பணி நியமனம் - உத்தேச நாட்கள்

நண்பர்கள் மணி, ஸ்ரீ, selectedmaduraiTET, விஜயகுமார் சென்னை ஆகியோர் தெரிவித்த கருத்துப்படி இன்று அனைத்துத் தடையாணைகளும் நீங்கி விட்டன. இன்று மாலைக்குள் நல்ல செய்தி அனைவருக்கும் காத்திருக்கிறது.


இன்று பணி நியமனம் பெற்றுக் கொள்வதற்கான அறிவிப்பு வெளியானால் பணியில் சேர்வதற்கான ஒர் உத்தேச கால அட்டவணை.

25.09.2014 - பணி நியமன ஆணை பெற்றுக் கொள்ளும்படி அறிவிப்பு
26.09.2014 - சொந்த மாவட்டத்தைத் தெரிவு செய்தவர்கள் பெற்றுக் கொள்ளலாம்
27.09.2014 - சனி (முதன்மைக் கல்வி அலுவலகம் விடுமுறை)
28.09.2014 - ஞாயிறு
29.09.2014 - வெளி மாவட்டம் தெரிவு ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
30.09.2014 - வெளி மாவட்டம் தெரிவு ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
01.10.2014 - அஷ்டமி (கண்டிப்பாக பணியில் சேர ஆணை வராது)
02.10.2014 - காந்தி ஜெயந்தி/பூஜா விடுமுறைகள்
03.10.2014 - விஜய தசமி
04.10.2014 - வரையறுக்கப்பட்ட விடுமுறை
05.10.2014 - ஞாயிறு
06.10.2014 - விடுமுறைக்குப் பின் பள்ளி திறப்பு

அனைவரும் ஒரே நாளில் பணியில் சேருவதற்கு வாய்ப்புத் தர வேண்டும் என்பதால் 06.10.2014 திங்களன்று அனைவரும் பணியில் சேர வேண்டும் என அறிவிக்கப்படும்.

இவை அனைத்தும் எனது சொந்தக் கருத்தாகும். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருப்போம். ஆக்கப் பொருத்த நாம் ஆறப் பொறுக்க வேண்டாமா?


Post a Comment

163 Comments

  1. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    அதனினும் அரிது ஆசிரியராய் ஆதல் அதனினும் அரிது
    பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் பிறர் வாழ்த்துவது போல நல்ஆசிரியராய் திகழ எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்கட்டும்
    நல்வாழ்த்துக்களுடன் உங்களில் ஒருவன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க மட்டும், சீரியஸ் ஆகாதீங்க...

      நம்ம வாசகர்களை 5 விதமாக பிரிக்கலாம்..

      1. கஷ்டப்பட்டு அழைந்து திரிந்து INFORMATION சொல்லுவாங்க..

      2. எது வந்தாலும் சரி, என்ன நடந்தாலும் சரி.. எதப்பத்தியும் கவல படாம சந்தோஷமா இருப்பாங்க,

      3. சந்தோஷமான நியூஷ் வந்தா சிரிப்பாங்க. சோகமான நியூஷ் பாத்த உடனே அப்ஷட் ஆகி பீல் பண்ணுவாங்க..

      4. என்ன சந்தோஷமான நியூஷ் சொன்னாலும் சந்தோஷமே படமாட்டாங்க. அதுல ஒர NEGATIVE LINE இருந்தா ஆதபிடிச்சுட்டே பீல் பண்ணி மத்தவங்களையும் கதற விடுவாங்க..

      5. இந்த CHARACTER. கிட்டதான் ஜாக்கிறதையா இருக்கனும்.. ஒன்னுமே தெரியாத்தியும் உலகமே தெரிஞ்ச மாதிரி உடுவாய்ங்ஙங பாருங்க, அப்பப்பப்பாபா.. அனானிமஸ்னு வருவாய்ங்க அம்புட்டு பேறயும் பீல் பண்ண வச்சுட்டு கேவலப்பட்டு ஓடிருவாய்ங்க, இவிங்க எந்த மாதிரி ஜென்மம் எந்த கிரகத்துல இருந்து வந்தவங்கனு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்..


