவே பணிக்குச் செல்ல தயாராக இருப்போம்
    dont worry
    be confident...........

    ReplyDelete
    Replies
    1. GOD WILL BE WIT US....15 September 2014 at 20:32

      Sir Romba Bayama Eruku.... Pala varuda Porattathin mudivu Ennavendru theriyal? Kadavule Please engaluk Ellam Nallthagave amaiyavendum...

      Delete
    2. please wait,argument put by both lawyers will be updated.

      Delete
    3. டவுசர் டவுசர்

      Delete
    4. இருபதுகளில்...

      எழு!

      உன் கால்களுக்கு

      சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

      ஜன்னல்களைத் திறந்து வை!

      படி! எதையும் படி!

      வாத்சாயனம் கூடக்

      காமமல்ல, கல்விதான்..

      படி!

      பிறகு

      புத்தகங்களை எல்லாம்

      உன்

      பிருஷ்டங்களுக்குப்

      பின்னால் எறிந்துவிட்டு

      வாழ்க்கைக்கு வா..

      உன் சட்டைப் பொத்தான்,

      கடிகாரம்,

      காதல்,

      சிற்றுண்டி,

      சிற்றின்பம்

      எல்லாம்

      விஞ்ஞானத்தின் மடியில்

      விழுந்து விட்டால்,

      எந்திர அறிவு கொள்!

      ஏவாத ஏவுகணையினும்

      அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

      மனித முகங்களை

      மனசுக்குள் பதிவு செய்!

      சப்தங்கள் படி!

      சூழ்ச்சிகள் அறி!

      பூமியில் நின்று

      வானத்தைப் பார்!

      வானத்தில் நின்று

      பூமியைப் பார்!

      உன் திசையைத் தெரிவு செய்!

      நுரைக்க நுரைக்க காதலி!

      காதலைச் சுகி!

      காதலில் அழு!

      இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

      மணம் புரி!

      பூமியில் மனிதன்

      இதுவரை துய்த்த இன்பம்

      கையளவுதான்..

      மிச்சமெல்லாம் உனக்கு!

      வாழ்க்கையென்பது

      உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

      உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

      இன்னும்... இன்னும்...

      சூரியக் கதிர்கள்

      விழமுடியாத ஆழத்தில்...

      **

      முப்பதுகளில்...

      சுறுசுறுப்பில்

      தேனீயாயிரு!

      நிதானத்தில்

      ஞானியாயிரு!

      உறங்குதல் சுருக்கு!

      உழை!

      நித்தம் கலவி கொள்!

      உட்கார முடியாத ஒருவன்

      உன் நாற்காலியை

      ஒளித்து வைத்திருப்பான்..

      கைப்பற்று!

      ஆயுதம் தயாரி..

      பயன்படுத்தாதே.

      எதிரிகளைப் பேசவிடு!

      சிறுநீர் கழிக்கையில் சிரி!

      வேர்களை,

      இடிபிளக்காத

      ஆழத்துக்கு அனுப்பு..

      கிளைகளை,

      சூரியனுக்கு

      நிழல் கொடுக்கும்

      உயரத்தில் பரப்பு..

      நிலை கொள்.

      **

      நாற்பதுகளில்...

      இனிமேல்தான்

      வாழ்க்கை ஆரம்பம்..

      செல்வத்தில் பாதியை

      அறிவில் முழுமையை

      செலவழி..

      எதிரிகளை ஒழி!

      ஆயுதங்களை

      மண்டையோடுகளில் தீட்டு!

      ஒருவனைப் புதைக்க

      இன்னொருவனைக்

      குழிவெட்டச் சொல்!

      அதில்

      இருகையால் ஈட்டு..

      ஒரு கையாலேனும் கொடு..

      பகல் தூக்கம் போடு.

      கவனம்!
      இன்னொரு காதல் வரும்!

      புன்னகைவரை போ..

      புடவை தொடாதே.

      இதுவரை இலட்சியம் தானே

      உனக்கு இலக்கு!

      இனிமேல்

      இலட்சியத்துக்கு நீதான்

      இலக்கு..

      **

      ஐம்பதுகளில்...

