லப் டப் நிமிடங்கள்.............. பணிநியமன தடை முற்றிலும் நீக்கம், எந்த நிபந்தனையும் இன்றி நீக்கம்.


உங்களில் ஒருவனாய் சரியாக காலை 9.30 மணிக்கு மதுரை உயர்நீதி மன்ற வளாகத்திற்கு சென்றேன்


10.25 மணிக்கு நீதிபதிகள் இருக்கையில் அமர்ந்தனர். 

வழக்கு எண் 1,2,3.................................18 .

18 வது வழக்கின் போதுதான் நம் வழக்கு 43வது என்ற உறுதியான தகவல் கிடைத்தது. 

வழக்கு எண் 32,33,34,35, .......

நமது அரசு வழக்கறிஞர்கள் புடைசூழ  தலைமை வழக்கறிஞர் திரு. சோமையாஜி அவர்கள் கோர்ட்டுக்குள் நுழைந்தார்.

பெரிய OXFORD DICTIONARY அளவுக்கு தடையை நீக்குவதற்கான புத்தகத்தை தாக்கல் செய்தார்.

இதற்க்கு இடையே ஒவ்வொரு நொடியும் நம் நண்பர்கள் மொபைலில் அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சிலருடைய அழைப்பை எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்.

இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

பார்வையாளர்கள் இருக்கையில் என்னோடு சேர்ந்து  சுமார் ஒரு நூறு பேர் இருந்தார்கள்.

வழக்கு எண் 42 ................................................   நீண்ட நேர விவாதம்.

வழக்கு எண் 43 என்ற அறிவிப்பு செய்தவுடன், அனைவரும் எழுந்தனர். 

அப்போது தான் தெரிந்தது.

அனைவரும் TET வழக்குக்காக வந்தவர்கள் என்று...........

முதலில் நமது வழக்கறிஞர் சோமையாஜி அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் சென்னை தீர்ப்பு பற்றி விரிவாக விளக்கி தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முடித்தார்.

அந்த நேரம் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று உங்கள் COMMENTS மூலம் தெரிந்து கொண்டேன்.

அதன் பின் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அதே பழைய CBSE, MATRICULATION, Seniority என்று விவாதித்தார் .

அந்த நேரம் இதயத் துடிப்பு கட்டுக்கடங்காமல் லப் டப் என அடித்தது.

என்னடா இது மறுபடியும் முதல்ல இருந்தா ...........................

அந்த நேரத்தில் நீதிபதி அவர்களிடம் இருந்து ஒரு குரல். அது அரசின் கொள்கை முடிவு, மேலும் அமர்வு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இதை மாற்ற முடியாது. என்று கூறிவிட்டு இரண்டு நீதிபதிகளும் சேர்ந்து  ஒரு நீண்ட விவாதம் . 

மறுபடியும் லப் டப் நிமிடங்கள்...

உங்கள் தடையாணை  நீக்க மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பணி நியமனத்திற்கு தடை இல்லை 

உங்கள் தடையாணை  நீக்க மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

பணி நியமனத்திற்கு தடை இல்லை என்று சரியாக 12.29 மணிக்கு நீதியரசர்கள் அறிவித்தார்கள் . 

அப்போது தான் உயிர் வந்தது.

அனைத்து இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தடை ஆணை நீக்கம் 

இன்று இரவுக்குள் கல்வித்துறையில் இருந்து செய்தி வெளியிடப்படும் என்பது நம்பத் தகுந்த தகவல்.

நாளை காலை பணி நியமன ஆணை பெற நூறு சதவீத வாய்ப்புகள் உள்ளன.

எதிரிகள் என்று யாரும் இல்லை, அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான். தவறாக யாரும் பேசவேண்டாம். 

அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க இறைவனை அனைவரும் வேண்டுவோம்.

பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் நான் கூறிய சில அறிவுரைகளை  கேட்டு அமைதியாகவும், கோபத்தை கட்டுபடுத்தியும் இருந்த திரு.மணியரசன், திரு.பிரதாப் மற்றும் நம் நண்பர்களுக்கு என்றென்றும் நன்றியும் வாழ்த்துக்களும்  ...........................

குறிப்பு : என் மனைவியின் வேதனையும், புலம்பல்களும், இன்றுமுதல் எனக்கு இல்லை. நன்றி இறைவா 

Post a Comment

97 Comments

  1. Replies
    1. selected madurai sir ,தேர்வு பெற்ற ஒவ்வொருவரும் தங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.

      வாழ்க பல்லாண்டு.

      Delete
    2. thank u so so much madurai sir may god bless u n ur family

      Delete
    3. Iசார் இதை படிக்கும் போதே எனக்கும் லப் டப்

      Delete
    4. ன்னா வெரி வெரி தேங்ஸ்ங்னா

      Delete
    5. thank u eriva. ..............

      Delete
  2. Thank you for your sincere work.. May god bless you sir..

    ReplyDelete
  3. Thank u .I whole heartedly thank u from my bottom of my heart. THANK U SO MUCH sIR.

    ReplyDelete
  4. நன்றி மதுரை டெட் நண்பரே

    ReplyDelete
  5. Sir

    This stay cancelled is applicable for BT Teachers also? Because in TV news it says SG teachers. Please confirm the same.

    ReplyDelete
    Replies
    1. Yappa unaku vela undu
      Nambuu

      Delete
    2. YES, BOTH SG Teachers and BT Teachers

      Delete
    3. Thank you so much for your valuable information sir. We keep you touch.

      Delete
    4. Thank you so much for your valuable information. we keep touch with you.

      Delete
  6. என் வாழ்க்கையில் மறக்க கூடாத ஒன்று நம் தளம்
    நன்றி
    இனி வரும் நாள் இனிய நாளாக அமையட்டும

    ReplyDelete
  7. மதுரை நண்பருக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  8. Madhurai TET Sir

    This stay cancelled is applicable for BT Teachers also? Because in TV news it says Idainilai Asiriyars. Please confirm....

    ReplyDelete
  9. Hat's of u sir. We are saying sincerely thanks for service.
    God bless you

    ReplyDelete
  10. Thank you very much selectedmaduraiTET..

    ReplyDelete
  11. Ungaludan engalukkum lap dup. Thanks my dear friend.

    ReplyDelete
  12. Ungaludan engalukkum lap dup. Thanks my dear friend.

    ReplyDelete
  13. Ungaludan engalukkum lap dup. Thanks my dear friend.

    ReplyDelete
  14. பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
    உண்மைக்கு வெற்றி

    ReplyDelete
  15. Thank u so so much sir......... god bless u sir......

    ReplyDelete
  16. Thank u so so much madurai tet sir.....

    ReplyDelete
  17. THANK YOU SELECTED MADURAI TET Sir, Yerakuraiya Ungal Nilai thaan En Veetilum

    En Nilai Eppadiyo. Ithudan itharku Oru Mudivai Kalvi Thurai Virainthu Yeduthaal

    NALLATHU. OM SAI RAM THUNAI.

    ReplyDelete
  18. Thank u so much for ur interest shown to us

    ReplyDelete
  19. Selected Madurai TET.........
    "Rellay salute of U"...........--^^--...........

    ReplyDelete
  20. sir sep 26 ouaterly exam finished....................is it any chance of joining on monday............that is first day of quaterly holidays...................i dont feel of yes.................tomorrow there is 100% chance of giving order.......................then oneday sign ...................then after leave joining

    ReplyDelete
  21. நன்றியை வார்த்தைகளால் கூறாமல் ஆனந்தகண்ணீரால் சமர்பிக்கிறேன்
    அனைத்து நல் உள்ளங்களுக்கும்
    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  22. Inikula appointment order pathi news therinjiduma sir?