      First 3place kulla vanthurunga athan yellarukum nallathu.. last 2place la runthu neengalum kastapattu mattavangalaum kasta paduthatheenga..

      பின்குறிப்பு:-
      -
      நாங்களாம் செகண்ட் குவாலிட்டி, ரகம் பிப்பா....

      Delete
    2. mr.rajsekar u r correct but u need to note one thing

      COUNSELLING FOR PG WAS HELD ON SATURDAY AND SUNDAY THOSE WHO ATTENDED ON SUNDAY GOT THEIR APP.ORDER BY SUNDAY NIGHT THEY WERE ASKED TO JOIN JOB IMMIEDIATELY THE NEXT MONDAY SO DONT WORRY

      ALL WILL BE ASKED TO JOIN BY MONDAY 29

      Delete
    3. Nandre Sei Athai Indre Sei Enbatharku Yerpa Arasu Virainthu Seyalpada

      Namathu Anbu Kadavul OM SHIRDI SAI BABA THUNAI Puriya Vendum.

      OM SAI RAM THUNAI.

      Delete
    4. AIDED SCHOOL VACANT IN CHENNAI

      SCIENCE MAJOR WITH TET PASS ONLY SC CANDIDATES....

      CONTACT : 9444588966(RAJ KUMAR)
      9843951505(thiru)

      Delete
  2. Apa 1week time la veedulam pathu settle aidalam:-)

    ReplyDelete
    Replies
    1. Parthutu mattum vanga, advnc ellam koduthudathinga mam

      Delete
    2. Y sir?. Ethum problem iruka athala?

      Delete
    3. Appadi illa mam, inga than 1 yr ku mela oditu iruke inum cnfm agalaye join pannal than ethaium sollamudium adharku than sonnen mam no prblm

      Delete
    4. :-):-):-) atha nala than inum place kooda poi pakala. 2 oor irukam ore name la. Order vagitu polanu irukom sir:-)

      Delete
    5. Endha dt la mam ippadi 2 plc iruku? sollunga na cnfm pannuren mudindhal

      Delete
    6. Sir nagapatinam la rendu kothangudi irukame sir. Enaku govt high school kothangudi ethunu knjm cnfrm panunga jai sir

      Delete
    7. Mageshwari mam ippa nagappattinam la than irukanga avangala kelunga sir solluvanga

      Delete
  3. O god... ivlo naala???? Mudiyala

    ReplyDelete
    Replies
    1. Ivlo nal poruthutom inum konja nal than mam. All is well

      Delete
  4. friends one personal help... coimbatore police station la work panra yaarachu therinjavanga irkangla

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Avanga name eppa enga mis pannanga eppa cmplnt panna poranga dtl anupunga na ipo anga infm paniduren gaijayaram@gmail.com la mail panunga

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Quick ah dtl kodunga mam inum knja nerathula enaku netwrk kidaikadhu

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Yov jai chumma irukka mudiyatha unala.

      Yar ena sonnalum ulla poonthukira.

      Sariyana otta vayana irupa pola.

      Delete
    7. Nan porathu irukatum ne ean vara?

      Delete
  5. அய்யா நான் இதில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை....

    ReplyDelete
    Replies
    1. சகோதரா கோபம் வேண்டாம்.
      எங்களுக்காக நீங்களெல்லாம் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

      உங்களின் கருத்துகள் அவ்வபோது வேறுபட்டாலும்

      உங்களுக்குள் ஒருபோதும் கருத்து வேறுபாடு வேண்டாம்.

      உங்கள் அனைவருக்குமுள்ள உயர்ந்த நோக்கம் நாம் அனைவரும் எந்த இன்னல்களும் இல்லாமல்
      பணியில் சேர்வதுதான்.