      வாழ்க்கை, வழுக்கை

      இரண்டையும் ரசி..

      கொழுப்பைக் குறை..

      முட்டையின் வெண்கரு

      காய்கறி கீரைகொள்!

      கணக்குப்பார்!

      நீ மனிதனா என்று

      வாழ்க்கையைக் கேள்..

      இலட்சியத்தைத் தொடு

      வெற்றியில் மகிழாதே!

      விழா எடுக்காதே!

      **

      அறுபதுகளில்...

      இதுவரை

      வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

      இனியேனும்

      வாழ்க்கையை நீ வாழ்..

      விதிக்கப்பட்ட வாழ்க்கையை

      விலக்கிவிடு..

      மனிதர்கள் போதும்.

      முயல் வளர்த்துப் பார்!

      நாயோடு தூங்கு!

      கிளியோடு பேசு!

      மனைவிக்குப் பேன் பார்!

      பழைய டைரி எடு

      இப்போதாவது உண்மை எழுது..

      **

      எழுபதுக்கு மேல்...

      இந்தியாவில்

      இது உபரி..

      சுடுகாடுவரை

      நடந்து போகச்

      சக்தி இருக்கும்போதே

      செத்துப்போ...

      ஜன கண

      **நன்றி:கவிப்பேரரசு வைரமுத்துf

      Delete
  2. தெய்வமே........நேரில் வந்தாலும் எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது. அதுபோல..தான் TRB யும். தமிழக அரசும். மிக்க நன்றி மணியரசன்.அய்யா......வாழ்க உங்கள் பணி..... சில பேர் தூற்றுவார்கள் கவலைபடாதே ஏனெனில் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது.......வாழ்க உன் குடும்பம். .....வாழ்க உன் தாய் தந்தையர்......

    ReplyDelete
    Replies
    1. நீதிபதி அவர்களுக்கு****


      எங்கள் நண்பரின் பெயர்TET2013 அவர்
      3/9/14 அன்று இறந்துவிட்டார் தாங்கள் குழி வெட்டிக்கொள்ள அனுமதியும் அடக்கம் செய்ய மறுப்பும் தெரிவித்தீர் ஒரு முடிவுக்கு வந்து அடக்கம் செய்ய அனுமதி கொடுங்கள் என கேட்கிறோம்
      குறிப்பு
      குழி வெட்டியவர்
      ராஜலி
      செல்லது

      Delete
  3. நாளை நமக்கு சாதகமாகவே தீர்ப்பு வரவுள்ளது..

    ReplyDelete
  4. thank u mani sir... selected candidates naama kadavula nambi irupom...... tmrw namaku kandipa nalla news than kedaikkum..... indha alavuku obstacles lam cross panni vandrukom, ini kastapada matom....
    good night friends...............

    ReplyDelete
  5. balamuthu pSeptember 15, 2014 at 8:06 PM
    இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
    *நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
    *மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
    *மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
    * இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
    எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
    * இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
    அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
    இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
    மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்

    ReplyDelete
  6. வீர தமிழன்15 September 2014 at 20:38

    இங்கு அனைவரும் தத்தம் விருப்பபடி தகவல்களை தந்து நம் தோழர்களை சிறிது நடுக்கம் கொள்ள செய்கின்றனர்...நண்பர்கள் மணியரசன் மற்றும் ஸ்ரீ தாங்கள் எங்கே?..தங்களது உண்மை பகிர்வுக்காக பலரும் காத்துள்ளனர்.....

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. SUPREME COURT JUDGEMENT ON RELAXATION OF UGC NET 2012

      Supreme Court upholds changed NET criteria
      Sep 20, 2013 IN HINDU

      Says UGC has not acted in 'arbitrary and illegal' manner

      The Supreme Court, on Thursday, upheld the policy of the University Grants Commission (UGC) for fixing eligibility criteria for candidates to qualify in the National Eligibility Test (NET), saying it is not "arbitrary and illegal."
      The Bench was hearing a petition of the UGC, challenging a Bombay High Court order setting aside the eligibility criteria fixed by the UGC after holding NET in June 2012.

