மதுரை நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியல்

மதுரை நீதி மன்றத்தில்
விசாரிக்கப்படும்
வழக்குகளின் பட்டியல்

http://causelists.nic.in/
madurai/otues/cl.html என்ற
இணைப்பில் உள்ளது.

அந்த
வலைதளத்திற்கு நேரிடையாக
செல்ல இங்கே சொடுக்கவும்.

Post a Comment

74 Comments

  1. போராட்ட குழுக்கு எதிராகவும். அரசுக்கு நன்றி தெரிவித்தும்................ தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள்...

      முக்கிய கோரிக்கைகள்

      1)வெய்ட்டேஜ் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

      2)தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் செய்ய வேண்டும்..

      இதர கோரிக்கைகள்:

      1) 2013 - 2014 கல்வியாண்டின் பணியிடங்களை அறிவித்து அதனை நடப்பாண்டிலேயே நிரப்ப படவேண்டும்...

      2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்பட வேண்டும்..

      3)தொடக்கப்பள்ளி ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பணிநியமனம் செய்யவேண்டும்...

      4)ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும்

      இதுவரை மனு கொடுத்த விபரம்:

      1)பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்

      2)பள்ளிக்கல்வி துறை அமைச்சர்

      3)ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்

      4)மாநில மனித உரிமைக்கழகம்

      5)முதல்வரின் தனிப்பிரிவு

      6)தமிழக தலைமைச்செயலகம்

      7)மேதகு ஆளுநர் அவர்கள்

      8)சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள்

      9)சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பதிவாளர்

      ராஜலிங்கம்

      Delete
    2. தேவையில்லாம நீ ஒறன்ட இழுக்குற ஒழுங்க ஓடிடு

      Delete
    3. சரியா எழுது கண்ணா அப்புற ஓடலாம்

      Delete
    4. நாங்கள் தூங்கிட்டு இருக்கிறோம் என்று நினைக்காத தம்பி....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. 13 பிற்பகல்
      Mani sir... pearani pati pesa aarambicha udabe idaila pugunthu kuttaya kulapuranga... unwanted poratta comments a delete panunga.. irritating a iruku...

      Delete
    7. நாளை(புதன்) தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டனி தமிழகத்தின் அனைத்து AEEO அலுவலகம் முன்பும் மாலை 4:30 மணிக்கு மாநில அளவிலான கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடத்த உள்ளது, அது சமயம் தேர்ச்சி பெற்றவர்கள் ஒவ்வொரு வட்டார AEEO அலுவகம் சென்று அங்குள்ள பொறுப்பளர்களிடம் நம் நியாயமான கோரிக்கைகளை கூறி நமக்காக போராட துணை நிற்க்க கோரலாம்.

      Delete
    8. என்னங்கடா.. கலர் கலரா ரீல் விட்ரீங்க..???
      G.O CANCEL AAGA POGUTHAM.. ATHAN CASE DELAY AAGUTHAM..
      ஆடேய் மக்கு பசங்களா..
      அப்புரம் எதுக்குடா GOVT மேல் முறையீடு பண்ணணும்..
      வாயால வட சுடாம போய் ஆகுற வேலய பாருங்கடா..

      Delete
    9. Sorry this msg only for selected candidate s. Vettai mannan u mistaken me

      Delete
    10. Hayyayo... மாண்புமிகு Sir... na ungala sollala... Anonymous nu varuthu parunga oru dog atha than sonnen...
      மண்ணிச்சிருங்க சார்...

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  2. sir thelivana artical podungka ,, For Stay

    ReplyDelete
  3. பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழாசிரியர் முன்னணி பொறுப் பாளர் சங்கரநாராயணன், பேராசிரியர் தொ.பரமசிவன் ஆகியோர் நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது:

    அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பின்பற்றப்படும் குறைபாடான நடைமுறைகள், பணிவேண்டி காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது. தகுதி தேர்வு முதல் பணிநியமனம் வரை அனைத்தும் முரண்பாடுகளுடன் குழப்பம் நிறைந்தவையாக உள்ளன.தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் தகுதி சான்றை வழங்க வேண்டும். அதன்பிறகே பணி நியமனம் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். இதிலிருந்தே குழப்பம் தொடங்கியுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு பணி நியமனம் செய் யக் கோரி இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.


