ஆசிரியர் தகுதித்தேர்வு – எங்களுக்கு புரிந்தது



ஆசிரியர் தகுதித்தேர்வு – எங்களுக்கு புரிந்தது

1)      1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
2)      தமிழ் பிரிவில் - 1969  to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3)      ஆங்கிலத்தில்  1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4)      கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
5)      இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
6)      வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
7)      தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
8)      விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
9)      வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
10)   புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்
   
மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%  இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree  முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.
 நம்முடன் நாம்.....
இரா.சங்கீதா சங்கரானந்தம்

Post a Comment

105 Comments

  1. Replies
    1. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

      இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.

      ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.

      இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.

      இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

      தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

      Delete
    2. Migavum sariyana karuthukkal sangeetha sankaranantham madem... nandri... !

      Delete
    3. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  2. Supera soninga mam.... ivanga porattam suyanalum matume.....

    ReplyDelete
    Replies
    1. Nangal suyanalam entral ..nii ??? pothunalavathiyaa ??.appadina pls wait court result friends...
      Ungalall .mudiyathu ... Corrct taaa ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Decent... kk... sorry sorry.... sollunga sir ungaluku yenna problem ...

      Delete
    4. பெயரில்லா என்ற பெயரில் வரும் பேடியே ......ஒரு பெண் இவ்வளவு உண்மை நிலவரத்தை கூறுகிறாள் ,,,,அதை ஏற்க மனமில்லை உனக்கு ...மானமாக இல்லையா உனக்கு ....

      Delete
    5. அடுத்த போராட்டம் சான்றிதழ் எரிப்பா

      Delete
    6. கயல் கண்ணன் சகோதரே ....உங்களுடைய கருத்துக்கள் அருமை .....

      Delete
    7. DEY PEYARILLA GUMNATY PERA KODA SOLLA VAKKU ILLATHA NAYA OLUNGA ODIDU ILLA SERUPPALA ADI VANGUVA

      Delete
  3. don't blame the rules after losing match. unselected are selfish. they're not worrying about the students life

    ReplyDelete
  4. Un age enna sollu

    ReplyDelete
  5. Admin sir enathu article partheergala. Athil weightage murai siranthathu enbathai vilaki ullen

    ReplyDelete
  6. the government. should not get back from its argument

    ReplyDelete
  7. இந்த பொம்பளைங்களே ( தேர்வாகாதவர்கள்)இப்படித்தான் கொல்லுங்க(கேளுங்க) எஜமான(ஆசிரியர)் கொல்லுங்க(கேளுங்க)

    ReplyDelete
    Replies
    1. Pass ana friends ... Wait pannu .. Sappadu .. Undu ..

      Tet pass panni thane vantha ..??
      Unakkum soru undu

      Pichai kettavanukku than no food .. Ok .. Unmaiya .ulaithavanukku .. Undu job

      Delete
    2. ஐயா தர்மபிரபு.. நீங்க இங்க தான் இருக்கீங்களா..???

      Delete
    3. Peyarilla sir nenga solradu crct dha unmaya schl days la ulachavangaluku kandipa job undu nengalae soltinha so kandipa stay order cancel agum

      Delete
  8. Super article frnd... Thirunthatha jenmangal ena sonnalum thirunthathunga, vetri namake kidaikum.

    ReplyDelete
  9. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர்.
    அதிகமானோர் 90க்கு மேல் எடுத்தோர்களும் கலந்து கொண்டனர்.
    இதை அறியாமல் சீனியருக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
    90க்கு மேல் எடுத்தோர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
    இவர்களின் நோக்கம் அவர்களுக்கு வேலை வேண்டும்.
    மற்றவர்கள் என்ன ஆனாலும் இவர்களுக்கு கவலை இல்லை.

    ReplyDelete
  10. நான் 1975 ல் பிறந்தவன்.கலந்தாய்வில் அனைத்து தரப்பினரையும் கண்கூடாக காண நேர்ந்த போது வெய்ட்டேஜ் முறை சிறந்ததாகவே தோன்றியது.இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட எனது வெளிப்படையான கருத்து.நன்றி

    ReplyDelete
    Replies
    1. Super sir i am 30 yrs... I also feel the same

      Delete
    2. நன்றி நண்பரே ....

