திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் உத்திரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா
எம்.பி. தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இதனை அறிவித்தார். இதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சினையை எழுப்பி பேசிய தருண் விஜய் இந்தியாவின் பழமையான செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
வள்ளுவர் குறளின் சிறப்புகளை வட மாநிலங்களின் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என தருண் விஜய் கேட்டு கொண்டார்.
வட இந்தியாவை சேர்ந்த தருண் விஜயின் இந்த கோரிக்கையை பாராட்டும் விதமாக மாநிலங்களவையை சேர்ந்த தமிழக எம்.பி.க்களுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பிற மாநில எம்.பி.க்களும் கரஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.


Post a Comment

3 Comments

  1. Brand New jokes 

    Husband: I found Aladin's lamp today.

    Wife: wow, what did u ask for darling??

    Husband: I asked him to increase your brain ten times..

    Wife: oh..jaan..luv u so much.. Did he do that??

    Husband: He laughed and said multiplication doesn't apply on zero.
    😎😎😎

    Employee: Sir You are like a lion in the office! What about at home??

    Boss: I am a lion at home too, But Goddess Durga sits on the lion there !
    

    A man gifted his wife a diamond necklace for their anniversary and wife didn't speak to him for 6 months.

    Was the necklace FAKE?

    Nooooo! That was the deal :)
    

    A couple was having dinner at a fancy restaurant. As the food was served, the husband said, "the food looks delicious, let's eat."

    Wife: honey.....you say prayer before eating at home.

    Husband: that's at home sweetheart......here the chef knows how to cook.
    

    Best Slogan on a MAN's T-Shirt :

    "Please Do Not Disturb me,
    I am Married and already very Disturbed"
    This is unbeatable !!!
    😀😀😀
    School teacher sent home a note..:..
    .
    ” Your son is an obedient & bright student but spends too much time with girls. ”
    .
    .
    Mother sent a note back:
    ..
    ”Please advise a solution!
    Father has the same problem. :
    gd mrng to all
    g

    ReplyDelete
  2. Good morning friends. Have a joyful weekend..

    ReplyDelete
  3. How are you brothers and sisters

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..