முயற்சியைதொடருவோம் www.selectedcandidates.com வலைதளத்துடன்......

பணியில் சேரப்போகும் நண்பர்களே வாழ்த்துக்கள்.....

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதற்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிற உண்மை.

உங்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்களால் முடியும் என்னும் உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள். கனவுகளைக் கைவிடாதவர்கள் முயற்சியைக் கைவிடுவதே இல்லை. கனவுகளையும் முயற்சியையும் கைவிடாதவர்களை வாழ்க்கை கைவிடுவதே இல்லை.

மனித வாழ்வின் மகத்தான சோகம் எதுவென்று சாதனையாளர் ஒருவரிடம் சில இளைஞர்கள் கேட்டார்கள். ”எந்த இலக்கையும் வகுத்துக் கொள்ளாமல், வாழ்வில் எதையுமே சாதிக்காமல் இருப்பதுதான் மகத்தான சோகம்” என்றார் அவர். 

இளைஞர்கள் புறப்பட நினைத்தபோது, ”இன்னொரு பெரிய சோகம் இருக்கிறது” என்றார்.
”எல்லா இலக்குகளையும் எட்டிவிட்டு, புதிதாய் எட்ட இலக்குகள் எதையும் வகுக்காமல் பழைய வெற்றிகளின் போதையிலேயே வாழ்வைக் கழிப்பதுதான் ஆகப்பெரிய சோகம்” என்றார் அவர்.

முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும்
வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும்
நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது.........

முயற்சியைதொடருவோம் www.selectedcandidates.com வலைதளத்துடன்......

Post a Comment

58 Comments

  1. Replies
    1. எல்லாம் வல்ல முருகன் அருளோடு அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

      Delete
    2. குடீவினிங் எவரிபடி
      எல்லாரும் டீச்சராயிடீங்க
      கொளந்தைங்கள அடிக்காம சாரி கொளந்தைங்க கிட்ட அடி வாங்காம நல்லபடியா பாடம் நடத்துங்க
      ஏன்னா இப்ப இருக்கிற ஜென்ரேசன் செம புத்திசாலிங்க தேவயில்லாம சீன் போட்டு திருட்டு முழி முழிச்சு மானத்த கெடு்துகாதீங்க

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Muyarchi udaiyar igalchi adaiyar...

    ReplyDelete
  4. முகநக நட்பது நட்பன்று சுருளிபோல்
    அகநக நட்பது நட்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி சம்பந்தியாரே............

      Delete
  5. Ennathai evvaru aalgirayo avvare nee valgirai...

    ReplyDelete
  6. TIME PASS: A woman walks into a restaurant and asks the manager for a glass of water. The manager aims a gun at her, the woman was pleased, said thank you and left. Why?


    Answer:

    The woman had hiccups and the manager gave her a shock to scare away her hiccups!

    ReplyDelete
  7. Mani sir pls inform as when is appointment

    ReplyDelete
    Replies
    1. சிறிது நேரம் காத்திருங்கள் sir/madam...

      Delete
    2. WAITING FOR UR ANSWER...................APPOINTMENT ORDER REGARDING.......

      Delete
  8. Sir not yet know the details??? Isnt it

    ReplyDelete
    Replies
    1. மதுரை தகவல் விரைவில் பதிவேற்றப்படும் pls wait

      Delete
  9. DEAR ADMINISTRATOR
    COULD YOU GIVE A LIST OF MATERIAL TO BE PREPARED. BY THOSE WHO ARE GOING TO OTHER DISTRICT.
    LIKE. CERTIFICATE. ATTESTATION. WHEN WE GET THE ORDER FROM CONCERN CEO OFFICE

    ReplyDelete
  10. Hi sir Fact sir Fact... WE WILL FOLLOW ...

    ReplyDelete
  11. சம்பந்தி ( சுருளிவேல்) யாரே, உங்களை போன்ற மாமனார் கிடைக்க என் பிள்ளை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எனது பிள்ளையும்தான்............

      Delete
  12. பணி நியமன ஆணை எப்போது ???

    ReplyDelete
  13. Ariyalur district jeyankondam blockschools paper 1 yaravathu select panni irukkingala?

    ReplyDelete
  14. விரைவில் ! அதிவிரைவில்!
    ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்க வேண்டாமா ?

