1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது
எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன்
படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும்
அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4
சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங்
செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி
நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக
சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த
வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம்
எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர்,
இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல்
மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை)
ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்
செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை
அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல்
முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து
கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித
வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும்
கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும்
செய்துகொள்ளலாம்.5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?
மாநில அரசு தகவல்கள் பெற :
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, (வானவில் அருகில்) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, (தபால் பெட்டி எண் : 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html
81 Comments
Dear admn, madurai court news enna aachu.
ReplyDeletePls wait we will inform soon
Deleteசென்னையில வெற்றி மதுரையிலயும் வெற்றி நமதே கவலை வேண்டாம்
Deleteprathap sir we r waiting for ur message
Deleteபணி நியமனம் பெறப்போகும்
Deleteஅனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
GO.71 sir all the best.
Same to u zubair Sir
Deleteதேர்வு பெற்ற நண்பர்கள் தேர்வு பெறாத நண்பர்களுக்கு உதவுங்கள்
Deleteஉதவி! உதவி!! உதவி!!! உங்கள் ஊரில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் பற்றி விவரங்களை தெரிவிக்கவும்!!!!! திட்டம் www.gurugulam.com
Anchor madam be cool we will get order very soon
DeleteIndrum yamatram thana
Deleteபணி நியமண ஆணை பற்றிய தகவலை தெறிவியுங்கள்....
DeleteVery nice
ReplyDeleteMani sir thanks to attend my call
ReplyDeletewt hapn admin sir selected tetmadurai sir prathap an sir surilivel sir.y r u all silent today. pls update court news and abt apinmt.
ReplyDeleteEppa appointment order issue panvaga.pls mani sir., selected Madurai sir anyone tel us...
ReplyDeleteWat is happening in the process..... Plz update
ReplyDeletePriyan sir mani sirku phn panegali...any newwa about appointment order
ReplyDeleteHe is also waiting for confirmation then will update soon please wait
DeleteThanks for ur rply sir
DeleteDear admn, madurai court news enna aachu.
ReplyDeletePls wait we will inform soon
ReplyDeleteSay Good News Soon Sir.
DeleteTHANK YOU VERY MUCH.
Indrum yamaatram thana
DeleteWe are waiting sir...
ReplyDeletetiruppur dist mam.. eng major.. u???
Deletenaanu schl poi pakala mam... kashtama irku ithu mari oru posting yaarume vangirka matanga record than
DeleteI am also English major Salem dist mam
DeleteMani sir sathiyama mudiala sir.plz stay pathi podunga sir
ReplyDeleteMy heartly wishes to every one those who are selected in TNTET 2013 paper1&2.
ReplyDeleteMy ALLAH fulfill ur dreams.
Plz TRB official.
Plz publish minorities & ADWS selection list without any deley.
Once again thanks to all.
selectedtetmadurai sir pls update court news. whn is apint order?
ReplyDeleteprathap sir joining order eppo thruvanga sir please inform us we are eagerly waiting for that
ReplyDeleteselectedtetmadurai sir pls update court news. whn is apint order?
ReplyDeletePls inform the news sir..heart attack vandhrum pola sir...mani sir prathap sir madurai news sollunga sir....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteadhan en inga solra????poi anga sollu..
DeleteVIJAY VIJAY DUBLICATE NOT THAT PERSON
DeletePOLYANA NABAR
Sir ennathan madurai news,pls sollunga
ReplyDeletemani sir wt hapn to u u r quite silent for two days.no article no answer for msg . pls update court news. whn is apint order?
ReplyDeleteGood afternoon admin sir....
ReplyDeletePlz publish one Artical about minorities & ADWS selection list deley mater.
We r also afraid sir.
Plz collect in4mation about our list mater & publish soon.
This is our humble request sir
pls say any information about the appointment order.madurai court case
ReplyDeleteMani sir pradap sir pls update madurai news appointment news
ReplyDeletewat s gng...we r waiting for goodnews
ReplyDeleteEn mam nama life matum ovaru second um thrilling a bayathodaye pogudu....
Deletecourtla appeal pannitangala. namakku individuala edavadu message varuma sir.
ReplyDeletePrathap sir ... Ena achi sir??
ReplyDeleteMani sir, Prathap sir, slctd Madurai sir any one rly sir wat happen thr....any nws....tdy we get appointment order or not pls rly sir
ReplyDeletetoday we will get appt order or not. Its very nervous.
