நண்பர்களே முக்கிய செய்தி....

இன்று முதல் நமது வலைத்தளம் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியில் இயங்கும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

உங்களது ஆதர்விற்கு நன்றி....

அன்புடன்
maniyarasan ranganathan 

Post a Comment

69 Comments

  1. Replies
    1. Enathu article nalla irunka... Enathu article -l irunthu siru point kidaithal kooda paravayillai athai periya alavil uruvakungal.... Vazhtukal sir..... Nalai nallathe nadakum ini namaku pirachanai ethum illai thalaiye stay order kodukala kilai enna sollivida pogirathu...

      Delete
    2. sure sir.tomorrow will be published.thank you.

      Delete
    3. Mani sir congrats to u... Our article points ll help us to win the race..
      Plz publish in any media

      Delete
    4. Tomoro we want madurai court news updates as running commentry sir....
      We have to win....

      Delete
    5. Tomoro also we r not going to sleep well bros and sis

      bcos we have to plan to get ready to go to our selected schools know.

      Ha ha ha... Vetri namathe!;-);-)

      Delete
    6. நண்பர் மணியரசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் ......நன்றியும் ...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ..... நம் வலைத்தளம்

      Delete
    7. வாழ்த்துக்கள் நண்பர் மணியரசன்

      Delete
    8. சூரியனை கையால் மறைக்க முடியாது, அது போன்றவர் திரு.மணியரசன். தங்களுடன் பேச விரும்புகிறேன் அலைபேசி எண்ணை gopivskalai@gmail.com ற்கு அனுப்ப முடியுமா...

      Delete
    9. தம்பி மணியரசன்...அவர்களே நன்றி

      Delete
    10. ADMIN SIR LET US DO ANTHER PURPOSE FUL JOB MOST OF ARE SELECTED IN NORTHEN DISTRICTS IF U PUT AN ARTICLE WITH JUST HEADING OF THAT DISTRICT THOSE SELECTED FOR THAT PARTICULAR DISTRICT WILL INTERACT AND KNOW THE BUS ROUTES , HOSTEL FACILTIES FOR WOMEN, ANY OTHER DOUBTS ABT THAT DISTRICT

      EG. TIRUVANNAMALAI
      VILLUPURAM
      PRAMBALUR
      NILGRIES
      KRISHNAGIRI
      DHARMAPURI

      LIKE THIS DONT PUT IN DOCS PUT IN ARTICLE PAGE FOR EACH DISTRICT

      Delete
    11. Ya correct.. Mr. Asiriyar...

      Delete
    12. Maniyarasan sir very thanks to ur effort

      Delete
  2. Replies
    1. மிகைபடுத்தப்பட்ட நாளிதழ் செய்திகள் யாருக்குமே தெரியாத செய்தியை தினகரன் நாளேடு மட்டும் எப்படி மிக விளக்கமாக நாள்தோறும் வெளியிடுகிறது? இதை பார்க்கும் போது இவர்கள் பின்னனியில்தான் போராட்டம் நடைபெறுவது போல தெரிகிறது.

      Delete
  3. மணி சார்.. சென்னை (அ) திருச்சி. பிரமாண்டமா ஒரு FUNCTION செய்யனும்.. விரைந்து ஒரு முடிவெடுங்கள்.. இனியும் பொருமையா இருக்குறதுல அர்த்தம் இல்லை..

    ReplyDelete
    Replies

    1. இந்த வாரத்துல ஒரு DATE FIX பண்ணுங்க.. சனி (அ) ஞாயிறு.. விழா சும்மா அதிரனும்..

      Delete
    2. முயற்சி செய்வோம் sir.

      Delete
    3. நண்பர்களே... ஒரு உதவி...

      KRISHNAGIRI (dt)
      MATHUR (tk)

      SALOOR..
      MALAYANDA HALLI..
      MADHAM PATTI..

      இந்த மூன்று ஊருக்கும் பஸ் ரூட் இருக்கா..?? என் நண்பர்கள் கேட்கிறார்கள்..

      Delete
    4. மிகைபடுத்தப்பட்ட நாளிதழ் செய்திகள் யாருக்குமே தெரியாத செய்தியை தினகரன் நாளேடு மட்டும் எப்படி மிக விளக்கமாக நாள்தோறும் வெளியிடுகிறது? இதை பார்க்கும் போது இவர்கள் பின்னனியில்தான் போராட்டம் நடைபெறுவது போல தெரிகிறது.

      Delete
  4. சேத்துப்பட்டு கடம்பை எப்படி. திருவண்ணாமலை இருந்து செல்வது தயவு செய்து கூறவும்

    ReplyDelete
    Replies
    1. Did you mean kadambai village somasipadi post?

      Delete
    2. நானும் கடம்பை அருகில் என்று நின்னைத்து சேத்துப்பட்டு தேர்வு செய்து மாட்டி கொண்டேன்.

      Delete
    3. அது சோமாசிபாடி இல்லை அது சேத்துப்பட்டு கடம்பை

      Delete
  5. நன்றி நண்பரே
    நாங்க கேட்பதற்கு முன் சுலபமாக்கியதற்கு நன்றி வாழ்க, விரைவில் வளர்க.

    ReplyDelete
  6. Nantri maniarasan ungal karuthukall
    anavaraiyum ..ottrumai padutha vendum ..

    Pirikka payan pada kudathu

    we r teachers


    ReplyDelete
    Replies
    1. என் கருத்து எப்பொழுது பிரிக்கும் படி அமைந்தது?

