முழு சந்திர கிரகணம் புதன்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6.05 மணி வரை நிகழ உள்ளது.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை நேர்கோட்டில் வரும் நிகழ்வு சந்திர கிரகணம். இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது. எனினும், தமிழகத்தில் இந்த கிரகணத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம் பெருமாள் கூறினார்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதைப் பார்க்க முடியாது. கிரகணம் நடைபெறும்போது இரவு நேரமாக உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் இதைக் காணலாம்.
சிவப்பு நிலா ஏன்? வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் காரணமாக பூமியின் நிழல் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் என்பதால், பெரும்பாலும் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் இருக்கும் என வானியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்

1 Comments
சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வாதடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.
ReplyDeleteசிலர் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் யாரும் சுப்ரிம் கோர்ட் லாயர் கிடையாது. இவர்கள் அங்கு சுப்ரிம் கோர்ட்டில் வேறு லாயர் யாரையாவது வைத்து தான் வாதிடுவார்கள். அவர்களை பற்றி தெரியாமல் நாம் ஏமாற்றப்படுவோம். ஆகவே நேரடியாக வாதாடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரத்தை சந்தியுங்கள், கேஸ் பைல் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களக்கு நல்லது.
கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்
ஆபீஸ் முகவரி.:-
கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..