நண்பர்களே இன்றும் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடை பெறாதது துரதிஷ்டவசமானது.
ஆனால் அதிர்ஷ்டவசமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.தமிழக அரசின் மிக உயரிய பதவியில் இருக்கும் IAS அதிகாரி ஒருவர் தற்போது இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நபர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.அரசு தெளிவாக முடிவெடுத்துதான் கலந்தாய்வு வரை ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை துவக்கியது என்று கூறியுள்ளார்.
அதோடு நாளை முதன்மை கல்வித்துறை செயலாளர் திருமதி சபீதா அவர்களிடம் ஆசிரியர் நியமனம் பற்றிய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்பதை விசாரித்து தகவல் தருவதாகவும் கூறினார்.
selectedcandidates.com on top
நமது வலைத்தளம் துவங்கப்பட்டு சில நாட்கள்தான் ஆகின்றன.ஆனால் மற்ற கல்வித்துறை சார்ந்த தமிழக வலைதளங்களான பாடசாலை மற்றும் கல்விச்செய்தி வலைத்தளம் இணையதளங்களுக்கு தரவரிசை தரும் alexa.com வலைதளத்தின் புள்ளி விவரப்பட்டியலில் ஆட்டம் கண்டுள்ளன.
IAS அதிகாரிகள் கூறுவது போல் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் பணி நியமனம் நடைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

70 Comments
தடை அதை உடை......!!!!!!!!!!!!!
ReplyDeleteபுது சரித்திரம் படை.....!!!!!!!!!!!!!
மிக நல்ல செய்தி நன்றி மணியரசன்
Deleteநண்பர்களே.....தடையாணை ஒரு சம்பரதாயத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும், விரைவில் அது நீககப்படும் எனவும் மதுரையிலிருந்து மற்றோர் செய்தியும் கிடைத்துள்ளது...எனவே நமது கவலைகள் விரைவில் முடிவடைந்து விடும் என நம்பலாம்....
DeleteMani Weldon
DeleteNallathe nadakkum
Delete
Delete1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.
2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.
3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.
4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.
5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.
6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.
7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.
8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.
This comment has been removed by the author.
ReplyDeleteur r correct this website is only for the selectedcandidates, becoz of this anonymous we are getting irritated SO PLZ ADMIN REMOVE HIS COMMENTS.
ReplyDeleteகலந்தாய்வில் வெளி மாவட்டம் தேர்வு செய்தவர்களுக்கு tetsolai.blogspot.com மூலம் அனைவரும் உதவலாமே.
DeleteIvargal ethirparkum seniority ku mathipen vazhnguvathu experience ku munnurimai entru kooruvathu erkathakkathu alla... Antha murayinal mutrilum pathikapaduvathu fresh candidate than... Poliyana experience certificate uruvaga vaypu ullathu.... Anaivarukum oru vayppu koduthal mattume experience kidaikum.... Nangal b.ed pidikumpothe teaching practice sentruthane b.ed padithom... Experience ku mathipen entral piragu etharku teaching practice... B.ed collage-l katru koduthathum school-l sentru katru kondathum veena?????
ReplyDeleteAam nanbare.
DeleteSeniority ku preferences kudupeer yendral yetharkaga engalai padikum bothe exam ezhuthalam endru sonneergal.
Nan 1992 il piranthavan. B ed Padikum bothe TNTET il thervagi ullen.
Pathippu vanthal poraduven.......
Uravu karargal ennidam ketkum ore kelvi VELAI enna achu..
DeleteVeliyil sellave pidika villai.
Naraga vethanai da saamy
நன்றி,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅட்மின்...அந்த பெயரில்லா பொய் சொல்ட்ரான் அட்மின்...பொய் சொல்ட்ரான் ....அது ஒரு ஆபத்தான மிருகம்....
Deleteஅவன உள்ள விடாதிங்க....
டே நீ பொய் சொல்ராயாமேடா.....பொய் சொல்ராயாமேடா.....
This comment has been removed by the author.