      இப்போது நாம் வெற்றியின் விளிம்பில் உள்ளோம்.
      ஊர் கூடி இழுத்தால்தான்
      தேர் வந்து சேரும்.
      நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு
      செயல் படுவோம் சகோதரனே.

      Delete
    2. Sri anna kopam vendame. Pls anna

      Delete
    3. Many more happy returns of d day sir.

      Delete
    4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மணி விபிஆர் அவர்களுக்கு.

      Delete
    5. MANI VBR SIR, WISH U MANY MORE HAPPY RETURNS ON THE DAY.,

      ELLA VALAMUM , NALAMUM, PETRU NEENGAL NEEDULI VALA VALTHUKIAL.,

      ENDRUM ANBUDAN TRICHY FRIEND.,

      Delete
  6. Wait panradha pathi endha kavalaium illeengo... adhukulla endha pakki payabullayavdhu edhavadhu pannidumo nu lite ah................

    ReplyDelete
  7. Intha naal nam vaazhvil nannaalaaga IRAIVAN nammai aasirvadhikkattum.

    ReplyDelete
  8. என் அன்பார்ந்த சகோதரா
    கோபம வேண்டாம்.
    எங்களுக்காக நீங்களெல்லாம் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    உங்களின் கருத்துகள் அவ்வபோது வேறுபட்டாலும்

    உங்களுக்குள் ஒருபோதும் கருத்து வேறுபாடு வேண்டாம்.

    உங்கள் அனைவருக்குமுள்ள உயர்ந்த நோக்கம் நாம் அனைவரும் எந்த இன்னல்களும் இல்லாமல்
    பணியில் சேர்வதுதான்.

    இப்போது நாம் வெற்றியின் விளிம்பில் உள்ளோம்.
    ஊர் கூடி இழுத்தால்தான்
    தேர் வந்து சேரும்.
    நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு
    செயல் படுவோம் சகோதரனே

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்றும் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள் ...இறைவனை வேண்டுகிறேன் உங்கள் செயல் அனைத்திலும் நீங்கள் வெற்றி காண

      Delete
  9. All CEO office ready for giving appointment order in SG, BT teachers for same date. So don't worry all selected candidates may get appointment order today.

    ReplyDelete
    Replies
    1. Yes cnfm than, ippave CEO ofc poidathinga infm pannuvanga wt pannunga then pappava knja neram keeza vidunga vilayadatum

      Delete
    2. Woooooooow. Grt news to all sir.:-)

      Delete
    3. Thank you Mr.Balamuthu and Mr.Chandra sekar sir for your informations.

      Delete
    4. Is t true? Bcoz we expect daily for d past four days.but we get disappointment nly.not appointment ordr

      Delete
    5. Yov jai chumma irukka mudiyatha unala.

      Yar ena sonnalum ulla poonthukira.

      Sariyana otta vayana irupa pola.

      Delete
    6. Adhu ipo than theriuma sir ungaluku, sari na ulla poradhala ungalukenna prblm nenga ethuku ulla varinga?

      Delete
    7. Sir is it true?i am nt able to answr for my parent's expectation..dats y i ask u sir

      Delete
    8. Sir is it true?i am nt able to answr for my parent's expectation.dats y i ask u sir

      Delete
    9. உண்மையா சார்.

      Delete
    10. Pirantha nal valthugal mani vsr sir

      Delete
    11. Yov jai ethathu use fulla inga ezhuthu.
      Vettiya mokka podatha

      Delete
    12. realy god is greate. thank you

      Delete
    13. Enna ezudha sollura, name i kuda type panna dhairiyam illama irukiye unnai patri ezudhava, cybr crm la solli iruken knjm wt pannu ezudhuren avasarapadadha

      Delete
    14. Jai sir.... is it true????

      Delete
  10. is it true? happy,happy,happy

    ReplyDelete
  11. Thank u baalamuthu sir ..happy happy....thirupathi elumalayan kai vida maatan...

