TNTET:மதுரை நீதிமன்ற தடையானை விவரம்

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட தடையானையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இன்று தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.ஆனால் இன்று சில காரணங்களுக்காக  நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறுகிறதாம்.அதனால் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்படுவது சந்தேகத்திற்குறியதாகிறது.

ஆயினும் நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தாலும் இன்று தடையானை நீக்கப்படும் என்றும் சில நம்பத் தகுந்த வட்டாரம் கூறுகிறது.

கவலை வேண்டாம்.
 சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றமே நமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மதுரை நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்துள்ள தடையானை நீக்குவது என்பது வெறும் நீதிமன்ற சம்பிரதாயமே!

அதனால் இந்த தடையானை குறித்து யாரும் கவலைப் பட வேண்டியதில்லை.

ஒருவேளை இன்று தடையானை நீக்கப்பட்டால் இன்னும் இரு தினங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

88 Comments

  1. Replies
    1. யாரும் கவலைப்பட வேண்டாம்
      நல்லதே நடக்கும்

      Delete
    2. NANDRI Mani Sir, Purakanippai Indru Muzhuvathumaa illai Kaalai Mattuma.

      Plz CLARIFY Sir.

      Delete
    3. நாளை தடையாணை உடைகிறது
      இன்று எதிர்பார்க்க வேண்டாம்
      வியாழன் வேலைக்குப் போகலாம்
      dont feel

      Delete
  2. மணியரசன் சீக்கிரம் அப்டேட் பண்ணுப்பா முடியல

    ReplyDelete
  3. யாரும் அவசர பட வேண்டாம் வரும் வியாழன் அன்று ஒரு மிகபெரிய மகானின் பிறந்த நாள் அதனால் அன்று அனைவரும் வேலையில் சேரலாம் அந்த மகான் யாரு தெரியுமா அது நானே ஹ ஹ ஹ

    ReplyDelete
    Replies
    1. Advance happy bday Mani.......

      Delete
    2. நன்றி ஆசிரியராக நன் கொண்டாடும் முதல் பிறந்த நாள்

      Delete
    3. Advance Happy birthday mani sir.

      Delete
    4. மொட்ட தம்பி காப்பி பருத்துடே

      Delete
    5. appo thursday vidiya vidiya party thanaa maams??

      Delete
    6. MANI VBR SIR, WISH U ADVANCED HAPPY BIRTHDAY SIR.,

      ELLA VALAMUM , ELLA VALAMUM NEEVIR PETRU NEEDULI VALA VENDRUM.,

      VALGHA VALAMUDAN MY DEAR FRIEND., (SPECIAL THANKS - ENDRUM ANBUDAN, UNGAL TRICHY NANBAR )

      Delete
    7. நன்றிகள் பல நண்பர்களே எனக்கு இவளவு சொந்தங்கள் எப்போதும் வாழ்த்து கூறியதே இல்லை ரொம்ப சந்தோசமாக உள்ளது

      Delete
    8. Advanced happy birghday vishes to u brother

      Delete
    9. advance happy birth day mani sir..

      Delete
  4. Sir, ennaikku nalla mudivu kidaikkuma ?

    ReplyDelete
    Replies
    1. என்னைக்குமே நமக்கு நல்ல முடிவுதான் கிடைக்கும்

      Delete
    2. Sir idu mudivu illa nalla oru arambam.nu eduthukalam.

      Delete
  5. சும்மா இல்ல அன்று அனைவருக்கும் ட்ரீட் உண்டு வாருங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Enga sir varanum ? Tm nd plc sollunga ellorum vandhudurom

      Delete
    2. மதகடிப்பட்டு பாண்டி பார்டர்

      Delete
  6. Is it true that CM ordered to get ready to distribute appointment orders to CEO offices? anyone can say it is true or not

    ReplyDelete
  7. நான் தேடும் செவ்வந்திப்பூ இது...!