      A single- judge Bench of the Kerala High Court and a Division Bench of the Bombay High Court set aside the criteria.
      A Bench, headed by Justice K.S. Radhakrishnan, said courts shall not
      interfere in matters of education unless there was a violation of statutory provisions, and the UGC could lay down any qualifying criteria.
      In March 2012, the UGC had called for applications for NET and, in its notification, prescribed the minimum marks for the general category as 40 per cent, 40 per cent and 50 per cent in papers 1, 2 and 3, respectively.
      Candidates belonging to the Other Backward Classes and the Scheduled Castes and Scheduled Tribes were given a relaxation of five per cent and 10 percent, respectively.

      CLUSE ADDED
      After the test, the UGC had added a clause prescribing 65 per cent aggregate marks in all three subjects for general candidates, 60 per cent for those belonging to Other Backward Classes and 55 per cent for candidates from the Scheduled Castes and Scheduled Tribes as the final qualifying criteria. Candidates challenged the clause before the Kerala High Court and the Bombay High Court.

      "We are of the view that in academic matters, unless there is a clear violation of statutory provisions, regulations or the notification issued, the courts shall keep their hands off since those issues fall within the domain of experts. The UGC, as an expert body, has been entrusted with the duty to take steps as it may think fit for the determination and maintenance of standards of teaching, examination and research in the university. For attaining the said standards, it is open to the UGC to lay down any qualifying criteria which has a rational nexus to the object to be achieved...," the Supreme Court Bench said.

      "The UGC has only implemented the opinion of experts by laying down the qualifying criteria which cannot be considered as arbitrary, illegal or discriminatory or violative of Article 14 of the Constitution of India."

      The Supreme Court, while upholding the UGC's decision, said:

      "Prescribing the (final) qualifying criteria, in our view, does not amount to a change in the rule of the game as it was already premeditated in the notification. We are NOT inclined to say that the UGC has acted arbitrarily or whimsically against the candidates."

      Delete
    2. Mr pulikasi the same supreme govt told that not to change any policy after exam.I have evidence.poi thoongu da

      Delete
    3. யோவ் புலிகேசி நம் யானை படை எங்கே

      Delete
  8. எவ்வளளோ நாட்கள் பொறுமை காத்துவிட்டோம் சில நாட்களில் அனைத்தும் முடிவுக்கு வரும் நல்லது மட்டுமே நடக்கும் நம்பிக்கையுடன் காத்திருங்கள்
    கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு பாதிப்பு வராது

    ReplyDelete
  9. சமூகநீதியை நிலைநாட்டவே ஐந்து சதவிகித மதிப்பெண் தளர்வு.கல்வி சீரான வளர்ச்சியை அடையவே அரசாணை 71.ஏழு ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி நல்ல தொடக்கத்தை கொடுத்திட்ட தமிழக முதல்வர் சிறப்பாக முடித்தும் வைப்பார்.கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் விரைவில் பணியில் இணைவர்

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நண்பர்களே தாள் 1 பொறுத்தவரை இளம் ஆசிரியர்கள் அதிகமிருப்பது உண்மைதான் ஆனால் அதற்க்கு கரம் உள்ளது...

    இதற்க்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டபோது தோராயமாக 2004 ஆண்டு வரைக்கும் பதிந்தவர்களுக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டது...

    அதனால் வேலைவாய்ப்பு வேண்டி காத்திருப்பவர்களில் அதிகமானோர் 2004 பின்பு ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள் தான் அதனால் அச்சம் வேண்டாம்...

    ஏற்க்கனவே பணிக்கு சென்றவர்களை மீண்டும் அழைத்து பணிதர முடியாது...

    இதனால் 30 மற்றும் அதற்க்கும் குறைவான நபர்களே அதிகமிருப்பார்கள்...
    காத்திருப்பவர்களில் வயதில் மூத்தவர்கள் கூட இந்த காலகட்டத்திற்கு பின்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாக இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. Sri 2004 thavaru.my wife 5.10.2004 .she not selected.she got appointment in the hand of cm.she passed July 2012 )Tet.ungalathu thagaval mutrilum thavaru.in 5.4.2004. 140000 people registered employment .they were now above 40 )SR.ur calculation wrong

      Delete
    2. இதில் தோராயமாக என்று தான் சொன்னேன் அதற்க்கு காரணம் உள்ளது

      மாவட்ட பதிவுமூப்பு
      மாநில பதிவு மூப்பு என்று இரண்டு முறைகளை கடைபிடித்ததால் தென் மாவட்டங்களை விட மற்ற இடங்களில் 2004 வரை அதிகமானவர்கள் மாவட்ட பதிவில் பணிநியமனம் பெற்றார்கள்.. தவறாக நினைக்க வேண்டாம்...

