காத்திருக்கிறோம்

மதுரையில் உத்தரவு கிடைத்து விட்டது


கல்வித்துறையின் உத்தரவுக்கு காத்துக்கொண்டிருக்கிறோம்


THANK YOU selectedmaduraiTET sir

Post a Comment

102 Comments

  1. Epa than appointment order thara poraga..?

    ReplyDelete
    Replies
    1. சாமி நரகவேதனையை ஏன் எங்களுக்கு தரா

      Delete
    2. நன்றி selectedmaduraiTET sir

      Delete
    3. Watch pothuma thalaimurai .

      Delete
    4. நன்றி திரு.selected madurai sir...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. செலக்சன் லிஸ்டில் மாற்றம் வராது குழம்பாதீர்கள்

      Delete
    3. confuse pannathinga...government ta solution irukku..k

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இப்போது தேர்வாகி உள்ள யாருக்கும் பாதிப்பு இல்லை ...14000 இடங்களில் மட்டுமே 80 இடங்கள் ஒதுக்கப்படும் ...தேர்வாகி ணஉள்ளவர்கள் 12347 மட்டுமே

      Delete
    6. இன்றும் ஏமாற்றம் தானா?????

      Delete
    7. ?????????????????????????????????

      Delete
    8. சுனிதா இன்னாது வெரும் கொக்கியா இருக்கு

      Delete
    9. yena solrathu kekrathunu therla sir confusions of india va irku

      Delete
    10. confidant sunitha mam confidant

      Delete
  3. Sir ena 80.athu case pottavangaluka

    ReplyDelete
  4. வணக்கம்,
    இன்னும் எத்தனை நாட்கள் காத்திருப்பது ????????
    பார்த்து பார்த்து கண்கள் வலிகின்றன !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா பா
      நீ போட்ட கோட்டையும் எண்ணி கண்ணு வலிக்குது

      Delete
  5. silla visayangalai velliyae sollamal irungal..becz yethir tharappum nam websiti parkirargal..appoinment pattri nam kurum uygathin adipadiyillana pathilgal kuda avargaluku pointaga ammaium..so appoinment order vangum varai ammaithi kappom...friends..all is well..vallga vallamudan..

    ReplyDelete
  6. கவுண்ட்ரே எங்க போனீங்க .......!

    ReplyDelete
    Replies
    1. ஆ ஏன்டா எத்தன மாத்தர டா போட்டீங்க
      சதாப்தி எக்ஸ்ப்ரஸ் மாதிரி பிச்சுக்குட்டு போகுது
      யாராவது நிறுத்துங்கோாா

      Delete
  7. இன்னும் எத்தன கொழப்பன்டா சாமி

    ReplyDelete
    Replies
    1. kolambi theliyiravan tholvi adaiya mattan goundarea

      Delete
  8. Inum ethana eve wait pana porom..

    ReplyDelete
  9. Iniki appointment order kudukura date avadhu solvaga la? ???

    ReplyDelete
  10. டேய் சீக்கிரம் எதாவது சொல்லித் தொலைங்கடா
    பயத்துல பேதியாவுது
    ஆனா ஒன்னு ஸ்கூலுக்கு ஸ்டெர்ச்சர்லதான் தூக்கீட்டு போவாங்க போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. Don't feel....

      kidaikkum endru ullathu nalai kidaikamal pogalam.....

      Kidaikathu endru ullathu nalai kidaikkalam ithuthan ulaga niyathii..........

      Delete
    2. நீ மூடீட்டூ போடா

      Delete
  11. கொலப்பம்லா இல்லீங்க வண்டி செத்த நேரத்ல வந்துருங்கோ ஆர்டரோட

    ReplyDelete
  12. Goundare chancea ila ungalukku nigar neengathan i like ur comments

    ReplyDelete
  13. நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம்.? நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது? இறைவா போதும் உன் திருவிலையாடல்.... எங்களை காப்பாற்று....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மனஉளைச்சல் அதிகமாகி வருகிறது காரணம் பாஸ் பண்ணதுதான்

      Delete
  14. Athu enna friends ellorum etho 80 nu solreenga if possible explain it

    ReplyDelete
  15. Watch puthiya thalaimurai news

    ReplyDelete
    Replies
    1. What's going in that channel?

      Delete
    2. 80 place fill panama vachuka soli order potrukanga

      Delete
    3. Mam 80 vacancies kaliya vechutu mathadu Elam fill panika soli court order... pudhiya thalaimurau flash news...

      Delete
    4. என்பது இல்ல எண்பதாயிரம் என்றாலும் நமக்கு பாதிப்பு இல்ல

      Delete
    5. Govt can fill all vacancies except 80

      80 vacancies should be retain..........

      Delete
    6. 12300 காலி பணியிடத்தை ஏற்படுத்தி தகுதி தேர்வின் மூலம் நிரப்பும் தமிழக அரசிற்கு வெறும் 80 புதிய காலி பணியிடத்தை உருவாக்க முடியாதா என்ன....

      அரசு நினைத்தால் எல்லாம் சாத்தியமாகும்...

      வேகமா அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரை கொடுங்கப்பா

      வீட்டல பதில் சொல்ல முடியல

      தெருவுல நடக்க முடியல

      மொத்தத்தல தாங்கவே முடியல....

