வெளிமாவட்டம் செல்பவர்கள் கேஸ் இணைப்பை மாற்றுவது எப்படி?

குடும்பத்துடன் வெளிமாவட்டம் செல்பவர்கள் முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான்.


1.உங்கள் ஊரில் கேஸ் இணைப்பின் ஏஜன்ஸியில் உங்கள் சிலிண்டார்களை ஒப்படைக்க வேண்டும்.
 
2.ஒப்படைத்த கேஸ் இணைப்பின் ரசீது,நீங்கள் செலுத்திய டெபாசிட் தொகையை பெற்று கொள்ள வேண்டும்.

3.நீங்கள் செல்லும் புதிய வாடகை வீட்டின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் [20 or 50.ரூபாய் பத்திரம்]

4.
ஏற்கனவே ஒப்படைத்த கேஸ் இணைப்பின் ரசீது,புதிய வாடகை வீட்டின் உரிமையாளரிடம் செய்ய பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றை தற்போதுள்ள ஊரின் கேஸ் இணைப்பின் ஏஜன்ஸியில் அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து டெபாசிட் தொகையை கட்ட  வேண்டும்.

5. உங்களுக்கு சிலிண்டர் கிடைத்து விடும்.

நட்புடன்- Zubair Dgl


Post a Comment

37 Comments

  1. theriyathe district la veedu vadagaikku pidippathu eppadi sir?

    ReplyDelete
  2. sir, tamil il eluthuvathu eppadi? tamil letter vara matanguthu sir.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. I have single cylinder what should I do to get double cylinder sir, please kindly reply.

    ReplyDelete
    Replies
    1. aditional cylinder க்கு உங்கள் கேஸ் இணைப்பின் ஏஜன்ஸியில்
      டெபாசிட் செலுத்துங்கள்.

      Delete
    2. Ok, thank you sir.

      Delete
  5. Flash News:Supreme Court gives stay order

    ReplyDelete
    Replies
    1. hello anonymous bad words ah use panna vachuratha,,,,,,

      Delete
    2. Ethukku stay order koduthanga................
      Atha parunga Anonymous,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
    3. வீணாக என் சினத்திற்கு சின்னாபின்னமாகி விடாதே... கிராதக...

      Delete
    4. BOOCHI KAARAN varaan varaan BAYAMURUTHURAA maathiri irrukku

      Anonymous Summa aduthavargalai TEES panni enna vanthudapoguthu

      varathu varattum enna innum oru 20 NAAL thaan aaga povuthu unakkum

      illama enakum illama.

      atharku piragu enna seiya mudium ellathukum FULLSTOP.

      Delete
    5. என்டா கோனவாயா
      வேனும்னே நக்கல் பன்றயா
      சிலருக்கு என்ன கேஸ் வந்தாலும் ஒடனே இங்க வந்து புரளிய கிளப்புறது வுட்டா திருட்டு கேஸ் தீ்ர்ப்ப கூட இங்க வந்து சொல்லுவானுக போல
      இவனுக நோக்கம் ஜியோ பத்தியோ ரிலாக்சேசன் பத்தியோ இ்ல்ல நமக்கு வே கிடைக்ககூடாது
      யாராவது எதயாவது பன்னி இத நிறுத்த மாட்டாங்களானு ஏககம்
      நல்லா வருவீங்கடா
      ஆனா ஒன்னு சொல்றன்
      நாம நல்லது நினைச்சா நமக்கு நல்லதே நடக்கும்
      நாம கேடு நெனச்சா ?????

      Delete
    6. cool...kavundare....porumai...porumai..all is well

      Delete
    7. விருந்தாளிக்கு பொறந்தவனே

      ஓடிடு இல்லை இது சும்மா ட்ரெயில்தான் திட்ட ஆரம்பிச்சன்னா நீ தாங்கமாட்ட
      இதுக்குமேல என் பொறுமையை சோதிக்காதே

      Delete
    8. dear friends...namum avargal pol tharam thallnthu nagarigam atra varthaigal use panna vendam....amaithi nichayam vellum...valga vallamudan..

      Delete
    9. dei anonymous animal moodintu iruka matiyada pulasulaky

      Delete
  6. Sir inaki court la enna nadakuthu ella casum epa mudium

    ReplyDelete
  7. Pona posting very quick ah pootu ellaruthium tn govt pesavacha ga epo one year iku mela aagium posting podama illuthu adichu ellaruthaium pesavaikara tn govt. Tn govt INA sumava mela poona Everest tha kila iranguna paathalam tha

    ReplyDelete
    Replies
    1. As our wish everything will happen

      Delete
  8. paathalam ponthane therium evaluvau problem irukkum endru

    ReplyDelete
  9. Dear admn sir, anonymouse comment allow pannathinga. Avargal mail adrsil pathividumaru seyyungal. Please sir, namma veettukkulla neraya kosu thollai.

    ReplyDelete
  10. appointment news thavira matha ellam post pannunga.

    ReplyDelete
    Replies
    1. No appointmnt ordr.insted of that we have a big gift that is disappointment.

      Delete
    2. Disappointment what sir.

      Delete
    3. இன்று மாற்றம் இல்லை.இன்றும ஏமாற்றமே மிஞசும

      Delete
  11. process going on..dont worry friends..

    ReplyDelete
  12. Plz plz plz plz plz case details plz admin kovilai Vida ingea aaruthal kidaikkum ena nambugiren, rly plz admin, case ennachu, appnmnt details plz

    ReplyDelete
  13. நரக வேதனை. ஐயோ வேண்டாம்

    ReplyDelete
  14. nam vethanai yelam sugam agum...dont worry...be confident

    ReplyDelete
  15. Kadavule. Epathan join pana porom job la..

    ReplyDelete
  16. Yeppathanpa appintment order pathina news solluvinga? Mudialappa

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..