      Delete
    3. நீங்கள் சொல்லியபடி அதிகமான நபர்கள் 40 வயதிற்கு மேல் உள்ளனர் உண்மைதான்

      ஆனால் அவர்கள் ஆசிரியர் பயிற்சியை எப்போது முடித்தனர் என்றும் பார்க்க வேண்டும்மல்லவா?

      ஒரே காலக்கட்டத்தில் பயிற்சியை முடித்தவரில் ஒருவருக்கு 20 வயதும் மற்றவருக்கு 35 வயதும் இருக்குமல்லவா?

      Delete
    4. Dear Mr. Sri:

      By your comments it is obvious that you too become like maniyarasan, why sir so

      Delete
    5. இது என்ன கொடுமை... சரி நீங்கள் ஒன்று செய்யுங்கள் கடைசியாக 2009 மற்றும் 2010 ம் ஆண்டுகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் நடைபெற்றதல்லாவா அவர்களிடம் விசாரித்துவிட்டு சொல்லுங்கள்..

      முக்கிய குறிப்பு அப்போது அதிகம் தென் மாவட்ட நண்பர்கள் தான் பணிநியமனம் பெற்றனர்..

      அப்போது மாநில பதிவுமூப்பு முறை கொண்டுவரப்பட்டதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது..

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Small change. 2002 வரை D.TEd முடித்த அனைவரும் பணி நியமனம் பெற்று விட்டனர். கடந்த 2012 ல் 2003- 2005 வரை பயின்ற பெரும்பாலானோர் பணியில் சேர்ந்துள்ளனர்.. 2003 ல் படித்த Special batch candidatesபலர் TET ல் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் தாள் 1 ல் இளையோர் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... bc , mbc பிரிவில் 2004 வரை அதிகமான் நபர்கள் பணிக்கு சென்றுள்ளதாக நண்பர்கள் வாட்டாரத்தில் அறிந்தேன்..

      இதில் சில குழப்பங்கள் இருப்பதற்க்கான காரணம் மாவட்ட பதிவு மூப்பு , மாநில பதிவு மூப்பு என இருமுறைகளை கடைபிடித்ததே காரணம்...

      Delete
    2. சரி என்ன சொன்னால் நடுநிலை என்பீர்கள்..?????

      Delete
    3. அப்படியா நல்லது...
      அப்படியே உண்மை என்னனு நீங்களாவது சொல்லுங்களேன்...

      Delete
    4. ஆனா ஒண்ணு கடந்த 11 ஆண்டாக ஆசிரியராக இருந்தும் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துறீங்கன்னு கொஞ்சம் படித்து பாருங்க...

      Delete
    5. Sri sir 2004வரை அனைத்து MBC வகுப்பினரும் பணியில் சேர்ந்து விட்டனர்.. sc and st also.. except bc

      Delete
    6. 2003 regular and 2004 regular இடையே ஸ்பெஷல் பேட்ச் 20000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால் அவர்களில் Tet தேர்ச்சி பெற்றோர் மிகச்சிலரே!

      Delete
    7. ANONYMUS PLS PUT COMMENTS WITH A PROFILE NAME DO NOT HIDE LIKE A WOMAN

      Delete
    8. ஶ்ரீ சார் டிஇடி சர்டிபிகேட் கிடைக்கவில்லை எனவே அதனை பெற எந்த போன் நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் தயவுசெய்து பதிவிடவும்

      Delete
    9. 7373008144, 7373008134

      இந்த இரு எண்களில் தொடர்ந்து முயற்சியங்கள்....