      Delete
  11. superb mam. LET ALL THE SELECTED CANDIDATES Pray tomorrow be the happiest day for us. Hope and waiting and praying for the cancelling of the stay order and to get the appointment order and to work in the selected school soon.......... LET ALL PUT OUR HANDS TOGETHER AND PRAY FOR GOOD.

    ReplyDelete
    Replies
    1. Thambi unakku than solren

      Delete
    2. அடுத்த போராட்டம் சான்றிதழ் எரிப்பா

      Delete
  12. போராட்டத்தை தூண்டுபவர்களின் சொற்களிலும்,செயல்களிலும் நாகரிகம் மற்றும் பண்பாட்டை என்னால் காண முடியவில்லை.எல்லை மீறியவைகளாக இருக்கின்றன.நடுநிலைமையோடு இதை எனது மனது கூறுகிறது.நன்றி

    ReplyDelete
  13. Happy .. To friend....

    Ana friends...ni 100 mark vanga student ta ..solluviyaa ????
    Illa pass mark 35pothum da go and play game ..
    Solluviyaa ???

    Nan kettathu .. Pass aana friends naivarum ore answer varuma ?? Friend

    ReplyDelete
    Replies
    1. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

      இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.

      ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.

      இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.

      இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

      தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

      Delete
    2. SIR I CAN'T UNDERSTAND PLS. EXPLAIN IT

      Delete
    3. Hlo peyarilla sir.. wats wrong with u boss?? 35 eduthalum pass dha 100 eduthalum pass dha... 100 eduthavanala matu dha engg padika mudidha??? Marks eduku nu first nenga purunjukonga sir next stage poraduku dha marks.. 10th la adiga mark vangaravan 1st gp laum join panran last gp laum join panran ahna kamiana mark edukaravanala last gp dha eduka mudidu... tet apdi illa oru eligibility test kum education test kum koda dift therilaya sir ungaluku... ias exam la prelmnry main nu 2 exam iruku aprm gd iruku andha gd la kamiya mark vangunavan nalla pesi select aidran adigama mark vangunavan olunga pesama rej aita court la case kudukalama nan adiga mark vangiruken ena select panla ahna kami mark vangunavana select panirukanga nu

      Delete
    4. Ungaluku savuriamna weightage vechukaradukum sarilana weightage venam num solradu nalava sir iruku... ena solringa 10
      Yrs ku munadi paduchavangalala 60% Edukaradhae kastama irunduchunu silringalla.. konjam yosuchu parunga nenga court la kuduthuruka case ku stay order kuduthavarum 10 varushatuku munadi paduchavaradha iruparu... inikum 600 mark edukaranga dha sir.. niyayamndra perla ipo ulla students ah kaya paduthuringa sir... nenga pesaradha edurthu studs lam strick panuna ungalukula confm ah job illa.. 10 yrs ku munadilam wipro mari cmpny la 500 ku oruthanga dha job la select airupanga ahna ipo 20 la oruthan join panran andhalavuku ipo ullavangalam hard wk panranga sir

      Delete
  14. தோழியின் தெளிவான புள்ளி விபரம். இவை அனைத்தையும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் பேட்டி கொடுப்பவர்களுக்கும், தெளிவற்ற அரசியல்வாதிகளிடமும், எப்படி கொண்டு செல்வது. தேவை இல்லாத விசயத்தை பேசி மக்களை குழப்புவதையே வழக்கமாக கொட்டுள்ள அரசியல்வாதிகளிடம் இந்த புள்ளி விபரங்களை கொண்டு செல்ல Admin அவர்கள் முயற்சி செய்யலாமே

    ReplyDelete
    Replies
    1. sir i have no mail received from you

      Delete
    2. i sent to selectedcandidatestet2013@gmail.com or give your mail ID

      Delete
    3. அண்ணன் முத்துகுமார்...அவர்களே நன்றி ..கண்டிப்பாக இதையும் உங்களுடைய புள்ளி விவரத்தையும் சேர்த்து ஊடகங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் .....

