நண்பர்களே,
மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட தடையானை நீக்கப்பட்டது என்று வரும் செய்தி வதந்தி.யாரும் நம்ப வேண்டாம்.
உண்மையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறதா என்பதே சந்தாகமாக உள்ளது.
மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட தடையானை நீக்கப்பட்டது என்று வரும் செய்தி வதந்தி.யாரும் நம்ப வேண்டாம்.
உண்மையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறதா என்பதே சந்தாகமாக உள்ளது.
WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
என்று உள்ள வழக்கு தடையானையோடு தொடர்புடைய வழக்குதானா என்பதிலேயே சந்தகம் நிலவுகிறது.
எது எப்படியாகினும் இன்று மாலை தெரிந்துவிடும்.
62 Comments
ஆண்டவா,
ReplyDeleteஎதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வரக்கூடாது
WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY ..
DeleteVijaya Kumar ChennaiSeptember 17, 2014 at 1:42 PM
It is not related to Tet stay order case
============
DeleteStay vacation
============
Probably
OCTOBER FIRST WEEK
வதந்தியை நம்பவேண்டாம்
Deleteஅதை பரப்பும் டப்பா தலயனை
நான் வன்மையாக கன்டிக்கின்றேன்
Enna koduma sir ethu .
Deletenot confirm friends pls wait pls
ReplyDeleteதீர்ப்பு எப்படி வேண்டுமாலும் வரட்டும்
Deleteஆனால்
சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது
Ok sir இன்று தடையானை மேல்முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்ததா?
ReplyDeletevarukirathu
Deletedont expect anything today pls
Grant of Non-Productivity Linked Bonus (ad-hoc bonus) to Central Government Employees for the year 2013-14. 30 days slab.
DeletePlease blog the RR comments Mr. Maniyarasan sir...... He was spread rumor....
ReplyDeleteTHANK YOU Mani Sir, en NANBAR RR uruthi paduthapadatha thagavalai
ReplyDeletetherivithu vittaro.
irupinum kaarthirukirom.
who is mr.RR?
ReplyDeletepls call me
Mani sir pls don't allow people to spread rumours n play with our feelings... its really hurting sir.... hw many times to bear these kind of disappointments?
ReplyDeleteகலந்தாய்வில் வெளி மாவட்டம் தேர்வு செய்தவர்கள் அனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com
ReplyDeletetet solai very usefull to us
Deletepls visit friends
எது எப்படி இருப்பினும் அடுத்தவார சென்னை நீதிமன்ற தீர்ப்பின் படி நாம் அடுத்த வாரமே பணியில் சேர்வது உறுதி.
ReplyDeleteநமச்சிவாய. வாழ்க
ada paavigala
ReplyDeletevijaykumar chennai sir said in kalviseithi that case is not tet stay.. so frnds dont expect anything
DeleteTNTET:வதந்தி..
ReplyDeleteநண்பர்களே,
மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட தடையானை நீக்கப்பட்டது என்று வரும் செய்தி வதந்தி.யாரும் நம்ப வேண்டாம்.
உண்மையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறதா என்பதே சந்தாகமாக உள்ளது.
WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
என்று உள்ள வழக்கு தடையானையோடு தொடர்புடைய வழக்குகான என்பதிலேயே சந்தகம் நிலவுகிறது.
எது எப்படியாகினும் இன்று மாலை தெரிந்துவிடும்.
ReplyDelete
Replies
Vijaya Kumar ChennaiSeptember 17, 2014 at 1:42 PM
It is not related to Tet stay order case
Arasu Tharappil Lawyers
ReplyDeletekalanthu kolvathu uruthi akavillai
WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY ..
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 17, 2014 at 1:42 PM
It is not related to Tet stay order case
madurai court
ReplyDeletedont expect anything
next chennai court mattume namathu theervu
take rest friends.........
rightu
DeletePls friends, dont believe rumours about stay case.....
ReplyDeleteWe are all expecting division bench(two judges) high court chennai only.
Dont worry about single judge stay order in madurai bench.
When division bench judgement comes ........automatically single judge stay order will be cancelled.
Dont expect madurai case.
Expect and pray high court chennai judgement to come soon.
B'cos court holidays from 27th sep to oct 5th.
சென்னையில் Division bench என்ன Order. கொடுத்தாலும்
Deleteஅந்த Order ஐ மதுரைக்கு எடுத்துச்சென்று Produceசெய்தபிறகே மேல்நடவடிக்கை தொடரமுடியும்
Thank you vijayakumar chennai sir which school have you selected sir
Deleteசென்னையில் GO 71
Deleteக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், மதுரையில் தடையாணை நீக்கிக்கொள்ளப்படுமா?
Mr.vijayakumar chennai sir thank u very much ur valuable words pls update the all tet news in this website. We are all waiting sir.