    வெயிட்டேஜ்அடுத்த முறை படித்து சிறப்பாக தேர்வு எழுதும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. 17 வயதில் அவர் என்ன மதிப்பெண் எடுத்தார் என பார்ப்பது பின்னுக்கு தள்ளப்பட்டவர் மேலே வரக்கூடாது என்பது போல் இந்த பணி நியமன முறை உள்ளது. எனவே தகுதியானவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ள பணி நியமன முறையை மாற்ற வேண்டும்.
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
    அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.
    தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம்செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  4. we r ready to do sir...give detail direction

    ReplyDelete
  5. அன்பர்களே, ஏன் இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுகிறீர்கள். போராட்டம் உங்களை எதிர்த்து அல்லவே. தகுதி காண் முறையை எதிர்த்து,

    ReplyDelete
    Replies
    1. Mr.pyerilla ,appo engalukku ethiraga stay order vangiyathu yaru. Emanthathu neenga illa , etharku karanamana ellurum pathil solli aga vendam , ungaloda ennam ellamay nangal yarum velaiku poga kudathu, nangal amaithiyai erukindrom endra karanathirkaka neengal seithathu ellamay sari agathu . weightage muraiyai rathu seiya kudathu .apadi seithal ungalukku ethiraga nangalay porada vendi erukum.

      Delete
  6. http://unselectedcandidates.blogspot.in/ வலைதளம் விரைவில் பெயர் மாற்றம் இனி தேர்வு பெறாத ஆசிரியர்கள் அரசு வேலைக்க செல்லும் நோக்கத்துடன் இந்த வலைதளத்தில் TNPSC TET போன்ற தேர்வுகளுக்கு எளிமையாக படிக்கும் நோக்கத்துடன் ஆன்லைன் கோச்சிங் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்க முடிந்ததையே யோசித்து கொண்டு இருப்பதைவிட புதிய சாதனை படைக்க வாருங்கள்

    ReplyDelete
  7. case postponed to thursday its conform

    ReplyDelete
  8. Sir. andha valakkugalin pattiyalil Tamilnadu arasin melmuraieettu valakku edhu endru kandupidikka
    mudiyavillai.pls help anyone

    ReplyDelete
  9. போராட்டத்தைத் தூண்டுபவர்கள் பொய்ப்பிரச்சாரம் மூலம் அரசியல்வாதிகளின் அனுதாபத்தை சம்பாதிக்க நினைக்கிறார்கள்.தேர்வுப்பட்டியலில் உள்ள நாம் அனைத்து வழிகளையும் நன்கு பயன்படுத்தி அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ அனுமதிக்கக் கூடாது.வஞ்சம் நிறைந்த நெஞ்சத்துடன் போராட்டத்தை தூண்டுபவர்கள் கலந்தாய்வில் கலந்துக் கொண்ட 14700 பேருக்கும் கெடுதல் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து நாம் உடனடியாக பணியில் சேர அரசு ஆவண செய்யும் என நம்புவோம்

    ReplyDelete
  10. நாளை(புதன்) தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டனி தமிழகத்தின் அனைத்து AEEO அலுவலகம் முன்பும் மாலை 4:30 மணிக்கு மாநில அளவிலான கோரிக்கை விளக்க ஆர்பாட்டம் நடத்த உள்ளது, அது சமயம் தேர்ச்சி பெற்றவர்கள் ஒவ்வொரு வட்டார AEEO அலுவகம் சென்று அங்குள்ள பொறுப்பளர்களிடம் நம் நியாயமான கோரிக்கைகளை கூறி நமக்காக போராட துணை நிற்க்க கோரலாம்.

    ReplyDelete
  11. PEYARILLA NEENGAL YAARUKKA KURAL KODUKIREERGAL ?