ReplyDeleteநற்செய்தி தந்தமைக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநீதிபதிகள் 3பேர் அடங்கிய பென்ச் stay order கொடுத்ததுதான் நமக்கு கொஞ்சம் துக்கத்தில் ஆழ்த்தியது... இருப்பினும்
நல்ல தீர்ப்பினை நீதிஅரசர்கள் நமக்கு. வழங்கவேண்டும்......... இதுதான் நமது வேண்டுகோள்....
mani sir ,sri sir அனைவரியும் அழையுங்கள் ...இனியும் அமைதியாய் இருக்க கூடாது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWat hapn Mr.prabhu?
DeleteWhat happen y beedhi
Deleteஎனக்கு ஒரு உதவி வேண்டும். தற்போது டிஆர்பி யால் வெளியிட்ட Teacher eligibility certificate எனக்கு கிடைக்கவில்லை 2 முறைக்கு மேல் அதை பதிவிறக்கம் செய்ய முடியாது என்ற சூழ்நிலை அறியாது எனது போன் ல் பதிவிறக்கம் செய்தேன் அது வெறும் குறியீடாக மட்டுமே காண்பிக்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்று யாரேனும் தெரிந்தால் பதிவிடவும்
ReplyDeleteopen that file in a PC.
Deleteஅதுலயும் symbol மட்டுமே காண்பிக்கின்றது ராஜா சார்
Deleteநன்றி ராஜா சார் என்னுடைய சர்டிபிகேட் open ஆகிவிட்டது
Deletecomputer ல் காபி பன்னி ADOPE READER ல ஓபன் பன்னினால் சர்டிபிகேட் ஓபன் ஆகின்றது.
Deleteஇதுவரை ஏதும் நடக்கவில்லை ....இனியும் நமக்கு பாதகமாக எதுவும் நடக்க கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு ...நாமும் சென்று முறையிட்டால் தடையானை விரைவில் நீங்க வாய்ப்பு உள்ளது ....
ReplyDeleteஎனக்கு ஒரு உதவி வேண்டும். தற்போது டிஆர்பி யால் வெளியிட்ட Teacher eligibility certificate எனக்கு கிடைக்கவில்லை 2 முறைக்கு மேல் அதை பதிவிறக்கம் செய்ய முடியாது என்ற சூழ்நிலை அறியாது எனது போன் ல் பதிவிறக்கம் செய்தேன் அது வெறும் குறியீடாக மட்டுமே காண்பிக்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்று யாரேனும் தெரிந்தால் பதிவிடவும்
ReplyDeleteகுறிடாக தொியும் அந்த பைலை கம்பியுடாில் காப்பி செய்து அதை adop ல் open செய்துபாருங்கள் வரும்
Deletecomputer la open pannunga boss
Deleteமுயற்சி செய்கிறேன் ஐயா
Deleteரமேஷ் சார் adop (or) Adope reader எந்த சாப்ட்வேர் என்று எனக்கு புரியவில்லை ஐயா...
DeleteSir same problem for me also if u got certificate inform to me pls sir
Deleteமிக்க நன்றி ரமேஷ் மற்றும் ராஜா தெய்வநாதன் ஐயா என்னுடைய சர்டிபிகேட் ADOPE READER ல் open ஆகிவிட்டது.
DeleteThis comment has been removed by the author.
Deleteசத்யா சார் அந்த சர்டிபிகேட்டை computer ல copy பன்னவும் பின்பு உங்கள் கணினி யில் ADOPE READER என்ற சாப்ட்வேர் இருந்தால். copy செய்த சர்டிபிகேட்டில் கர்சரை வைத்து right clip பன்னினால் அதில் openwith என்ற பகுதியில் ADOPE READER ல் வைத்து ok கொடுத்தால் சர்டிபிகேட் open ஆகும்.
DeletePaaru pa hmmm
Deleteசார் நிறைய பேருக்கு இது போன்ற பிரச்சினை உள்ளன நமது கல்வி செய்தியில் இந்த பிரச்சினைக்கு ஒரு கட்டுரை எழுதினால் பலனாக இருக்கும்... இது எனது பணிவன்பான கோரிக்கை...
DeleteOru santhekam,14700 teachers medical certificate eppadi vanga mudiyum,nama than daily thoongama worry la mentaly disorder persona marittame
ReplyDeletemani , stay given by single judge only. ok our govt has appealed for the bench to vacate stay....
