TET வழக்கு:விரைவில் court news updates.......

இன்றோடு TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.

விவாதத்தின் போது

1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு மதிப்பிடுவது தவறு.

2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

3) weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.

B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.

C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.

E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.

ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

போராட்ட குழு நண்பர்களுக்கு எச்சரிக்கை
போராட்ட குழு நண்பர்களுக்கு "இனிமேலும் இங்கே இருக்காதீர்கள்.அதாவது போராட்டம் செய்யும் எண்ணத்தோடு இங்கே இங்கே இருக்காதீர்கள்.காவல்துறை உங்களை உள்ளே வைத்து விடும்" என்று நமக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்குரைஞ்சர் ஒருவரே அன்பாக மிரட்டியுள்ளார்.

Conclusion
1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.

அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரத்தின் இருத்திக்குள் எதிர்பார்க்கலாம்.

TET குறித்த பெரும் வழக்குகளான 5% தளர்வு மற்றும் G.O 71 க்கு எதிராக இனிமேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.. இனி வழக்குத் தொடர வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே மிச்சம்...........

90% இப்போதுள்ள weightage எந்த மாற்றமும் வராது என்பது selectedcandidates வலைதளத்தின் கருத்து

Post a Comment

186 Comments

  1. Replies
    1. thanks for ur effort...

      Delete
    2. mani sir உங்கள் பதிவுக்கா 14700 பேரும் ஆவால்,,,

      Delete
    3. WE R WAITING...........

      Delete
    4. இன்றைய வழக்கின் முடிவு
      அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இதற்கு மேல் வாதங்கள் கிடையாது..
      மேலும் யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால் எழுத்து பூர்வமாக மட்டுமே அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்
      மீண்டும் இந்த வழக்கு எப்போது என்று நீதிபதி கூறவில்லை
      .....விஜய் ரிஷ்வா....

      Delete
    5. நானும் தான் அமைச்சரே....

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. நீரெல்லாம் அமைச்சர்.....????? PRE KG-யை விட்டுவிடீரே.....

      Delete
    8. john abraham you may be subjected to prosecution under IT law please avoid such comments

      kindly delete the comment

      Delete
    9. ப்யாருக்கு மேரி சப்புனா

      Delete
    10. கண்ணா! "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."

      Delete
    11. FLASH NEWS:

      PREKG, LKG, UKG, 1 standard to 9 standard marks will be added to weightage.

      Delete
    12. எம ஏ பளாசபி
      ப்ளாசபி
      என்னம்மா திங்க் பன்றான்யா இந்த பய

      Delete
    13. friends,

      there is nothing to worry...be cooooooooooooooool.

      i feel headache. i first drink tea,then certainly update all news.

      don't worry...........

      be happy...........

      Delete
    14. its ok sir, take care first.......

      Delete
    15. மிகவும் பயத்தோடு காத்திருக்கின்றோம் நண்பா... விரைவில் வெளியீடு...

      தங்கள் அர்ப்பணிப்பிர்க்க்கு கோடான கோடி நன்றிகள்... !

      Delete
    16. 15000 per ungalukkaga kaathirukkinrom.. yenge chenraai nanba MANI ARASA...
      viraindhu vaa... !

      Delete
    17. எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது அமைச்சரே....

      Delete
    18. எங்களுக்கு சிவவற்றை
      கூறுவதில் முடிவு எடுக்க
      வேண்டியுள்ளது,தயவு செய்து
      காத்திருங்கள

      Delete
    19. ....?????? ஏன் அமைச்சரே?????

      Delete
    20. NOTE THIS POINT:
      CHENNAI HC JUDGE's POINT:

      Arasanaiyil yethenum kurai irupin athanai kalaiya neethimanram valikaatume tavira, arasanai ippadithan irukavendum yenru arasinai nirbanthika mudiyathu....

      ((( Selected candidates Don't worry... God, Govt, Court with Us..
      B'Happy Always...

      Delete
    21. Mani sir& prathap sir..
      You have done a great job. Thanks alot.

