உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600  
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200 
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000 
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500. 
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000   
8.சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500 10.மனோன்மணியம்சுந்தரனார் -500  
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
 12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13.TamilnaduTeacher Education Uni.sity-350
14.திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275. 
15.சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

மேலும் விடுப்பட்ட அல்லது அந்தந்த பல்கலைகழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.

Post a Comment

9 Comments

  1. உண்மைத் தன்மைச் சான்றிதழை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமாக கூறவும்

    ReplyDelete
  2. Ya..... please say about the procedure to apply for genuine certificates.....

    ReplyDelete
  3. Yarukavathu Tamil BT nilgiri mutual venuma pls reply..

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  5. Sunday, 5 October 2014

    கருப்பு ஞாயிறு : தடைகளை வெல்வார் மக்கள் முதல்வர் அவகளுக்கு ஆதரவாக இன்று நமது குருகுலம்.காம் வலைதளம் முடக்க போராட்டம்

                                             தடைகளை வெல்வார் மக்கள் முதல்வர் 
                               
                                        கருப்பு ஞாயிறு

    இன்று நமது குருகுலம்.காம் வலைதளம் நமது மக்கள் முதல்வர் அவர்கள் தடைகளை வெல்ல அவர்களுக்கு ஆதரவாக இன்று கருப்பு ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. இன்று நமது வலைதளத்தில் எந்த ஒரு செயல்படும் இருக்காது மேலும் கருத்துக்கள் கூறுவது அனைத்தும் இன்று தடை செய்யப்படுகிறது. மேலும் இன்று நமது வலைதள முடக்கம் செய்து போராட்டம் செய்யப்படுகிறது. இதற்கு நமது நண்பர்கள் கட்சி வேறுபாடுகள் இன்றி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்பட உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சூரியன்  உதித்திருக்கலாம் உதித்த  அன்று மீன்டும் மறையும் (ஞாயிறு-சூரியன் ) (கருப்பு ஞாயிறு அனுசரிப்பு தொடர்பான படம்)

    நமது இந்த செயல் மூலம் நமது ஆதரவை நாம் வெளிப்படுத்துகிறோம். அம்மா விரைவில் தடைகளை வென்று 90 மதிப்பெண்கள் மேல் எடுததவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்வு பெற்ற நண்பர்களுக்கும் நல்லது செய்வார்கள் அம்மா அவர்களின்  கவனத்தை ஈர்க்க நண்பர்கள் இன்று உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்று ஒரு நாள் எந்த கல்வி வலைதளத்திலும் கருத்துக்களை பகிராமல் இருந்து நமது ஆதரவை நமது அம்மா அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு மற்ற வலைதளங்களும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    5% மதிப்பெண் தளர்வு கொடுத்து இடஒதுக்கீட்டு பிரிவினர் பலர் வாழ்வில் ஒளி ஏற்றியவர் அம்மா பலர் இதன் மூலம் ஆசிரியர்களாகிவிட்டனர். ஆனால் இன்று இந்த 5% கோர்ட் ரத்து செய்துள்ளது இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை அம்மா தடைகளை வென்று வந்து நமக்கு செய்வார் என்று உறுதியாக இருங்கள் அது போல் 90 க்கு மேல் எடுத்துள்ளவர்களுக்கு அடுத்த முறை பட்டியலில் முன்னுரிமை அளிப்பார்.



    5 பைசா காசு இல்லாமல் இன்று அனைவரும் அரசு வேலைக்கு செல்கிறோம் என்றால் அம்மா ஆட்சியில் தான் சற்று சிந்தியுங்கள் அவருக்கு குடும்பம் இந்த மக்கள் தான் மக்களுக்காகதான் அவர் எனவே கட்சி பாகுபாடு இன்றி நமது நண்பர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.


                          தர்மம் வெல்லும் தடைகளை வெல்வார் மக்கள் முதல்வர்

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு கண்டிப்பாக இது நடக்கும் தீங்கு இளைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் மறந்து விடாதீர்கள்  

    இன்று நடைபெற இருந்த Online Test நாளை நடைபெறும்  இதற்கு அனைத்து நண்பர்களும் ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . 

    மேலும் இன்று கருத்துக்கள் பதிவிட முடியாது தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள் நாளை முதல் கருத்துக்களை பதிவிடலாம். கருத்துக்களுக்கு gurugulam.com@gmail.com


    கார்த்திக்

    பரமக்குடி (அட்மின் குருகுலம்.காம்) www.gurugulam.com

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் குருகுலம்
    இனிமேல் கமெண்ட் செய்ய மாட்டேன்.
    இந்த கருப்பு ஞாயிறு முதல் வெற்றிச் செவ்வாய் வரை
    நமக்கு வாழ்வளித்த அம்மா
    நூறாண்டு காலம் வாழ்க

    ReplyDelete
  7. PLEASE TELL ME, 1. TAMILNADU OPEN UNIVERSITY AND 2. TAMILNADU TEACHER EDUCATION UNIVERSITY (B.ED) AMOUNT DETAIL TO GENIUENESS.

    ReplyDelete
  8. உண்மை தன்மை சான்றிதழ் பெறும் முறை பற்றி வெளியிடுங்கள் அட்மின் அவர்களே ...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..