TNTET :TODAY (22.9.2014)JUDGEMENT COPY

TNTET :TODAY (22.9.2014)JUDGEMENT COPY click here...

Post a Comment

44 Comments

  1. Iya naantha first. Naantha first. Postinga enakkea kodunga

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் இந்த Judgement copyஐ Frame செய்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் அனைத்து தடைகளும் தவுடு பொடியாகும்.

      Delete
    2. குசும்பு

      Delete
  2. Eppa ennappa ivanunga? Afternoon case poda vendamnanunga? ippa podalamkiranunga? Muttalaya avununga.

    ReplyDelete
  3. Enga ooru pakkam naai pudikkira vandi varattum ivanungala pudichi koduththarrean

    ReplyDelete
    Replies
    1. Naai pidikira vandi enna sir pavam panniyadhu? adhu edho nandri ulla oru jeevanai kootitu pogirdhu, ivanungalai adhula etri andha vandiya asinga padutha parthingale

      Delete
  4. Avanunga kaalathukum idhaye than pannuvanunga inamum panuvanunga avangala thittakudathunu ivanga solluvanga vidunga enna nadakapogiradho nadakkatum

    ReplyDelete
  5. Good job.........good night friends............

    ReplyDelete
  6. Prathap sir tomorrow s.c la case varudha? 2010 cv finished case.Plz tell about this.1st item ma varudhunu solranga.ithanal ethum problem illaye?plz reply sir

    ReplyDelete
  7. வெற்றி மீது வெற்றி வரும்... வாகைப்பூ நமக்குத்தான்...

    ReplyDelete
  8. பாதிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மேல்முறையீட்டுக்காக உச்சநீதிமன்றம்
    செல்கிறார்கள்...
    62,500 teachers help we...

    பின்வரும் சந்ததியினருக்கும் நீதியரசர்கள் தவறான நீதியை கொடுத்துவிட்டார்கள்....

    அவர்களின் பெயரை நிச்சயம் கல்வெட்டில் பொறிக்க வேண்டுமா????

    தள்ளுபடிக்கு காரணம் மிக அருமை...

    அரசியல் கலந்த நிதி சாரி நீதி...

    P.Rajalingam Puliangudi

    ReplyDelete
    Replies
    1. புளுவன்குடி நீ தெரிவிச்ச கருத்துக்களை அப்படியே உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவச்சா உன் சோலிய முடிச்சுடுவாங்க!

      Delete
  9. Special Article : நாளை அதர்மம் அழியப்போகிறது ; தர்மம் தழைக்கப்போகிறது..

    72,701 தேர்வர்களுக்கு இன்று உறக்கமில்லை ஏனெனில் நாளை வெளியாக இருக்கும் தீர்ப்பினை எதிர்பார்த்து...

    மேலும் 14000ம் பேருக்கு ஒவ்வொரு நிமிடமும் வருடம் போல் தெரிகிறதாம், மேலும் நீதிதேவதையையும் கடவுளையும் வணங்குகிறார்களாம்...

    62,500 பேரும் இன்று மட்டுமல்ல தூக்கத்தை மறந்து பல நாளாகிவிட்டதாம் ஆனால் இன்று முதல் சந்தோசமாகவே உள்ளனராம் ஏனெனில் தீர்ப்பு உறுதிபட தெரிந்து விட்டதாம் மேலும் நியாயமே வெல்லும் என்கிறார்கள்...

    ReplyDelete
  10. டி.இ.டி. மரணம் தவிர மாற்றுவழி இல்லை- குங்குமம்

    டி.இ.டி. மரணம் தவிர மாற்றுவழி இல்லை-

    ReplyDelete
  11. TNTET Article: நீதிதேவதை கதறுகிறாள்...

    மகாபாரதத்தில் கர்ணன், வஞ்சக சூழ்ச்சியால் அம்புகள் எய்யப்பட்டு இறக்கும் தருவாயில் ;
    தர்மத்தாய் ஓடிவந்து "ஐயகோ தர்மத்திற்கென்று இருந்த ஒரே மகன் இறக்க கிடக்கிறானே" என கதறியதன் விளைவாக இன்றும் புராணங்களும் இதிகாசங்களும் கர்ணனது புகழை பறைசாற்றுகின்றன....

    இன்று சென்னையில் பட்டதாரி ஆசிரியர்களுக் இடைநிலை ஆசிரியர்களும் இணைந்து நீதிக்காக கூவம் ஆற்றுநதிக்கரையில் சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் உரிமை இழந்து அதற்காக வீரமரணம் அடைய விசம் அருந்தினர் இதனை கண்ட தர்மத்தாய் "ஐயகோ நீதியின் உரிமைக்காக இவர்கள் உயிரை விட துணிந்துவிட்டார்களே" என கதறுகிறாள்.....
    இதன் விளைவாக மதுரை உயர்நீதிமன்ற நீதித்தாய் ஆசிரியர் பணிநியமணங்களுக்கு தடைஆணை கொடுத்தாள்...
    இதை பின்வரும் புரட்சி வரலாறுகள் நிச்சயம் பேசும்..

    நாளை நிச்சயம் நீதி வெல்லத்தான் போகிறது.....