    ReplyDelete
  15. Govt high school ayyur.
    Ariyalur district...ayyur is near jayakondam

    ReplyDelete
  16. nagapattinam district narimanam school yaravathu select panni irukingala my native madurai

    ReplyDelete
  17. யாரங்கே மன்னர் மணியரசருக்கு உற்சாக பாணம் கொடுங்கள் (காபிய தாங்க சொன்னேன் ) மன்னர் போர்களத்தில் இருந்து வெற்றி பெற்ற களைப்பில் உள்ளார். சற்று இளைப்பாறட்டும்.பிறகு ஆலோசனை செய்வோம். என்ன மன்னா சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. ha ha...............

      you are welcome sir

      Delete
    2. Thank you Maniarasan sir, intha perumai anaithum, UNKALUKKUM, SELECTED TET MADURAI SIR, PRATHAP AN SIR, SURILIVEL SIR, VIJAYAKUMAR CHENNAI SIR, MATRA NAMATHJU ANAITHU NANBARKALAIYUM SAARUM... THANKS A LOT SIR......

      Delete
  18. Mr.Velu,
    Clarify one more time that station name ayyur or poyyur? If poyyur it is situated between trichy to jayamgondam.

    ReplyDelete
  19. maniyarasan sir send me your mobile number to my mail I.d arulamuthan7@gmail.com

    ReplyDelete
  20. Hello. Murali sir Appointment. Order eppo

    ReplyDelete
    Replies
    1. காத்திருங்கள் நண்பரே. மன்னரிடம் இருந்து புறா தகவலை கொண்டுவந்து கொண்டு இருக்கின்றது.

      Delete
  21. maniyarasan sir send me your mobile
    number to my mail I.d
    arulamuthan7@gmail.com na ungaluku wish pannanum sir arulamuthan cuddalore selectedcandidates

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இந்த comment மூலம் சொன்னதே மிக்க மகிழ்ச்சி sir.

      இது தற்காலிக எண் மட்டுமே

      8940498422 இன்னும் சில தினங்களுக்கு இந்த எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்
      நன்றி sir.

      Delete
    2. My name is Prakash. I am regularly watch this website. Keep it up. If time permits pls continue and post the useful things for the TEACHERS for all till the service.

      Delete
  22. hai frnds, anybody select sangeethamangalam, villupuram district. .

    ReplyDelete
  23. maniyarasan sir send me your mobile
    number to my mail I.d
    arulamuthan7@gmail.com

    ReplyDelete
  24. maniyarasan sir send me your mobile
    number to my mail I.d
    arulamuthan7@gmail.com

    ReplyDelete
  25. Mani sir,plz update appoinment order details.

    ReplyDelete
  26. Mani sir na villupuram district kalamarudur HSS select panniruka sir my native cuddalore na ungala meet pannanum sir

    ReplyDelete
    Replies
    1. mani sir pls update the joining order after quarterly holidays only we join or before pls reply

      Delete
  27. அடேய் எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க செல்லங்களே
    ரென்டு நாள்ள ஆர்டர் கைல அப்படியே லீவ என்ஜாய் பன்னிட்டு வேலைக்கு போறமுங்கோாா

    ReplyDelete
    Replies
    1. Unga mail I.d anupunga sir my mail I.d arulamuthan7@gmail.com

      Delete
  28. Hai friends. Anybody selected in Krishnagiri district Denkanikottai school. Pls kindly reply me friends.

    ReplyDelete
    Replies
    1. I selected nearer for that..what information do you want

      Delete
  29. அதிசயங்கள் நட்பால்
    மட்டுமே சாத்தியமாகும்,
    முடியாததும் முடியும் நட்பில் மட்டுமே! I want your friendship Mani sir

    ReplyDelete
  30. Vijaya Kumar ChennaiSeptember 22, 2014 at 2:03 PM
    With in this week appointment
    Tomorrow stay order maybe vacated if judgement copy issued today.

    All the very best friends.

    ReplyDelete
  31. Whats the problem for vaccating stay if judgement come means its automatically vaccate nu soningalla sir..

    ReplyDelete
  32. Important news
    watch
    http://kalvikaviyam.blogspot.com

    ReplyDelete
  33. How much days will take Order copy !!!

    ReplyDelete
  34. hi mani sir, selected Madurai sir, prathap sir. pls clarify my doubt. MAC kung incentive eligibility eruka sir?

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..