அமைதியாக இருக்கிறோம்…….. அரசின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு
அராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே....... பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம்.
உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி இவற்றுக்கு வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.
நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.
அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம். நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும் மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.
வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை, அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது. இவர்கள் கூறும் அனைத்துப் பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது. மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள். பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.
போராடும் நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே. நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம். பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு. G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை புதிதாக ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை. தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை. நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம். பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில் ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே. நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.
அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர், பணிநியமனம் பெற இருக்கிறார்கள். நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.
selectedmaduraiTET at 9/19/2014 07:47:00 pm Share
69 comments:
prathap AN19 September 2014 19:51 மதுரை நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞர் திரு.சோமயாஜியை பார்க்க சென்னை விரைகிறார். இருதரப்பும் 4 மணிக்கே தாக்கல் செய்துவிட்டனர்.. தேவையற்ற புரளிகளை நம்பவேண்டாம்..எல்லா வற்றையும் வெளிப்படையாக கூறமுடியாது..
Reply Replies
Anonymous19 September 2014 19:54 செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள். This true.

டேய் அனானிமஸ் மன்டயா மறுபடியும் சொல்றன் இந்த பூச்சான்டிக்கெல்லாம் பயப்படாத நீ பீதியாகி மற்றவரையும் பயப்படுத்தாத நமக்கு வேல கெடச்சிருச்சு பேசாம போய் பல்ல வௌக்கிட்டு தூங்கு
வேலைக்கு போகாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? நான் பயிற்ச்சி வகுப்புக்கு போகிறேன். யாராவது உடன் வரலாம். டீ வடை சாப்பாடு இலவசம். ஆனால் போகும் போது மட்டும படுத்திருக்கிற நாய உஸ்ன்னு பத்திவுட்டுட்டு போகணும் ஓகே வா?
Congratulation to all selected candidates.sorry now your teachers..everybody won't forget this struggle..it thought that how to face every situation in our life with patient..most of them depend on this job..because nobody is not rich..this job may change everyone life insha Allah..
Maniyarasan It has been informed in kalvikaviyam.blogspot that Annamalai DDE results has been published. But there is no such result for M.A English. Please refer and reply.... I am online.
Thank you very much sandeep sir.... Ok this is my last comment. I am relieving from this site. Thanks a lot for all kind hearts. I am going to engage myself in my profession. Bye
மணியரசன் சார் உங்களை எண்ணும் போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது... நீங்கள் நலமுடன் விருதுகள் பல பெற்று மாமனிதராய் வாழ இறைவனை வேண்டுகிறேன்... இறுதிவரை அன்புடன்... க.பலராமன்...
ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும் ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர் நளைய தலைமுறையை உருவாக்க இருக்கும் ஆசிரியர்கள்
TET பணிநியமன தடை நீங்கியது... என்ற செய்தியை அறிந்ததும் ஆசிரியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இந்த வார இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறுகிறார் இந்த பணி நியமன பிரச்சினை பல்வேறு சிக்கல்கள் வழக்குகள் என அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது எனவே மாபெரும் விழா நடத்திகூட பணி நியமன ஆணை வழங்கப்படும் என்ற கருத்துகளும் உள்ளன
எதுவானாலும் எல்லாம் நன்மைக்கே பொறுமையுடன் காத்திருப்போம் நண்பர்களே
நீங்க இப்படி சொன்னாலாம் நாங்க ஒத்துக்கமாட்டோம் மூஞ்ச சிரிச்சா மாதிரி வச்சு சொல்லுங்கோ அந்த மோதரத்தையும் செயினையும் நீங்களே வச்சிக்குங்க எங்கள வேலய விட்டூ மட்டும் தூக்கிறாதீங்கோாா
Any media was not update either lively or not don't know.but this website creater and admin and everyone is working perfectly till now..hates of you people..
Sir Madurai to thiruvannamalai then thiruvannamalai to arni just 70minutes and arni to thachur just 20minutes... Arni is the main town all facilities is there k7
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
56 Comments
நன்றி !!!
