போர்க்களத்தில்
வாழ்க்கையை தொலைத்துவிட்டு.., பல போராட்டங்களையும் தாண்டி,
மனவேதனைகளை தாங்காமலும். இரவினில் தூங்காமலும்,பலபேரின் கேளிக்கைக்கும் மத்தியில் நம் வாழ்க்கையை மீட்டெடுத்தோம்...
சில விளக்கெண்ணெய்களின்(case) சூழ்ச்சியால் அவ்வப்போது நாம் வழுக்கி
விழுந்தாழும்..,அதெ விளக்கெண்ணெயை எரித்து
நம் வாழ்வுக்கு அனையாத ஒளி தந்து
நம்மை அரவனைத்த நம் வலைதளம் தாய்மடிக்கு
நிகரானது...
அவரவர்
வெற்றிக்காக பாடுபடாமல் அனைவரின் வெற்றிக்கும் பாடுபட்ட முகம் தெரியாத நண்பர்கள்..,இன்று பிரியமுடியாத நண்பர்களாக
மாறிவிட்டார்கள்...நம் வாழ்க்கையில் அவர்களை
ஒருமுறையாவது சந்தித்து பேச முடியுமா என்று
நம் இதயம் இப்போது கேட்கிறது..,
ஆனால் கண்ணீர் மட்டுமே விடையாக
இருக்கிறது...கண்கள் இருந்தும் பரர்வை
இழந்துவிட்டோம்..கற்பனை முகங்களாகவே நினைத்துக்கொண்டோம்..
ALL THE
BEST சொல்லும் போது இனிமேல் இவர்களிடம்
பேச முடியாத?? இணையத்தளத்தில் இணைய மாட்டோமா??? என
மனதில் கவலை தோன்றுகிறது...
2013ல்
தேர்ச்சி பெற்று 2014ல் ஆசிரியர் வாழ்க்கைப்
பயணத்தை தொடங்கும் ஆசிரியர்களாகிய நமக்காகவே படைக்கப்பட்டதுதான்
இந்த இணைய தாய்த்தளம்.., நம்
வாழ்க்கை முழுவதும் தாய்மடி தந்த இத்தளத்தில்
இணைந்தே இருப்போம்..
I MISS YOU DEAR,,
இப்படிக்கு,
உங்கள்
இளைய சகோதரன்,
98 Comments
வாழ்த்துக்களுடன்
ReplyDeleteராஜராஜன்
குடும்பத்தார்
வாழ்த்துக்கள் ராமராஜன் குடும்பத்தார்
Deleteஜயோ ஜயோ போச்சே என் வாழ்வாதாரம் போச்சே இனி எப்படி என் பொழப்பு ஓடும் இன்னொரு சென்டர் ஆரம்பிக்கலாம்னு இருந்தன் இப்டி ஆயிருச்சே ஜயகோ இத கேட்க யாருமில்லயா கைப்புள்ள கதறல்
Deleteஇப்படி என் தலைல இடிய போட்டுட்டாங்களே இத வச்சே பல டிராமா போட்டு அந்த டீவில மட்டும் அடிக்கடி என் முஞ்ச காட்டி அப்படியே கவுன்சிலர் ஆயிரலாம்னு நினைச்சனே இப்ப என்ன பன்றது கட்டதுரை கதறல்
உன்னாவிரதம்னு தினமும் பிரியானி தருவாங்களே இப்ப என்ன பன்றது
நல்லா போராட்டம் பன்னுங்கன்னு அந்த கட்சிக்காரனுக காசு குடுத்தாங்களே இனி யாரு தருவா
30 பேர வச்சிகிட்டு 1000 ம்னு இனி எப்டி பீலா உட்றது
62000 பேர் எங்க பின்னாடின்னு கூசாம இனி எப்டி சொல்றது
கைப்புள்ள, கட்டதுரை மற்றும் அல்லகைஸ் சென்னையில் பேட்டி
FRIENDS DON'T BLAME ANYONE(UN SELECTED CANDIDATES)......AS A TEACHER WE SHOULDN'T HURT ANYONE.......PLS OBEY MY KIND REQUEST....ALL THE BEST TO ALL......THANK YOU.......