      Delete
    4. அண்ணன் முத்துகுமார்...அவர்களே நன்றி

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. mam pls mail to me prathapan117@gmail.com

      Delete
    2. Tet full from theriyama pala leader pesurainga aiyo aiyo sirippa varuthu

      Delete
  16. En mudhal pathivu idhu... oru asiriyar evvaru irukka vendum endru.. unarthi kondu irukkum thervana nanbargalukku oru vanakkam....adhe pol oru asiriyar evvarellam irukka kudathu ena suyanala porattamidum poratta nanbargalukku oru karuppu vanakkam... porattakarargale... olukkam ...mariyathaiyai katru tharum aasiriyar panikku uriya thaguthiyai ilanthu vitteergal ... indre... roadla padukkurathu... visam kudikrathu... resan card...vote id. Certificate thiruppi kudukrathu... ena pala olukka kuraivana seyalgal seithathodu... indru... oru kootthadi pol pinam pol arpattam...seithu.. manavargal matthiyil....nengal oru thavarana mun udharanam agi... aasiriyar paniyaye........avamana paduthivitteergal.....thangal palliyilo kalloorigalilo padikkum podhu idhai than seithu kondirunthu iruntheergala...andha nerathil padithu irunthal thervu agi iruppeergal.....

    ReplyDelete
    Replies
    1. Ninga solaradu correct munish raja sir... oru aasiriyar ku thevaiyana thagudiye ilandutanga ivanga epdi maanava samudhayathuku olukkatha soli tharuvanga ? Porattam panradu oru pakkam irunda inoru pakkam elarume parka kudiya website la tharakuraiva pesuranga.... ivanga elam enna padichu enna use...

      Delete
  17. HEY "PEYARILLA" , mariyathaya enga blog a vitu poiru... Inga vandu engaluku opposite ah comment panraya??????

    ReplyDelete
    Replies
    1. Brothers .... Yyyy


      web la last line read


      so nadunilai thanmai illai
      appadiya ?!!

      Delete
    2. Yes like that only... Its only fir us.. We dont want to hear negative words... So plz get out

      Delete
    3. Karthi.. tet sir pls all r ve rgts to visit all site get out solradhala avangalukum namakum ena vithyasam sir

      Delete
    4. peyarilla.....inga vandhu thimiru pannadha...odidu........

      Delete
  18. nice article mam/ sir... nama inda alavuku think parapo, namakaga govt valid points evlo vechurupanga? so selected candidates nama bayapadama, aandavana um, ammava um nambi irupom!!!!!!!
    good night my dear all selected candidates...........

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்தி....தாங்களும் இதுபோல் எழுதலாமே .....

      Delete
  19. ரா.சங்கீதாவின்
    உண்மையான
    தகவலுக்கு மிக்க
    நன்றி;...........
    முத்து குமார். நண்பரே .....இந்த
    தகவலை அனைத்து
    செய்தி தாளிலும் வெளியிடலாம்.....
    மேலும் இவை அனைத்திற்கும்
    பணம் தேவைப்பட்டால்
    நாங்கள் அனைவரும்
    தரவு தயாராகவே
    உள்ளோம் ....இதை
    இவ்வலைதள நிர்வாகத்தற்கும்
    தெரிய படுத்து
    கிறோம்......


    ReplyDelete
    Replies
    1. ur r correct mam. SELECTED CANDIDATES pains and worries must be published in the newspapers then only society will know about our pain and how hard we studied to come to this level.ADMIN SIR PLZ PUBLISH AN ARTICLE REG THE SELECTED CANDIDATES PAIN AND WORRIES.

      Delete
    2. Namba la yarumey think pana matranga.itha nambi job vitu..kastama iruku.IPA unmailey pavam select anavanga than.job ilama irukum Nana than

      Delete
    3. Dharshni mam send mail to me

      Delete
    4. நன்றி சகோதரி தர்ஷினி அவர்களே தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தாருங்கள் ....sang2sangtha@gmail.com

      Delete
    5. Sir idu pola publish pani govt ah inum tnsn pana venam... govt namba side endha tapum ila namba side... ena soli sir argue panuvanga... minji pona nanga padikarapa % edukaradu kastam nu solvanga.. aduku proof ah ena sir iruku counslg ponavangalla ela age gp um irukanga indha tym no partiality... crct ah dha iruku..