    ReplyDelete
  12. தேர்வுப்பட்டியலில் இடம்பெற்ற முதுநிலை,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் பணிநியமன ஆணைகளை அடையாளமாக ஏழு பேருக்கு நம் முதல்வர் வழங்கினார்.ஆகையால் எவ்வித மாற்றமும் இனி கலந்தாய்வில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பொருந்தாது.இனிவரும் தேர்வுகளுக்கு தான் பொருந்தும்.நன்கு ஆராய்ந்து பார்த்தால் இனிவரும் தேர்வுகளுக்கும் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரத் தேவையில்லை.வெய்ட்டேஜ் முறையே நல்ல முறை தான்

    ReplyDelete
  13. admins frst theva illatha comments lam block pannunga....appuram semma sandai aidum

    ReplyDelete
  14. THIRU RAAJALINGAM AVARGAL NAALAI KOODANKULAM MATRUM NLC THOLILAALARGAL UDAN SEERNTHU NAALAI NEIVELI IL AARPAATAM NADATHUVAATHAAGA THAGAVAL KIDIKA PERUKIRATHA ITHU UNMAYA?

    ReplyDelete
  15. உண்மை உண்மை
    வெயிட்டேஐ் சிஸடம் கேன்சல் முடிவு எடுத்து முன்று மனி நேரம் ஆயிற்று
    என்னமா பேசினீங்கடா வட போச்சே

    ReplyDelete
    Replies
    1. Happy news tomorrow stay will be break 100% confirm news from madhurai high court lawer said this news and erode ceo office friend said they get message ready to give appointment order from Thursday be happy friends this is 100% ture beeeeeeeee. Happppyyy. Tomorrow all problem solved🎃

      Delete
    2. Its true.
      Confirm na matum solungapa..already nonthu poi irukom..2day ful ah net parthu parthu KANU veengunathu than misam..

      Delete
    3. Sankar sir, Confirm news ah sir!!!!!!???? indha news unmaya irukkanum kadavule,
      Thank u sir...

      Delete
    4. Yes sankar. its true. am also just received from madurai court. Thank god. Stay may be broke down

      Delete
    5. PEYARILLA NEENGAL SELECTED CANDITAES I AATHARIKKUREERGALA ILLAI ETHURKIREERGALA?

      Delete
    6. எப்போதும் GO 71ஐ ஆதரிப்பவன்

      Delete
    7. Shankar sir is it confirm?.... Becos i left my job on ciunseling day... Tomori in one school they r calling. Shall i ask two days time...

      Delete
    8. Sankar sir, is it true? plsssss reply

      Delete
    9. Don't worry friends at the end the rebels face gonna be like bull shit

      Delete
    10. SANKAR SIR unmaya sir . your comment gives relaxation to the heart whether it is true or ........GOD MAKE IT TRUE. GOD PLS... SAVE US (14700 FAMILIES)

      Delete
    11. hello....peyar illa...nee than cancel order pottiya...po po po poi veetula peria all iruntha vara sollu...

      Delete
  16. தங்களுக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்கக் கூடாது.இது தான் போராட்டத்தைத் தூண்டுபவர்களின் எண்ணம்.எண்ணம் போல் தான் வாழ்வு.நீங்கள் எல்லாம் நன்கு வருவீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. தமிழக முதல்வரின் அன்புக்கரங்களில் இருந்து பணிநியமன ஆணைகளைப் பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியாற்ற போகும் பள்ளிகளையும் தெரிவு செய்திட்ட 14700 பேரின் மன நிம்மதியை குலைக்க அன்பர் பெயரில்லா கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்.அவரது எதிர்மறையான எண்ணம் ஈடேறாது

    ReplyDelete
    Replies
    1. Nitchayam selectedcanditaes will get appointmet order soon from honourable CM , Govt will win at anycost.

      Delete
  18. RAJALINGAM AVARAGAL ETHIR KATCHIYIDAM PETRA 58LAKHS A POORATAKAARARGALITAM PANGU POOTU KOLVAARA ILLAI YEEPAM VITTU VIDUVAARA?