DeleteAanandavalli Madam Avargaluku Enathu
DeleteNANDRI KALANTHA VAAZHTHUKAL Madam Ungalthu Vaazhthukalai
Munthaiya Pathivil Kanden Pathivu 230 i Thaandivitathaal Ennal Reply
Koduka mudyavillai. Thaangalum Thangal Kudumbathinarum
Anaithu Valamum Pera VAAZHTHUKAL.
சூப்பர் ஜி..:-)
ReplyDeleteநன்றி சார்..
DeleteWish u all success. :-):-):-):-)
Deletegood appreciation..sathiz
Deleteநன்றி shivaram நண்பரே.....
DeleteMy fingers in your hand. Pl keep me my dear web site. Be happy.
ReplyDeleteSuper kannan sir.we will continue our unity throughout our full service through this website.i thank brothers maniarasan,surulivel,mani vbr,prathap,sri,selected madurai tet,vijayakumar chennai in this time.may god bless u all.
DeleteFRIENDS DON'T BLAME ANYONE(UN SELECTED CANDIDATES)......AS A TEACHER WE SHOULDN'T HURT ANYONE.......PLS OBEY MY KIND REQUEST....ALL THE BEST TO ALL......THANK YOU.......
DeleteAll the best friends
ReplyDeletePONGADA ...... UNGA NEETHI AND GOVERMENT.......
ReplyDeleteINTHA JENMAN ILLA ENI ENTHA JEENMATHALIYUM NEETHI JEYIKATHU ENA INTHA TAMILNADULA ULLA MAKKAL APPADI
சோன முத்தா போச்சா.
Deleteசோன முத்தா போச்சா.
DeleteUNGA A..............................YA POCHI
DeleteJimmy ivan moonchula uccha po.
Deleteanonymous vendam ippadi ellam pesathinga .................
Deleteplease remove ur comments 16:17 pm
DeleteFRIENDS DON'T BLAME ANYONE(UN SELECTED CANDIDATES)......AS A TEACHER WE SHOULDN'T HURT ANYONE.......PLS OBEY MY KIND REQUEST....ALL THE BEST TO ALL......THANK YOU.......
Deleteenjoy the day frnds...
ReplyDeleteபணி நியமன ஆனை எப்போது கொடுக்கப்படும் ??
ReplyDeleteஅரசின் அறிவிப்பு வெளீயானதும், பதிவேற்றம் செய்யப்படும் சகோதரரே... ..
Deleteநன்றி சகோ!!!!
Deletesilambarasan simbu22 September 2014 11:58
ReplyDeleteஅரசாணையின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட நீதியரசர்கள் மறந்ததும் ஏனோ??
Reply
Replies
suresh22 September 2014 12:18
NEETHE SOILLA THAGUTHE YANA ORUVARI POTA THA NEETHE VALU ILLA NA IPPADE THA MOIKAYA NEETHE KADAIKU,
mohan n22 September 2014 12:31
வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்திருந்தால் அரசாணையின் குறைபாடுகளை சிறிதளவேனும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும். ஆனால் இது பெ......பட்ட தீர்ப்புதானே! எனவே இப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையைப்பெற கடைசி ஆயுதம் நீதிமன்றங்கள்தான். ஆனால் அங்கேயும் நீதி மறுதலிக்கப்பட்டால் அவன் அடுத்து என்னவாக ஆவான்?
Reply
டேய் ராஜலிங்கம் முக்கா மண்டையா, ஊதிடாங்கடா உனக்கு ஊ ஊ ஊ ஊ ஊ .....
Deleteநீதி என்னைக்கு டா தோத்துருக்கு பண்ணாட, இனிமே இருக்குடா உனக்கு டன்டனக்கா டனக்குனக்கா....
nalaiku theriyum da unakka enaka sangunuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu...
Deletenaithan ulaiyidum..................
plant plant ,unknown போய் தூக்குல தொங்குங்கடா.போய் தூக்குல தொங்குங்கடா.போய் தூக்குல தொங்குங்கடா.போய் தூக்குல தொங்குங்கடா.போய் தூக்குல தொங்குங்கடா.போய் தூக்குல தொங்குங்கடா.