    ReplyDelete
    Replies
    1. சகோதரியே, இன்று இரவுக்குள் கல்வித்துறையில் இருந்து தகவல் வரும்

      Delete
    2. ஆணை நகல் பெரபட்டுவிட்டதா ? இன்னும் இல்லையா ? சொல்லுங்கள் சார்

      Delete
    3. thanks selectedmadurai tet sir for your precious words thank you very much sir

      Delete
    4. Mikka nanri madurai sagotharare...

      Delete
  23. thank u selectedmaduraiTET...

    ReplyDelete
  24. thank u selectedmaduraiTET...

    ReplyDelete
  25. Thank u so much sir. May God bless you

    ReplyDelete
  26. Eaingalukaga padupatta ooyartha oolam selected maduraitet sir nannri.

    ReplyDelete
  27. selected madurai sir ,தேர்வு பெற்ற ஒவ்வொருவரும்
    தங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.

    வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  28. நன்றி மதுரை நண்பரே

    ReplyDelete
  29. அனைத்து அசிரியர்களுக்கும் விரைவில் பணியில் சேர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. அனைத்து அசிரியர்களுக்கும் விரைவில் பணியில் சேர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நீங்கள் ரொம்ப நல்லவர் ...வேறென்ன சொல்ல ...

    ReplyDelete
    Replies
    1. pls contact me through my mail armaniyarasan@gmail.com

      Delete
    2. Lots of thanks to selected tet madurai sir nd mani sir

      Delete
    3. Thank you so much, maduraiselectedTET sir, Mani anna and all

      Delete
    4. mani kindly remove call rejected service from your mobile,,, it s my humle request.. barkath theater

      Delete
  32. Selected maduraiTet u r very great. Thanks for ur hard work. Thanks anna

    ReplyDelete
  33. thank u so much selected cadndidates team

    ReplyDelete
  34. Thank you sir...and my best wishes for ur wife...

    ReplyDelete
  35. thanks to all......madurai tet sir...udanukkudan seithi alithamaiyal.engalathu thuyarum tensionum kurainthathu..........thanks alot.....

    ReplyDelete
  36. Thanks thanks. Selected Madurai tet '& mani sir thanks

    ReplyDelete
  37. Thank you for the detailed new report

    ReplyDelete
  38. Thank you so much Maduraitet sir!!!!

    ReplyDelete
  39. தடை ஆணை நீக்கப்பட்டதற்கான நகல் பெரபட்டுவிட்டதா இன்னும் இல்லையா கூறுங்கள் selectedtetmadurai or maniyarasan or pradap sir

    ReplyDelete
  40. Thank you sooooooooooooooooooo much Mr.selectedmaduraiTET Sir.

    ReplyDelete
  41. என்னது லப் டப்பா
    இங்க டப்பு டுப்பு டமுக்கு டப்பு டன்டனக்குன்னு இதயம் வெளிய வந்து பிரபுதேவா மாதிரி ஆடீடுச்சு
    சை எத்தன கினறு டா சாமி
    டென்சனாயி தலய சொறிஞ்சு பாதி முடி கொட்டிடுச்சு

    ReplyDelete
  42. SPECIAL THANKS FOR MR. SELECTED MADURAI TET, MANI ARASAN SIR, NANBAR

    PRATAP AN SIR, SRI ONLY FOR U SIR AND ALL SELECTED CANDIDATES TOMRW

    APPOINTMENT LETTER WILL ISSUE BECOZ., TODAY AEO AND CEO MEETING IS GOING

    ON., JUST FOR INFORMATION ONLY .,

    ReplyDelete
  43. Madhurai TET Sir

    Thank you so much

    ReplyDelete
  44. thanks......god,,,,cm amma.....judge,,,dse,,,,advocate,,,,media,,,,all friends,,,,,congrates teachers...