    ReplyDelete
  8. Vetri AMMA firepandian

    ReplyDelete
    Replies
    1. Inia pirantha NAL valthukal ur mapla kunju

      Delete
  9. All the Best,
    Be positive,
    Clear the route soon,
    Dedicate ourself,
    Educate childrens from tomorrow
    Fine .

    Thank you,

    ReplyDelete
  10. நண்பர்களே தடையானை குறித்த விஷயங்கள் தவிர்த்து பிற செய்திகளை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு மட்டுமே என்னை அலைபேசியில் அணுகவும்.

    காலையிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லியதின் காரணத்தினாலே என்னால் எதையும் update செய்யமுடியவில்லை.

    நீதிமன்ற செய்திகளை போன்ற பிற முக்கிய செய்திகளையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பல காரணங்களினால்தான் இந்த வலைத்தளம் துவங்கப்பட்டுள்ளது.

    அதனால் ஏதேனும் புதிய செய்தி கிடைக்கும் பொழுது நிச்சயமாக உடனுக்குடன் இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Mani sir neethimandra purakanippa....... How many speed breaks we want to jump.... Oh my god

      Delete
    2. Mani sir pls tel Wr abt the case in madurai really very hurting pls tel us something

      Delete
  11. Mani sir..... Madurai tet.....

    ReplyDelete
  12. Maniyarasan sir konjam kuda nimathiyave iruka mudila sir...oorula ellarume kelvi kette kolranga...konjam kuda manusana mathika matranga sir...pls update any good news sir

    ReplyDelete
  13. At wat time the case is coming for hearing sir

    ReplyDelete
  14. Let's wait patiently until we get update from Mani sir....

    ReplyDelete
  15. Delhi court 2010 l cv mudithavaruku apoi nment..koduka solliyirukangalm.it is true r not.see tnteachersnews.blogspot.in.please reply.enna valkai da ithu.nimmadiyave irruka mudiala

    ReplyDelete
    Replies
    1. not true confirm............

      Delete
    2. nalini chidambaram not in delhi

      Delete
    3. சிறிது நேரம் காத்திருங்கள்.

      Delete
    4. LATEST PURALI

      VASOOLUKKU READY AKITTAN

      Delete
    5. யார் எதை சொன்னாலும் உடனே நம்பும் பழக்கத்தை முதலில் விடுங்கள் ...இன்று இது சம்மந்தமா எந்த வழக்கும் வர வில்லை ...மக்கள் நல பணியாளர் வழக்கு மட்டுமே வந்தது அதற்குதான் இடைக்கால தடை கொடுத்துள்ளனர் ...

      Delete
    6. அப்ப போச்சா 2 ed லிஸ்ட்....தெய்வம் நின்று கொல்லும்

      Delete
    7. Thanx to all for clarifying my doubts

      Delete
  16. I Dnt knw it's true...cox it is nt told in ny channels...bt I think it is for Makkal nalla paniyaalargal case

    ReplyDelete
    Replies
    1. Supreme court has given stay for makkal nala paniyalargal appointment...

      Delete
    2. Naseera mam, parava illaye nws ellam clct panitu vandhu solluringa, inga thana ketpinga edhaime anal ipo nenga soluringa? Hmm wel cntnu pannunga

      Delete
    3. JAI Sir TNTEACHERS NEWS .COM IL KUDUTHIRUKAANGA MAKKAL NALA

      PANIYAALAR PATRI. WATCH IT.

      Delete
    4. thanks for ur information naseera mam and dont worry kandipa nama life la nalathu quick ah nadakum inum konjam distance than quickly we'll reach the goal

      Delete
    5. cha yepdi ipdila news podranga http://tnteachersnews.blogspot.in/ la avanglukku munnurimai nu apo avangluku kedacha kuda paravala nama pogakudathunu yen ipdi nenaikranga nama yena pano avangluku chaa.. really it hurts alot

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. நண்பர்களே நாளை உறுதியாக தடையாணை உடைகிறது
    இன்று எதிர்பார்க்க வேண்டாம்
    வியாழக்கிழமை பணியில் சேரலாம்
    வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  19. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!
    எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்ற்கவே நடக்கும்!

