"நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே"

வார இறுதி விடுமுறையாக இருந்தாலும், தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில் உச்சத்தை அடைகிறது.
அதே போன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் "நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே" என்ற ஆரம்பிக்கும் கவலையான்து, திங்கள் காலையில் ஏதேனும் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாமா? ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பது போன்ற ஏக்கங்களுடனும், கவலைகளுடனும் அன்றைய நாள் முழுவதும் கடந்து செல்கிறது.
ஒரு ஆய்வறிக்கையின்படி பள்ளி செல்லும் சிறுவர்கள் மட்டுமல்ல கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்களுக்கு கூட திங்கட்கிழமை குறித்த ஏக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறது. எனவே, சிறு குழந்தைகள் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை திங்கட்கிழமைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், உங்கள் குழந்தையின் நண்பர்களோடு தொலைபேசியில் பேச வைக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நண்பர்களை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். அந்த ஆர்வம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கான உற்சாகத்தை தரும்.
உங்கள் குழந்தை திங்கட்கிழமை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு தயாராகி சென்றால், பாராட்டி சிறிய பரிசினை அளிக்கலாம். இது திங்கட்கிழமைக்கான ஆர்வத்தை தூண்டும்.
பள்ளி செல்வதற்கான அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கங்களை அளிக்கலாம். இந்த விளக்கங்கள் பள்ளி செல்வதற்கான அக்கறையை உங்கள் குழந்தைக்கு அளிக்கும்.
பள்ளியில் நண்பர்களுடன் செலவழிக்கும் காலம் தான், மிகவும் மகிழ்ச்சியான காலம் என்பதனை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.
குழந்தையின் வளர்ச்சிக்காக, கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் உபயோகமான வகையில் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் வளர்ப்பின் போது, சிறு சிறு செயல்பாடுகளில் காட்டும் ஈடுபாடு தான் பெரிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.


Post a Comment

10 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Watch today's neeya naana
    Vijay TV 9 pm
    Tamil teachers vs English teachers

    ReplyDelete
  3. Plz read full msg
    5ive undeniable Facts
    of Life :

    1.
    Don't educate
    your children
    to be rich.
    Educate them
    to be Happy.
    So when
    they grow up
    they will know
    the value of things
    not the price

    2.
    Best awarded words
    in London ...

    "Eat your food
    as your medicines.
    Otherwise
    you have to
    eat medicines
    as your food"

    3.
    The One
    who loves you
    will never leave you
    because
    even if there are
    100 reasons
    to give up
    he will find
    one reason
    to hold on

    4.
    There is
    a lot of difference
    between
    human being
    and being human.
    A Few understand it.

    5.
    You are loved
    when you are born.
    You will be loved
    when you die.
    In between
    You have to manage...!


    Nice line from Ratan Tata's Lecture-

    If u want to Walk Fast,
    Walk Alone..!
    But
    if u want to Walk Far,
    Walk Together..!!

    
    Six Best Doctors in the World-
    1.Sunlight
    2.Rest😴
    3.Exercise🚵
    4.Diet🍯🍑
    5.Self Confidence😇
    &
    6.Friends👭👬
    Maintain them in all stages of Life and enjoy🎊 healthy life
    If you see the moon ..... You see the beauty of God ..... If you see the Sun ..... You see the power of God ..... And .... If you see the Mirror ..... You see the best Creation of GOD .... So Believe in YOURSELF..... :) :) :).
    We all are tourists & God is our travel agent who
    already fixed all our Routes Reservations & Destinations
    So!
    Trust him & Enjoy the "Trip" called LIFE...
    Our aim in life should be
    9 8 7 6 5 4 3 2 1 0

    🔹9-glass drinking water. 🍹
    🔹8-hrs sound sleep. 😴😴
    🔹7-wonders tour with family. 👪
    🔹6-six digit income.
    🔹5-days work a week
    🔹4-wheeler. 
    🔹3-bedroom flat j
    🔹2-cute children. 
    🔹1-sweetheart. 🙋
    🔹0-tension! 
    😀😗😙
    💯✅

    send to all friends who are important to you...

    ReplyDelete
  4. I WANT 1 REPLAY MAIL ME, PLS SEE THE U R EMAILS

    ReplyDelete
    Replies
    1. Hlo sistr ungaluku enna rply pannanum ingaye sollunga illa velaya parunga dstrb pannadhinga gd bye

      Delete
  5. Jayaram sir. ...your all messages are very nice. ...

    ReplyDelete
    Replies
    1. Gomathi mam hw r u? Genuineness crtfct i patri nan sonnadhu crct ah? Yarayavadhu ketingala?

      Delete
  6. VERY NICE ARTICLE

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..