      Delete
    22. அப்பாடா இப்பதான் ஜிலேபி சாப்ட மாதிரியிருக்கு
      என் பயரில் எவ்வித மாற்றமும் வராது நண்பர்களே

      Delete
    23. ஏய் ஜியோ
      எங்கயா போன

      Delete
    24. Mani thanks mani sir..But prathap sir sonna silavatrai kooruvathai patri mudivu seigirom...What"s the meaning for dat.....siruthu bayamaga ullathu....

      Delete
    25. GO மாறுவதார்க்கு வாய்ப்பு மிக மிக மிக குறைவே... எதற்க்காக என்றாள், GO மாறினால், மீண்டும் selection லிஸ்ட் தயாரித்து, மீண்டும் counselingnadatha வேண்டியது இருக்கும், அதனால் மீண்டும் பல சிக்கல் வரும். அரசு அதை விரும்பாதது என்பது என்ணுதய கருத்து

      Delete
    26. சிலவற்றை வெளிப்படையாகக் கூற நாங்கள் விரும்பவில்லை...ஆனால் அவை நமக்கு பாதகமான விசையங்கள் அல்ல....கவலைவேண்டாம்

      Delete
    27. நீதி நாம் பக்கம் இருப்பதால்,

      ஆண்டவனும் நம் பக்கம் தான்,
      அரசும் நாம் பக்கம் தான்,
      அம்மாவும் நாம் பக்கம் தான்,

      வெற்றி நமதே நம்பர்களே.. சென்று நிம்மதியாக உறங்குங்கள்...

      Delete
  2. கடவுள் அருளால் நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  3. Thank u mani sir for ur painstaking efforts!!!!!

    ReplyDelete
  4. கடவுள் பார்வை என்றும் நம்பக்கம்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. mani sir உங்கள் பதிவுக்கா 14700 பேரும் ஆவால்,,,

    ReplyDelete
  7. Viraivil update panunga sir, we are all eagerly waiting for that news.. Thanks

    ReplyDelete
  8. Mani sir thank u so much...tell us soon a good news...

    ReplyDelete
  9. REALLY SUPERB EFFORT MANI SIR...KEEP GOING...GOOD

    ReplyDelete
  10. 14700 ilapa 12346 pa

    ReplyDelete
  11. Dear Tet friends,
    Argument both side completed
    All advocates to produce written argument with in this week
    Within 10 working days judgement.
    Weightage maybe slightly modified
    Judge will decide
    All the best friends

    ReplyDelete
    Replies
    1. THAT MEANS

      WILL WTG BE

      CHANGED?

      Delete
    2. BALA MUTHU SIR SAYING WTG MAY BE SLIGHTLY MODIFIED..





      THAT MEANS

      WHAT II LL HAPPEN

      Delete
    3. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
      Dear Tet friends,
      Argument both side completed
      All advocates to produce written argument with in this week
      Within 10 working days judgement.
      Weightage maybe slightly modified
      Judge will decide
      All the best friends

      Delete
    4. செலக்ஸன் லிஸ்ட்டில் எந்த மற்றமும் 100% வராது..மிகச்சிறந்த வெய்டேஜ் முறையென நீதிபதி உறுதியான கருத்து....

      Delete
  12. அங்கே வாதாடுவது திரு.சோமையாஜி மட்டும் அல்ல நம் 12347 பேரின் இதயங்களும்தான்...

    ReplyDelete
    Replies
    1. Prathap sir argument mudinthatha...balamuthu sir solrathu unmaiya sir..please reply sir please please please...

      Delete
    2. Selected candidates ku nalla theerpa irukuma sir...

      Delete
    3. செலக்ஸன் லிஸ்ட்டில் எந்த மற்றமும் 100% வராது..மிகச்சிறந்த வெய்டேஜ் முறையென நீதிபதி உறுதியான கருத்து....

      Delete
    4. Counseling ponapa irndha kanavu palikuma sir,,,vali na enna,ranam na ena nu puriya vechtanga sir,,,

      Delete
  13. ra(dhika)mana perumal

    ReplyDelete
  14. உங்களின் இந்த நற்பணிக்கு Selected Candidates சார்பாக மனம்மாா்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  15. Wtg wil b changed a?? Marupadiuma?

