தமிழகத்தின் சிவகாசியில் ஒரு முக்கிய நீர்ப்பாசன திட்டம் வரவிருந்ததை பெரிய அரசியல் புள்ளி ஒருவர் தடுத்ததற்கு காரணம் வறுமை இருந்தால்தான் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் மலிவான சம்பளத்தில் குழந்தைகள் வேலைக்கு கிடைப்பார்கள்- கைலாஷ் வித்யார்த்தி
தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் கணக்கு விவரம்
1971 - 713305
1981 - 975055
1991 - 578889
2001 - 418801
குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம் 1986 என்பது, குழந்தைத்தொழிலாளர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதைத் தடுப்பது, மற்றும் ஆபத்தற்ற தொழில்களில் வேலை செய்பவர்களின் நிலையை சீரமைப்பதற்காக அமல்படுத்தப்படும் சட்டமாகும்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் செயல்படும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள்
சிதம்பரனார் (தூத்துக்குடி) கோயம்புத்தூர், தர்மபுரி, வேலுார், புதுக்கோட்டை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, திண்டுக்கல், மற்றும் தேனி.
பயனுள்ள இணையத் தொடர்புகள்
|
6 Comments
நண்பர்களுக்கு வணக்கம் சிறிது இடைவேளைக்கு பின் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்
ReplyDeleteஇந்த ஆண்டு தேர்வு நடக்காது அடுத்து வரும் கல்வி ஆண்டில் தொடர்ந்து நடக்காமல் கூட போகலாம் இப்படி தான் இதற்கு முன் செய்தி வெளியிட்டது குருகுலம்.காம் உடனடியாக சண்டைக்கு வந்துடாங்க தோழர்கள் இப்போது தினமலர் சொல்லிருக்காங்க அங்க போய் சன்டை போடுங்க தோழர்களே
Deleteஆனால் NCTE அறிவிப்பு படி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் இது கட்டாயம் மேலும் குழப்பம் தான் மிஞ்சியுள்ளது ஆசிரியர் தேர்வு என்றாலே குழப்பம் தான்
New app teachers Ku six month salary kammiya dhan tharuvanganu somebody told me sir,,pls clarify me pls.
ReplyDeleteSir pls reply new appnt teachrsku 6 month salary kamiya tharuvanganu somebody told me sir unmaiya clarify pls sir
ReplyDeleteஅப்படி ஒன்றும் இல்லை
ReplyDeleteAssalamu alaikum..
ReplyDeleteBy allah's grace im selected in urdu language SG post.
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..