Deleteசென்னை நண்பரே இது எனக்கு தெளிவாக தெரியும். தீர்ப்பு வந்த ஒரு மணிநேரத்தில் அனைத்து நடைமுறைகளையும், அனைத்து நீதி மன்றங்களிலும் முடிக்க முடியும். தேவைப் பட்டால் தெளிவான விளக்கத்தை உங்களுக்கு அப்போது தருகிறேன் . தயவு செய்து யாரையும் குழப்பாதீர்கள்
DeleteFriend dont expect anything, its apparent by-election is going on, they dont want to lose single vote, wait some more days, government announce joining date after the election getting over, it may be tomorrow or Friday
ReplyDeleteVaaaalthukkkkkkal
அட பாவிகளா
ReplyDeleteஏன்டா புரலிய கிள்பபறீங்க
Sir unmai ellaina pls comment box la eruthu delete pannuga
ReplyDelete*
ReplyDelete* Reply
* Vijaya Kumar Chennai
September 17, 2014 at 2:13 PM
Today not come stay order case at Madurai court.
The stay order valid up to next direction from division bench
All the best friends
Tamil la sollunga
Deleteஇன்று தடையானைக்கு எதிரான வழக்கு மதுரையில் வரவில்லை. மேலும் சென்னை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் கிடைக்கும் வரை தடை வழக்கத்தில் இருக்கும். Ok va mr.anonymous
DeleteMr.RR don't spread rumour. Please don't play with our feelings.
ReplyDeleteThakavalai therintha pinbu kurungal
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNalla kelapuranka ethainampuvathu
ReplyDelete============
ReplyDeleteStay vacation
============
Probably
OCTOBER FIRST WEEK
Dear Friends,
ReplyDeleteUp to the election and results nothing will be published.
Don’t believe anything and wait up to the election results.
Results will be 99% +ve for selected candidates.
Namma velaiku poradhukula TET validity ended ..then we have to write new tet than.
ReplyDeleteflash news;
ReplyDeleteவெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.
source ; kalvisolai 14-sep-2014
Haiti govmat I also selected bettmugillam school krishnagiri
ReplyDeletemajor English say whether it is a hill or plains.
hi sir/mam i m govindharasu.major Mathematics..my frnd told this is hill area.because he s near the bettamugilalam
Deleteநாங்க நம்புவோமா.இல்லை. நாங்கல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப சொல்லவா வேணும்! இருந்தாலும் பயபுள்ள கொஞ்ச நேரத்துல வயித்துல புளிய கரைச்சுட்டாப்ல.
ReplyDeleteMani sir, nanri therivikkum kootam pathi pesunadu ena achu sir... CM Ku koduka ready panna manu epo sir thara plan pani irukinga adapathi edume update panala ada kekren sir....
ReplyDeleteஎன்னுடைய தெளிவான விளக்கம். இன்னும் சில நிமிடங்களில் நமது வலை தளத்தில்
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன் அமைச்சரே......புறா வரும் என்ற நம்பிக்கையில்...
Deleteஅங்கு என்ன தெரிகிறது அமைச்சரே?????
ReplyDeleteVery much disappointent for the past 2 days., sooo many selected candidates r suffering lots nd lots. Cant express our worries. :-(
ReplyDeleteStill how many days v have to wait???????????
ReplyDeleteAll unselected candidates are requested to send a detail mail for head and they are planning 2 meet judge and submitting how they are affected by including hsc mark
ReplyDeleteஇறுதி தெரிவுப்பட்டியலில் இடம் பெற்று கலந்தாய்வில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும் விரைவில் பணியில் இணைய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.ஏழு பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி அருமையாக துவக்கிட்ட தமிழக முதல்வர் சுபமாக முடித்தும் வைப்பார் என்ற நம்பிக்கை பணிபுரிய போகும் பள்ளிகளை தெரிவு செய்திட்ட ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது.
ReplyDeleteSelectedmaduraitet sir
ReplyDeleteEtho explanation nu soneenga.Ena sir..elarum wait pandrom
விரைவில் செலக்டட் மதுரை சாரிடமிருந்து பாரபட்சமற்ற விளக்கம் கேஸ் பற்றியும் பணி நியமனம் பற்றியும் வெளியாகும்.
ReplyDeleteஅமைதி காக்கவும்
I am waiting sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Admin,
ReplyDeleteவரும் வெள்ளி அன்று சென்னை நீதிமன்றத்தில் G O வழக்கு. விசாரணைக்கு வருகின்றதா ? வெள்ளி கிழமை அன்று தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா ?
ReplyDeleteNotification - 17.06.13
Hall ticket - 06.08.13
TET exam - 18.08.13
Tentative key - 27.08.13
Final key - 05.11.13
CV - 11.01.14
Additional CV - 26.02.14
Absent CV - 29.05.14
Selection list - 10.08.14
Counseling - 03.09.14
Stay order - 03.09.14
Case hearing - 15.09.14
waiting
Judgement day - ?????????????
Appointment day - ??????????
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..