      Delete
    6. kandippa media ku theriya paduthanum........

      Delete
  20. I am selected munugapattu scl cheyyaru tk t.malai DT if anybody help me how to go to tay place

    ReplyDelete
  21. apdia mr. peyarilla? nadunilai na epdi???????? engaluku counselling nadandutu irukkapa "STAY" vangunieengaley appadiya?????!!!!!!!!
    nadunilaya irukaranala than enga ADMIN unga comment allow panirukkar..

    ReplyDelete
    Replies
    1. First when write exam ????

      When go to verification ?

      Appo wait pannuningala




      ippo clearly result from court varum
      U get appoiment order
      friend ..

      Kalam ellarukkum .. Pothuvathee



      Delete
    2. நண்பா தங்களுடைய tet பதிவெண்ணை தரவும் .....

      Delete
  22. Dear admin, kindly send this article to all newspaper & media

    ReplyDelete
  23. yes sunitha mam, me also English major... How do you know???

    ReplyDelete
  24. Last four years tha +2 la nala mark nara person vankirukanka nama before minimum8 years back inthalavku yarum mark vankala apm elarum almost same marks tha se in media poratam.panra person seniors finger vitu enidalam elam suianalma tha selathurai rrajalingam he got money feom opposite party bcz for edai therthal

    ReplyDelete
  25. நண்பர்களே...நாளை நமதே....

    ReplyDelete
  26. Mr.thirumavaln sir tha kalyan mandapam kuduthrukar avanka tha 5% relax voice kuduthanaka tet padi mark pota below 89yarum ula vara mudiathu ithu avarakaluku theriavilia peraku etharku 5% thevai ilia avatkaluku ruling party Name spoil akanum avlo tha

    ReplyDelete
  27. போராட்டம் என்ற மாயை நாளை ஒழியும்.....சுயநலம் மிக்க போராட்ட காரர்களே..10வருடங்களுக்கு முன்னால்15 வருடங்களுக்கு முன்னால் படித்தோம்...படித்தோம்...என்று கூறி காரணம் காட்டி போராடுபவர்களே...படித்தோம்... என்று சொல்லாது.. பள்ளியில் சேர்ந்தோம்..என்று சொல்லுங்கள்...அது தான் பொருந்தும்...படித்து இருந்தால்தான்...மதிப்பெண் பெற்றிருப்பீர்களே.....

    ReplyDelete
  28. We must publish selected cand worries in news

    ReplyDelete
  29. we must do anything we must come to society and speak then everyone knows our hardwork

    ReplyDelete
  30. உழுகின்ற (+2,B.A/B.SC/ b.ed) காலத்தில் ஊர் சுற்றிவிட்டு
    அறுவடை(ப்ணி நியமனம்) காலத்தில் அரிவாள்(போராட்டம்) கொண்டு வந்து என்ன பயன்?

    ReplyDelete
    Replies
    1. SUPER MANBUMIGU.IPPADI SONNA KUD AVANGALUKU BUTHI VARATHU......

      Delete
  31. இந்த article ஐ சில தினசரி நாளிதழ்களுக்கும் அனுப்பியுள்ளேன் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சரியான வேலை செய்தீர் தோழரே...வாழ்த்துக்கள்

      Delete
    2. அண்ணன் முத்துகுமார்...அவர்களே நன்றி

      Delete
  32. Gud nyt frnds its all gng to gud..