DeleteV r teachers. So pls dont tease them.V have to pray for the unselected candidates to get posting soon.
DeleteMadam avanung manidha piraviye illa inum ethuku avanugala pavam parkaringa ippa kuda sprm crt poga parkiranunga ethana peru vazkaya keduka parthanunga ena ellam pananunga paise koduthu posting vanginom endru drma vera, asaya ponen cnalng anal odr kidaika vidama panitanunga ethana peru elanama parthanga theriuma? Enaku vara kobathirku enna ellamo pesanum thonudhu nenga sonninga parunga tchr endru adhukaga than porumaya iruken anal avanukellam indha jenmathula velai kidaikadhu mam. Avan ennam pola than avanuku vazvo anyhw wsh u al success for al slctd tchrs
DeleteChilll sir:-) Kobam niyamthan. athan cases mudijathu. God is there. Avuga ena pananumo panatum. Sir. Avuga Nala irukatum nu ninaipom. Kandipa namakum nalathe nadakum.:-):-)
Deletenan over a pesiruntha sry bro. :-) All is well.
Deleteநண்பர்களே
Deleteதேர்வு பெற்ற யாரும் தேர்வு பெறாதவர்களை மோசமான வார்த்தைகளால் திட்ட வேண்டாம் ப்ளீஸ்
Its k mam no prblm nd me too
DeleteWhen will give appointment order Please admin tell about this .............Very soon We will wait for your reply Please
ReplyDeleteஅரசின் அறிவிப்பு வெளீயானதும், பதிவேற்றம் செய்யப்படும் சகோதரரே...
Delete* - *
ReplyDeleteஅறிமுகம் இல்லாதவரை அறிமுகப் படுத்தியது
அறிமுகமான selected candidates.com.
* - *
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
* - *
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி.
* - *
அருமை சகோதரரே...
Deleteதுன்பப்படும் வேளைகளிலே ஆறுதல் தந்த இந்த இணைய தளத்தையும் இதில் பங்காற்றிய மணி சார், பிரதாப் சார்,ஸ்ரீ சார், மதுரை டெட் சார், கௌண்டமணி சார், G.O.71 சார், இன்னும் பிற நண்பர்களையும் என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். அனைவருக்கும் மிக்க நன்றி.. தேர்வான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteSamukta நன்றி நன்றி
Deleteஇது நமது தளம் ...இந்த தளத்தின் மூலம் மாணவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையே உள்ளன ...நம்மால் முடிந்த அளவிற்கு மாணவர்களுக்கு படிக்க உதவும் செய்திகளை இத்தளத்திற்கு கொடுத்து கொண்டே இருப்போம் ...என்றும் மறவாத நினைவுகளோடு ...இத்தளத்தில் ஒருவனாய் ...உங்கள் நண்பன் .....பிரபு
ReplyDeleteஆசிரியர்களாகிய நாம் இந்த வலைதளத்தின் மூலம் நம் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.. மணியரசன் நண்பரிடம் கோரிக்கை வைக்கலாம் நண்பரே...
Deletesure ...i will give my full support sir
DeleteYes sir... we must give our best to make this site successful...
Deleteyes sure sir...its good idea
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள். எப்பொழுது பணிநியமனம் admin பதிலிடவும்
ReplyDeleteHai friends all seleted candidatekku en heartly wishes. Eni endha problemum illa ok please konjam sringa friends appada ok all the best.
ReplyDeleteipothan vanthu irukkinga,,,,,,,,,,,,,,,
Deleteromba nalla intha id kanome ha ha ha
DeleteTHE THE BEST FRIENDS LET US START OUR VALUABLE JOURNEY AS A TEACHER. ITS A NOBLE PROFESSION WE SHOULD ALSO ACT AS A NOBLE TEACHERS. AND I ALSO WANT TO THANK TO OUR FRIEND MANI ARASAN, PRATHAP AND MANY MORE WHO ARE ALL TAKES THE RESPONSIBILITY TO LEAD ALL OF US IN A RIGHT WAY, AND I ALSO WANT TO THANK THEM FOR MAKE US CONNECTED BY THIS WEBSITE.