    ReplyDelete
  12. நமக்கு ,இந்த நாள் ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. kadaseenarathil ky vidu vaan................

    ReplyDelete
  14. anagu einuim naimba mudeyaveli.

    ReplyDelete
  15. Innum ethanai naam edhirpaarthu kaathirupadhu?

    ReplyDelete
  16. Innum ethanai naam edhirpaarthu kaathirupadhu?

    ReplyDelete
  17. TET தேர்வுக்கு விலக்களித்து சாண்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் தீர்ப்பு
    சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவு
    ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சசும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்துசெய்யப்படுகின்றன.கீழ்கண்ட 5 அம்சங்களை மீண்டும் பரிசீலித்து ஆணை வழங்க உத்தரவு

    ReplyDelete
    Replies
    1. En gonam theriyuma

      Delete
    2. Is this true sir? pls tell clearly sir...

      Delete
    3. இதுதான் 23 ஆம் தேதி கைப்புள்ள கோஷ்டி டுபாக்கூர் விட்ட உச்ச நீதி மன்ற கேஸ்.இது இப்போதுதான் விசாரணைக்கு ஏற்றுகொள்ள பட்டுள்ளது.ஏன்டா கைப்புள்ள உனக்கு வெட்கமே இல்லையா.விசாரணைக்கு இப்பதான் எடுத்துருக்காங்க.அதுக்குள்ளே தீர்ப்பு வந்தாச்சு .2010 இல் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு முன்னுரிமை தரணும்னு தீர்ப்பு தந்துட்டாங்க நளினி சிதம்பரம் 3 மணி நேரம் வாதடினாங்கனு புருடா விட்டீங்க .பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு.நீங்க சொன்ன பொய்ய அப்படியே கோர்ட்டுக்கு அனுப்புனா ஜெயில்தாண்டி .

      Delete
  18. காலை வணக்கம் நண்பர்களே... நன்றி திரு.பாலமுத்து அவர்களே...

    ReplyDelete
  19. whether (i) the advertisement mentioned specific number of posts;
    (ii) whether the posts mentioned have already been filled up;
    (iii) whether the procedure of merit has been appositely followed;
    (iv) whether therespondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been appointed; and
    (v)whether assuming the advertisement did not mention the number of posts, the respondents still could claim a right in to have the appointment.

    As the pertinent issues have not been addressed to by the High Court we set aside all the judgments and orders of the learned Single Judge as well of the Division Bench and remit the matter to the High Court to focus on the
    aforesaid five aspects and decide the matter as expeditiously as possible.

    We may repeat at the cost of repetition that we request the High Court to dispose it of as expeditiously as possible as the matter has been pending since long.

    # In the result, the appeals are allowed.

    # The orders passed by the High Court in writ appeals, writ petitions and in the review petitions are set aside and the two writ petitions are remitted to the High Court with the stipulation that the matter shall beadjudicated by a Division Bench in the backdrop of issues formulated by us so that the controversy is put to rest at the High Court level.

    ReplyDelete
    Replies
    1. இதுதான் 23 ஆம் தேதி கைப்புள்ள கோஷ்டி டுபாக்கூர் விட்ட உச்ச நீதி மன்ற கேஸ்.இது இப்போதுதான் விசாரணைக்கு ஏற்றுகொள்ள பட்டுள்ளது.ஏன்டா கைப்புள்ள உனக்கு வெட்கமே இல்லையா.விசாரணைக்கு இப்பதான் எடுத்துருக்காங்க.அதுக்குள்ளே தீர்ப்பு வந்தாச்சு .2010 இல் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு முன்னுரிமை தரணும்னு தீர்ப்பு தந்துட்டாங்க நளினி சிதம்பரம் 3 மணி நேரம் வாதடினாங்கனு புருடா விட்டீங்க .பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு.நீங்க சொன்ன பொய்ய அப்படியே கோர்ட்டுக்கு அனுப்புனா ஜெயில்தாண்டி .