    ReplyDelete
  33. அப்போது படித்த மாதிரி நடித்து கொண்டிருந்த போராட்டகாரர்களே..அப்போ படித்தோம் ஏனறு பிதற்றுகிரீர்களே..அப்போது வழங்கிய சம்பளம்.. கொடுத்தா வாங்கி கொள்வீர்களா....மூத்த ஆசிரியர் பாதிப்பு..என ஊரை ஏமாற்ற வேண்டாம்...அங்கே அரசுக்கு எதிராக சிலர் தூண்டுதலால் நாடகம் நடக்கிறது....தீர்ப்பு நல்லரசு செய்யும் அம்மாவின் பக்கம் என்பதே உண்மை...வீண் வம்புக்கு ஆளாகாதீர்கள்...போராட்டகாரர்களே...மற்றொரு பட்டியல் வெளி வந்து உங்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒடிவிடுவார்கள்...இது அடிக்கடி நம் தளத்தை மோப்பமிடும்...வேசமிடும் போராட்ட குழுவிற்க்கு....

    ReplyDelete
  34. எல்லாம் வல்ல இறைவன் அருளால ்தடையாணையை இன்று உடைத்து பணி நியமண ஆனை பெற்று அறப்பணி செய்ய துடிக்கும் selectedcandidates நண்பர்களுக்கு மட்டும் என் இனிய காலைவணக்கம்
    **********************்
    டெட்டும் எழுதாம.,
    மார்க்கும் எடுக்காம.,
    வெயிட்டேஜ் போடாம.,
    சீனியாரிட்டிக்கு வேலை வேணும்
    பிள்ளையாரே...,
    அதுக்கு உனக்கு எத்தனை தேங்கா வேணும் ....,
    இப்படிக்கு,
    கைபுள்ள மாமாவின் மக்குபிள்ளைகள்

    ReplyDelete
  35. neenga soldrathu ok aana yentha thaguthiyin adipadaila intha selection list? 45,46 yeduthavanga thaguthiyaana aasiriyara

    ReplyDelete
  36. padichalum ipo mari mark aalli podurathu ila ipo neenga padichathellam oru padipa sollunga unga manapadam athu. ipo neenga antha pasangaluku enna solli tharuvinga periyavangala ipadi avamana paduthanum na vetkka kedu

    ReplyDelete
    Replies
    1. Sir suma ipo paduchathellam padipa nu kekadinga elarumae manapadam dha pani exam eludaranga nu ungalala epdi sola mudium..

      Delete
  37. teachers kulla sanda mooti vida paakuranga ithu koodama innum puriyala ungaluku. sanda moota than intha selection list konjam yosinga antha teachers onnum ungala yen select pannanganu kekala atha yosiga sir/mam

    ReplyDelete
  38. மரியாதைக்குரிய பெயரில்லா....நீங்க எவ்வளவு கேவலமான முயற்சிகளை மேற்கொண்டு எங்கள் வேலையை பரிக்க நினைத்த பின்னும் நாங்கள் பொறுமை காக்கும் குணத்திற்காக மட்டுமே... எங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள்..நாங்க படித்தது மட்டும்தான் படிப்பு....உங்களை போல்..
    விசம் குடிப்பது...ரோட்ல ஓடி விழுரது...என ஒழுக்க குறைவான செயலை செய்யும் உங்களை தேர்ந்தெடுப்பதை விட கொடிய பாவம் வேறொன்றும் இல்லை..மார்க் அள்ளி போட்ராங்கனு காரணம் சொல்ல நாக்கு கூசவில்லயா...ஒரு தடவ மார்க் வாங்கிட்டு நீங்க தல கீழா நிக்கும் போது...ஒவ்வொரு தடவையும் முதல் மதிப்பெண் வாங்கிய நாங்க தலகீழா கூட நடப்போம்....நெஞ்சதொட்டு உரக்க சொல்வேன்......நான்வாங்கிய ஓவ்வொரு மார்க்கும் கஷ்டப்பட்டு படித்து வாங்கியது...போய் வேர வேல இருந்தா அதையாவது காரணம் சொல்லாம பாருங்க..