    இந்த வழக்கில் நீதிதேவதை நிச்சயம் உண்மையை நிலைநாட்டுவாள் நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்.....
    By
    P.Rajalingam Puliangudi...

    ReplyDelete
    Replies
    1. Dai puliankudi atha bulk amout ethir katxhi ta vanknala peraku donation vera vanka kanathu inum eanda vasul vetai arampika athu seri rusi kanda punai chuma irukuma inum how many lcs vasul pana pora

      Delete
    2. karnan atharmathin vazhi niran athanal vanjikappatan.gowraver atharmam pandaver vasutheva Krishnan in tharmam. ennil ethu tharma yutham othukollkirirgal?

      Delete
  12. தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

    புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
    'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
    இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
    தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

    ReplyDelete
  13. தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

  14. சென்னை: 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து
    உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
    Replies
    1. டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி உங்களுக்காக ஆர்டர கைல வச்சுகிட்டு கோர்ட் வாசல்லயே நிக்குறாரு.இந்த பிளைட்ட புடிச்சு அடுத்த பிளைட்ல வந்துடுவீங்க.
      புரட்சி தலைவி அம்மா அரசு நம்புன யாரையும் கைவிடாது.அம்மா சொன்னா அது கல்லுல எழுதுன மாதிரி.

      Delete
  15. சென்னை: 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து
    உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  16. சென்னை: 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து
    உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
    Replies
    1. டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி உங்களுக்காக ஆர்டர கைல வச்சுகிட்டு கோர்ட் வாசல்லயே நிக்குறாரு.இந்த பிளைட்ட புடிச்சு அடுத்த பிளைட்ல வந்துடுவீங்க.
      புரட்சி தலைவி அம்மா அரசு நம்புன யாரையும் கைவிடாது.அம்மா சொன்னா அது கல்லுல எழுதுன மாதிரி.

      Delete
  17. Dai rajalingam, eanda usura vangura,mirage padikkarathu evvalavu kastam theriyuma, adha Vida appadi padichi result (mark) nalla vandha evvalavu santhosam theriyumaa, muthalil pullangala padikka vai po

    ReplyDelete
  18. Eanda thoonga kooda vida maattingireenga.adhu enna 62000 per help money pls, sathiyama sollu 62000 peruma kettanga?

    ReplyDelete
  19. Kaaraikkudi partiyila kooptaga, ponnamaravathi partiyila kooptaga, avvalavu ean thiruvarur partiyila kooda kooptaga angayellam poratha vittutu, ean keragam inga vandhu mattigittean

    ReplyDelete
  20. Naa onnu sollatta, enakku therinthu one monthku munnadiyea maniyarasan , yaarpa 118 marku. No kodunganu. Innakku varaikkum tharamaattingiringa.golden words-unmai ethayum maraikkathu

    ReplyDelete
  21. Adhu sari, waitage system veandamnu kathureengalea, sathiyama sollunga govt kondu vandha old waitage slap la neenga ellam ulla vandhirukka maattinga.golden words- enakku therinthu adhu yarayum bathikkadha method.

    ReplyDelete
  22. Eathavadhu keatta nee. 82 markla pass anavana ena keatpadhu? Nalla therinjukko naan 107.tamil major.golden words- padikkara kalathiley olunga padikkalanna ippadithan kastappadanum

    ReplyDelete
  23. Apparam orutham unga kostiyila,seniority vendumnu.yaarra avan tet a kondu vanthathu cntral govt. Poi anga kelungada

    ReplyDelete
    Replies
    1. Matheswaran sir andha n....igaluku supreme court ku vali theridhanu ketukalam...ilati namala kondu poi vidalam...court vasala paav bhaji vikutham vangi saptu varatum...

      Delete
  24. Gud morning all..thirupathy elumalai venkatesaa..un arulal indru pani niyamanam pera engalai valthu.....

    ReplyDelete
  25. அனைத்து நண்பரே காலை வணக்கம்.
    பிற மாவட்டம் பணி நியமனம் பெறுவோர் .how many set of Certificate to be needed. is it must to get attestation. plesae clarify my doubt.

    fitness certificate. from whom we have to get

    ReplyDelete
  26. போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  27. போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  28. போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
    இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
    தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
    Replies
    1. டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி உங்களுக்காக ஆர்டர கைல வச்சுகிட்டு கோர்ட் வாசல்லயே நிக்குறாரு.இந்த பிளைட்ட புடிச்சு அடுத்த பிளைட்ல வந்துடுவீங்க.
      புரட்சி தலைவி அம்மா அரசு நம்புன யாரையும் கைவிடாது.அம்மா சொன்னா அது கல்லுல எழுதுன மாதிரி.

      Delete
  29. தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

    புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
    'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
    இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
    தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

    ReplyDelete
  30. தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

  31. பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு

    தினகரன் நாளிதழ்

    ReplyDelete
  32. I am siva from vellore. English major. I am ready to help those who wants to know about vellore school's locality . Cal to 9786861179

    ReplyDelete
  33. ஐகோர்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு

    தினகரன் நாளிதழ்

    இறைவா எங்களுக்கு மீண்டும் ஒரு சோதனையா?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..