3 பேரை விளாசிய சகோதரிகள் விவகாரத்தில் அடுத்த திருப்பம்




ஹரியாணா மாநிலம்ரோட்டக் பேருந்து ஒன்றில் ஈவ் டீசிங் தொல்லை கொடுத்ததாக 3 பேரை விளாசிய சகோதரிகள் விவகாரத்தில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளதுஅந்த சம்பவத்தன்று அருகில் இருந்த வேறு 6 பெண்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர்இதில் அந்த 3 இளைஞர்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளனர்.மேலும் விசாரித போது ஈவ் டீசிங் பற்றிய விவகாரம் இது இல்லை என்றும்நோய்வாய்ப்பட்ட பெண்மணி ஒருவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சை என்றும் தெள்ளத் தெளிவாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வீர சகோதரிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த 6 பெண்களில் ஒருவர், “குல்தீப் (குற்றம்சாட்டப்பட்ட இளைஞரில் ஒருவர் பெயர்), என்பவரிடம் தான் ஒரு டிக்கெட் எடுத்துத் தருமாறு கோரினேன்அப்போது ரோட்டக் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்ததுஉடல்நலம் குன்றிய பெண்மணிக்காக டிக்கெட் எடுத்துத் தர கோரினேன்இந்த சகோதரிகள் ஏற்கெனவே 8-ஆம் எண் இருக்கையில் அமர்ந்திருந்தனர்இது அந்த நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைஇளைஞர்கள் டிக்கெட்டை அந்தச் சகோதரிகளிடம் காண்பித்து இருக்கையை விட்டுவிடுமாறு கோரினர்பிறகு அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணை வேறு இருக்கையில் அமருமாறு இளைஞர்கள் கூறினர்ஆனால் சகோதரிகள் வசைமாரியில் இறங்கினர்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக் செவ்வாயன்று மற்றொரு பயணியும் இளைஞர்கள் மீது தவறில்லை என்று சாட்சியம் அளித்தனர்.மேலும் மோஹித்குல்தீப்தீபக் அகிய இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்களது கிராமமே கிளம்பியுள்ளதுகைது செய்யப்பட்ட மூவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய சாட்சியங்களின் படி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஷஷாங்க் ஆனந்த் என்பவர் கூறினார்.இந்தத் திருப்பங்களுக்குப் பிறகு சகோதரிகளை கவுவரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கைது செய்யப்படக் கூடும் என்றும் தெரிகிறது!.



Post a Comment

3 Comments

  1. Edhu unmayo poiyo anal girls solluradhai than ketkiranga namburanga ellorum, girls bike la irundhu vizundha ethana peru oduranga but boys vizundha thooki vida orutharum varuvadhu illai( naan idhu varai vizundhadhe illai parthadhai solluren)

    ReplyDelete
  2. Ha ha ha last ah bracket pottu escape agitenga sir... Nan ithu varai vilunthathe illainu.
    Great

    ReplyDelete
    Replies
    1. Hlo madam, neenga ellam ippadi than ninaipinga therium adharkaga than sonnen, unmaya na vizundhadhu illai

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..