ReplyDeleteநண்பர்கள் பலர் எனக்கு அழைத்தில் ...தீர்ப்பு வரும் வரை போருமையாக இருக்கலாம் என கூறியுள்ளனர் ....அதனால் காத்திருப்போம் ....தேவை நேர்ந்தால் ஒன்று கூடுவோம் ....
ReplyDeleteTET பணி நியமனம் பெறாதவர்கள், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது.Dear selected candidates we should join and thank to our Honbl`e C.M. Madam.
ReplyDeletewe should confirm our job.
please visit tetsolai.blogspot.com
Be happyyyyyy
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletetrb latest news about Assistant Professor.
DeleteDirectorate of Technical Education letter dated 05.09.2014
http://www.tndte.com/Appointment%20of%20Counsellors%20.pdf
Private school ponalum experience ketkuranga,freshers edukurathu illa.private school layum seniors,gov job m seniors ke venum,appadina juniors enga porathu
ReplyDeleteSUPER
DeleteVaaipu koduthal thane ethavathu seithu katta mudium.
DeleteCongrats to this web portal team. Maniarasan sir pls give ur mail id. i have some docs. to sent u.
ReplyDeleteSelectedcandidates tet 2013@gmail.com
DeleteOr
armaniyarasan@gmail.com
Thanks for the Good News.
ReplyDeleteநண்பர்களே நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
ReplyDeleteஇந்நேரம் நாம் வேலைக்கு சேர்ந்து 2 நாட்கள் ஆகி இருக்கும்.
பலரின் சுய நலத்தால் நமது உரிமையை விட்டு விடக்கூடாது.
please visit tetsolai.blogspot.com weshould join.
En amma enna kooli vela senji than enna padikka vatchanga,scl colge nan average than but tet ku hard work panni 112 eduthan select agitan.ana seniors case pottu stay vangitanga,yen sir nan velaiku poga koodatha.nan senior agura varaikkum en amma kastta pattune irukkanuma,god iruppathu unmai nu nambittu irukkan parppom.
ReplyDeleteTHANK U FOR THIS NEWS MANI SIR....... , Hi GOOD TEACHER , DONT WORRY....
ReplyDeleteHARDWORK NEVER FAILS..... GOD WITH US..........
Karthick sir case result namaku sathagama varuma
DeleteMani sir vijayakumar chennai sir sri sir wru????????
ReplyDeleteR u thinking that we will win?
If any of one say that i ll be happy..
Plz reply me.....
Can any one tell the case number
ReplyDeleteI think the agitators are thinking that there is nobody in the selectipn list with experience?
ReplyDeleteI am a senior.
First graduate.
Gold medal in M.Ed.
First class with distinction in all my studies..
From poor family.
And studied in gov school..
In all the time some stidents can achieve and some strugling...
Just missed pg trb due to my child's illness.
If u all asking for weightage to seniority, the juniors ll not get chance and they ll start agitation..
In all the methods one team ll be affected...
Continue your service
ReplyDeleteவெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோருபவர்களும் தகுதி தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோருபவர்களும் தங்களது திறமையை குறித்தும் எதிர் தரப்பினரை கடுமையாக ஒருவரை ஒருவர் குறை கூறுவது விட தங்களது திறமையை நிரூபிக்க கேரளாவில் உள்ளது மற்றொரு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ இணைந்து போரட கூடாது
ReplyDeleteபல ஆயிரம் பேர் 110 மதிப்பெண் மேல் எடுத்தும் மிக குறைந்த வெயிட்டேஜ் பெற்று உள்ளனர் இனி வரும் காலங்களில் இதை விட அதிக அளவிலான மதிப்பெண் பெற வாய்ப்பு இல்லை அப்படி பட்டவர்களின் கனவுகளுக்கும் கண்ணீருக்கும் விலை மதிப்பில்லாத காகால விரயத்திற்கும் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் கோருபவரின் உண்மையான பதில்
ReplyDeleteமுதலில் நான் ஆசிரியர் இல்லை. நான் பொதுவானவன்.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரிய நண்பர்களே
Deleteஆசிரியப் பெருமக்களின் போராட்டத்தை விமர்சிக்கும் நீங்கள் ஒரு முறை இதைப் படியுங்கள்.
