வேண்டுகோள்


நண்பர்களே......!!!

நாளை பிற்பகலுக்குள்  நல்ல செய்தி கிடைக்கும்...

பொறுமை காக்கவும்....


வெளிமாவட்டத்தில் பணிபுரிய செல்லும்

நண்பர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து வீடு மற்றும் விடுதிகளில்

தங்கி பணிபுரிய நமது வலைதளத்தின் வாயிலாக தகவல்களை பரிமாறிக்

கொள்ளுங்கள்........

நட்பினை வளர்த்து வாழ்க்கையை அர்த்தமாக்குங்கள்..........


Post a Comment

39 Comments

  1. sir iam selected seshasamuthiram near kallakuruchi in villupuram 9894820287

    ReplyDelete
  2. Friends have anybody selected CHIKKALLI SCHOOL in Erode dist............plz share with me Friends................

    ReplyDelete
  3. I am at trichy any help teachers

    ReplyDelete
  4. Friends anyone inform me, adaiyur,near pakkanadu in. Salem dist.pls

    ReplyDelete
  5. hi mani sir, selected Madurai sir, prathap sir, surulivel sir. pls clarify my doubt. MCA kung incentive eligible or not?

    ReplyDelete
  6. கல்வி
    எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

    ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ.

    கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்

    நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.

    என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.

    ReplyDelete
  7. அனுபவம்

    தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

    உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

    பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

    தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி

    வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது. -வ.ஸ.காண்டேகர்.

    இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே! -ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!' - நேதாஜி

    காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி

    கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

    ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! - அம்பேத்கர்

    அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

    ReplyDelete
  8. Pani niyamam perum varaiyil inum ethanai thadaigalai kadaka vendumo theriyavillai... iraiva uruthiyana nenjam kodu intha thadaigalai thanga...urakam vara marukirathu pani niyamanam kaiyil varavillai enbathal...inum en kavalaiyai solla varthaigale illai... tet xam eluthiya nal muthal thokam tholaithavan nan

    ReplyDelete
  9. Pirpagal aguma? Eppa enna pannuvanungane theriyalaye sprm crt varai pesuranungale onnum panna mudiyadhu but ippadiye natkal thane veenaga pogiradhu, posting i poda solunga TRB ippodhavadhu viraindhu seyalpadungal innoru thadangal vandhal idharku mela yarume thanga matom ini kaathirukavum mudiyadhu naalai nalla sethi varum endra nambikai il thoonga selgiren neenda natkaluku piragu gd nt my dr fds

    ReplyDelete
  10. THIS BELOW NEWS POSTED BY http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_56.html

    TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

    ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்
    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
    ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.
    இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  11. gud n8! anybody selected in tiruvannamalai dist, arani taluk! yaravathu irukkireerkala sisters?

    ReplyDelete
  12. Krishnagiri friends please guide me how to go tanjore to doddabelur in krishnagiri dist
    tell about the place....
    k7

    ReplyDelete
  13. TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

    ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
    ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.

    இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவெடுத்துள்ளதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  14. Please any body tel me how to go to the koovathur in Kancheepuram district

    ReplyDelete
  15. Koovathur E.C.R la iruku sir nenga enga irundhu varanum?

    ReplyDelete
  16. இமைகள் இணையத் துடிக்கின்றன..
    ஆனால்
    கருவிழி மறைந்திட மறுக்கிறது...
    பள்ளி வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட
    கரங்கள் கதறுகின்றன...
    ஆனால்
    காலத்தின் பிடியில் கரங்கள் கைதிகளாய்...
    நீதி தேவதை வழி கொடுத்தும்
    வழியறியாது தவிக்கிறோம்
    தீறாத ஆறாத வலிகளுடன்...
    இவ்வன்னையின் (Selected Candidates)மடியில்
    ஆறுதல் தேடும் மழலைகளாக...
    நன்றிகளுடன்...

    ReplyDelete
  17. Naalai posting podalanaa ivanunga vera imsaya koduppangalea. Kadavulea kaappathu

    ReplyDelete
    Replies
    1. Namaku theriudhu TRB ku theriyanume, cnslng apo panna mathiri etho panna poranunga TRB dly pannadhala than ivlo prblm ipavum dly pannal nammai yaralum kaappatramudiyadhu

      Delete
    2. நல்லதே நடக்கும் .. கவலைப்படாதீங்க சார்...

      Delete
  18. Ennappa ellarum thoonga poiteengala

    ReplyDelete
    Replies
    1. எங்க சார் தூங்கறது...ஒரு நாளாவது அரசு பள்ளியில் வேலை செஞ்சாதா தூக்கம் வரும் சார்..

      Delete
    2. அனைத்து நண்பர்களுக்கும்

      காலை வணக்கம்

      Delete
  19. GOOG MORNING SEL.CANDIS,HAVE A NICE DAY.

    ReplyDelete
  20. Good morng teachers, have a nice day

    ReplyDelete
  21. hai happy annachi

    ReplyDelete
  22. hai frds anybody there in tv.malai paramanandhal scl

    ReplyDelete
  23. Polur tvmalai school selected friends call 9626009346

    ReplyDelete
  24. Friends does any body know sunnambukulam in thiruvallur dist. Pls help me..

    ReplyDelete
  25. I choose the place GHSS, ENUSONAI, KRISHNAGIRI DT. Any room is there....,? Pls help me.... my mail id: ezhilazhaganprabun@gmail.com

    ReplyDelete
  26. Anybody know kollapalli ghss, nilgiris Near gudalur
    Tel me sir how to reach there... Safety irukka tel me sir please....

    ReplyDelete
  27. Hi is there anyone belong to nagapattinam

    ReplyDelete
  28. Posting quick a podamal late panninal pathikkapatuvathu naam12000 per thaan.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..