இன்றோடு TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.
விவாதத்தின் போது
1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு மதிப்பிடுவது தவறு.
2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.
3) weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..
A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.
B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.
C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.
E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.
ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
போராட்ட குழு நண்பர்களுக்கு எச்சரிக்கை
போராட்ட குழு நண்பர்களுக்கு "இனிமேலும் இங்கே இருக்காதீர்கள்.அதாவது போராட்டம் செய்யும் எண்ணத்தோடு இங்கே இங்கே இருக்காதீர்கள்.காவல்துறை உங்களை உள்ளே வைத்து விடும்" என்று நமக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்குரைஞ்சர் ஒருவரே அன்பாக மிரட்டியுள்ளார்.
Conclusion
1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.
2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.
3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.
சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?
TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.
ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.
ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.
அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
"weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
90% இப்போதுள்ள weightage எந்த மாற்றமும் வராது என்பது selectedcandidates வலைதளத்தின் கருத்து.

54 Comments
nalaiku stay vacate aganum kadavule. all the best to all selected....
ReplyDeletethank u vry much mani sir
Delete“”””””தங்களின் ஓயாத வேலைகளையும் பொருட்படுத்தாது இன்றைய நீதிமன்ற நிகழ்வுகளை நமக்கு உடனுக்குடன் அளித்தும், புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆறுதல் கூறியும் தன்னை நம்பினோர்க்காக அயராது பாடுபட்டுவரும் அன்பு சகோதரர்கள் மணியரசன்,பிரதாப் மற்றும் Selectedcandidatemadurai., (..Etc) அவர்களுக்கும், இந்த வலைதளத்தில் நமக்கு சாதகமான பதில் அளிக்கும் பல(அனைத்து) அன்பு நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்................................ தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......................”””””..... @@@@@@#######********** வேலைபளு காரணமாக இனி இந்த தளத்திற்கு வரமாட்டேன்,,,,,,.....,,யென டாட்டா கட்டிய பல (Selected TNTET13) ஆசிரிய நண்பர்களின் கனவு இன்னும் கனவாகவே இருந்து வருகிறது......,. அந்த கனவு மெய்ப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.,,.,.,..... என்றும் அன்புடன். நா.நாகராசன்...*****#######@@@@@@
Delete100 % வெயிட்டேஜ் மாறாது....
Delete100 % வெயிட்டேஜ் மாறாது.....
100 % வெயிட்டேஜ் மாறாது.......
If they give more than 60% for weightage as Mr. Maniyarasan has said, surely there will be a change in the list. Which is the correct way to solve this problem
Deleteand please don't take PREKG, LKG and UKG marks for weightage as at that time we joined directly in 1st standard.
Deleteமிக தெளிவாக முழு தகவலும் அரும்பாடுபட்டு சேகரித்து நமக்காக வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
Deleteஅடுத்த பதிவில் வழக்கின் வாதங்கள் முழுமையாகக் கூறப்பட உள்ளது...இந்த வெய்டேஜ் முறையை மாற்ற அரசு விரும்பவில்லை...ஒருவேளை மாற்ற்ம் ஏதேனும் நிகழவேண்டுமாயின் அதை அரசு தான் முடிவெடுக்கும் நீதிமன்றம் தலையிட முடியாது..அவை அடுத்த தேர்விலோ..அல்லது அடுத்த பணிநியமனத்திலோ மட்டுமே நடைமுறைக்கு வரும்...இப்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலைக்கு செல்வது உறுதி..அரசும் இதில் தெளிவாகவும்,உறுதியாகவும் உள்ளது...
DeleteWell said John Sir:
DeleteWhen are you going to US. Hope you stay back and watch the judgment
No Viji, I am going back, I finished all my Visa procedures last week in embassy and moving to Tenesse in the first week of October. You send me your CV, I will let you know the job details. I wont be attending any TRB exams in the future. It is better to stay with the persons unknown to us than staying with these kind of people, better u come and join me there. Contact me through phone.
Deletetet certificate download pana mudiyala 2times panitenganu varuthu vara ethum vali iruka pls help me frds
Deleteநான் மாறமாட்டேன்
Deleteமாறமாட்டேன் !!!
நான் மாறமாட்டேன்
மாறமாட்டேன் !!!
எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!
mani sir stay case tomo varuma pls therinja solunga
ReplyDeletebe ready to join in school. sr book and medical certificates ready pannunga. be coooooooool friends.
ReplyDeleteThank you sir
ReplyDeletethankyou mani sir....
ReplyDeleteDear selected friends do not worry about stay order.stay order depends on the madras court decision so wait and see for the final judgement.any how no problem for selected candidateS
ReplyDeleteபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சக ஆசிரியர்கள் இல்லங்களுக்கு திரும்பி நேர்மறையான சிந்தனையோடு நம்பிக்கையுடன் தயாராகி இனி வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணுங்கள். நல்வாழ்த்துக்கள்
ReplyDeletenice Surya...
Deleteகடவுள் வடிவில் நம்மோடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்
ReplyDeleteபணி நியமனம் பெற காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதற்கு என்கிறீர்களா ?
உங்கள் பொறுமைக்கும் உங்கள் மனம் அடைந்த வேதனைக்கும் விரைவில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது.
பொறுமையாக இருந்த உங்கள் மனதிற்கு ஒரு நன்றியை நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
நான் பல முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.
பணிநியமனம் பெற இருக்கும் யாருக்கும் பாதிப்பு வராது என்று.
நீங்கள் கூட நினைத்து இருக்கலாம். இவர் ஏதோ நம்மை ஆறுதல் படுத்துவதற்காக சொல்கிறார் என்று .
கண்டிப்பாக இல்லை ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக உறுதியாக விசாரித்த பின்பே என்னுடைய Comments இருக்கும். தூக்கத்தை இழந்து, வேலையை இழந்து, வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு கூட கூச்சப்பட்டு, வாழ்க்கையை தொலைத்தது போல் நடைபிணமாய் இருந்த நமக்கு, நீதியரசரும், நமது அரசு வழக்கறிஞர் அய்யா சோமையாஜி அவர்களும் தெய்வம் வடிவில் இன்று நமக்கான ஒரு தெளிவான வழியினை காண்பித்து இருக்கிறார்கள். நிம்மதியாக உங்கள் மனதிக்கு ஒரு தெளிவான தூக்கத்தை இன்றாவது கொடுங்கள். தேவையற்ற விமர்ச்சனங்களையும், பிறர் கூறும் தெளிவில்லாத வதந்திகளையும் இனிமேல் நம்பாதீர்கள். கடவுள் வடிவில் நம்மோடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் நம்மோடு துணையாக இருப்பார்கள். நிச்சயமாக நாம் அனைவரும் பணி நியமனம் பெற்று அரசு பணியில் அமர்வோம். தெளிவான மனதுடன் நாளைய பொழுது நமக்காக ..............................
“”””””தங்களின் ஓயாத வேலைகளையும் பொருட்படுத்தாது இன்றைய நீதிமன்ற நிகழ்வுகளை நமக்கு உடனுக்குடன் அளித்தும், புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆறுதல் கூறியும் தன்னை நம்பினோர்க்காக அயராது பாடுபட்டுவரும் அன்பு சகோதரர்கள் மணியரசன்,பிரதாப் மற்றும் Selectedcandidatemadurai., (..Etc) அவர்களுக்கும், இந்த வலைதளத்தில் நமக்கு சாதகமான பதில் அளிக்கும் பல(அனைத்து) அன்பு நெஞ்சங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்................................ தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.......................”””””..... @@@@@@#######********** வேலைபளு காரணமாக இனி இந்த தளத்திற்கு வரமாட்டேன்,,,,,,.....,,யென டாட்டா கட்டிய பல (Selected TNTET13) ஆசிரிய நண்பர்களின் கனவு இன்னும் கனவாகவே இருந்து வருகிறது......,. அந்த கனவு மெய்ப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.,,.,.,..... என்றும் அன்புடன். நா.நாகராசசோழன்...*****#######@@@@@@
Deleteaha enna oru nambikkiyana varthaigal....really thks to selectedmaduraitet........
Deleteமிக தெளிவாக முழு தகவலும் அரும்பாடுபட்டு சேகரித்து நமக்காக வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
DeleteWell done Mani sir, sri sir,pradap,.&all good hearts .....
ReplyDeleteSelected Madurai TET sir..
ReplyDeleteThangalathu varikalai padukkum pothu en kankal kalangivittathu. Thankyou sir...