    ReplyDelete
  19. Selectedcanditaes naanga enna summa vedikkai paathu koondu irupooma?ADMIN Avargaley naamum miga periya Pooratathil kuthipoom athu verum 300 peri kondathaaga irukka koodathu 10,000 per konda miga periya pooraatamaaga irukkavendum. naan en uirayum ilakka thayaraaga ullen. kandippaga miga periya theekulippu poooraatamaaga irukka vendum . enna sollugireergal?

    ReplyDelete
    Replies
    1. Nanbare.. porattam enbathe sattathirkku yedhiraanadhu.. so please avoid such a word like"theekulippu" anywhere &anyhow we should be a positive role model to the students not the negative one. Porumai kadalinum peridhu--adhanai
      peruvathu miga miga aridhu...
      Katrukkondom oru varudam siridhu--adhanaal
      petrukkondom aasiriyarai therivu...

      So my dear teaschers
      please wait ,
      forward straight,
      open the school gate,
      to teach what is right...!

      Delete
  20. Intha peyarilla K.P........ kalukku naam yaaru endru kaatuvoom. nitchayam neethi vellum naam pani aanai pera pooovathu sathyam .

    ReplyDelete
    Replies
    1. muthalla, yaru First varraangagarathu mikkiyam illa. Last la yaaru First varaangangaruthaan mukkiyam thambi. pooi atdutha TET ku naala padinga poooya poooooooo......

      Delete
  21. கமான் சீனியர்ஸ்
    இ்னும் ரன்டு நாளில் எல்லாம் தலைகீழாய்
    நெக்ஸ்ட் கவுன்சிலிங்

    ReplyDelete
    Replies
    1. சூவீட் எடூ கொன்டாடு

      Delete
    2. கரடி உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறதா....???? பொய் பேசுகிறாயா????? கிராதக‌

      Delete
  22. hai frds ut is true?the case will cm end on tmrw?

    ReplyDelete
  23. iam very much eager to heard this news...so plz anyone reply confirm message!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  24. Admin Sir pls say is it true?

    ReplyDelete
  25. Maheshwari mam nenga solradu unmaiyave irka vendikren allavidam naalaiya naal inithey aarambikkattum nam selected candidates anaivarkum

    ReplyDelete
  26. Mr. Peyarilla if gov gives the appointment to u u go and take... Plz go away from here.. I am also a senior.... But u r not working for seniors...

    And also u dont have any qualification to become a teacher...

    If god gives u that chance plz try to change ur attitude...

    ReplyDelete
  27. sankar sir ur message is true?if u reply all of them happy!so plz reply correct message..........

    ReplyDelete
    Replies
    1. I m new this site,only god decide the judgement

      Delete
    2. I m new this site,only god decide the judgement

      Delete
  28. Sankar sir mikka nanri, unga message padikkum pothu sila maniththuligal naan therivu panna school-kke poittu vanthutten.

    ReplyDelete
  29. Sajitha mam i am new this site,ippadithan yar sonnalum unmainu nambi ippa thookkam illama kasta paduran

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Dont worry nu aruthal kooda solla mudila madam becoz 14700 perum romba worrya than irukanga

    ReplyDelete
  32. Kan niriya iruntha kanavugal kalainthu kaneer mattume varugirathu. ovvaru naalum yemaatraththai kadanthu poga manathin valimai kaikodukka sila neram thayangugirathu.

    ReplyDelete
  33. எனக்கு ஒரு உதவி வேண்டும். தற்போது டிஆர்பி யால் வெளியிட்ட Teacher eligibility certificate எனக்கு கிடைக்கவில்லை 2 முறைக்கு மேல் அதை பதிவிறக்கம் செய்ய முடியாது என்ற சூழ்நிலை அறியாது எனது போன் ல் பதிவிறக்கம் செய்தேன் அது வெறும் குறியீடாக மட்டுமே காண்பிக்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்று யாரேனும் தெரிந்தால் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. Sir same problem for me also if u got certificate inform to me pls sir

      Delete
    2. open with pdf option...........u will get ur certificate

      Delete
    3. if it is in HTML file, then u can open this using ------- open with PDF

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..