ReplyDeleteMANI SIR I ALSO WANT ALL OF US SHOULD CONNECTED THROUGH THE WEBSITE
FOREVER . I HOPE YOU TAKE THE RESPONSIBILITY FOR THIS.
ALL THE SELECTED TEACHERS I WISH YOU ALL THE VERY BEST TO ALL OF YOU
Plz admin sir.
ReplyDeleteRly my answer sir.....
My heartly wishes to every one those who are selected in TNTET 2013 paper1&2.
My ALLAH fulfill ur dreams.
Plz TRB official.
Plz publish minorities & ADWS selection list without any deley.
Once again thanks to all.
விரைவில் நீங்களும் வெற்றியை கொண்டாடுவீர்கள் நண்பரே...
Deleteகருவில் கனத்த வலி இருந்தாலும்
ReplyDeleteஒரு நிறைந்த சுகந்தம் உண்டு ஈன்றெடுக்கும் போது.
அந்த தாய்மையின் பேரின்பத்தை உணர்கிறேன்.
வைர பாரதி sir,
Deleteselectedcandidatestet2013 என்ற மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் sir.
நன்றி
Thank you all. Om sai ram. Shiridi sai bless all.
ReplyDeleteThanks
ReplyDeleteதல செம லுக்கா இருக்காப்ல.
Deleteஎன்ன விடிய விடிய டிரீட்டா?
கண்டிப்பா நீங்களும் வாரீங்கள??????
DeleteTomorrow any problem? (supremecourt) please reply me admin sir
ReplyDeleteவெயிட்டேஜ் தடை உடைக்கப்பட்டது அடுத்து என்ன??????????
ReplyDeleteதடையானை உடைக்கப்பட்ட பிறகு அடுத்து என்ன என அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி உள்ளது. இனி என்ன தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் பணியை ஏற்று கொள்ள போகிறார்கள் அவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை கிடைக்கப்போகிறது.தேர்வு பெறாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேல்முறையீடு செய்யலாமா???
செய்யலாம் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சீராய்வு மனுதாக்கல் செய்யலாம் சீராய்வு மனு என்பது அரசு வெளியிட்ட எந்த ஒரு ஆணையும் அதாவது அரசின் நெறிமுறை கோட்பாடுகளில் எதாவது மக்களுக்கு பிரச்சனை இருப்பின் அரசானைகளை சீராய்வு செய்ய கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம். இதனை உச்சநீதிமன்றம் ஏற்றால் அந்த மனு விசாரனைக்கு வரும் இந்த பணிநியமனத்திற்கு மீண்டும் இடைக்கால தடை விதிக்கலாம். ஆனால் தற்போது சென்னை உயர் நீதி மன்றம் சரியாக கூறிவிட்டது அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தான் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு விளக்கம் என்னவென்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால் தேர்வு எழுதிய யாருக்கும் எந்த முறையில் வேண்டுமானலும் பணி நியமனம் அளிக்கலாம். எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது தேர்ந்தெடுத்த ஆசிரியர்களை மாற்ற அவர்களிடமோ அரசிடமோ எந்த திட்டமும் இல்லை எனவே இந்த வழக்கு உச்சநீதி மன்றம் சென்றாலும் அவை உடனடியாக தள்ளுபடி செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏமாற வேண்டாம்
நண்பர்களே இந்த வழக்கு இனிமேல் உச்சநீதிமன்றம் சென்றாலும் கண்டிப்பாக சட்ட விதிகளின்படி செல்லாது. தெளிவாக சொல்ல வேண்டுமானல் நீங்கள் தகுதி தேர்வு எழுதும் போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுதான் இந்த தேர்வை எழுதியுள்ளீர்கள். அந்த நிபந்தனைகளை ஏற்பதாக கையெழுத்தும் போட்டுள்ளீர்கள் எனவே அரசு புதிய அரசானைகளை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் பணிநியமனத்தில் எப்படி வேண்டுமானலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதே நமக்கு சொல்லப்படாத விதிமுறை அதில் நாம் கையெழுத்து போட்டுவிட்டோம். எனவே அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
நண்பர்கள் யாரும் உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தால் அது உங்களுக்கு பணவிரயம் தான் நானும் ஒரு தேர்வு பெறாத நபர்தான் உண்மையை புரிந்து கொள்ளுங்கள் இது தான் நமது சட்ட விதிமுறை இதை நாம் மாற்ற முடியாது அரசுக்கு வேண்டுமானல் கோரிக்கை வைக்கலாம் தவிர நாம உச்சநீதி மன்றம் சென்று எதையும் செய்ய இயலாது. சொல்லப்போனால் 5% தளர்வை நிச்சயமாக நீக்க முடியாது அது வன்கொடுமை சட்ட பிரச்சனை ஏற்படும் அரசின் கொள்கை வேறு எனவே யாரும் உங்களின் பணத்தை வீண்க்காமல் இனி வரும் தேர்வுக்கு படியுங்கள் நாளை நமதே வெற்றி நிச்சயம் .