    ReplyDelete
  20. Surulivel sir tnteacheranews.blosspot la 2010 CV mis itha vanga kum u posting poda soli Delhi la judgement nu potrukanga.pls verify

    ReplyDelete
  21. விடுநர்
    ................
    ...................
    .......................


    பெறுநர்
    தலைமை ஆசிரியர்,
    அரசு............ பள்ளி
    ............
    பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
    மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன்.
    இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    இப்படிக்கு

    .........
    இடம்:

    தேதி:

    ReplyDelete
  22. Anybody who had selected GHS Bikkatty, The Nilgiris district pls reply

    ReplyDelete
  23. highcourt utharuvukku maduraicourt kattupattadu enru sonnargale ippoludu thaniaga enne seigiradu govt its very confusing yarachum theliva sollunga

    ReplyDelete
  24. dear teachers don't feel now today namaku sathagamana theripu varum

    ReplyDelete
  25. apply pannia udane theerpu kodukapaduma

    ReplyDelete
  26. Happy Birthday Mr.Mani vbr. Chidambaram from Sathyamangalam

    ReplyDelete
  27. Sorry Advanced wishes.

    ReplyDelete
  28. uesday, 23 September 2014

    டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
    டெல்லி உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


    வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.

    வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த செய்தி உறுதி படுத்தவில்லை தகவல் மட்டும் கிடைத்துள்ளது எனவே உறுதி செய்து கூறுகிறேன்
    gurugulam .com நேரம் 9/23/2014 02:00:00 pm

    ReplyDelete
    Replies
    1. எனக்கு 3 மணிநேரம் பக்கவாதம் நீடித்தது

      Delete
  29. பணி நியமன ஆணை எப்போது வழங்குவார்கள்...

    ReplyDelete
  30. Haiyyo kadavul nammala mattum yen ipdi sodhikraru.. plz yaravadhu confirm panni sollunga pa.. avanga confident ah news potrukanga.. namku nalla kaalamae varadha

    ReplyDelete
  31. மதுரை நீதிமன்றத்தில்
    வெளியிருப்ப
    போராட்டத்தில்
    (நீதி மன்றத்தில் ஆள் பற்றாக்குறை..)
    வசதிகள் பற்றாக்குறை....காரணமாக) ஈடுபட்டுள்ளனர்.....
    ஆகையாலே
    நமக்கு இந்த தாமதம்........என்று ஒரு வழக்கறிஞர்...கூறினார்.....

    ReplyDelete
  32. Mr. mani vbr advance happy birthday. let the God bring proesperty in your life. let your parents be happy because of you.

    ReplyDelete
  33. darshni mam what is that incomplete. statement

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. SLOW AND STEADY WINS THE RACE.

    ReplyDelete
  36. ஸஞ்சய்...
    அவர்களே.....நேற்றும் இன்றும
    தமிழக நீதி மன்றங்களில்
    வழக்கறிஞர்கள்
    அனைவரும்
    வெளியிருப்பு
    போராட்டத்தில்
    ஈடுபட்டுள்ளனர்....
    ஆகையால் நமக்கு
    தடையானை
    நீக்குவதில் தாமதம் என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.....

    ReplyDelete
  37. Why all the hell happens only for us:when we were about to get order, all the lawyers were
    present to give stay order now when we need them, there is no person to vacate the stay order. Problem from every side, Oh God! when will you have mercy on us. Enough God! unable to bear God. Every side problem, problem and only problem. What sin have we committed to suffer such a terrible tragedy in our life.

    ReplyDelete
  38. surli Sir Update in Madurai Court News

    ReplyDelete
  39. Case is like 'Endru Poi Nallai Vaa'... AS Usual...

    ReplyDelete
  40. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

    ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

    சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

    ReplyDelete
  41. trb tet sir.......ஒரு கோரிக்கை மட்டும்
    வைத்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தவில்லை பல்வேறான கோரிக்கைகளை
    முன் வைத்துள்ளனர் .........

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..