    ReplyDelete
  16. நீதிபதிகள் வடிவில் இறைவன்
    இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.
    காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்து யாரும் பயம் கொள்ள வேண்டாம்.
    அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..
    அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.
    அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.
    அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடை பிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.
    வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.
    அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம் விரைவில் update செய்யப்படும்.
    எல்லாம் நன்மையில் முடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

    ReplyDelete
  17. மணியரசன் நண்பரே நாளை மதுரையில் தடையாணை வழக்கு வருகிறதா...?

    ReplyDelete
  18. News enna, weightage change aguma

    ReplyDelete
  19. Indraya vathangal porutha varai Weitg il matragaluku idamilai. Dn't wry frndz. All the arguement finished. Ini advcts yaravathu karuthu kura virumbinal ezhuthu poorvamaga tharalam. Judgement may b nxt wk wil come

    ReplyDelete
    Replies
    1. Apo inum ethana week wait pananum sir....

      Delete
    2. admin sir stay cancel ana nama jjoin panidlamla.tomo tat case madurai la varutha

      Delete
  20. Eagerly awaiting for the good news

    ReplyDelete
  21. IS COURT TIMEOVER?

    ReplyDelete
  22. Mani sir thank u so much...tell us soon a good news...

    ReplyDelete
  23. 2 tharappu vaathangalum mudinthu vittana, inimel yaar entha karuthu solratha irunthalum athai ezhuthu poorvamaga koduka judge solirukar, next judgement epo aptingratha judge sir solala, so nama this week last or next week judgement ethir parkalam.

    -- by Shankar ( selected candidate)

    ReplyDelete
  24. stay eppo cancel? mani sir and pratap sir pls update about this also.

    ReplyDelete
  25. வெய்டேஜ் முறையில் எந்த குறையும் இல்லை..சிறப்பாகவே உள்ளது..நீதிபதி

    ReplyDelete
    Replies
    1. Is it true sir..so selection listla change varatha sir sollunga please ore tension ah irukku sir please sollunga..

      Delete
  26. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
    Dear Tet friends,
    Argument both side completed
    All advocates to produce written argument with in this week
    Within 10 working days judgement.
    Weightage maybe slightly modified
    Judge will decide
    All the best friends

    ReplyDelete
  27. All selected friends government won't like to change this weightage system.so don't get fear guys..........

    ReplyDelete
    Replies
    1. Dear admin,
      Madurai stay order will cancel tomorrow or not pls reply

      Delete
    2. SAME FEELING SIR

      Delete
  28. Weightage maybe slightly modified
    இது Vijayakumar chennai யின் சொந்த கருத்து
    கவலை வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. THANK YOU SIR...........

      Delete
    2. Yes he always says like that...
      Ignore it... he always against relaxation also.

      Delete
  29. TOMO STAY CASE IN MADURAI COURT LA HEARING AH

    ReplyDelete
  30. செலக்ஸன் லிஸ்ட்டில் எந்த மற்றமும் 100% வராது..மிகச்சிறந்த வெய்டேஜ் முறையென நீதிபதி உறுதியான கருத்து....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...

      Delete
    2. Pratap sir mikka nandri sir...ithu unmayaga irukka vendugiren.....but vijaykumar chennai weightagela chnge irukalamnu sollirukar athan konjam bayama iruku.....avar sonna karuthukal ithuvarai sariyagave irunthullana...

      Delete
    3. prathap AN நண்பரே நாளை மதுரையில் தடையாணை உடைக்கப்படுமா...?

      Delete
    4. இருக்காது...அப்படி இருந்தால் அது அடுத்த அடுத்த பணிநியமனங்களிலேயே பின்பற்றப்படும்.....

      Delete
    5. Prathap sir,
      Stay will break or not tomorrow ply reply

      Delete
    6. prathap sir what about the stay order case

      Delete
  31. Weightage maybe slightly modified
    இது Vijayakumar chennai யின் சொந்த கருத்து
    கவலை வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
  32. En judgement udane kodukama late panranga, stay cancel panalamla evolo nal ukkandu irukuradu veetla,

    ReplyDelete
  33. what about the stay order case in Madurai ?

    ReplyDelete
    Replies
    1. Any one if knows, kindly reply.

      Delete
    2. Same feeling sir any body knows pls reply

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. What about stay order case epam varuthu sir

    ReplyDelete
  36. Mr. Admin pls update the news quickly ............

    ReplyDelete
    Replies
    1. We must have patience, Mani sir needs enough time to complete his work... let's wait patiently for his update....