      Delete
  20. நம்ம தொழில்ல பொறுமை தான் அவசியம்

    ReplyDelete
  21. இன்னும் இரண்டே நாட்களில் நாம்அஅனைவரும் நாம் தேர்வு செய்த பள்ளியில் கையெழுத்திட்டிருப்போம்.
    உண்மையா என்று கேட்காதீர்கள். விசாரித்தே கூருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. M m


      Unmai ilanalum paravaila intha mari matum comments potu tholaingada darbeesh mandayanukala.

      Ph edutha nochu nochunukiranuga

      Delete
    2. உண்மைதான்டா நம்புடா பேரிக்கா மண்டையா. நான் விசாரித்தவர் நேற்றய மீட்டிங்கில் கலந்து கொண்டவர்,
      சுப்ரீம் கோர்ட்ல அவிங்க கேஸ் ஃபைல் பன்னிட்டாங்கடா பொளந்த வாயா. அதனால ப்ராசஸ் படு ஸ்பீடு ஆக போதுடா கிளிஞ்ச வாயா. எல்லாரும் மனச திடபடுத்திக்கோங்க தீடீர்னு இன்னிக்கு ஆர்டர் கொடுத்தா தாங்க மாட்டீங்க ஆமா சொல்லிபுட்டேன்

      Delete
    3. Nnna na ungla sollalangna

      Beathiya kelapura maricomment podrangaley avanungala sonnengna.

      Ungaluku odambu fulla moola irukunu i know nngna.

      Delete
  22. Amam rombovum porumai avasiyam.

    ReplyDelete
  23. what is that rajasekaran gunasekeran telling? anybody explain

    ReplyDelete
  24. Balamuthu sir pls explain what that rajasekaran telling

    ReplyDelete
    Replies
    1. இதுதான் 23 ஆம் தேதி கைப்புள்ள கோஷ்டி டுபாக்கூர் விட்ட உச்ச நீதி மன்ற கேஸ்.இது இப்போதுதான் விசாரணைக்கு ஏற்றுகொள்ள பட்டுள்ளது.ஏன்டா கைப்புள்ள உனக்கு வெட்கமே இல்லையா.விசாரணைக்கு இப்பதான் எடுத்துருக்காங்க.அதுக்குள்ளே தீர்ப்பு வந்தாச்சு .2010 இல் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு முன்னுரிமை தரணும்னு தீர்ப்பு தந்துட்டாங்க நளினி சிதம்பரம் 3 மணி நேரம் வாதடினாங்கனு புருடா விட்டீங்க .பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு.நீங்க சொன்ன பொய்ய அப்படியே கோர்ட்டுக்கு அனுப்புனா ஜெயில்தாண்டி .

      Delete
    2. thanks a lot sir........why these people playing in tension feelings of us

      Delete
  25. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் நான் முன்னரே கூறியதுபோல இன்று கண்டிப்பாக நியமன ஆணை குறித்த அறிவிப்பை நம் காது குளிர கேட்கலாம் இது இறைவனனின் எழுதப்பட்ட விதி எல்லோரும் கணபதியை துதியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. wish you happy birthday mani vbr sir

      Delete
    2. Happy birthday mani sir..many more happy returns of the day...

      Delete
    3. இன்னைக்கி வரலன்னா இறைவன் இல்ல அப்படிதானே.

      Delete
    4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணி தோழரே

      Delete
    5. many more happy returns of d day mani vbr sir. Indru order vangi irandu piranda nal kondada pogireergal

      Delete
    6. Many more happy returns of d day mani sir

      Delete
    7. WISH YOU HAPPY BIRTHDAY MANI SIR.