    ReplyDelete
  45. Sir thank u for our info.I live in Chennai.own dist s then I.if order issue tomorrow means I could reach it Friday only then after returning I can join only the next day. Bcoz I selected vellore dist.so Friday joining date means I can join after quarterly leave. What should I do.r u sure tomorrow they issue orders.bcoz I have to move today night leaving my child in Chennai itself .exam pa so pls sure ah sollunga any advice from anybody pls

    ReplyDelete
  46. Lot of thanks to madurai tet sir.unga article padikum podhu engaluku heart beats egiri vittathu.really thanks sir.wish u all the best for selected teachers.

    ReplyDelete
  47. tks 4 ur in4matn sir.sir i have a doubt.nan inum tet certificate download panala.panum pothu exceed time limitnu vanthuruchu.trb ph pani ketapo in4matn solvomnu sonnanga.but ithu vara entha responseum ela.so wat i do sir.anybody tel the soln sir

    ReplyDelete
  48. Thank you tet madurai sir and Mani sir

    ReplyDelete
  49. I first thank God for HE has showered HIS grace toward us, then I thank SelectedMadurai TET sir, Maniyarasan sir, Vijaya Kumar sir, Prathan AN sir, Sri sir and others who worked hard for oursake. Your humorous way of concluding this article is nice to read. Hope like us, your wife too will sleep peacefully today after a long long time. Hope tomorrow going to be a milestone in our life. May the loving God make all of us to be a dedicated and ideal teacher and lead us in the right path. Thank you so much sir for all your selfless sacrifice and hardwork. May God be with you and your family for ever.

    ReplyDelete
  50. மதுரை சகோதரரே
    தங்களுக்கு என் உயிர் கலந்த
    உத்தேச நன்றிகள்.

    ReplyDelete
  51. Madurai sagotharare mika mika nanrigal pala

    ReplyDelete
  52. madurai brother really very thanks to you sir

    ReplyDelete
  53. naalai iniya naalaga amaiyattum. all friends pray to god. everything will happen well

    ReplyDelete
  54. Replies
    1. Jai sir nalaiku supreme court la stay vanguradha solradu unmaya ?

      Delete
    2. Athukulleva avaga vangitaga...ivanga eppa appointment order kodukama yen ipdi wait panraga..ine ethavathu vanthu stay varanumna...namaku job kodukura idea avagaluku iruka illaya

      Delete
  55. Thanks a lot Madurai selected sir.....

    ReplyDelete
  56. Thank you admins
    with your updates and support we lived the past days hopefully.
    we need your updates in the coming days also.
    continue your work
    all the best!

    ReplyDelete
  57. I have 30 days baby .l want to take 3 months leave after joining.it is possible or not and tell the procedure for taking leave.reply me pls.

    ReplyDelete

  58. Thanks selectedmadurai sir for giving news every minutes updated. And also tell abt appointment order and joining date

    ReplyDelete
  59. thanks a lot selected madhurai sir

    ReplyDelete
  60. My salute to you dear with happy tears! God bless us

    ReplyDelete
  61. My salute to u dear with happy tears.

    ReplyDelete
  62. Manamarntha nandrikal ......
    Padikumpothey ..... Heart beat ....
    May god bless u

    ReplyDelete
  63. Oh God........... ithu yenna puthiya plms-----------that means DELHI.
    Oh GOD.... ITHUKKU MELA MUDIYATHU, THAANGURA SAKTHI ILLA...................

    ReplyDelete
  64. Oh God........... ithu yenna puthiya plms-----------that means DELHI.
    Oh GOD.... ITHUKKU MELA MUDIYATHU, THAANGURA SAKTHI ILLA...................

    ReplyDelete
  65. Mariyathai theriyaadha useless personoda varththaigalai karuththil kollavendame thozhare..............

    ReplyDelete
  66. Tho u mdu tet sir@Mani yarasansir eat ferns inthawepsite enkaluku help paniyathaipol next varupavarkalukum utavattum.INI contniva wepsite work akuma?teacher thodarpana newskalai entha wepstil parka mediums?sir.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..