      Delete
  37. Weightage முறையில் சிறிய மாற்றம் வரலாம், என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு சிலரின் தேவையற்ற வரிகள் எத்தனை மனதை காயப்படுத்தும் என்று சற்றே யோசியுங்கள் திரு. பாலமுத்து அவர்களே. நீதியரசர் தற்போதுள்ள Weightage முறையே சரியானது என்று தானே சொன்னார். தயவு செய்து யூகங்களை தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Thank u sir..
      Nalaiku madurai la stay case varuda sir.... stay udaikapaduma?

      Delete
    2. SelectedmaduraiTet sir what about stay sir..,

      Delete
    3. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
      Dear Tet friends,
      Argument both side completed
      All advocates to produce written argument with in this week
      Within 10 working days judgement.
      Weightage maybe slightly modified
      Judge will decide
      All the best friends

      Delete
    4. நாளை வரும் என்று தான் நினைக்கிறன். விபரம் சேகரித்து இன்று இரவுக்குள் UPDATE செய்கிறேன்

      Delete
  38. This is not my opinion . That is vijaya kumar chennai sir openion.

    ReplyDelete
  39. கண்டிப்பாக நான் உங்களை கூறவில்லை. உங்களுடைய அனைத்து Comments களையும் நான் பார்த்துள்ளேன். உங்களை காயப்படுத்தி இருந்தால் மனிக்கவும். உங்கள் மேல் மிகப்பெரிய மரியாதையை வைத்து உள்ளோம்

    ReplyDelete
  40. அட ஏன் சார்
    ஏற்கனவே பீதி
    இப்ப பேதி
    கினத்துல இருந்து தன்னி எடுக்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. கண்ணா! "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"
      selected candidates க்கு job conform. be coooooooooool.

      Delete
  41. All the best my friends. Gud news cum will soon.

    ReplyDelete
  42. Replies
    1. இன்னைக்கு டிஸ்சார்ஜ்னு நேற்றுவரை சொல்லிட்டு
      இப்ப நாளைக்குன்னு சொல்றீங்களே, ஏன் டாக்டர்?
      -
      உங்க ரூமுக்கு இன்னைக்கு ஆள் வந்துட்டா இன்னைக்கே
      டிஸ்சார்ஜ் பண்ணிடறேன், கவலைப்படாதீங்க…!

      Delete
  43. selected candidates dont worry god is always with us, we are all in the palms of the almighty he is always with us.
    friends dont post your own opinion until mani sir update the case details.

    ReplyDelete
  44. Mani sir yaen intha thamatham......ingu palar thangalin pathivukaga kaathirukindranar...

    ReplyDelete
    Replies
    1. .wait sir,

      there nothing is to worry.now it is updating......

      Delete
    2. thank you mani sir...

      Delete
    3. I am really appreciate Mr. Mani's effort and his service to the people. Hats of Mr.Mani and My wishes and salute for your patronage .

      Delete
  45. All is well Mani irunthal markkam undu that mean maniarasu

    ReplyDelete
  46. Update the court details Mani sir pls

    ReplyDelete
  47. friends,

    there is nothing to worry...be cooooooooooooooool.

    i feel headache. i first drink tea,then certainly update all news.

    don't worry...........

    be happy...........

    ReplyDelete
    Replies
    1. ok thanks sir refresh and come

      Delete
    2. K sir,,,thanks for or response,,, first fresh up you,,

      Delete
  48. Stay order case tomorrow varuma sir pls reply,,,,,,,

    ReplyDelete
  49. ennum 10 daysa ?engalin kavalaium kastamum neethipathi ku theriyadhu.kadavuley unakuma? Nalla seithiya namma maniyarasan sir mathire koduppa

    ReplyDelete
  50. ennum 10 daysa ?engalin kavalaium kastamum neethipathi ku theriyadhu.kadavuley unakuma? Nalla seithiya namma maniyarasan sir mathire koduppa

    ReplyDelete
  51. Mr.Maniyarasan Sir and selected candidates-kaga siraththai yedukkum anaiththu ullangalukkum nanri-nnu oru vaarththaiyil mudikka manamillai. but, nanriya vida periyatha yethavathu irunthaal avai anaiththum evargalaiye serattum.