      Delete
  26. stay order mattum mail la varudu but appointment order mattum rail la varudu

    ReplyDelete
  27. தங்கங்களே என்னுடைய போட்டோ எப்படி

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேவரே

      Delete
    2. MANI VBR HAPPY BIRTHDAY MANY MORE HAPPY RETURNS OF THE DAY

      Delete
    3. Dei ungalukelam manasatchiye illayada. Yenda irukkra kaduppula neenga vera

      Delete
  28. varna motor ownera neenga

    ReplyDelete
    Replies
    1. இல்லை மேலாளர்

      Delete
    2. Hai mani sir pls tell what that rajasekeran and anonymus tellling about 2009 list and all

      Delete
    3. MANI VBR SIR, WISH U MANY MORE HAPPY RETURNS ON THE DAY.,

      ELLA VALAMUM , NALAMUM, PETRU NEENGAL NEEDULI VALA VALTHUKIAL.,

      ENDRUM ANBUDAN TRICHY FRIEND.,

      Delete
  29. hi frnds gudmorning....

    ReplyDelete
  30. hi frnds gudmorning....

    ReplyDelete
  31. hi jai sir today appoinment order confirm ah.....pls tell me sir

    ReplyDelete
    Replies
    1. Sory sir, enaku theriyala therindhadhai sollumbodhe otta vaya ketkiranunga, idhula theriyadhadhai eppadi sir solla mudium

      Delete
  32. Dr fds enaku oru doubt, stay vanguna adutha sec apnmnt odr i kodukama stop panitanga all dt la but stay cncl agi 24hrs agium ean apnmnt odr kodukama irukanga? Idhuku 1008 frmlts irukumbodhu apnmnt kodukumbodhu mattum ean illamal ponadhu? Apo jdgmnt cpy ellam thevai illaya?

    ReplyDelete
  33. TET தேர்வுக்கு விலக்களித்து சாண்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் தீர்ப்பு
    சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவு
    ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சசும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்துசெய்யப்படுகின்றன.கீழ்கண்ட 5 அம்சங்களை மீண்டும் பரிசீலித்து ஆணை வழங்க உத்தரவு.
    1 .
    2009 ல்TRB விளம்பரத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதா?
    2 . குறிப்பிடப்பட்டபணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டதா?
    3. பயனாளிகளின் முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா?
    4 .
    2009 CVல் கலந்து கொண்டவர்களில் தகுதி அதிகமாணவர்கள் விடுபட்டு தகுதி குறைவானவர்கள் நியமனம் செய்யப்பட்டனரா?
    5.
    2009 TRB விளம்பரத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லையெனில் மனுதாரர் நியமன உரிமை கேட்க தகுதி பெறுகிறார்.

    ReplyDelete
  34. Madurai case details & appnmnt details plz

    ReplyDelete
  35. Ayo ennathan nadakuthu pls yaravathu update seiungalen paithiyam pidithir pol ullathu

    ReplyDelete
  36. I have one doubt friends.In my pancard i put my husband's initial.is it wrong? could i used that/change another one? anyone answer me pls. i was confused.

    ReplyDelete
    Replies
    1. YOU should not apply second time .. fine rs 10000/- if they find .. so please give application to change name in old one

      Delete
    2. thank u mam. what is the procedure?

      Delete
    3. i made the mistake only in my sign

      Delete
    4. Uma Devi madam,
      U can use the same pan card... you can apply for correction... don't apply another one...

      Delete
    5. OK. THANK U sir. where i go for correction sir/

      Delete
    6. UTI PAN CARD ONLINE LA YE FORMS IRUKKUM

      Delete
    7. Madam U can apply in aditor office ... only Rs 105 .... or u can apply in Browsing centre If is there available on line payment...

      Delete
    8. Last week , in this web page maniyarasan sir posted clearly How to get pan card mam..... you try to read that post.. it will help you definitely..

      Delete
  37. Jesus Please Help all the selected candidates.Save us plzzzzzzzzzzzzzz.....

