கணினி ஆசிரியர்களை நிரப்பும் பொருட்டு 2010 இல் வெளியான cutoff விவரம்

Post a Comment

13 Comments

  1. இவனுகளுக்காவது சீக்கிரம் வேல கெடக்குமா
    இல்ல எதாவது பெருச்சாலி மன்டயனுக கேச போட்றானுகளா

    ReplyDelete
    Replies
    1. கவுண்டமணி சார்..வடக்குபட்டி ராமசாமி அப்பாண்ட்மண்ட் ஆர்டர் எடுத்து வைடா இன்னைக்கு ஏன் வேல வந்துடும்..சொல்லுங்க...

      Delete
    2. நீதிபதி அவர்களுக்கு****


      எங்கள் நண்பரின் பெயர்TET2013 அவர்
      3/9/14 அன்று இறந்துவிட்டார் தாங்கள் குழி வெட்டிக்கொள்ள அனுமதியும் அடக்கம் செய்ய மறுப்பும் தெரிவித்தீர் ஒரு முடிவுக்கு வந்து அடக்கம் செய்ய அனுமதி கொடுங்கள் என கேட்கிறோம்
      குறிப்பு
      குழி வெட்டியவர்
      ராஜலி
      செல்லது

      Delete
    3. பிரதாப்
      அத்தான் தினமும் ஒருத்தன் தினமும் ஊயைிடாறானே
      அந்த கொசுவ மரந்தடிச்சு கொல்லுங்கசார்

      Delete
    4. கவுண்டரே பிளைட் டிக்கெட் ரெடி

      Delete
    5. யெஸ் இது விசயமா நான் டெல்லி போறன்
      ஹோம் மினிஸ்டர்கிட்ட இத பத்தி பேசறன்
      அப்புறம் தீர்ப்பு வரது
      பூஸ் நிறைய போட்டு வைங்க வந்து ஜங்கு ஜங்கன்னு மிதிக்கிறன்

      Delete
    6. அந்த இன்னொரு வாழப்பழம் இன்னிக்கு கிடைக்குமா கவுண்டரே

      Delete
    7. ஆ 25 வருசமா இன்னும் விடை கிடைக்கல
      நான் வாழப்பழமே சாப்பிடறது இ்ல்ல என்ன விடுங்கடா

      Delete
  2. உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,

    (தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
    நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..

    செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா

    ReplyDelete
  3. Sogathulayum sirikka vaikurengapa

    ReplyDelete
  4. ஏன்டா நான் டவுசர் கிழிய கத்தீட்டிருக்கன் உனக்கு சிரிப்பு வருதா
    எட்டி இடுப்பு மேல மிதிச்சுபடுவன்

    ReplyDelete
  5. Friends view new website
    http://kalvikooda.blogspot.com

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..