      நமக்கு எதிராக சதி செய்பவர்களை கூட நான் இதுவரை தூற்றியது கிடையாது.ஆனால் நாளை நடக்கலாம்.......

      Delete
    2. மணி சார் வாழ்த்துக்கள் .....

      Delete
    3. Selected candidate sir 2mrw case Ena agum

      Delete
    4. நாளை. மதுரையில் நடைபெறும் வழக்கு சம்பந்தப்பட்ட செய்திகள் உடனுக்குடன் வெளியாகும்.

      Delete
    5. Thanks mani sir we are waiting

      Delete
    6. மணி சார் ஒரு போன் பண்ண மாட்றீங்களே

      Delete
    7. congrats manisir for URs effort

      Delete
    8. போராட்டகாரர்களில் வெகு சிலரே சீனியராக இருந்தனர், 25 பேர் கூட இல்லை ஏன் இப்படி எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்குராங்க? வீட்ல பெரியவங்க யாரும் கண்டிக்கவே மாட்டாங்களா?

      Delete
    9. veetil kooda avargal than periavarkal.ha.....ha.....ha......

      Delete
  7. வாழ்த்துக்கள் மணியரசன் சார்..

    ReplyDelete
  8. Admin Sir Congrats for your great work. God always with you.

    ReplyDelete
  9. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதே நமக்கு வாடிக்கையாகி விட்டது

    இடைகால தடையாணை முடிவுக்கு வரும் நாளே
    நமக்கு மகிழ்சியான நாளாக அமையும்

    1). முதலில் ஏன் TNTET2013 PASS செய்தேன் என தோன்றியது பிறகு

    2). ஏன் B.Ed படித்தேனோ என தோன்றியது

    3). TETன் உச்சகட்ட குழப்பத்தால் ஏன்தான் பிறந்தேனோ என நினைக்க தோன்றுகிறது.

    தமிழக அரசு தடையாணையை உடைப்பதில் உறுதியாக இருந்தால் மட்டுமே நாம் விரைவில் பணியில் சேரமுடியும் மீண்டும் மாற்றம் ஏதேனும் ஒருவேளை வருமானால் பலாின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை உருவாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் வாழ்க்கை9 September 2014 at 09:26

      ஆசிரியர்கள் உலக வாழ்க்கையில் ஒரு கதையின் பாத்திரம் அல்லர். .
      வாழ்வியலின் வழிகாட்டுநர்கள்..

      Delete
  10. Dear Frnds................nalai namathe..........vetri namake................

    ReplyDelete
  11. எல்லாம் வல்ல இறைவன் அருளால ்தடையாணையை இன்று உடைத்து பணி நியமண ஆனை பெற்று அறப்பணி செய்ய துடிக்கும் selectedcandidates நண்பர்களுக்கு மட்டும் என் இனிய காலைவணக்கம்
    **********************்
    டெட்டும் எழுதாம.,
    மார்க்கும் எடுக்காம.,
    வெயிட்டேஜ் போடாம.,
    சீனியாரிட்டிக்கு வேலை வேணும்
    பிள்ளையாரே...,
    அதுக்கு உனக்கு எத்தனை தேங்கா வேணும் ....,
    இப்படிக்கு,
    கைபுள்ள மாமாவின் மக்குபிள்ளைகள்

    ReplyDelete
  12. Dear friends today stay order cases not hearing in Madurai court.

    ReplyDelete
    Replies
    1. உமக்கு யாரப்பா சொன்னது?

      Delete
  13. மக்கு மாமா கைபுள்ள சொல்லிருப்பான்

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ள முதல்ல ஓர் எழு காண்டக்ட்ஸ் கொடுத்தான் இப்போ அவன் மட்டுமே கொடுக்றான் மத்த ஆறு பேரும் ஊருக்கு போயடன்களா இல்ல இவன் மட்டும் புளியங்குடியல போய் கமென்ட் போடுறானா

      Delete
    2. கைப்புள்ள கைப்புள்ள தாங்க எப்படி கழுவி உத்தினாலும் அதே கெத்த மெய்ண்டைன் பண்றான்

      Delete
  14. இன்றைக்கு வழக்கு விசாரணைக்கு வருமா? நண்பர்களே நீதி அரசர்கள் இன்று விடுமுறை என்று சொல்கிறார்களே

    ReplyDelete
  15. I am selected munugapattu scl cheyyaru tk t.malai DT pls help me how to travel to tat place

    ReplyDelete
  16. திரு.சுரேஷ் நன்பரே முனுகுப்பட்டு திருவண்ணாமலை மாட்டம் ஆரனியிலிருந்து சற்று சுமார்4 கி.மீ தூரம் தான் இருக்கும்....

    ஆரனியிலிருந்து அடிகடி பேருந்து வசதியும் உள்ளது....

    வாழ்த்துக்கள் நன்பரே....

    நன்றி...

    ReplyDelete
  17. செய்யாரிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.......

    ReplyDelete
    Replies
    1. Sir the fr ur infrmtion is the any ladies hostel sir

      Delete
  18. Kattathoraikki kattam sariilla nammalota vilaiyadurathe ivanukku polappapotchi

    ReplyDelete
  19. sir, any one the bus route from Ulundur pet to Thimmachur (Vilupuram Dt)

    ReplyDelete
  20. CONGRTAS Mani sir !!!!!!!!!.........

    ReplyDelete
  21. Mani sir.
    Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete
  22. coming soon UG TRB exam

    ReplyDelete
  23. coming soon UG TRB exam

    ReplyDelete
  24. coming soon UG TRB exam

    ReplyDelete
  25. All the best maniarasan for ur wonderful effort !!!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..