    ReplyDelete
  52. Mr.Maniyarasan Sir and selected candidates-kaga siraththai yedukkum anaiththu ullangalukkum nanri-nnu oru vaarththaiyil mudikka manamillai. but, nanriya vida periyatha yethavathu irunthaal avai anaiththum evargalaiye serattum.

    ReplyDelete
  53. Mr.Maniyarasan Sir and selected candidates-kaga siraththai yedukkum anaiththu ullangalukkum nanri-nnu oru vaarththaiyil mudikka manamillai. but, nanriya vida periyatha yethavathu irunthaal avai anaiththum evargalaiye serattum.

    ReplyDelete
  54. thank u so much maniyarasan sir, pradap AN, selectedmadurai TET and who are all put their effort........... surely we will win..

    ReplyDelete
  55. thank u so much maniyarasan sir, pradap AN, selectedmadurai TET and who are all put their effort........... surely we will win..

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றோம் நண்பா... தவிக்க விட்டு எங்கே சென்றாய்... விரைந்து வந்து நல்ல செய்தி கூறு...

    ReplyDelete
  58. Mr.ADMIN SIR, Inru nadanthu mudintha case detail-la stay patri yethume thaangal pathivida villaiye? Stay case chennai HC-la illaiya? Chennai HC-la 5% relaxation and weightage cases mattumthan pathivu panna pattatha, so, athanalathan Stay patrina Case varavillaiya? appadinna naalai Madurai HC-la Stay Case varuma? Sir thayavuseithu Reply pannugalen Pls............................

    ReplyDelete
  59. எங்களுக்கு சிவவற்றை கூறுவதில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது,தயவு செய்து காத்திருங்கள்

    ReplyDelete
    Replies
    1. Prathap sir courtla nadanthathai apadiye update seiungal pls...ethaum omit panathega...ethunalum naga therinjuka asai padurom...

      Delete
    2. prathap sir give us the full details all about today's case please dont omit any thing

      Delete
  60. Dear brother mani we and our family always grateful to u and ur team.thank u.

    ReplyDelete
  61. Mr.ADMIN SIR, Inru nadanthu mudintha case detail-la stay patri yethume thaangal pathivida villaiye? Stay case chennai HC-la illaiya? Chennai HC-la 5% relaxation and weightage cases mattumthan pathivu panna pattatha, so, athanalathan Stay patrina Case varavillaiya? appadinna naalai Madurai HC-la Stay Case varuma? Sir thayavuseithu Reply pannugalen Pls............................

    ReplyDelete
  62. Mr.ADMIN SIR, Inru nadanthu mudintha case detail-la stay patri yethume thaangal pathivida villaiye? Stay case chennai HC-la illaiya? Chennai HC-la 5% relaxation and weightage cases mattumthan pathivu panna pattatha, so, athanalathan Stay patrina Case varavillaiya? appadinna naalai Madurai HC-la Stay Case varuma? Sir thayavuseithu Reply pannugalen Pls............................

    ReplyDelete
  63. Mr.ADMIN SIR, Inru nadanthu mudintha case detail-la stay patri yethume thaangal pathivida villaiye? Stay case chennai HC-la illaiya? Chennai HC-la 5% relaxation and weightage cases mattumthan pathivu panna pattatha, so, athanalathan Stay patrina Case varavillaiya? appadinna naalai Madurai HC-la Stay Case varuma? Sir thayavuseithu Reply pannugalen Pls............................

    ReplyDelete
  64. uyira pidichukutu intha naal pochu...................thanks for mani sir vijayakumar chennai sir and prathap sir

    ReplyDelete
  65. appo theerppu sep 26 last working day...............................adukapram court 10 days leave.

    ReplyDelete
  66. பேங்க் ஒன்னு கட்டிவிடுங்க நடத்தறோம்

    ReplyDelete
  67. Thank u v vvvv much u pepl (mani,prathap,sri)done a great job thank u so much

    ReplyDelete
  68. Hei...ananymous...u better go and wash ur butts...it's full of shit

    ReplyDelete
  69. Mani,prathap and sri sir ungalku enga sarbaga i mean selected candt saarbaga kodana kodi nanri nanri nanri itharku mael oru word irndal adum solllikolgirom

    ReplyDelete
  70. plz tell us the case details update time.