      தொடர்பு கிடைக்காது அதனால் விட்டுவிடாமல் தொடர்ந்து முயற்சித்தால் கிடைக்கும்....

      Delete
    10. trb யை தொடர்புகொள்ள trb யின் எண்களைத்தான் தரமுடியும்...

      Delete
  14. காட்டு பூச்சி15 September 2014 at 21:12

    எல்லாம். நன்மைக்கு.....23ம் புலிகேசி உங்கள் தொலைப்பேசி எண். வேண்டும் இப்படிக்கு மங்குனி அமைச்சர்

    ReplyDelete
    Replies
    1. Judgement varattum.pulikessi unmayana vadivelthan.summathan iruppan.wepsitla comment pannikittu

      Delete
  15. என்றும் ஆண்டவன் நம்பக்கம்
    கலக்கம் வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
  16. apointment order kuduka thadi vithitha judge y counseling stop panla athium panitakalame avar ku nanraka therium cnslh fnsh panavnkaluku op judgmnt vantha evlo prblm akumnu, so nivhiam namaku sathakama tha varum frnds ena knjam late sekrama oru mudivuku vantha nala irukum

    ReplyDelete
  17. இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன

    ReplyDelete
  18. எப்பதான்டா நிம்மதியா தூங்கறது

    ReplyDelete
  19. Hai vijayakumar chennai sir, the NCTE guidelines have to relaxation for qualifying marks for TET not educational.... herewith i have attached the NCTE norms....

    Qualifying marks
    9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
    pass. School managements (Government, local bodies, government aided and unaided)
    (a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
    differently abled persons, etc., in accordance with their extant reservation
    policy;
    (b) should give weightage to the TET scores in the recruitment process; however,
    qualifying the TET would not confer a right on any person for
    recruitment/employment as it is only one of the eligibility criteria for
    appointment.

    Is correct or not sir... so government followed to the correct way.... what is your opinion sir.....

    ReplyDelete
    Replies
    1. Eppa day intha rule apply aahum .examukku munnadi.

      Delete
  20. Stay -given in madurai bench,
    Stay - can be cancelled madurai bench only,
    Expect judgment before 26th sep-
    High court holidays 27th- sep -oct 5th.

    ReplyDelete
  21. 2012 ம் ஆண்டு முதல் நான் அரசுப் ஊழியராக பணியாற்றி வருகிறேன்.இருந்தும் என் மகன் அரசுப்பள்ளியில் தான் தமிழ்வழிக்கல்வியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறான்.அது என் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு நான் எடுத்த ஒரு நல்ல முடிவு#அரசுக்கு எதிராக நெறியற்ற வழிகளில் போராடிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர்?.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Select ah ellorukum job undu kavalaipadavendam friends...goodnight

    ReplyDelete
    Replies
    1. கமமிங் 21ஸ்ட் நான் டெல்லி போறன்
      இத பத்தி நான் ஹோம் மினிஸ்டர்ட பேசறன்

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. சார் ஒரு உதவி. டிஇடி சான்றிதழ் கிடைக்கவில்லை எனவே எந்த போன் நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும்....... போன் நம்பர் தெரிந்தால் பதிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா உனக்கே இது நல்லா இருக்கா இங்க என்ன நடந்திட்டிருக்கு நீ என்ன கேக்குற
      ராஜா ஒரு வாரமா நீ இதையே தான் கேக்குற
      அவுங்க இன்னாரு வாய்ப்பு தருவாங்க
      போய் தூங்குமா

      Delete
    2. நன்றி சார்
      எனக்கு சான்றிதழ் கிடைத்து விட்டது எனது நண்பனுக்கு கிடைக்கவில்லை அவனுக்காகதான் இதை கேட்டேன்

      Delete
    3. சாரி மா கொஞ்சம் எமோசனல் ஆயிட்டன்
      டிஆர்பி இன்னும் ஒரு வாரத்தில்
      அதற்கான ஏற்பாடு செய்யும்