    ReplyDelete
  38. AIDED SCHOOL VACANT IN CHENNAI

    SCIENCE MAJOR WITH TET PASS ONLY SC CANDIDATES....

    CONTACT : 9444588966(RAJ KUMAR)
    9843951505(thiru)

    ReplyDelete
  39. court news enna achu friends pls update

    ReplyDelete
    Replies
    1. enna court news venum ungalukku

      Delete
    2. innakki judge sign pannadan ordernu sonnangale

      Delete
    3. Sivaram Sir case no 12 thaane .apdina ineram therinthirukume.en ivlo silent a irukanga.plz update sir

      Delete
    4. Sir mdu courtla meethi iruka case sir.

      Delete
  40. Selected madurai tet sir,
    Appointment order morning news varuma sir

    ReplyDelete
  41. Mani sir,surili sir,vijaykumar sir,seleced tet sir ellarum engaged poninga....yen aaruthaluku kuda our information um kudukama irukinga.ellarum ungalukaka than ovoru nimidamum intha webla paathutu irukom.plz ubdate any news.....

    ReplyDelete
  42. Happy birthday to u Mr.VBR sir.... today will be a memorable day in our life...

    ReplyDelete
    Replies
    1. HI BALARAMAN SIR

      Delete
    2. NEEGA ENTHA OORU

      Delete
    3. BALARAMAN NEENGA ENTHA OORU

      Delete
    4. i'm tirupur... what about u brother? where are u from?

      Delete
    5. NANUM TIRUPUR THAN ENAKKU ORU FRIEND IRUKKARU UNGA NAME LA THATS WHY I ASKED .. AVARUM SELECT AHI IRUKKARU PAPER I LA

      Delete
    6. unga name enna sir? sollunga... I'm only one person in tripur...

      Delete
    7. SOLLA MATTANE

      Delete
  43. yarachum sollungalen ennnappa nadakkudu anga? selected madurai sir innakki stage enna sir. please reply

    ReplyDelete
  44. Is anyone know the Villupuram CEO office address, kindly share..

    ReplyDelete
    Replies
    1. It is near villupuram new bus stand

      Delete
  45. Porumaikum ellai undu kadavule

    ReplyDelete
  46. Friends pls Wait till 1:30 pm we will inform to u about court news completely ...

    ReplyDelete
    Replies
    1. y sir any problem?pls tell us sir.

      Delete
  47. Enna than nadakkunu puriyalai. Kadavule enka nilamai athirikkum varakkoodathu. Oh god pls save us

    ReplyDelete
  48. anonymous marupadiyum enna achu nanba

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. prathap AN,,,,,,,,,,,,,,,,1.30 pm varai wait panna solluraruu,,,,,,,,,,
      What Happened...............

      Delete
  50. Kathirunthu kathirunthu kalankal oduthadi......

    ReplyDelete
  51. Pancard aply pana evlo nalil kidaikum pls reply

    ReplyDelete
  52. in future if a baby asks a thrilling story it is just enough to say about TNTET 2013 .am i correct.

    ReplyDelete
  53. in future if a baby asks a thrilling story it is just enough to say about TNTET 2013 .am i correct.

    ReplyDelete
  54. in future if a baby asks a thrilling story it is just enough to say about TNTET 2013 .am i correct.

    ReplyDelete
  55. A.N 1.30 varai wait pannaanumaam, 1.30 kku apram evning 6.30 varai wait panna solvaanga , apram naalaikku nu solluvaanga.... Wr s t end point?¿¿??

    ReplyDelete
  56. MANI VBR SIR, WISH U MANY MORE HAPPY RETURNS ON THE DAY.,

    ELLA VALAMUM , NALAMUM, PETRU NEENGAL NEEDULI VALA VALTHUKIAL.,

    ENDRUM ANBUDAN TRICHY FRIEND.,

    ReplyDelete
  57. Hello fronds appointment order CEO office il kodukuranga watch pudiya thalaimurai news TV chennal

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..