    ReplyDelete
  71. Nonthu pona manathukku
    Vanthu serum seithigal
    Aaruthalaga ulladh
    Thank you all of

    ReplyDelete
  72. mani sir we are very thankful to you

    ReplyDelete
  73. Naalai madurai il stay case varutha illaya pls yaaravathu terinja sollunga pa

    ReplyDelete
  74. தேர்வுப்பட்டியலில் எக்காரணம் கொண்டும் சிறு மாற்றம் கூட வராது....தேர்வுப்பட்டியலை எக்காரணம் கொண்டும் அரசு மாற்றவே மாற்றாது என அரசுத்தரப்பில் மிகவும் உறுதியாக்கூறப்பட்டுள்ளது...நம்பிக்கையுடன் காத்திருங்கள்

    ReplyDelete
    Replies
    1. sir please give us full details of afternoon session in the court.

      Delete
    2. Mani thanks mani sir..But prathap sir sonna silavatrai kooruvathai patri mudivu seigirom...What"s the meaning for dat.....siruthu bayamaga ullathu....

      Delete
  75. டேய் நாதஸ் எங்கடா இருக்க

    ReplyDelete
  76. கடவுள் வடிவில் நம்மோடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்
    பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
    எதற்கு என்கிறீர்களா ?
    உங்கள் பொறுமைக்கும் உங்கள் மனம் அடைந்த வேதனைக்கும் விரைவில் நல்ல தீர்ப்பு வர இருக்கிறது.
    பொறுமையாக இருந்த உங்கள் மனதிற்கு ஒரு நன்றியை நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
    நான் பல முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்.
    பணிநியமனம் பெற இருக்கும் யாருக்கும் பாதிப்பு வராது என்று.
    நீங்கள் கூட நினைத்து இருக்கலாம். இவர் ஏதோ நம்மை ஆறுதல் படுத்துவதற்காக சொல்கிறார் என்று .
    கண்டிப்பாக இல்லை ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக உறுதியாக விசாரித்த பின்பே என்னுடைய Comments இருக்கும். தூக்கத்தை இழந்து, வேலையை இழந்து, வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு கூட கூச்சப்பட்டு, வாழ்க்கையை தொலைத்தது போல் நடைபிணமாய் இருந்த நமக்கு, நீதியரசரும், நமது அரசு வழக்கறிஞர் அய்யா சோமையாஜி அவர்களும் தெய்வம் வடிவில் இன்று நமக்கான ஒரு தெளிவான வழியினை காண்பித்து இருக்கிறார்கள். நிம்மதியாக உங்கள் மனதிக்கு ஒரு தெளிவான தூக்கத்தை இன்றாவது கொடுங்கள். தேவையற்ற விமர்ச்சனங்களையும், பிறர் கூறும் தெளிவில்லாத வதந்திகளையும் இனிமேல் நம்பாதீர்கள். கடவுள் வடிவில் நம்மோடு நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் நம்மோடு துணையாக இருப்பார்கள். நிச்சயமாக நாம் அனைவரும் பணி நியமனம் பெற்று அரசு பணியில் அமர்வோம். தெளிவான மனதுடன் நாளைய பொழுது நமக்காக ..............................

    ReplyDelete
    Replies
    1. Nanbare naalai tet stay case visaranaikku varugiratha illaya? thagaval therinthathum pathividavum....

      Delete
    2. GOD WILL BE WITH US..........16 September 2014 at 20:31

      I really thanks to u sir... You are doing good service....

      Delete
    3. My humble thanks and appreciation to Mani sir, prathap sir n selected madurai tet sir....

      Delete
    4. romba romba romba romba romba romba romba romba romba romba romba ....................................... thanks madurai tet sir

      Delete
    5. Yes Sir great service MANIYARASAN, PRATHAP.A.N, & YOU

      (SELECTEDCANDIDATES MADURAI)

      We all THANKS LOTS....

      NEENGALyaavarum NALAASIRYAR VIRUTHU PETRUSIRAKA

      YENATHU VAAZHTHUKAL.

      NANDRI.