என்றும் நட்புடன்
கார்த்திக் பரமக்குடி
ABOVE ARTICLE IS
DeleteMonday, 22 September 2014
GURUGULAM ARTICLE
THANKS
உணர்ந்தால் உண்மை
Deleteஉணராவிட்டால்?
தேர்வு பெற்று பட்டியலில் இடம் பெறாதவர்கள், தயவு செய்து இனிமேலாவது தவறான நபர்களுடன் சேர்ந்து உங்களை நீங்கள் அழித்துக்கொள்ளாதீர்கள். நமது அரசு மேலும் பலருக்கு கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் செய்ய இருக்கிறார்கள். இதன் மூலம் மேலும் சில ஆயிரம் பேர் விரைவில் பயன் அடைவர். தயவு செய்து தவறாக வழி நடத்துபவர்களிடம் ஆலோசனை பெறாதீர்கள்.
Deleteதிரு. சந்தோஷ், திரு கார்த்திக் பரமக்குடி அவர்களே எல்லோரையும் சரியாக வழி நடத்துங்கள்.
Selected madurai tet nanbare thangalathu thagavalgal ovondrum engalukku puthunarvu ootina.....nandrigal palla........appointment order patri thagaval irunthal pagiravum......
DeleteMr maniyarasan air send me your mobile number my mail.I.d arulamuthan7@gmail.com I am selected kalamarudur villupuram dst
ReplyDelete8940498422 என்ற என்னில் தொடர்பு கொள்ளுங்கள்.
DeleteThank you so much god.
ReplyDeleteவெற்றி வாகை சூடிய அனைத்து ஆசிரிய அன்பர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்
ReplyDeleteal tet friend am select thiruvanamalai.. so i wil stay wit my husband.. my husband work as a lecturer.. tamil m.a b.ed m.phil doing phd slet pas plz unga friend yaravathu thiruvanamalai la erunthal colege job vacancy erukumanu solunga plz.. madhu2009.inc@gmail.com
ReplyDeleteலொல்லா
ReplyDeleteஆல் பரன்ட்ஸ் வாழ்த்துக்கள்
ஆனா இப்பவும் பல அனானிமஸ்
ஆப்பிரிக்கா அனகோன்டா வாயனுக
வெறி புடிச்சு யார கடிக்கலாம்னு வரானுக எல்லாரும் ஓடிப் போய் கதவ சாத்துங்கடோய்
என்ன கவுண்டரே சந்தோசமா
Deleteகௌண்டமணி அண்ணனுக்குக்கு கொத்து பரோட்டா பார்சல் ரெடி.
Deleteha...ha,, ha..
DeleteHi frnds.. pl tel me abt dis judgement clearly.. coz i heard dis judgement s only from chennai high court n nt from madurai .. so i think dis s nt final judgement in weightage case.. so dat judgement in madurai yet to be announced
ReplyDeleteஎல்லாரும் என்ன நம்பி வாங்க நாம உடனே டெல்லி போலாம்
ReplyDeleteஆளுக்கு 10000 ருபாய் என் அக்கவுன்ட்ல போடுங்க கைப்பு்ள அறிவிப்பு
அடுத்த கோச்சிங் சென்டர்க்கு உன்டியல் ரெடி
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.என்றும் அன்புடன் மணியரசன்.