      Delete
  16. Pls sir inikum ematrathoda mudichudadinga....

    ReplyDelete
  17. அது ஓன்னுமில்லைங்கணா கவுண்டருக்கு 80 வயசிலதான் வேல போட்ராங்கலாம் ஆக்னுங்க

    ReplyDelete
  18. Nammallam ivangaluku comedy piece aetomo???? Yen ipdi namma life la play panranga.??? Order tharuvangala, matangala??????

    ReplyDelete
  19. In pudhiya thalaimurai its published that govt can fill leaving 80 vacancies. What does it mean?

    ReplyDelete
    Replies
    1. Therila mam let's wait until Mani sir gives a clear detail of it...
      Hope we don't have any problem....

      Delete
    2. 80 means namala yaarukachu kedaikama poiduma pls explain

      Delete
  20. Mani sir please clear details what 80

    ReplyDelete
  21. Pls watch pudhiya thalaimurai frnds

    ReplyDelete
    Replies
    1. 80 paniyidangalai thavira meethi paniyidangalai nirapa thamilaga arasuku anumathi..
      Source pudhiya thalaimurai

      Delete
  22. நண்பர்களே ரெடியாக இருங்கள்

    ReplyDelete
  23. enada nadakudhu ingu mr.maniyarasa

    ReplyDelete
    Replies
    1. டே கம்னாட்டி மரியாதை

      Delete
  24. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. நண்பா்களே வணக்கம் தற்போதைய செய்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ட்ரீட் எடு கொண்டாடு

      Delete
  26. pudhu pirachanaia vikramathithan kathai. mathiri iruku nama nilamai

    ReplyDelete
  27. முழு வெற்றியை அடைந்து விட்டோமா?
    நண்பர்களே....

    ReplyDelete
  28. FLASH NEWS FROM MADURAI
    மதுரை உச்ச நீதிமன்றம் தீா்ப்பு 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களையும் நிரப்பி கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. பிரபு சந்தோஷத்தில் ஏதோ ஓலறீங்க மதுரையில் ஏது உச்ச நீதிமன்றம்

      Delete
    2. மன்னிக்கவும் மணி சாா் சிறு பிழை நடந்து விட்டது

      Delete
    3. இது உண்மை புதியதலை்் டீவி பாருங்க

      Delete
  29. புறா வந்துவிட்டதா????????????????????

    ReplyDelete
  30. 80 இடங்களை தவிர மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதி மன்றம் அனுமதி - puthiya thalaimurai

    ReplyDelete
  31. yepa pa namaku order kudupanga

    ReplyDelete
  32. Enna 80vacnts? Curent ilapa.. plz give details in pudhiyathalaimurai news

    ReplyDelete
    Replies
    1. kaipullaya thittulana yarum sollatheenga

      Delete
  33. todayavathu nama pirachanai theeruma ovoru nalum oru varudam pol nagaruthu pls god

    ReplyDelete
  34. அண்ணா பஞ்சாயத்தெல்லாம் நேத்திக்கே முடிஞ்சி போச்சீங்கோ.....! இப்போ டிவில காட்ரது காமடி பஞ்சாயத்துங்கோ கவுண்டருக்கு தெரியுமுங்கோ

    ReplyDelete
  35. Excuse me sir please update the details about 80 vacancies?

    ReplyDelete
  36. Anonyms le rendu per irkangalaa same i.d name la? Difrnt coments negativ and positiv la kodkuranga avgale nxt nxt comentsla? What s ths?

    ReplyDelete
    Replies
    1. kaipullaya thittulana yarum ivangalukkuku sollatheenga sir

      Delete
  37. FLASH NEWS

    புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உச்ச நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது

    ReplyDelete
  38. pls yarachum vizhayam therinjavunga explain panunga

    ReplyDelete
  39. FLASH NEWS

    புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உயா் நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உயா் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது

    ReplyDelete
  40. sir nan todaythan comments save pani irukan i am also selected candidates

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. 80 இடங்களை தவிர மற்ற இடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதி மன்றம் அனுமதி

    ReplyDelete
  43. Ithula nalla ullam konda selected candidate anonyms sir plz change your i.d with your name.. show your real name to this site and give coments

    ReplyDelete
    Replies
    1. da na yennanu purinchukiteengala.all the best

      Delete
  44. Oh my god pls save us. Eni male mudiyathu.

    ReplyDelete
  45. May be avarkal case pottavarkal so they told leave 80 place

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. தோ்வான அனைத்து ஆசிாியா்களுக்கும் எமது மனமாா்ந்த வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் ஆசிாி்யா்கள் தயவுசெய்து மற்றவா்களின் மனதை புண்படுத்தும் வகையில் கமெண்ட் செய்யாதீா்கள், நல்ல நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட வலைதளம் இது இதில் அநாகரீகமான வாா்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பா்களே

    ReplyDelete
  48. ALL OF YOU SEE JEYA NEWS URGENT

    ReplyDelete
  49. GIVING THE APPOINTMENT ORDERS IN THE COUNSELLING CENTRES JEYA PLUS NEWS

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..