நல்முயற்சி

அக்டோபர் 1, 2014 முதல் இறக்குமதி ஆகும் பொருட்களை, அதாவது இந்தியாவில் தயார் செய்யப்படாத பொருட்களை யாரும் வாங்கினால், கூடுதல் வரி அந்த பொருளுக்கு விதிக்கப்படும். அடுத்த நூறு நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும். இதன் இலக்கு - இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 35 ரூபாயாக குறைக்க வேண்டும் என்பதே. இதை மோடி அரசும், உச்ச நீதிமன்றமும் இணைந்து செயல்படுத்துகிறது. 

Post a Comment

0 Comments