நண்பர்களே இன்று ஊடங்கங்களிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் G.O 71 என்பது  திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தேடுப்பதற்கு மிகத் தவறான முறை போலவும்,வயதில் மூத்தவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுதாகவும் ஒரு பொய்யான மாயை தோற்றத்தை சிலர் உருவாக்குநின்றனர்..

அப்படி மாயைத் தோற்றத்தை உருவாக்குபவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான திரு ராஜலிங்கம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்.

பெயர்:ராஜலிங்கம்

வயது:24(03/05/1990)

தாள் :1

பதிவெண்:13TE06101377( paper 1 he is not eligible for paper 2)

HSC MARK:77.67%

DTED MARK:68.25%

TNTET MARK:(94)60.67%

TOTAL WEIGHTAGE:66.31%

தாள் 1 ஐ பொறுத்தவரை இவருக்கு எந்த weightage முறையை பின்பற்றினாலும் பணி பெரும் வாய்ப்பு கிடைக்காது.சீனியாரிடிக்கு மதிப்பெண் வழங்கினால் இவருக்கு கிடைக்குமா?  கிடைக்காது.....

பணியனுபவத்திற்கு மதிப்பெண் வழங்கினால் இவருக்கு பணி கிடைக்குமா? கிடைக்காது......

TET மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கினால் பணி கிடைக்குமா? நிச்சயாமாக கிடைக்காது.....

பிறகு ஏன் இவர் போராட வேண்டும்?கூலிக்கு மாரடிக்கிறார்.கூலிக்கு மாரடிப்பவரே இப்படி பொய்யான போலியான தகவல்களை பரப்பி போராடினால்,

உண்மையிலேயே கடின உழைப்பை செலுத்தி பல ஆண்டுகள் காத்திருந்து இறைவன் அருளால் பணி நியமனம் பெறப் போவதை தடுக்கும் இவர்களை எதிர்த்து நாம் எந்த அளவிற்கு உணர்ச்சி பூர்வமாகவும் அதிக ஆற்றலோடும் செயல்பட வேண்டும்?

நான் தெரிவுப் பெற்றவர்களை ஒருங்கிணைக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அலைபேசியிலும் தொடர்பு கொண்டு என்னை மிகத் தவறான வார்த்தைகளால் திட்டுகிறார்

.நமது வலைதளத்திலும் வேறொரு பெயரில் வந்து என்னையும்  நண்பர் ஸ்ரீ அவர்களையும் கொல்லப்போவதாக comment எழுதுகிறார்.எங்கள் இருவரின் உயிருக்கும் ஏதேனும் பாதகம் நேரிட்டால் அதற்கு முழு பொறுப்பு திரு ராஜலிங்கம் அவர்களையே சேரும் என்பதை காவல்துறைக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போதைக்கு அவர் எனக்கு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் மட்டும் புகைப்படமாக வெளியிடுகிறேன்.நண்பர்கள் சிலருடன் கலந்தாலோசித்து அவர் என்னை திட்டிய  தாகாத வார்த்தைகளை Audio வாக விரைவில் வெளியிடுகிறேன்.



நீதி தேவதை கூவம் ஆற்றங்கரையில் கதறுவதாக  http://tnteachersnews.blogspot.in/2014/09/tntet-article.html என்ற வலைமனையில் Article எழுதுகிறார்.

இவர் கல்விச்செய்தியிலும் சில Article எழுதியுள்ளார்.நீங்கள் அவரது கட்டுரைகளை படித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை நன்றாக உணரலாம்.எல்லா கட்டுரைகளிலும் ஐயகோ..... ஐயகோ.........என்றுதான் கதறுவார்.

இந்த "ஐயகோ" உங்கள் கட்டுரைக்கும் மட்டும் பொதுவானது அல்ல. உங்களது முடிவும் "ஐயகோ." வில்தான்  முடியும்.