ReplyDeleteஅமைதியாக இருக்கிறோம்…….. அரசின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு
Deleteஅராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே.......
பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம்.
உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி
இவற்றுக்கு வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.
நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.
அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம்.
நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும் மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை.
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.
வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை,
அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது.
இவர்கள் கூறும் அனைத்துப் பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது.
மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள்.
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.
போராடும் நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே. நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம்.
பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு.
G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை
Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை
புதிதாக ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை.
தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை.
நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம்.
பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில் ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே.
நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.
அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர், பணிநியமனம் பெற இருக்கிறார்கள்.
நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.
selectedmaduraiTET at 9/19/2014 07:47:00 pm
Share
69 comments:
prathap AN19 September 2014 19:51
மதுரை நீதிமன்றத்தின்
அரசு வழக்குரைஞர்
திரு.சோமயாஜியை பார்க்க
சென்னை விரைகிறார்.
இருதரப்பும் 4
மணிக்கே தாக்கல்
செய்துவிட்டனர்.. தேவையற்ற
புரளிகளை நம்பவேண்டாம்..எல்லா
வற்றையும்
வெளிப்படையாக
கூறமுடியாது..
Reply
Replies
Anonymous19 September 2014 19:54
செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
This true.
By
Arul
Chennai.

DeleteShare
welcome VIMAL MANI
ReplyDeletemaniyarasan sir send me your mobile
ReplyDeletenumber to my mail I.d
arulamuthan7@gmail.com
இது தற்காலிக எண் மட்டுமே
Delete8940498422 இன்னும் சில தினங்களுக்கு இந்த எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்
நன்றி
hai mani sir good evening.
Deleteமிக சிறந்த ஆளுமை பண்பும் தலைமை பண்புகள் நிறைந்த மணியரசனின் துணிவுக்கு எனது வாழ்த்துகள்
Deletegood eve madam.
DeleteThank you sir, this is a nice article.
ReplyDeleteNICE.
ReplyDeleteகுடீவினிங் எவரிபடி
ReplyDeleteஎல்லாரும் டீச்சராயிடீங்க
கொளந்தைங்கள அடிக்காம சாரி கொளந்தைங்க கிட்ட அடி வாங்காம நல்லபடியா பாடம் நடத்துங்க
ஏன்னா இப்ப இருக்கிற ஜென்ரேசன் செம புத்திசாலிங்க தேவயில்லாம சீன் போட்டு திருட்டு முழி முழிச்சு மானத்த கெடு்துகாதீங்க
goundre super appu....
Deletewhen will give the order?
ReplyDeleteMani sir tomorrow medical fitness certificate vangalama
ReplyDeleteMr. Purali vasul vetai tmrw arampika porar subreme court poraram vasul epadi venumnu tmrw solranu solirukar
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMani sir wat about appointment process..... If it knows atleast today we can sleep with peace
ReplyDeletedon't worry about it madam.i surely let you know.
Deleteகைப்புள்ளை சுப்ரிம் கோர்ட் போக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..அனைவரிடமும் வசூல் செய்து வருகிறாராம்..உன்மை செய்தி
ReplyDeleteஅதற்காக நீங்கள் ஏன் இங்கே விளம்பரம் செய்கின்றீர்கள்...
Deleteஅதுக்குள் நாம்
Deleteஎப்படி யாவது Join
பண்ணிவிடவேண்டும்
தலைவரே..
உறுதியாக நமது பணி நமக்கு தான் அதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்...
Deleteடேய் அனானிமஸ் மன்டயா மறுபடியும் சொல்றன் இந்த பூச்சான்டிக்கெல்லாம் பயப்படாத
Deleteநீ பீதியாகி மற்றவரையும் பயப்படுத்தாத
நமக்கு வேல கெடச்சிருச்சு
பேசாம போய் பல்ல வௌக்கிட்டு தூங்கு
Vijaya Kumar ChennaiSeptember 22, 2014 at 2:03 PM
ReplyDeleteWith in this week appointment
Tomorrow stay order maybe vacated if judgement copy issued today.
