ஆசிரியர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி

உளுந்தூர்பேட்டை: திருநாவலூரில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வியுடன் இணைந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில் வலுவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநாவலூர் வட்டார வளமையத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வியுடன் இணைந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையில் வலுவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.



 ஆசிரியர் பயிற்றுநர்கள் சக்திவேல், முருகேசன், ராஜேந்திரன், முருகன், புவனேஸ்வரி, ஆசிரியர் ஜான் வில்லியம் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சியை உதவி தொடக்க கல்வி அலுவலர் தண்ட பாணி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமநாதன், வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) ஜெயசித்ரா பார்வையிட்டனர்

Post a Comment

1 Comments

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..