      Delete
    4. சார் தயவுசெய்து சாரி யெல்லாம் கேக்கவேண்டாம். நீங்கள் தவறாகவும் சொல்லவில்லை நான் வருத்தமும் அடையவில்லை. எனது நண்பன் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஇடி யில் முதல் மதிப்பெண் அவனுக்கு இந்த சர்டிபிகேட் அவசியம் வேண்டும். வேலைக்கு செல்லும்போது இல்லை எனில் சற்று மனவருத்தம அடைவான். நான்தான் அவனை சமாதான படுத்தி நமது வெப்சைட் ல யாராவது விடை தருவார்கள் என்று கூறினேன். இது இடையூறு என்று நினைத்தால் பரவாயில்லை. ஒருவேளை யாரிடமாவது
      போன் எண் மட்டும் தெரிந்தால் பதிவிடுங்கள். இல்லையெனில் பரவாயில்லை.

      Delete
    5. @tiger one week la thirumba chance koduppanga kelvipatten.....

      Delete
    6. மிக்க நன்றி. சார்

      Delete
    7. செப்டம்பர் 22,23 நாட்களில் எதிர்பார்க்கலாம் ஏற்க்கனவே trb அறிவ்த்துள்ளது.. ஆனால் புகார்கள் அளித்துள்ள நபர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லியிருகிறார்கள்... இதுவரை 400 க்கும் மேற்ப்பட்டோர் புகர் அளித்துள்ளனர்...

      Delete
    8. மிக்க நன்றி ஐயா

      Delete
  26. கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைத்த ு நண்பர்களுக்கும் ....... என்னுடைய. ....முதல் வாழ்த்துக்கள்...
    நாளை நமதே... நாளை மறுநாள்.... வேலை நமதே.......

    ReplyDelete
    Replies
    1. யம்மா ஜெய பாரதி
      ஓன் நல்ல வாய்க்கு சர்க்கர போட்டுக்கம்மா
      நல்லதே நடக்கும்

      Delete
    2. Sir u rocks as per ur name

      Delete
    3. நண்பர்களே நம்பிக்கையுடன் சொல்கிறேன்.நாளை தடை உடையும்.முடிவு செய்யப்பட்ட தீர்ப்புகள் நடந்தே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

      Delete
    4. case mattum edavadu against ah varatum...apurum iruku andha badduku....

      Delete
    5. thookame varamatingudhu pa......aiyo.........eppa join????

      Delete
  27. சார் அடுத்த வாரம் இந்த நாளில் நாம் பள்ளியில் பணிக்கு சேர்ந்து நிம்மதியாக தூங்கும் நாளாக இருக்கும் கவலை வேண்டாம்

    ReplyDelete
  28. selection process is fixed by state government.

    ReplyDelete
  29. அரசும் தேர்வானவர்களும் அமலில் உள்ள தகுதிகாண் முறையே சிறந்தது என்று வாதிடுகின்றார்கள்.

    நடப்பில் உள்ள தகுதிகாண் முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்வாகாத தேர்வர்கள் பழைய தகுதிகாண் முறை முற்றிலும் தவறானது என்று வாதிடுகின்றார்கள்.

    நீதிமன்றம் இருசாராரிடமும் விசாரித்து 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' தீர்ப்பாய் வழங்கும் என நம்புவோம்.

    அவசரப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிடாமல் - 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' - கல்வித்துறை அரசு அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து - நீதிமன்றம் இறுதி முடிவு செய்து தீர்ப்பை வழங்கட்டும்.

    நீதிமன்றம் அமைக்கும் குழு முடிவு செய்யும்
    தகுதிகாண் முறைப்படி - நியமனம் நடைமுறைபடுத்தப்படட்டும்.

