தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படுகிறது.மீண்டும் அரியணையில் மக்களின் முதல்வர்

FLASH NEWS
பெங்களுருவில் 40 நாட்களாக மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.எனவே இம்மாதம் இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்.தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படுகிறது.மீண்டும் அரியணையில் மக்களின் முதல்வர் அமர்ந்தால் ஆசிரியர் பணிநியமனங்கள் விரைந்து நடைபெற வாய்ப்பு உள்ளது.


Post a Comment

3 Comments

  1. தமிழக முதல்வராக விரைவில் வரப்போகின்றார் மக்களின் முதல்வர்

    ReplyDelete
  2. நல்லது நடக்கும்

    ReplyDelete
  3. நல்லது நடக்கும்

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..