ReplyDeletetrchy candidate may i know ur name and school pls
Deletevidhya.......puthanampatti school
Deletenice wat is ur major. i select kannudaianpatti manapparai . wat is selected school.
Deleteதேர்வு பெற்ற நண்பர்கள் தேர்வு பெறாத நண்பர்களுக்கு உதவுங்கள்
Deleteஉதவி! உதவி!! உதவி!!! உங்கள் ஊரில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் பற்றி விவரங்களை தெரிவிக்கவும்!!!!! திட்டம் www.gurugulam.com
Goundamani sir we hv u gone? Yr fans r waiting.
ReplyDeleteMADURAI NALAI URUTHYAKA STAY VACATE AKIRATHU
ReplyDeleteINRU ITHUVARAI VARAVILLAI
ADMIN PLS DONT ALLOW VIJAY VIJAY DUPLICATE
DeleteAda pongada neengalum unga velaiyum.... Evlo than porumaiya irupathu.
ReplyDeleteAiyoo oh god porumaya sothikreya
ReplyDeleteellarum order vanga poitingala engalukum sollitu pongapa
ReplyDeleteMeendum naalaiya... Kaathirunthu kathirunthu kaalangal ponadhadi...
ReplyDeletenalaikka enna koduma sir edu
ReplyDeletemani sir sonnadan nambuven
ReplyDeletesir please update what is happening in Madurai?we are waiting................................................................................................................................................................................................................................
ReplyDeleteInum ethana nal ipdi engala sothiparo? Ya Allah pls show mercy on us.....
ReplyDeleteVacate aanathan appointment order kudupangala sir??
ReplyDeleteYes sir...
DeleteMani sir en indha amaidhi.....
ReplyDeleteTOMORROW?
ReplyDeleteIs it true?
DeleteEnnamo Nadakithu. Dhik...Dhik... Dhigil payanam. 2013 TET. Arambam muthal...........................still now..............ha..ha..ha..
ReplyDeleteTNTET மூலம் தேர்வு செய்யப்பட 12347 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணிநியமன ஆணை-அனைவருக்கும் கல்விக்குரலின் நல்வாழ்த்துக்கள்:
ReplyDeleteஅனைத்து வழக்குகளும் நிறைவடைந்த வேலையில் உடனடியாக பணிநியமன ஆணை வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.இதனால் உயர்கல்வி அதிகாரிகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறார்கள் ஆகையால்,விரைவில் பணிநியமனம் வழங்கப்படும்.இனிமேல் எந்த மேல்முறையீடும் அரசை கட்டுப்படுத்தாது.உங்கள் பணிநியமன ஆணை பெரும் செய்திக்காக உங்கள் கைப்பேசியை தயாராக வைத்திருங்கள்.எப்பொழுதும் செய்தி வரலாம்.
We are waiting anxiously sir....
DeleteThirupathy elumalaiyane engal kanneral um padhangalai kaluvogirom...un paarvai ondre podhum engal vetriku..en engalai sodhikaray...en neramum un sindhanayagave irukiren..engaluku vali kodu..elumayane...ennal en familyakoda kavanika mudila...epavum mobiloda irukara nilaiku thallapattuviten...mana alutham adhigamagi kondu than irukiradhu...idharku oru nalla theervu vendum iraiva..
Deleteபாலமுத்து சார் CEO Office போகும் போது Original certificate அனைத்தையும் எடுத்துகொணடு போகனுமா சார்
DeleteBalamuthu Sir mikka NANDRI.
DeleteTET 2013 il VIRAIVU YENDRA VAARTHAI migavum famous
aagivittathu.
வியாழக்கிழமை பணியில் சேரலாம் என்று தகவல்.
ReplyDeleteMani sir pls confirm the news....
Delete
DeletePls give confirm news only all r waiting
Thank u balamuthu sir for updating d news now n then!!Mani sir thank you very much for attending my call!!!!!
ReplyDeleteany guess on joining date
ReplyDeletebalamuthusir tamil font padika mudila pls translate that new into english font. . Help me sir
ReplyDeleteமீண்டும் பள்ளிக்கு போகலாம் !
ReplyDeleteஅதிவிரைவில்
Mani sir madurai sir prathap sir today madurai stay ennachu?
ReplyDeletemadurai stay news therinja solunga pls
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..