Mr.MANI,Mr.PRATHAP,Mr.SRI,SELECTEDMADURAITET you guys doing great job...please continue upto end of THIS WAR....
ReplyDeleteI think govt not changed weightage mode of 60% tet and 40% in academic marks. No chance for weightage marks in employment seniority & experience. Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority. So no change in weightage mode. Don't worry selected friends.
ReplyDeleteDear friends, i think there is no change recarding 5% relaxation, and those who are attend counselling they defenetly get job and also any few changes will come on g.o 71. if any body having doubts regarding our tet case contact me prabhakutty5@gmail.com
Deleteநான் மாறமாட்டேன்
Deleteமாறமாட்டேன் !!!
நான் மாறமாட்டேன்
மாறமாட்டேன் !!!
எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!
அடுத்த பதிவில் வழக்கின் வாதங்கள் முழுமையாகக் கூறப்பட உள்ளது...இந்த வெய்டேஜ் முறையை மாற்ற அரசு விரும்பவில்லை...ஒருவேளை மாற்ற்ம் ஏதேனும் நிகழவேண்டுமாயின் அதை அரசு தான் முடிவெடுக்கும் நீதிமன்றம் தலையிட முடியாது..அவை அடுத்த தேர்விலோ..அல்லது அடுத்த பணிநியமனத்திலோ மட்டுமே நடைமுறைக்கு வரும்...இப்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலைக்கு செல்வது உறுதி..அரசும் இதில் தெளிவாகவும்,உறுதியாகவும் உள்ளது...
ReplyDeleteWhen will you update sir....
Deleteprathap sir...., stay case within the duration period la automatic ah cancel aagaathaa?
DeleteJune Abraham....be serious
ReplyDeleteTET STAY CASE tomorrow come,
ReplyDelete29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
and For Stay
MP(MD).2/2014 - DO -
AND
(B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
To Dispense With
MP(MD).2/2014 - DO -
For Stay
MP(MD).3/2014 - DO -
TET STAY CASE tomorrow come,

you know the case details see the below link.....
ReplyDeletehttp://causelists.nic.in/madurai/owed/cl.html
Thangamani sir how did u get case no.
ReplyDeleteThat is the stay case no 1061 and 1062 already told vijayakumar chennai sir last week.. i note that case number sir.... that means i know sir.. i think tomorrow government side not appear the case sir because waiting for the judgement..
ReplyDeleteYa it's correct. I am also expecting this. Govt wait for madras high court verdict.
ReplyDeleteyes sir... anyway selected list dont affect sir....
Deleteyes
Deletegovt not appear the case
news from madurai hc.....
thank you suruli vel..
DeleteGovt want victory in home chennai ground
ReplyDeleteSoon good results come
DeleteHON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
ReplyDeleteHON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON WEDNESDAY THE 17TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. ADJOURNED ADMISSION
~~~~~~~~~~~
29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
and For Stay
MP(MD).2/2014 - DO -
AND
(B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
To Dispense With
MP(MD).2/2014 - DO -
For Stay
MP(MD).3/2014 - DO -
Thanks mani sir and all friends for updating the details
ReplyDeletetet certificate download pana mudiyala 2times panitenganu varuthu vara ethum vali iruka pls help me frds
ReplyDeleteTrb help lineku call pannunga?
DeleteUngaloda reg no kodunga.10daysla marupadium download panna chance koduppanga.
Don't worry
Sir quarterly level puratasi what will happen to join the duty
ReplyDeleteQuarterly leave
Deleteசிறிது மாற்றத்துடன் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறை அமலாக உள்ளது நண்பர்களே...
ReplyDeleteஅச்சிறு மாற்றம் தான் என்ன?
அச்சிறு மாற்றம் கட்டாயம் தெரிவு பட்டியலில் இடம்பெற்றுள்ள 90% தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது என்பது தெளிவு.
12 ஆம் வகுப்பு நீக்கப்பட்டு - தகுதித்தேர்வு மதிப்பெண் % அதிகரிக்கும்.
10% மாற்றம்???
Sir is it true how do you say this
ReplyDeleteSir its not possible if there is any change they want to change total list it takes too much of time some selected may lose the job they wil file case it wil not happen
ReplyDeleteno chance............govt may be give anything........judge only give for suggestions .............nothing is given forced to govt..............so be happy..........never changes in this selection list..........
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..