பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
22 Comments
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா Edn மேடம்...
ReplyDeletesri sir today is holiday for us know? any change in that? wat about tomoro
Deleteநாளை அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்...
Deletethank u sir.... today confirm holiday know?
Deleteஇன்று விடுமுறை என்ற அரசாணையே வெளியிடப்பட்டுள்ளது.. அதனால் சந்தேகம் வேண்டாம்..
Deleteஉண்மைத்தன்மை சான்று பெறுதல் உயர்கல்வி பயில அனுமதி பெறுதல் ஆகியவை குறித்த தகவல்களை கூறவும்
Deleteநாளை விசாரித்து சொல்கிறேன்...
Deleteநன்றி sir
Deleteஅம்மா அவர்களைபற்றி அறிவோம்
ReplyDeleteஜெயலலிதா அவர்கள் 1948 ல் மைசூரில் ஜெயரமானுக்கும் சந்தியா அம்மாவிற்க்கும் மகளாக பிறந்தார்..சிறு வயது முதலே தனது தாய் சென்னையில் நடித்துக்கொண்டு இருந்ததால் இவர் சென்னையிலேயே
படித்தார்,,,மெட்ரிக் தேர்வில் மாநில தென் இந்திய அளவில் முதலிடம் பெற்றார்,, அறிஞர் அண்ணா ஜெயலலிதா அமெரிக்காவில் படிக்க இலவச ஏற்பாடு செய்தார்,,,அதன்படி படித்துவிட்டு தாயகம் திரும்பினார்,,,சிறு வயது முதலே நாட்டியத்தில் தேர்ச்சி பெற்று விளங்கினார்,,பின் நடிப்பில் முத்திரை பதித்தார்,. சிறுவயதிலே செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர். 10 மொழிகள் பேசும் எழுதும் ஒரே அரசியல் தலைவர் இவரே...
சமூக நல திட்டங்கள்:-
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கொண்டு வாராத பல ஆயிரம் திட்டங்களை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்து வைத்து அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டங்களே தமிழ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் பிற மாநிலங்கள் காப்பி அடிக்கின்றன..அதில்
-தொட்டில் குழந்தை திட்டம்
-அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசம்
-பள்ளியில் இன்று செயல்படுத்தும் பல்லாயிரம் திட்டங்கள்
-வறுமை கோடு மக்களுக்கு ஆடு மாடு
-பசுமை இல்ல வீடு
-கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
-அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்பு, சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை, பஸ்பாஸ், சைக்கிள், விதவிதமான கலவை சத்துணவு
-2011 ல் 40%இருந்த மின்வரத்து 2014 88% தன்னிரைவு பெற்றது
-விசன் 2023
அண்டை மாநில பிரச்சனைகள்:-
ஜெயலலிதா ஒரு கன்னட பிராமீனாக இருந்தாலும்,,,1995 ல் தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவிற்க்கு எதிராக நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காவிரி நீரை பெற்று காவிரித்தாய் ஆனார்,,,
பின் 2014 ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதலில் வெளியிட்டு சாதனை புரிந்தார்.
-கேரள முல்லை பெரியாறு உரிமையை தமீழகத்திற்க்கு மீட்டு தந்தார்,,
இலங்கை தமிழர் பிரச்சனை:-
தமிழ் நாட்டில் இலங்கை தமிழருக்கு தேவையான சட்டங்கள்,,,ஈழம் கோரிக்கை,,ஐநா விசாரனை,,போன்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்..
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்,,,
பெண்கள் திட்டங்கள்:-
மகளிர் சுய உதவிக்குழு
தாலிக்கு தங்கம்
முதியோர் பென்ஷன் உயர்த்தியது
33% இட ஒதுக்கீடு
குடும்ப அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசம்,,,,
போன்ற பல்வேறு திட்டங்கள்.
அம்மா உணவகம்
மினிப் பேருந்து
அம்மா மருந்தகம்
அம்மா குடிநீர்
அம்மா உப்பு
அம்மா சிமெண்ட்
அவசர மருத்துவ உதவி 104
மருத்துவமனைகள் தன்னிகரில்லா தரம் உயர்வு
இப்படி எண்ணற்ற திட்டங்களின் நாயகி,
துணிச்சலான பெண்சிங்கத்தை அரசியல் எதிரிகளின் காழ்ப்புணர்ச்சி பேரிருளில் தள்ளியது...
நன்றி
மடிப்பாக்கம் பாண்டியராஜன் பதிவுகள்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..:-)
ReplyDeleteவாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..:-):-):-):-):-)
****************************************
ReplyDeleteதோழி உஷாEdn அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
****************************************
****************************************
ReplyDeleteதோழி உஷாEdn அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
****************************************
உண்மை தன்மை சான்றிதழ் பெறும் முறை பற்றி வெளியிடுங்கள் , அட்மின் அவர்களே ...
ReplyDeleteeid mubarak to all..............
ReplyDeleteENGA PA PONNINGA ELLORUM.................ADA PAVINGALA......SELECT ANADHUM MARANDUTINGALA INDHA WEBSITE AH.................
ReplyDeleteTET certificate download ஆகவில்லை .TRB க்கு phone செய்து பெயர் மற்றும் விவரங்கள் சொல்லியாச்சு. ஆனால் TRBயிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. யாருக்காவது தகவல் தெரிந்தால் கூறவும்.
DeleteAnaivarukkum iniya BAKRID dhina nalvaalthugal.usha edn madam avargalukku iniya pirandha naal vaalthugal.
ReplyDeleteAdw. List news pls
ReplyDeleteAdw list ennachi?.
ReplyDeletePls yaravathu sollunga?
Sc,st kku mattum throgam panranga.
Welfare school pasanga life kedukkaranga
Adw and minority. Department enna pannranga ?
ReplyDeleteThazhththappattavargalukku throgam pannuthu intha govt
Excuse me
ReplyDelete7 years adtw school-a. Vaccant fill panla
Ithuve oru vankodumaiya irukku
Hello trb pls thoongaathinga
Eazha pillaigalum konjam nalla padikkattum
Pls
ReplyDeleteTrb phone number kodunga
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..