இது வரை அரசு செய்த பிழைகளாக கருதப்படுபவை
1.2012 ஆண்டு டெட்டில் இடவொதிக்கீடு தராமல் இருந்தது(அப்போதும் 83/150 க்கு பல கோரிக்கைகளை வைத்தோம்).
2.2012 டெட்டில் இடஒதுக்கீட்டை சரி வர பின்பற்றாதது(தேரிய அனைவருக்கும் பணிவழங்க வேண்டி).
3.2013 முதலில் 90 /150 மதிப்பெண்கள் தான் வரையறை செய்யப்பட்டு பின்பு 82/150 ஆக மாற்றியது.
4.அறிவியல் முறை என்று கூறி த்குதிகாண் மதிப்பெண் நிர்ணயம் செய்து உங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு 2013-14 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது.
5.தற்போது உள்ள மொத்த காலிப்பணியிடங்களை முறையாக பெறாமல் (அ) தேர்வர்களுக்கு தெரிவிக்காமல் உள்ளது.
6. இவற்றிற்கும் மேலாக போராட்டம் வழுவடைந்துள்ள நிலையில் கூட எத்துணை எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் இருப்பது போன்றவை.
என்னுடைய பார்வையில் டெட்
1. அனைத்து துறை ஆசிரியருக்கும் டெட் என்பது வெரும் தகுதித்தேர்வாக கருதி , அவரவர் துறைக்கான சிறப்புத் தேர்வை வைக்கலாம் ( ஆசிரியர்களின் ஏகோபத்திய ஆதரவு இருந்தால்).ஆனால் அதற்கு முன் தேர்வு வைக்கும் முன்பே எல்லா பணியிடங்களும் இன வாரியாக முழுமையாக தெரிவித்தல் அவசியம். இதில் ஒரு காலிப்பணியிடமும் மறைக்கப்படாமல் இருக்க வேண்டும்.
2. இல்லையெனில் இப்பொழுது டெட் தேர்வாகி உள்ளவர்களுக்கு அடுத்த தேர்வில் முன்னுரிமை.
இதை 2 முறை தவிர ஏனைய அனைத்தும் சரியாகப் பொருந்தாது என்பதே என்னுடைய கருத்து.
இது தவிர இப்பொழுது பணிநியமன ஆணை பெருபவரும் இப்போராட்டத்தை ஆதரிப்பதை தவிர வேறு ஒரு வழியும் இல்லை, ஏனெனில் இப்போது உங்களை அவசரமாக பணியமர்த்தும் அரசு நாளை கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி உங்களின் பதவி உயர்வை அரசே தடுக்கும் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை தோழர்களே.பதவி உயர்வு தானே என்று நினைக்காதீர்கள் அந்நிலையில் இருந்து பின்னால் வருவதை முன்னால் யோசிக்கும் அளவு உங்களிடம் திறமை உள்ளதை அரசுக்கு நிருபியுங்கள்.
கலகம் ஒன்று வராமல் வழியொன்றும் இல்லை .
அதனால் சிந்தியுங்கள் !!!!!!!!!!!!!!!!!!!!
Delete1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.
2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.
3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.
4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.
5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.
6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.
7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.
8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.
NEENGALUM SINDHIYUNGAL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆடு நினையுதேன்னு ஓ நாய் அழுவுதாம், நீ போய் உங்க மக்க்கு பிள்ளைகளிடம் பிரச்சாரம் செய், ச்ச்ச்சீ.. நாயே வெளில போ..
ReplyDeleteR u a teacher.this shows your birth
DeleteThis comment has been removed by the author.
Deleteபணிநியமனம் பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காலைவணக்கம். இன்றாவது தடை விலக ஆண்டவனை பிரார்த்திப்போம்.
ReplyDeleteu r all try to get the temp solution .if they release the stay now.u wll get the job.but later judgement come against government what ill u guys do .pls try to get the permanent solution
DeleteGood morning to all my friends ....hope today is the good day..
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..