இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்திற்கு விடப்பட உள்ளன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களுடன் இந்த நாணயமும் சட்டப்பூர்வ பணமாக கருதப்படும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

2 Comments

  1. If a person join as BT with PG qualification , that person is eligible to write PG TRB EXAM or not ??? anyone reply pls.....

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..