    ReplyDelete
  39. இன்னொரு அறிவிலி.. கூறுகின்றார்...பதிவு மூப்பில் இந்தமுறை அவர்கள் வேலை வாங்கி கொள்கிறார்களாம்...இளைஞர்கள் அவர்களை போல் எதுவும் செய்யாமல் சும்மாவே சில வருடங்கள் உட்கார்ந்து இருந்தால் பதிவு மூப்பு வந்து விடுமாம்...அப்புரம் வேலை வாங்கி கொள்ளவாம்.....அடுத்த முறை முயற்சி செய் என்று கூறி இருந்தால் அவரை குருவாக நினைந்து இருப்பேன்.ஆனால் என்ன ஒரு அழுக்காண எண்ணம்...ஏ..தற்போது வேஷம்போடும்...வேஷதாரிகளே....உங்கள் அருகிலும் ஒருஇளைஞன்தான் போராட்டத்திலும் உள்ளான்..அவனையும் ஏமாற்ற போகிரீர்கள்...என்பதும் உண்மையே....உங்க எண்ணம் என்னும் மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லோயோ... கவர்மெண்டுக்கு கேட்டுடுச்சு...

    ReplyDelete
  40. போராட்ட காரர்களே... நீங்கள் பொணம் போல் தனியாக ஏன் வேஷம் போட வேண்டும்... நீங்க எப்போ...ரோட்ல போய் உக்காந்து ஒழுக்க குறைவான செயலை செய்தீர்களோ....அன்றே...அன்றே அதை விட கீழ் நிலைக்கு சென்றுவிட்டீர்கள்...புதிய வேடம் உங்களுக்கு பொருத்தமில்லை.....ஆதரவு அளிப்பவர்கள்...பதிவு மூப்பும்..போராடுபவர்கள் ..தகுதி தேர்வு மதிப்பெண் படியும்... முன்னுரிமை...கேட்கிரார்கள்....எப்படி தீர்ப்பு வந்தாலும் உங்களுக்குள்ளயே... அடித்து கொள்வீர்கள்....மாறி மாறி ஒருவரை ஒருவர் கழட்டி விட நினைப்பீர்கள்...ஆதாரம்...உண்டு....

    ReplyDelete
  41. Wt about minority paper1&2 selection list?
    When it is publish?

    ReplyDelete
  42. 45 yeduthanga selection list la irukanga. sir nanneenga padikalanu sollala ipo education system apdi irukunu than soldrom avanga aatchila nalla padichavanga adhiga mark yedukanumnu mark a alli veesuranga

    ReplyDelete
  43. ipo porattam pandravangala paathi per intha new weightage varathuku munnadi cv poitu vanthavanga. as a psychiatric doctor Enaku avanga mana nilamai puriyuthu neenga ipdi pesi melum avangala kasta paduthathinga ivlo neram avangalukaga no name la pesunathu nan than

    ReplyDelete
  44. TNTET ARTICLE:ஆசிரியர் தகுதித்தேர்வு-எங்களுக்கும் புரிந்தது....
    ஆசிரியர் தகுதித்தேர்வு–எங்களுக்கும் புரிந்தது

    1 1980 க்குள் பிறந்தவா்கள் எத்தனை போ் செலெக்சன் லஸ்ட்ல் உள்ளனா் பின்வருமாறு பாா்த்தால் தெரியும்

    2.தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3.ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4.கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5.இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6.வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7.தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8.விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9.வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10.புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளி விவரங்கள் படி 2508 .

    இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%.
    அப்போ மீதி 76%. யாா?
    இதே டெட் மதிப்பெண் + சீனியாா்ட்டி அடிப்படையில் தோ்வு பட்டியல் வெளியிட்டிருந்தால் நிலைமை வேறு..
    75%. ஆவது மூத்த ஆசிரியா் வந்திருப்பா்

    7லட்சம் போில் 5லட்சம் பேராவது மூத்த ஆசிரியா் இருப்பா்
    இது எப்படி நியாயம் ஆகும்......

    திறமையான ஆசிரியரை தோ்ந்தெடுப்பதாக இருந்தால்
    அந்நதந்த மேஜரை சோதிக்கும்படியாக UG TRB வைக்கவேண்டும்..
    TET + UG TRB இதுவே சால சிறந்தது...
    இந்த முறையில் எந்த பிரச்சனையும் இரு்ப்பதாய் தெரியவில்லை..

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..