வருகிற 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் பணி நியமன விஷயத்தில்  தமிழக அரசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக ஒரு செய்தி நாலு கால் பாய்ச்சலில் பறக்கிறது.





 மேற்கண்ட இரண்டு படங்களை காணும் போது சிறு குழப்பம் ஏற்படுகிறது.ஏதுவாக இருந்தாலும் விரைவில் தெரிய வரும்.