All the very best friends.
thank u sir
Deletemani sir today any new about appointment order pls tel still sleep is faraway from us ur coments only give peace of mind
ReplyDeletedon't worry about it madam.i surely let you know.
Deletethank u Mr.Mani.........
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவேலைக்கு போகாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? நான் பயிற்ச்சி வகுப்புக்கு போகிறேன். யாராவது உடன் வரலாம். டீ வடை சாப்பாடு இலவசம். ஆனால் போகும் போது மட்டும படுத்திருக்கிற நாய உஸ்ன்னு பத்திவுட்டுட்டு போகணும் ஓகே வா?
ReplyDeleteithuku neenga moneya ketu irukalam sir.
Deleteஅதுக்குள் நாம் எப்படி யாவது Join பண்ணிவிடவேண்டும் தலைவரே..
ReplyDeleteImportant news
ReplyDeletewatch http://kalvikaviyam.blogspot.com
Supreme court ponalum.........tholvi dhan....dnt waste ur time and money...
ReplyDeleteCongratulation to all selected candidates.sorry now your teachers..everybody won't forget this struggle..it thought that how to face every situation in our life with patient..most of them depend on this job..because nobody is not rich..this job may change everyone life insha Allah..
ReplyDeleteManiyarasan
ReplyDeleteIt has been informed in kalvikaviyam.blogspot that Annamalai DDE results has been published.
But there is no such result for M.A English. Please refer and reply....
I am online.
M.A results innum publish agala. Madam..
DeleteThank you very much sandeep sir....
DeleteOk this is my last comment.
I am relieving from this site.
Thanks a lot for all kind hearts.
I am going to engage myself in my profession.
Bye
bye solla kudathu
Deleteமணியரசன் சார் உங்களை எண்ணும் போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது...
ReplyDeleteநீங்கள் நலமுடன் விருதுகள் பல பெற்று மாமனிதராய் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
இறுதிவரை அன்புடன்...
க.பலராமன்...
ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்
ReplyDeleteஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து
கொண்டுள்ளனர் நளைய தலைமுறையை உருவாக்க இருக்கும் ஆசிரியர்கள்
TET பணிநியமன தடை நீங்கியது...
என்ற செய்தியை அறிந்ததும் ஆசிரியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
இந்த வார இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்
இந்த பணி நியமன பிரச்சினை பல்வேறு சிக்கல்கள் வழக்குகள் என அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது எனவே மாபெரும் விழா நடத்திகூட பணி நியமன ஆணை வழங்கப்படும்
என்ற கருத்துகளும் உள்ளன
எதுவானாலும் எல்லாம் நன்மைக்கே
பொறுமையுடன் காத்திருப்போம் நண்பர்களே
நீங்க இப்படி சொன்னாலாம் நாங்க ஒத்துக்கமாட்டோம் மூஞ்ச சிரிச்சா மாதிரி வச்சு சொல்லுங்கோ
Deleteஅந்த மோதரத்தையும் செயினையும் நீங்களே வச்சிக்குங்க
எங்கள வேலய விட்டூ மட்டும் தூக்கிறாதீங்கோாா
Any media was not update either lively or not don't know.but this website creater and admin and everyone is working perfectly till now..hates of you people..
ReplyDeletethank you mani sir
ReplyDeleteJudgement copy updated on court website now. Mani sir I sent to ur mail. Pls check it and update.
ReplyDeletefriends நாளை பிற்பகலுக்குள் நல்ல செய்தி கிடைக்கும்
ReplyDeleteso pls wait............gud nit...
thanks Mr.Suruli vel....
Deletedear friends. enaku thiruvannamalai district. govt. high school. thachur kidaichathu. madurail irundhu epadi poganum. pls therinchavanga sollunga.
ReplyDeleteHai friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteSupreme court la 2mrw case nu soldranga..namaku pathipu varuma..yar athu solunga pls
ReplyDeleteSir Madurai to thiruvannamalai then thiruvannamalai to arni just 70minutes and arni to thachur just 20minutes... Arni is the main town all facilities is there
ReplyDeletek7
THANKS sir . I am PH person. lot of help your details. thank you sir.
Deleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.