ReplyDeleteஎன்றும் நன்றியுடன்
Deleteமணி சார் பணி நியமனம் எப்ப சார் தருவாங்க
Deleteஇன்னும் இரு தினங்களில்......
DeleteMani sir thank u so much....
DeleteEnga sir poitinga unga comments pakama manasula konjam bayam vandudchu sir.... indha sandosam nilaikadonu bt unga comments pathadum nambikai vandudchu sir...
same to u MANI
ReplyDeletedear mr maniarasan &co i am the regular viewer of this site. my wife got selected. l am very much about ur maturity in answering ur politeness ur talent in article writing ur encouraging words was was very decent. i bless u ur family & co wl get all health and wealth.
ReplyDeleteHi frnds.. pl tel me abt dis judgement clearly.. coz i heard dis judgement s only from chennai high court n nt from madurai .. so i think dis s nt final judgement in weightage case.. so dat judgement in madurai yet to be announced. Am i right???
ReplyDeleteAdmin pl let me know
Sir 2mrw sc case detail solunga..namaku pbim ah athu nala.
ReplyDelete.2day nyt um again fl pani mulikana
ஜயோ ஜயோ போச்சே என் வாழ்வாதாரம் போச்சே இனி எப்படி என் பொழப்பு ஓடும் இன்னொரு சென்டர் ஆரம்பிக்கலாம்னு இருந்தன் இப்டி ஆயிருச்சே ஜயகோ இத கேட்க யாருமில்லயா கைப்புள்ள கதறல்
ReplyDeleteஇப்படி என் தலைல இடிய போட்டுட்டாங்களே இத வச்சே பல டிராமா போட்டு அந்த டீவில மட்டும் அடிக்கடி என் முஞ்ச காட்டி அப்படியே கவுன்சிலர் ஆயிரலாம்னு நினைச்சனே இப்ப என்ன பன்றது கட்டதுரை கதறல்
உன்னாவிரதம்னு தினமும் பிரியானி தருவாங்களே இப்ப என்ன பன்றது
நல்லா போராட்டம் பன்னுங்கன்னு அந்த கட்சிக்காரனுக காசு குடுத்தாங்களே இனி யாரு தருவா
30 பேர வச்சிகிட்டு 1000 ம்னு இனி எப்டி பீலா உட்றது
62000 பேர் எங்க பின்னாடின்னு கூசாம இனி எப்டி சொல்றது
கைப்புள்ள, கட்டதுரை மற்றும் அல்லகைஸ் சென்னையில் பேட்டி
mr maniarasan if u know oppintment detail pls share
ReplyDeleteHi frnds.. pl tel me abt dis judgement clearly.. coz i heard dis judgement s only from chennai high court n nt from madurai .. so i think dis s nt final judgement in weightage case.. so dat judgement in madurai yet to be announced. Am i right???
ReplyDeleteAdmin pl let me know
Reply any one
Teachers job poravinga enna important rules follow pannanum enadru oru
ReplyDeleteArticle ondru podunga parkulam
SRI,MANI & PRATHAP...........all selected Teachers.............
follow rule LATEST TRENDA IRUKKANUM.................
All the best
ReplyDeleteWhen will issue the order?pls reply.Thank u for all updated news from this website.
ReplyDeleteMy wishes to selected candidates ha... ha... ha...ha...
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் ....
நினைத்திராத வெற்றியை பெறுவது அதிர்ஷ்டம் .........
நினைத்த வெற்றியை பெறுவது
தன்னம்பிக்கை.....
உன்னை விட எவரையும்
உயர்வாக
நினைக்காதே......
உன்னைவிட
யாரையும்
தாழ்வாக
நினைக்காதே......
உன்னை
நீ அறிந்தால்
உலகம்
உன் காலடியில் .....
ஆசிரியர் பணி
சிறக்க வாழ்த்துக்கள்........******************
Our god is Amma
ReplyDeleteDon't forget GOD is GOD, a man is a man. A person cannot become a God.
DeleteS sir u r crt
ReplyDeleteDA! DA! NADIKATHA DA!
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..