    ReplyDelete
  30. நீதி அரசர்கள் நமக்கு நல்ல தீர்ப்பு வழங்குவர் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்
    தெளிவான முடிவு எடுப்பதில் வள்ளவர் என்று பலர் கூறும் வண்ணம் உள்ள திருமதி சபிதா அம்மா அவர்களே இந்த வெயிட்டேஐ் முறையில் மட்டுமே பணிநியமனம் செய்யபடும் என்று உறுதியாக கூறிவிட்டார் (14.9.2014 தினமலர் புதுக்கோட்டை) செய்தி தாளில் வந்துள்ளது எனவே நாம் கவலை பட அவசியமே இல்லை.
    எல்லாரும் ரெடியா புது சட்டை பேண்ட் ஷூ சாக்ச், பெல்ட், புது பேக், SR நோட், பேங்க் அக்கவுன்டு, பெரிய டிபன் பாக்ஸ், இன்னும் சொல்ல போனால் எல்லா பாடத்துக்கும் பாடதிட்டங்களே ரெடியா இருக்கு அரசு வேலை மட்டும் தரட்டும் அப்பறம் பாருங்கள் எங்களோட ஒர்க்ஸ். எல்லாரும் ரெடியா இருங்கள். அரசு ஜூட் என்றவுடன் முதலில் யார் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற போட்டி உண்டு நாங்கள் போன வாரமே எல்லாம் வாங்கி வைத்துவிடோம் நீங்களும் எதெவெல்லாம் வாங்கி வைத்து கொள்ள வேண்டுமோ வைத்து கொள்ளுங்கள் ஸ்கூல் போயிட்டா இதெல்லாம் வாங்கிட்டு தெரியமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  31. அனைவருக்கும் இரவு வணக்கம்

    ReplyDelete
  32. ஆசிரியர்


    நான்குகால்
    ஆசனத்தில்
    அமர்ந்திருக்கும்
    மாண்புள்ள
    நூல்


    கருணையிலும்
    கண்டிப்பிலும்
    கணக்குப்பார்க்காத
    கருவூல அமைச்சர்


    எதிர்கால
    தூண்களின்
    நிகழ்கால
    நிலம்

    அன்னை
    தந்தை
    தெய்வம்

    இம்மூன்றின்
    பிணைப்பு

    நாம்
    நாம் தான்
    நாம் மட்டும் தான்.

    -------------------+-------------------------

    ReplyDelete
  33. Talking about 5 percent relaxation is waste of time for the current selection process. Already 5 perct relaxed. So the lawyers says against the relaxation is not the solution for the waiting selected and unselected candidates. This type of argument only spending time and days for the judgment. They have discuss about in the way of 1.selected candidate should not affect due to they are completed counseling .
    2. Unselected candidates should get good answer.
    3. Matru thiranaliku school near by place othukidu.
    4. No vacancy district should merge with nearest district , conduct counseling on same day.
    Like this so many points is there .
    Etha vittutu yerakanavae valingina 5 percent relaxation patri 3 hours peasi 5 percent only sc and st and 3 perct for BC and MBC solli eppa selectedum unselected candidates bathikum padi pesalama.

    ReplyDelete
  34. இன்றாவதூ நல்ல முடிவு கிடைக்கட்டும். அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய காலை வணக்கம்.

      Delete
  35. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 12:17 AM
    Dear TET friends,

    Today TET cases are become a structure . so, All the best my dear friends.
    ***********************************
    காலை வெற்றி வணக்கம்.
    எல்லாபுகழும் இறைவனுக்கே.

    ReplyDelete
  36. WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
    (W.A.) S.SUREKHA ----------------
    R1. AND R2 SERVED ON 27/07/201
    R1. THE STATE OF TAMIL NADU
    REP BY THE PRINCIPAL SECRETARY
    TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
    CHENNAI - 9
    R2. THE TEACHERS RECRUETMENT
    BOARD REP BY CHAIRMAN
    DPI COMPOUND
    COLLEGE ROAD
    CHENNAI

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. COURT NO. 2
    HON'BLE MR JUSTICE SATISH K. AGNIHOTRI
    HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH
    TO BE HEARD ON TUESDAY THE 16TH DAY OF SEPTEMBER 2014 AT 10. 30 A.M.

    WA.707/2014
    (W.A.) S.SUREKHA ----------------
    R1. AND R2 SERVED ON 27/07/201
    R1. THE STATE OF TAMIL NADU
    REP BY THE PRINCIPAL SECRETARY
    TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
    CHENNAI - 9
    R2. THE TEACHERS RECRUETMENT
    BOARD REP BY CHAIRMAN
    DPI COMPOUND
    COLLEGE ROAD
    CHENNAI

    ReplyDelete
  39. All d best selected candidates

    ReplyDelete
  40. உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,

    (தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
    நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..

    செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..