      Delete
  77. GOOD EVENING FRIENDS, MR. MANI SIR, AND PRATHAP AN SIR, UR WORK IS VERY

    GREAT., U R REALLY UPDATED TODAY COURT NEWS EXACTLY TIS SITE., WE REALLY

    THANKING YOUR REAL FAST SERVICE BY., SELECTED CANDIDATES SARBAGA

    UNGALUKKU ENGALATHU NANDRI YAI THERIVITHU KOLGIROM.,

    MIKKA NANDRI MR. MANI ARASAN SIR, PRATHAP AN SIR., BYE.,

    ReplyDelete
  78. Prathap AN sir...neengal silavatrai koora mudivedukka vendum endru solvathu atchamalikirathu...Athil numaku pathagamanathu Ethenum ullatha?

    ReplyDelete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete
  80. hai mani ,prathap and madurai tet frnds hats off and great work by your team. doubt regarding your silavatrai koora ,,,, what about that

    ReplyDelete
  81. Mani thanks mani sir..But prathap sir sonna silavatrai kooruvathai patri mudivu seigirom...What"s the meaning for dat.....siruthu bayamaga ullathu....

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு வரும் வரை நாம் எதையும் தீர்க்கமாக சொல்வது, நன்றாக இருக்காது. அதனால் தான் வேறு ஒன்றும் இல்லை

      Delete
  82. கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மதுரை உச்சநீதிமன்றக் கிளை தடையாணை விதித்த நாளிலிருந்தே அமைதி இழந்து காணப்பட்டனர்.பொய்களும்,பொறாமையும் ஏற்படுத்தும் தடைகள் கண்டு துடித்துப் போயினர்.ஆனால் இந்த வலைத்தளம் மாயபிம்பத்தை விலக்கி மெய்பிம்பத்தை வெளிப்படுத்தியது.பொய்கள் உடைக்கப்பட்டன.பொறாமை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.சீரிய முயற்சியும்,நல்லெண்ணமும் என்றும் நன்மையைத் தான் பயக்கின்றன

    ReplyDelete
  83. adhan no change nu therinjuduchu la. aprom ena stay vacate pannitu poga vendiyathu thana. nalaiku vacate agiduma sir. visaranaiku nalaiku vandha conforma vacate agidum. yarachum therinja sollunga sir.

    ReplyDelete
  84. GO-71 கண்டிப்பா மாறும்

    TET 80%
    Seniority 20%

    ReplyDelete
    Replies
    1. indha Anonymous pootchiya adichi kollunga !

      Delete
  85. Great thanks for Admin and all candidates for prepared all the datas submitted to govt., We all knows how much difficult and time to spend on each behalf of 14700 candidates. Thanks you for all. Admin sir pls collect about the stay order case when it appears and related judgment and also further counselling is there or not if weightage slightly modified.

    ReplyDelete
  86. உங்களுக்கு வெறும் நன்றி மட்டும் போதாது மணி அரசரே..... நீங்கள் நிஜத்தில் ஒரு பேர்அரசரே..... உங்களுக்கு நாங்கள் அனைவரும் மிகவும் கடமைப்பட்டு உள்ளோம்...

    ReplyDelete
  87. Nandri solla unakku vaarthai illa enkalluku
    Kaalamulla varaikkum marakamaten nanga
    Nedungaalam naan purinja thavaththaale nee Admina kedacha
    Neril vandha nunbanea.....

    ReplyDelete
  88. நீதி நாம் பக்கம் இருப்பதால்,

    ஆண்டவனும் நம் பக்கம் தான்,
    அரசும் நாம் பக்கம் தான்,
    அம்மாவும் நாம் பக்கம் தான்,

    வெற்றி நமதே நம்பர்களே.. சென்று நிம்மதியாக உறங்குங்கள்...

    ReplyDelete
  89. இறுதி திர்ப்பு!!!

    1.5% சலுகை செல்லும்

    2.தற்போது உள்ள தற்காலிக பட்டியல் கீழ்க்கண்ட படி மாற்றம் பெரும்

    செநியரிட்டி 10 மதிப்பெண்

    டெட் 100+செநியரிட்டி10=100

    100% TRUE BY RAJALINGAM

    ReplyDelete
    Replies
    1. Rajalingam solitara ok ok apa nadakadhu....

      Delete
  90. வாழ்க வளமுடன் mr mani sir and prathap sir sri sir

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..